புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இசையில் மயங்கிய நரி Poll_c10இசையில் மயங்கிய நரி Poll_m10இசையில் மயங்கிய நரி Poll_c10 
37 Posts - 40%
heezulia
இசையில் மயங்கிய நரி Poll_c10இசையில் மயங்கிய நரி Poll_m10இசையில் மயங்கிய நரி Poll_c10 
30 Posts - 32%
Dr.S.Soundarapandian
இசையில் மயங்கிய நரி Poll_c10இசையில் மயங்கிய நரி Poll_m10இசையில் மயங்கிய நரி Poll_c10 
12 Posts - 13%
Rathinavelu
இசையில் மயங்கிய நரி Poll_c10இசையில் மயங்கிய நரி Poll_m10இசையில் மயங்கிய நரி Poll_c10 
7 Posts - 8%
mohamed nizamudeen
இசையில் மயங்கிய நரி Poll_c10இசையில் மயங்கிய நரி Poll_m10இசையில் மயங்கிய நரி Poll_c10 
4 Posts - 4%
Sindhuja Mathankumar
இசையில் மயங்கிய நரி Poll_c10இசையில் மயங்கிய நரி Poll_m10இசையில் மயங்கிய நரி Poll_c10 
1 Post - 1%
Guna.D
இசையில் மயங்கிய நரி Poll_c10இசையில் மயங்கிய நரி Poll_m10இசையில் மயங்கிய நரி Poll_c10 
1 Post - 1%
mruthun
இசையில் மயங்கிய நரி Poll_c10இசையில் மயங்கிய நரி Poll_m10இசையில் மயங்கிய நரி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இசையில் மயங்கிய நரி Poll_c10இசையில் மயங்கிய நரி Poll_m10இசையில் மயங்கிய நரி Poll_c10 
105 Posts - 45%
ayyasamy ram
இசையில் மயங்கிய நரி Poll_c10இசையில் மயங்கிய நரி Poll_m10இசையில் மயங்கிய நரி Poll_c10 
82 Posts - 35%
Dr.S.Soundarapandian
இசையில் மயங்கிய நரி Poll_c10இசையில் மயங்கிய நரி Poll_m10இசையில் மயங்கிய நரி Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
இசையில் மயங்கிய நரி Poll_c10இசையில் மயங்கிய நரி Poll_m10இசையில் மயங்கிய நரி Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
இசையில் மயங்கிய நரி Poll_c10இசையில் மயங்கிய நரி Poll_m10இசையில் மயங்கிய நரி Poll_c10 
7 Posts - 3%
Karthikakulanthaivel
இசையில் மயங்கிய நரி Poll_c10இசையில் மயங்கிய நரி Poll_m10இசையில் மயங்கிய நரி Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இசையில் மயங்கிய நரி Poll_c10இசையில் மயங்கிய நரி Poll_m10இசையில் மயங்கிய நரி Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
இசையில் மயங்கிய நரி Poll_c10இசையில் மயங்கிய நரி Poll_m10இசையில் மயங்கிய நரி Poll_c10 
2 Posts - 1%
manikavi
இசையில் மயங்கிய நரி Poll_c10இசையில் மயங்கிய நரி Poll_m10இசையில் மயங்கிய நரி Poll_c10 
2 Posts - 1%
mruthun
இசையில் மயங்கிய நரி Poll_c10இசையில் மயங்கிய நரி Poll_m10இசையில் மயங்கிய நரி Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இசையில் மயங்கிய நரி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 03, 2022 4:42 pm

இசையில் மயங்கிய நரி Main-qimg-ac56cd1be25d153698743cf311db536e
-
மனிதனின் கவலை களையும், துயரங்களையும்
மறக்கடிக்கக் கூடிய ஆற்றல் இசைக்கு உள்ளது.
சில நேரங்களில் நோய்களுக்குக் கூட நல்ல மருந்தாக
மாறுகிறது இசை. மனிதன் மட்டுமல்ல, விலங்குகளும்
கூட இசைக்கு அடிமை.

இதற்கு உதாரணம் இந்தச் சம்பவம். அமெரிக்காவின்
கொலராடோ மாநிலத்தை மலைகளும், காடுகளும்,
நதிகளும் அலங்கரிக்கின்றன. அப்படியான ஒரு நிலப்
பரப்பில் பிறந்து. வளர்ந்தவர் ஆண்டி தோர்ன். கிதாரைப்
போல இருக்கும் பேஞ்சோ எனும் இசைக்கருவியை
வாசிப்பதில் நிபுணர்.

இசையைப் போலவே பயணமும் அவருக்குப்
பிடித்தமான ஒன்று.

கடந்த வாரம் கொலராடோவின் காட்டுப்பகுதிக்குள்
பயணித்திருக்கிறார் ஆண்டி. காலை வேளையில்
சூரியனின் தரிசனத்தைப் பெற்றுக்கொண்டே காட்டுக்கு
நடுவே பேஞ்சோவை வாசித்திருக்கிறார்.

ஆண்டியின் இசையில் மயங்கி ஒரு நரி அங்கே
வந்திருக்கிறது. நரியைப் பார்த்தும் பயப்படாமல்,
திணறாமல் தொடர்ந்து ஆண்டி பேஞ்சோ வாசிக்க, அவர்
எதிரில் அமர்ந்து இசையை ரசித்திருக்கிறது அந்த நரி.

சில விநாடிகளில் அந்த இடத்தைவிட்டு நகர்ந்த நரி,
திரும்பவும் வந்து பேஞ்சோவின் இசையில் மயங்கி
விட்டது. இதை வீடியோவாக்கி சமூக வலைத்தளங்களில்
பகிர, 95 லட்சம் பேர் பார்த்து, வீடியோவை
வைரலாக்கிவிட்டனர்.
-
த.சக்திவேல்
நன்றி-குங்குமம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக