புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹிந்தி மொழியின் அவசியம் - ராஜாஜி Poll_c10ஹிந்தி மொழியின் அவசியம் - ராஜாஜி Poll_m10ஹிந்தி மொழியின் அவசியம் - ராஜாஜி Poll_c10 
29 Posts - 67%
Dr.S.Soundarapandian
ஹிந்தி மொழியின் அவசியம் - ராஜாஜி Poll_c10ஹிந்தி மொழியின் அவசியம் - ராஜாஜி Poll_m10ஹிந்தி மொழியின் அவசியம் - ராஜாஜி Poll_c10 
8 Posts - 19%
heezulia
ஹிந்தி மொழியின் அவசியம் - ராஜாஜி Poll_c10ஹிந்தி மொழியின் அவசியம் - ராஜாஜி Poll_m10ஹிந்தி மொழியின் அவசியம் - ராஜாஜி Poll_c10 
5 Posts - 12%
mohamed nizamudeen
ஹிந்தி மொழியின் அவசியம் - ராஜாஜி Poll_c10ஹிந்தி மொழியின் அவசியம் - ராஜாஜி Poll_m10ஹிந்தி மொழியின் அவசியம் - ராஜாஜி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹிந்தி மொழியின் அவசியம் - ராஜாஜி Poll_c10ஹிந்தி மொழியின் அவசியம் - ராஜாஜி Poll_m10ஹிந்தி மொழியின் அவசியம் - ராஜாஜி Poll_c10 
194 Posts - 75%
heezulia
ஹிந்தி மொழியின் அவசியம் - ராஜாஜி Poll_c10ஹிந்தி மொழியின் அவசியம் - ராஜாஜி Poll_m10ஹிந்தி மொழியின் அவசியம் - ராஜாஜி Poll_c10 
32 Posts - 12%
mohamed nizamudeen
ஹிந்தி மொழியின் அவசியம் - ராஜாஜி Poll_c10ஹிந்தி மொழியின் அவசியம் - ராஜாஜி Poll_m10ஹிந்தி மொழியின் அவசியம் - ராஜாஜி Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஹிந்தி மொழியின் அவசியம் - ராஜாஜி Poll_c10ஹிந்தி மொழியின் அவசியம் - ராஜாஜி Poll_m10ஹிந்தி மொழியின் அவசியம் - ராஜாஜி Poll_c10 
8 Posts - 3%
prajai
ஹிந்தி மொழியின் அவசியம் - ராஜாஜி Poll_c10ஹிந்தி மொழியின் அவசியம் - ராஜாஜி Poll_m10ஹிந்தி மொழியின் அவசியம் - ராஜாஜி Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
ஹிந்தி மொழியின் அவசியம் - ராஜாஜி Poll_c10ஹிந்தி மொழியின் அவசியம் - ராஜாஜி Poll_m10ஹிந்தி மொழியின் அவசியம் - ராஜாஜி Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஹிந்தி மொழியின் அவசியம் - ராஜாஜி Poll_c10ஹிந்தி மொழியின் அவசியம் - ராஜாஜி Poll_m10ஹிந்தி மொழியின் அவசியம் - ராஜாஜி Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஹிந்தி மொழியின் அவசியம் - ராஜாஜி Poll_c10ஹிந்தி மொழியின் அவசியம் - ராஜாஜி Poll_m10ஹிந்தி மொழியின் அவசியம் - ராஜாஜி Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
ஹிந்தி மொழியின் அவசியம் - ராஜாஜி Poll_c10ஹிந்தி மொழியின் அவசியம் - ராஜாஜி Poll_m10ஹிந்தி மொழியின் அவசியம் - ராஜாஜி Poll_c10 
2 Posts - 1%
Shivanya
ஹிந்தி மொழியின் அவசியம் - ராஜாஜி Poll_c10ஹிந்தி மொழியின் அவசியம் - ராஜாஜி Poll_m10ஹிந்தி மொழியின் அவசியம் - ராஜாஜி Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹிந்தி மொழியின் அவசியம் - ராஜாஜி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84709
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 28, 2022 7:20 am

ஹிந்தி மொழியின் அவசியம் - ராஜாஜி 733fe-rajaji2Bstamp1
சென்னை மாகாணத்தின் முதல்வராய் இருந்தபோது,
ஹிந்தி மொழியை தமிழகத்தில் கட்டாய பாடமாக
அறிமுகப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டார், ராஜாஜி.

ஹிந்தி மொழி திணிப்பிற்கு, தமிழகத்தில் பல தரப்பிலிருந்தும்
எதிர்ப்பு கிளம்பியது.

திருநெல்வேலியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள
சென்றிருந்தார், ராஜாஜி. அப்போது, ஹிந்தி மொழியின்
அவசியத்தை பற்றி எளிதாக எடுத்துரைத்தார்.

'வெளியே செல்லும்போது நாம் செருப்பை அணிந்து செல்கிறோம்.
வீட்டிற்கு வந்ததும் அதை வெளியிலேயே கழற்றி வைத்து
நுழைகிறோம். அதுபோலவே, தமிழகத்தை விட்டு வெளி
மாநிலங்களுக்கு செல்லும்போது, தமிழ் தெரியாத மக்களிடம்
உரையாட நாம், ஹிந்தி மொழியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

தமிழகத்திற்கு திரும்பியதும் தமிழை பயன்படுத்திக் கொள்ளலாம்...'
என்றார்.

-நடுத்தெரு நாராயணன்
வாரமலர்


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 28, 2022 2:16 pm

நான் பெரிதும் மதிக்கும் --கை சுத்தமான-மூதறிஞர் --அரசியல்வாதி.
இருப்பினும் ஒரு மொழியை --எந்த மொழியாக இருந்தாலும் --மொழியை சரஸ்வதியின் அம்சமாகவே இந்தியர்கள் போற்றுகிறார்கள்.
செருப்பு என்று வரும் இடங்களில் --குடை என்று இருந்திருந்தால் -நான் மிகவும் ரசித்து இருப்பேன்.
வெளியில் செல்லும்போது கால்களை -கல் /முள்ளிலிருந்து செருப்பு காப்பாற்றும்.
வெளியில் (வேறு மாநிலம் ) செல்லும்போது (மொழி பிரச்னையை) நம் உடலை மழை /வெய்யிலிருந்து குடை காப்பாற்றும்.

மனதில் பட்டது.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 02, 2022 9:53 pm

T.N.Balasubramanian wrote:நான் பெரிதும் மதிக்கும் --கை  சுத்தமான-மூதறிஞர் --அரசியல்வாதி.
இருப்பினும் ஒரு மொழியை --எந்த மொழியாக இருந்தாலும் --மொழியை   சரஸ்வதியின் அம்சமாகவே இந்தியர்கள்  போற்றுகிறார்கள்.
செருப்பு என்று வரும் இடங்களில்  --குடை என்று இருந்திருந்தால் -நான் மிகவும் ரசித்து இருப்பேன்.
வெளியில் செல்லும்போது கால்களை -கல் /முள்ளிலிருந்து செருப்பு காப்பாற்றும்.
வெளியில் (வேறு மாநிலம் ) செல்லும்போது (மொழி பிரச்னையை) நம் உடலை மழை /வெய்யிலிருந்து குடை காப்பாற்றும்.

மனதில் பட்டது.
மேற்கோள் செய்த பதிவு: 1358580
@T.N.Balasubramanian
ம்ம்.. உண்மை ஐயா... அவர் எப்படி சொன்னாலும் நம்மவர்களிடம், செவிடன்  காதில் ஊதிய சங்காகப் போய்விட்டதே.....சோகம்...ஊர் விட்டு ஊர் போகும் நம்மைப் போன்றவர்கள் தான் கஷ்டப்பட வேண்டி உள்ளதே தவிர இங்கேயே தமிழ்நாட்டில் உட்கார்ந்து கொண்டு குண்டு சட்டியில் குதிரை ஓட்டுபவர்களுக்கு என்ன வந்தது?????



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக