புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை தூறல் - தொடர் பதிவு Poll_c10கவிதை தூறல் - தொடர் பதிவு Poll_m10கவிதை தூறல் - தொடர் பதிவு Poll_c10 
61 Posts - 80%
heezulia
கவிதை தூறல் - தொடர் பதிவு Poll_c10கவிதை தூறல் - தொடர் பதிவு Poll_m10கவிதை தூறல் - தொடர் பதிவு Poll_c10 
10 Posts - 13%
E KUMARAN
கவிதை தூறல் - தொடர் பதிவு Poll_c10கவிதை தூறல் - தொடர் பதிவு Poll_m10கவிதை தூறல் - தொடர் பதிவு Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
கவிதை தூறல் - தொடர் பதிவு Poll_c10கவிதை தூறல் - தொடர் பதிவு Poll_m10கவிதை தூறல் - தொடர் பதிவு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை தூறல் - தொடர் பதிவு Poll_c10கவிதை தூறல் - தொடர் பதிவு Poll_m10கவிதை தூறல் - தொடர் பதிவு Poll_c10 
397 Posts - 79%
heezulia
கவிதை தூறல் - தொடர் பதிவு Poll_c10கவிதை தூறல் - தொடர் பதிவு Poll_m10கவிதை தூறல் - தொடர் பதிவு Poll_c10 
56 Posts - 11%
mohamed nizamudeen
கவிதை தூறல் - தொடர் பதிவு Poll_c10கவிதை தூறல் - தொடர் பதிவு Poll_m10கவிதை தூறல் - தொடர் பதிவு Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
கவிதை தூறல் - தொடர் பதிவு Poll_c10கவிதை தூறல் - தொடர் பதிவு Poll_m10கவிதை தூறல் - தொடர் பதிவு Poll_c10 
8 Posts - 2%
E KUMARAN
கவிதை தூறல் - தொடர் பதிவு Poll_c10கவிதை தூறல் - தொடர் பதிவு Poll_m10கவிதை தூறல் - தொடர் பதிவு Poll_c10 
8 Posts - 2%
prajai
கவிதை தூறல் - தொடர் பதிவு Poll_c10கவிதை தூறல் - தொடர் பதிவு Poll_m10கவிதை தூறல் - தொடர் பதிவு Poll_c10 
6 Posts - 1%
Balaurushya
கவிதை தூறல் - தொடர் பதிவு Poll_c10கவிதை தூறல் - தொடர் பதிவு Poll_m10கவிதை தூறல் - தொடர் பதிவு Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கவிதை தூறல் - தொடர் பதிவு Poll_c10கவிதை தூறல் - தொடர் பதிவு Poll_m10கவிதை தூறல் - தொடர் பதிவு Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
கவிதை தூறல் - தொடர் பதிவு Poll_c10கவிதை தூறல் - தொடர் பதிவு Poll_m10கவிதை தூறல் - தொடர் பதிவு Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கவிதை தூறல் - தொடர் பதிவு Poll_c10கவிதை தூறல் - தொடர் பதிவு Poll_m10கவிதை தூறல் - தொடர் பதிவு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை தூறல் - தொடர் பதிவு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84912
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 01, 2022 12:35 pm


எல்லாமே எட்டிவிடும் தூரம் தான்


-
**அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்**
முயற்சி இன்றி
எதுவும் நடப்பதில்லை...
குயவனின் முயற்சியால் மண் பானை ஆகிறது...
உழவன் கைபட்டு வயல் விளைகிறது...
சிற்பியின் கைவண்ணத்தால் கல் சிலையாகிறது...
நெசவாளி கை பட்டு நூல் துணியாகிறது...
மண்ணுள் விழுந்த விதை கூட...
மண்ணை முட்டி மரமாகி விண்ணை தொடுகிறது...
முயற்சி இல்லாது வெற்றி கிடைப்பதில்லை...
முயற்சி நீ செய்தால் தோல்வி கிடைப்பதில்லை...
கவனமாய் சிந்தித்து அடிவைத்தால்...
எல்லாமே எட்டிவிடும் தூரம் தான்...

🖎✍
பிரியா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84912
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 01, 2022 12:39 pm

கவிதை தூறல் - தொடர் பதிவு XEXo4347

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84912
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 01, 2022 12:52 pm

நகரும் வானம்- கவிதை


-
பறவைகள் மீதான காதலில்
ஒரு வனம் ஒன்றை
உருவாக்கி
தாகம் தீர்க்க அருவி ஒன்றை
வரைந்து முடிக்கிறேன்...
பலத்த காற்றொன்றில்
இழுத்து செல்லப்பட்ட ஓவியத்தை
வேதனையோடு
பார்த்துக்கொண்டிருக்கின்றன...
அகதியாக்கப்பட்ட பறவைள்!
-
மு.முபாரக்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84912
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 01, 2022 12:57 pm

காலம்!


-
கவிதை தூறல் - தொடர் பதிவு HYwT2Qi
-
’நீ இல்லாமல் என்னால்
வாழ முடியாது’
என்ற எத்தனையோ
காதலர்களைப் பிரித்து
‘இன்னும் வாழ்ந்துகிட்டு தான
இருக்கீங்க’
எனச் சிரிக்கின்றது
யாருக்காகவும்
தத்தளிக்காத
தன்னிடம் யாரையும்
தக்க வைத்துக் கொள்ளாத
எவரையும்
காதலித்தறியாத காலம்

பாவம் காலம்!
இங்கேயே இருப்பதுதான்
வாழ்வென
எண்ணுகிறது போலும்!
-
-ப்ரணா
நன்றி-கவிமாடம்-கதிர்’ஸ்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84912
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 01, 2022 12:59 pm

கவிதை தூறல் - தொடர் பதிவு WHpbbuB


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக