புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூவெல்லாம் கேட்டுப்பார் என் பேர் சொல்லும்.. Poll_c10பூவெல்லாம் கேட்டுப்பார் என் பேர் சொல்லும்.. Poll_m10பூவெல்லாம் கேட்டுப்பார் என் பேர் சொல்லும்.. Poll_c10 
56 Posts - 73%
heezulia
பூவெல்லாம் கேட்டுப்பார் என் பேர் சொல்லும்.. Poll_c10பூவெல்லாம் கேட்டுப்பார் என் பேர் சொல்லும்.. Poll_m10பூவெல்லாம் கேட்டுப்பார் என் பேர் சொல்லும்.. Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
பூவெல்லாம் கேட்டுப்பார் என் பேர் சொல்லும்.. Poll_c10பூவெல்லாம் கேட்டுப்பார் என் பேர் சொல்லும்.. Poll_m10பூவெல்லாம் கேட்டுப்பார் என் பேர் சொல்லும்.. Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
பூவெல்லாம் கேட்டுப்பார் என் பேர் சொல்லும்.. Poll_c10பூவெல்லாம் கேட்டுப்பார் என் பேர் சொல்லும்.. Poll_m10பூவெல்லாம் கேட்டுப்பார் என் பேர் சொல்லும்.. Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூவெல்லாம் கேட்டுப்பார் என் பேர் சொல்லும்.. Poll_c10பூவெல்லாம் கேட்டுப்பார் என் பேர் சொல்லும்.. Poll_m10பூவெல்லாம் கேட்டுப்பார் என் பேர் சொல்லும்.. Poll_c10 
221 Posts - 75%
heezulia
பூவெல்லாம் கேட்டுப்பார் என் பேர் சொல்லும்.. Poll_c10பூவெல்லாம் கேட்டுப்பார் என் பேர் சொல்லும்.. Poll_m10பூவெல்லாம் கேட்டுப்பார் என் பேர் சொல்லும்.. Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
பூவெல்லாம் கேட்டுப்பார் என் பேர் சொல்லும்.. Poll_c10பூவெல்லாம் கேட்டுப்பார் என் பேர் சொல்லும்.. Poll_m10பூவெல்லாம் கேட்டுப்பார் என் பேர் சொல்லும்.. Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
பூவெல்லாம் கேட்டுப்பார் என் பேர் சொல்லும்.. Poll_c10பூவெல்லாம் கேட்டுப்பார் என் பேர் சொல்லும்.. Poll_m10பூவெல்லாம் கேட்டுப்பார் என் பேர் சொல்லும்.. Poll_c10 
8 Posts - 3%
prajai
பூவெல்லாம் கேட்டுப்பார் என் பேர் சொல்லும்.. Poll_c10பூவெல்லாம் கேட்டுப்பார் என் பேர் சொல்லும்.. Poll_m10பூவெல்லாம் கேட்டுப்பார் என் பேர் சொல்லும்.. Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பூவெல்லாம் கேட்டுப்பார் என் பேர் சொல்லும்.. Poll_c10பூவெல்லாம் கேட்டுப்பார் என் பேர் சொல்லும்.. Poll_m10பூவெல்லாம் கேட்டுப்பார் என் பேர் சொல்லும்.. Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பூவெல்லாம் கேட்டுப்பார் என் பேர் சொல்லும்.. Poll_c10பூவெல்லாம் கேட்டுப்பார் என் பேர் சொல்லும்.. Poll_m10பூவெல்லாம் கேட்டுப்பார் என் பேர் சொல்லும்.. Poll_c10 
3 Posts - 1%
Barushree
பூவெல்லாம் கேட்டுப்பார் என் பேர் சொல்லும்.. Poll_c10பூவெல்லாம் கேட்டுப்பார் என் பேர் சொல்லும்.. Poll_m10பூவெல்லாம் கேட்டுப்பார் என் பேர் சொல்லும்.. Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
பூவெல்லாம் கேட்டுப்பார் என் பேர் சொல்லும்.. Poll_c10பூவெல்லாம் கேட்டுப்பார் என் பேர் சொல்லும்.. Poll_m10பூவெல்லாம் கேட்டுப்பார் என் பேர் சொல்லும்.. Poll_c10 
2 Posts - 1%
Shivanya
பூவெல்லாம் கேட்டுப்பார் என் பேர் சொல்லும்.. Poll_c10பூவெல்லாம் கேட்டுப்பார் என் பேர் சொல்லும்.. Poll_m10பூவெல்லாம் கேட்டுப்பார் என் பேர் சொல்லும்.. Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூவெல்லாம் கேட்டுப்பார் என் பேர் சொல்லும்..

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 05, 2022 8:00 am

பூவெல்லாம் கேட்டுப்பார் என் பேர் சொல்லும்.. Tamil_News_large_2966719
-

சென்னை பேசின் பிரிட்ஜ் பக்கம் உள்ள வடக்கு மண்டல மாநகராட்சி
அலுவலகம்,
மாடியில் வளர்ந்த நிலையில் காணப்பட்ட வாழை மரங்கள் வந்து என்னைப்
பாரேன் என்று அழைத்தது

தரையில் தண்ணீர் விட்டு வளர்த்தாலே வரமாட்டேன் என்று அடம்பிடிக்கும்
வாழை, கான்கீரிட் கட்டிடத்தின் மாடியில் செழித்து வளர்ந்து காணப்படுகிறதே,
பக்கத்தில் போய் பார்த்து விடுவது என்று மொட்டை மாடிக்கு சென்றால்
அங்கே செடி கொடிகள் நிறைந்த ஒரு சோலைவனமே காட்சி தந்தது.

அவைகளை பராமரித்துவரும் மாநகராட்சி ஊழியர் எஸ்.ராஜிதான் இதற்கு
காரணமானவர். சில வருடங்களுக்கு முன் இங்கு பொறியாளராக பணியாற்றிய
ஜெயராமன் என்பவர்தான், இவ்வளவு பெரிய மொட்டை மாடியை மாடித்தோட்டம்
போட பயன்படுத்தலாமே என யோசனை சொல்லி அதற்கான உதவிகளும்
வழங்கினார்.

இதைப் பார்த்துக் கொள்ள ஆர்வம் உள்ள ஒரு ஊழியர் வேண்டுமே என்று
யோசித்த போது எதிலுமே ஒரு ஈடுபாட்டுடன் செயல்படக்கூடிய என்னை
நியமித்தனர்.

ஆரம்பத்தில் அழகுதரும் செடிகள் வளர்த்தேன் அதன் பின்னர் கத்திரி வெண்டை
அவரை புடலை உள்ளீட்ட செடிகளும் வாழை,பப்பாளி,சப்போட்டோ,கொய்யா
போன்ற மரங்களும் செம்பருத்தி,ரோஜா போன்ற மலர்ச் செடிகளும் வைத்தேன் .

நல்ல பலன் கிடைத்தது அதன் பிறகு நார்த்தங்காய்.எலுமிச்சை என்று பலவித
செடி கொடிகளை வளர்த்துவருகிறோம்.பயன் கிடைப்பதுடன் கண்ணுக்கும்
கட்டிடத்திற்கும் குளிர்சியாக இருப்பதால் இப்போது கட்டிடத்தின் மாடிப்படிகள்
மற்றும் வராண்டா என்று பல இடங்களில் செடிகள் வைத்துள்ளோம்.இப்போது
மொட்டை மாடி முழுவதும் செடி கொடி மரம் கீரை வகைகள் வளர்த்து வருகிறோம்,

காலையில் மாடிக்கு வந்து இந்த செடிகொடிகளுக்கு தண்ணீர் விடுவது உரமிடுவது
உள்ளீட்ட பராமரிப்பு பணிகளை பார்த்து முடிப்பதற்குள் மாலை வந்துவிடும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 05, 2022 8:00 am

பூவெல்லாம் கேட்டுப்பார் என் பேர் சொல்லும்.. Gallerye_201233192_2966719
-

-
செயற்கை உரமே கிடையாது
செடிகளுக்கு விடும் தண்ணீர் தரைக்கு போய் தரையை பாழாக்கிவிடக்கூடாது
என்பதற்காக தேங்காய் நார் போட்டு அதன் மேல் செம்மண்,ஆற்று மண்,
மண்புழு உரமிட்டு செடிகளை வளர்க்கிறோம்

இதில் வளரும் வெண்டை கத்திரி உள்ளீடட்டவை நல்ல ருசியாக இருப்பதுடன்
ஆரோக்கியத்தையும் அள்ளித்தரும்

விளைந்த காய்கறி கீரைகளை இங்குள்ள எங்கள் அலுவலர்களுக்கு பகிர்ந்து
கொடுத்துவிடுவோம் இதனால் எல்லோரும் சந்தோஷமாக இங்கு வந்து
செடிகொடிகளை பார்த்து தங்களாலான உதவிகளை வழங்குவர்

எனக்கான பங்கை இதுவரை நான் வீட்டிற்கு எடுத்துச் சென்றது இல்லை
வழியில் எதிர்படும் ஏழை பெண்களிடம் கொடுத்துவிடுவேன் அவர்களுக்கு
அப்படி ஒரு சந்தோஷப்படுவர், மறுநாள் பார்க்கும் போது காய் அவ்வளவு
ருசிம்மா என பாராட்டவும் செய்வர்.

ஒவ்வொரு செடி கொடிகளையும் அது வளர்ந்து வருவதைப் பார்க்கும் போது
அவ்வளவு ஆனந்தமாக இருக்கும், நீ ஒரே ஆளா இவ்வளவையும் பராமரிக்கிறாய்
என எல்லோரும் ஆச்சரியமாக கேட்பர் நான் இதை வேலையாக பார்த்தால்தானே
சோர்வுவரும் என் பிள்ளைகளா பார்க்கும் போது ஆனந்தம்தானே வரும்.

பிள்ளைகளுக்கு ஆகாரமே தண்ணீர்தானே ஆகவே விடுமுறை நாள் என்றெல்லாம்
பார்க்கமாட்டேன் விடிந்ததும் செடிகளை பார்க்க வந்துவிடுவேன் நான் வரும்போது
வாடியிருக்கும் செடிகள் என்னைக்கண்டதும் மலர்ந்து சிரிக்கிற மாதிரியே இருக்கும்
இது எல்லாம் சொன்னால் புரியாது அனுபவித்தால்தான் தெரியும்.

அவ்வளவு ஏன் என் மகளுக்கு தலைப்பிரசவம் கூடவே இருந்து தாய்தான் பார்க்கணும்
ஆனா நான் செடி கொடிகள் மீது வச்சிருக்கிற பாசம் என் மகளுக்கு தெரியும் அவளே
அம்மா என்னைப்பார்த்துக்க ஆள் இருக்கு ஆனா நீ வச்ச செடியப்பார்க்க உன்னை
விட்டா ஆள் இல்ல போய்ட்டு வாம்மா என்று அனுப்பிவைத்தார்

நல்லா மழை பெஞ்சா இரண்டு மூணு நாளைக்கு செடிக்கு தண்ணீர்விட வேண்டிய
தேவை இருக்காது அந்த நேரம் பார்த்து போகவேண்டிய இடத்திற்கு போய்ட்டு
வந்துருவேன் எங்கே போனாலும் நினைப்பு என்னவோ இங்கதான் இருக்கு,இருக்கும்..
-
-எல்.முருகராஜ்
நன்றி-தினமலர்

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Mar 05, 2022 9:47 am

வாழ்ந்திடுவோம் ராஜிதனை. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக