புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"அந்த ஸ்டாலினுக்கும் இந்த ஸ்டாலினுக்கும் ஒரு ஒற்றுமை..."- உங்களில் ஒருவன் நூல் வெளியீட்டில் சத்யராஜ்
Page 1 of 1 •
"அந்த ஸ்டாலினுக்கும் இந்த ஸ்டாலினுக்கும் ஒரு ஒற்றுமை..."- உங்களில் ஒருவன் நூல் வெளியீட்டில் சத்யராஜ்
#1358591-
-
தமிழக முதல்வரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின்
தலைவருமான ஸ்டாலினின் தன்வரலாற்று நூலான
'உங்களில் ஒருவன்' புத்தக வெளியீடு சென்னை வர்த்தக
மையத்தில் நடைபெற்று வருகிறது.
அதில் வாழ்த்துரை அளித்துப் பேசிய நடிகர் சத்யராஜ்
தன்னுடைய அனுபவத்தோடு, தான் நூலில் படித்து ரசித்த
சில பகுதிகளைப் பற்றியும் பகிர்ந்து கொண்டார்.
அவர் பேசியதன் சாராம்சம் இங்கே...
"முதல்வர் ஸ்டாலின் ‘உங்களில் ஒருவன்’ புத்தகம் கொடுத்து
படிக்கச் சொன்னார். பக்கத்திற்குப் பக்கம் குறிப்பெடுக்கிற
மாதிரி ஆனது. அந்தளவிற்கு சுவாரஸ்யமான விஷயங்கள்
நிறைந்து இருக்கின்றன.
‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ எனச் சொல்லும்
போது கலைஞரின் முகம் தெரிந்தது என ஸ்டாலின் சொன்னார்.
எவ்வளவு நெகிழ்ச்சியான தருணம். ஸ்டாலினை விட கலைஞர்
எனக்கு நெருக்கமான பழக்கம். அவரோடு 'பாலைவன ரோஜாக்கள்',
'மண்ணின் மைந்தன்' என இரண்டு படங்கள் பணியாற்றி உள்ளேன்.
இது ஸ்டாலின் வரலாறா இல்லை தலைவர் கலைஞர் வரலாறா எனச்
சந்தேகம் வருமளவிற்கு கலைஞர் பற்றி அத்தனை செய்திகள்
இருக்கின்றன.
பிள்ளைகள் குறிப்பிட்ட வயது வரைக்கும் அப்பாவை ஹீரோவாக
பார்ப்பாங்க. அப்புறம் அப்பா இதை செஞ்சுருக்கலாம், அதை
செஞ்சுருக்கலாம் எனப் பேச ஆரம்பித்துவிடுவார்கள்.
ஆனால் எப்போதும் தலைவனாக தந்தையைப் பார்த்திருக்கிறார்
ஸ்டாலின். 'தந்தை ஒரு தலைவன்' என்று படத்திற்கு கூட பெயர்
வைக்கலாம்."
"ஸ்டாலின் 5 வயதாக இருக்கும் போதும் சரி, உதயநிதி பிறந்த போதும்
சரி கலைஞர் சிறையில் இருந்திருக்கிறார். வாழ்வின் உண்மையான
ஹீரோ. 'பராசக்தி' படத்தில் வருவது போல ஊருக்கு ஊரு
குணசேகரன்கள் இருந்தனர். அப்போதெல்லாம் பராசக்தி வசனங்கள்
பேசுவதே ஒரு பெருமைக்குரிய விஷயம்.
நிறைய இனிமையான நினைவுகளை எழுதியிருக்கிறார் ஸ்டாலின்.
ஸ்டாலினுக்கு முதலில் அய்யாதுரை என்கிற பெயரை பெரியார்,
அண்ணா நினைவாக வைக்க விரும்பினார் கலைஞர்.
ரஷ்யாவில் புரட்சி நடந்ததால் ஸ்டாலின் என்று பெயர்
வைத்திருக்கிறார்கள். அந்த ஸ்டாலினுக்கும் இந்த ஸ்டாலினுக்கும்
ஒரு ஒற்றுமை. ரஷ்யாவில் ஸ்டாலின் ஆட்சியில்தான், ஆட்சியில்
இருந்து மதம் விலக்கப்பட்டது. அதேதான் இங்கும் நடக்கிறது.
புத்தகம் விறுவிறுப்பாக இருக்கிறது. பல இடங்களில் சிரிக்கவும்
உணர்ச்சி வசப்படவும் ரசிக்கவும் முடிகிறது. அஞ்சுகம் அம்மையார்
‘தாலின்’ என்று அழைப்பது, எம்ஜிஆரை சார் என்று அழைத்ததற்கு
கலைஞரிடம் எம்ஜிஆர் ஸ்டாலினைப் பற்றி சொன்னது, ஸ்டாலின்
முடி வைத்திருப்பதை சிவாஜி 'என்ன தஞ்சாவூர் கோபுரம் போல
இருக்குது'ன்னு பிடித்து உலுக்கியது எனப் பல சுவாரஸ்யமான
விஷயங்கள் நூல் முழுவதும் இருக்கின்றன.
மிசாவை வைத்து மட்டும் ஒரு படம் எடுக்க முடியும் போல!
இதன் இராண்டாம் பாகம் இன்னும் விறுவிறுப்பாக இருக்கும்" என்று
பேசினார்.
நன்றி-விகடன்
Similar topics
» முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள ‘உங்களில் ஒருவன்’ நூல் முதல் பாகம்: சென்னையில் ராகுல் காந்தி இன்று வெளியிடுகிறார்
» `அந்த நாள்’ முதல் `டு லெட்’ வரை... இந்த சினிமாக்களின் ஒற்றுமை என்ன?’’
» நான் உங்களில் ஒருவன்
» அந்த நாடோடியின் பாடல் நனைந்து விட்டது ! நூல் ஆசிரியர் : கவிஞர் மௌனன் யாத்ரீகா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|