புதிய பதிவுகள்
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அணுக்கதிர் கசிவைத் தடுக்க உக்ரைன் விரையும் சர்வதேச அணுஆயுத அமைப்பு உறுப்பினர்கள் Poll_c10அணுக்கதிர் கசிவைத் தடுக்க உக்ரைன் விரையும் சர்வதேச அணுஆயுத அமைப்பு உறுப்பினர்கள் Poll_m10அணுக்கதிர் கசிவைத் தடுக்க உக்ரைன் விரையும் சர்வதேச அணுஆயுத அமைப்பு உறுப்பினர்கள் Poll_c10 
80 Posts - 78%
heezulia

10 Posts - 10%
Dr.S.Soundarapandian

8 Posts - 8%
mohamed nizamudeen

4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அணுக்கதிர் கசிவைத் தடுக்க உக்ரைன் விரையும் சர்வதேச அணுஆயுத அமைப்பு உறுப்பினர்கள் Poll_c10அணுக்கதிர் கசிவைத் தடுக்க உக்ரைன் விரையும் சர்வதேச அணுஆயுத அமைப்பு உறுப்பினர்கள் Poll_m10அணுக்கதிர் கசிவைத் தடுக்க உக்ரைன் விரையும் சர்வதேச அணுஆயுத அமைப்பு உறுப்பினர்கள் Poll_c10 
245 Posts - 77%

37 Posts - 12%

13 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அணுக்கதிர் கசிவைத் தடுக்க உக்ரைன் விரையும் சர்வதேச அணுஆயுத அமைப்பு உறுப்பினர்கள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84760
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 05, 2022 7:31 am

அணுக்கதிர் கசிவைத் தடுக்க உக்ரைன் விரையும் சர்வதேச அணுஆயுத அமைப்பு உறுப்பினர்கள் Gallerye_051211264_2975734
உக்ரைன்-ரஷ்யா ஆகிய இரு நாடுகள் இடையே போர்ப் பதற்றம்
அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சர்வதேச அணு ஆயுத சோதனை
ஏஜென்சியின் இயக்குனர் ரஃபேல் க்ரோஸி ஓர் முக்கிய அறிவிப்பை
வெளியிட்டுள்ளார்.

கடந்த 1986-ஆம் ஆண்டு சோவியத் யூனியன் ஆட்சி காலத்தில் ரஷ்யாவுடன்
இணைந்து இருந்தது. அப்போது செர்னொபில் (Chernobyl) என்கிற
கீவ் நகரில் இருந்து 90 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள உக்ரைன் நகர் ஒன்றில்
அணு ஆயுத சோதனை கூடத்தில் விபத்து ஏற்பட்டது.

உலகின் மிக மோசமான அணு ஆயுத சோதனை விபத்தாக இது அப்போது
கருதப்பட்டது. இதில் 100 பேர் அணுக்கதிர் தாக்கி மரணம் அடைந்தனர்.
இதனை அடுத்து எதிர்கால சந்ததியினர் பாதிக்கப்படக் கூடாது என்கிற
நோக்கில் பிற்காலத்தில் ரஷ்யாவிடமிருந்து பிரிந்தவுடன் இந்த நகரில் பாதி
இடத்தில் மக்கள் குடியேற வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது.

ஓர் எதிர்பாராத விபத்தால் உக்ரைனில் பல ஆண்டுகளுக்கு முன்னர் மிகப்
பெரிய சேதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது உக்ரைன் - ரஷ்ய போர்
பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் ஐரோப்பிய கண்டத்தின் மிகப்பெரிய
அணு ஆயுத சோதனை கூடம் அமைந்துள்ள உக்ரைன் நகரமான சேபோர்சேயா
நகரத்தில் ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்நிலையில் மீண்டும் இதேபோல அணு கதிர்கள் வெளியே கசிந்தால்
ஆயிரக்கணக்கில் மக்கள் பலியாவது நிச்சயம். இந்த அசம்பாவிதத்தை தடுக்கவும்
சேபோர்சேயா நகரத்தில் ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்துவதை தடுக்கவும்
சர்வதேச அணு ஆயுத அமைப்பு உறுப்பினர்கள் உக்ரைனுக்கு சென்று சேபோர்சேயா
பகுதியில் பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்டுள்ளது.

இவ்வாறு அவர் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக