புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:42 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» கருத்துப்படம் 12/07/2024
by mohamed nizamudeen Yesterday at 9:42 am

» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!
by ayyasamy ram Yesterday at 9:37 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jul 11, 2024 11:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jul 11, 2024 11:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jul 11, 2024 11:32 pm

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:14 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Jul 11, 2024 11:12 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Thu Jul 11, 2024 10:56 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:48 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jul 11, 2024 8:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jul 11, 2024 6:50 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Thu Jul 11, 2024 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Thu Jul 11, 2024 3:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Jul 11, 2024 2:44 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Thu Jul 11, 2024 11:09 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:18 pm

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:17 pm

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:14 pm

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:12 pm

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:11 pm

» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விமர்சனம்: எப்படி இருக்கிறது வலிமை? Poll_c10விமர்சனம்: எப்படி இருக்கிறது வலிமை? Poll_m10விமர்சனம்: எப்படி இருக்கிறது வலிமை? Poll_c10 
72 Posts - 44%
heezulia
விமர்சனம்: எப்படி இருக்கிறது வலிமை? Poll_c10விமர்சனம்: எப்படி இருக்கிறது வலிமை? Poll_m10விமர்சனம்: எப்படி இருக்கிறது வலிமை? Poll_c10 
63 Posts - 38%
Dr.S.Soundarapandian
விமர்சனம்: எப்படி இருக்கிறது வலிமை? Poll_c10விமர்சனம்: எப்படி இருக்கிறது வலிமை? Poll_m10விமர்சனம்: எப்படி இருக்கிறது வலிமை? Poll_c10 
14 Posts - 8%
mohamed nizamudeen
விமர்சனம்: எப்படி இருக்கிறது வலிமை? Poll_c10விமர்சனம்: எப்படி இருக்கிறது வலிமை? Poll_m10விமர்சனம்: எப்படி இருக்கிறது வலிமை? Poll_c10 
5 Posts - 3%
i6appar
விமர்சனம்: எப்படி இருக்கிறது வலிமை? Poll_c10விமர்சனம்: எப்படி இருக்கிறது வலிமை? Poll_m10விமர்சனம்: எப்படி இருக்கிறது வலிமை? Poll_c10 
3 Posts - 2%
prajai
விமர்சனம்: எப்படி இருக்கிறது வலிமை? Poll_c10விமர்சனம்: எப்படி இருக்கிறது வலிமை? Poll_m10விமர்சனம்: எப்படி இருக்கிறது வலிமை? Poll_c10 
2 Posts - 1%
Barushree
விமர்சனம்: எப்படி இருக்கிறது வலிமை? Poll_c10விமர்சனம்: எப்படி இருக்கிறது வலிமை? Poll_m10விமர்சனம்: எப்படி இருக்கிறது வலிமை? Poll_c10 
2 Posts - 1%
Anthony raj
விமர்சனம்: எப்படி இருக்கிறது வலிமை? Poll_c10விமர்சனம்: எப்படி இருக்கிறது வலிமை? Poll_m10விமர்சனம்: எப்படி இருக்கிறது வலிமை? Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
விமர்சனம்: எப்படி இருக்கிறது வலிமை? Poll_c10விமர்சனம்: எப்படி இருக்கிறது வலிமை? Poll_m10விமர்சனம்: எப்படி இருக்கிறது வலிமை? Poll_c10 
1 Post - 1%
Jenila
விமர்சனம்: எப்படி இருக்கிறது வலிமை? Poll_c10விமர்சனம்: எப்படி இருக்கிறது வலிமை? Poll_m10விமர்சனம்: எப்படி இருக்கிறது வலிமை? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விமர்சனம்: எப்படி இருக்கிறது வலிமை? Poll_c10விமர்சனம்: எப்படி இருக்கிறது வலிமை? Poll_m10விமர்சனம்: எப்படி இருக்கிறது வலிமை? Poll_c10 
157 Posts - 42%
ayyasamy ram
விமர்சனம்: எப்படி இருக்கிறது வலிமை? Poll_c10விமர்சனம்: எப்படி இருக்கிறது வலிமை? Poll_m10விமர்சனம்: எப்படி இருக்கிறது வலிமை? Poll_c10 
149 Posts - 40%
Dr.S.Soundarapandian
விமர்சனம்: எப்படி இருக்கிறது வலிமை? Poll_c10விமர்சனம்: எப்படி இருக்கிறது வலிமை? Poll_m10விமர்சனம்: எப்படி இருக்கிறது வலிமை? Poll_c10 
18 Posts - 5%
i6appar
விமர்சனம்: எப்படி இருக்கிறது வலிமை? Poll_c10விமர்சனம்: எப்படி இருக்கிறது வலிமை? Poll_m10விமர்சனம்: எப்படி இருக்கிறது வலிமை? Poll_c10 
16 Posts - 4%
mohamed nizamudeen
விமர்சனம்: எப்படி இருக்கிறது வலிமை? Poll_c10விமர்சனம்: எப்படி இருக்கிறது வலிமை? Poll_m10விமர்சனம்: எப்படி இருக்கிறது வலிமை? Poll_c10 
12 Posts - 3%
Anthony raj
விமர்சனம்: எப்படி இருக்கிறது வலிமை? Poll_c10விமர்சனம்: எப்படி இருக்கிறது வலிமை? Poll_m10விமர்சனம்: எப்படி இருக்கிறது வலிமை? Poll_c10 
10 Posts - 3%
T.N.Balasubramanian
விமர்சனம்: எப்படி இருக்கிறது வலிமை? Poll_c10விமர்சனம்: எப்படி இருக்கிறது வலிமை? Poll_m10விமர்சனம்: எப்படி இருக்கிறது வலிமை? Poll_c10 
7 Posts - 2%
Guna.D
விமர்சனம்: எப்படி இருக்கிறது வலிமை? Poll_c10விமர்சனம்: எப்படி இருக்கிறது வலிமை? Poll_m10விமர்சனம்: எப்படி இருக்கிறது வலிமை? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விமர்சனம்: எப்படி இருக்கிறது வலிமை?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82900
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 25, 2022 1:49 pm

விமர்சனம்: எப்படி இருக்கிறது வலிமை? 20220224_032444-1-1200x900
-
அஜித்குமார் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் நீண்ட வருடங்களாக ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த வலிமை திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

சென்னையில் வேலை கிடைக்காமல் திண்டாடும் எஞ்சினீயரிங் பட்டதாரிகளை மூளைச்சலவை செய்து டார்க் நெட் மூலமாக ஒருங்கிணைத்து போதை மருந்து விற்பனை, கொலை, செயின் பறிப்பு சம்பவங்களை அரங்கேற்றுகிறது ஒரு கும்பல். மதுரையிலிருந்து சென்னை மாற்றலாகும் காவல் அதிகாரி அஜித், தற்கொலை வழக்கை விசாரிக்கச் செல்லும்போது இதனை கண்டுபிடிக்கிறார்.

குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் மொத்த பொறுப்பும் அஜித்திடமே ஒப்படைக்கப்படுகிறது. அஜித்துக்கும், போதை மருந்து கும்பலுக்கும் இடையே நடக்கும் மோதல்தான் படத்தின் முழுக்கதையும்.

நேர்மையான அதே சமயம் இரக்க குணம் கொண்ட போலீஸ் அதிகாரியாக வருகிறார் அஜித். அம்மா, சகோதரர்கள் மீது அதீத பாசம் கொண்டவராக, அவர்களுக்காக திருமணமே செய்துகொள்ளாமல் நெகிழ வைக்கிறார். நடனம், பைக் சாகசம், ஆக்‌ஷன், சென்டிமென்ட் என அனைத்து காட்சிகளிலும் சிறப்பாக நடித்துள்ளார். வில்லனை பிடிக்க அஜித் மேற்கொள்ளும் பைக் சாகச சண்டைக் காட்சிகள் ஹாலிவுட் தரம்.

படத்தின் கதாநாயகியான ஹூமா குரோஷிக்கு அஜித்துடன் வருவதைத் தவிர நடிப்பில் சோபிக்கும்படியாக எதுவுமில்லை. கடைசி வரை அஜித்தை அவர் காதலிக்கிறாரா, இல்லையா என்பது அவருக்குக் கூட தெரியாது போல. வில்லனாக வரும் கார்த்திகேயா அறிமுக நடிப்பில் அசத்தியுள்ளார். போலீஸ் அதிகாரியாக வரும் ஜிஎம் சுந்தர், பாவெல் நவகீதன் உள்ளிட்டோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை கச்சிதமாக செய்துள்ளனர். பொல்லாதவன் போலவே வலிமையிலும் பைக் முக்கிய பங்கு வகிக்கிறது. பின்னணி இசையில் மிரட்டியுள்ளார் யுவன். நாங்க வேற மாரி பாடல் ரசிக்க வைக்கிறது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82900
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 25, 2022 1:49 pm

விமர்சனம்: எப்படி இருக்கிறது வலிமை? 771346
-
இருந்தாலும் அம்மா செண்டிமெண்ட் என வரும் சில காட்சிகள் நம்மை சோதிக்கின்றன. 80 களின் ரஜினி, கமல் காலம் தொடங்கி இப்போது வரை நாம் பார்த்துக்கொண்டிருக்கும் அதே போதை மருந்து கும்பல் கடத்தல் கதையை டார்க் நெட், சைபர் க்ரைம் என்ற திரில்லர் பாணியில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஹெச்.வினோத். என்ன பழைய படங்களில் விஜயகுமார், சத்தியராஜ் போன்றோர் வில்லன்களாக இருப்பர். தற்போது வில்லன்கள் மாறியுள்ளனரே தவிர கதை என்னவோ அதே கதைதான். பாட்சா படம் தொடங்கி, கடைசி நேரத்தில் குடும்பத்தினரை நாயகன் காப்பாற்றும் காட்சிகளை எத்தனை படங்களில்தான் நாம் காண்பது.

படம் முழுக்க பைக் வருகிறது, பைக் வருகிறது, பைக் வந்துகொண்டே இருக்கிறது என்ற அளவுக்கு பைக் ரேஸ் சேசிங் காட்சிகளால் நிறைந்திருக்கிறது. படத்தின் பெயராக வைத்துவிட்டோமே என்பதற்காக வலிமை என்ற பெயர் அடிக்கடி உச்சரிக்கப்படுகிறதே தவிர, படத்திற்கும் தலைப்புக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. படத்தின் நீளத்தையும் குறைத்திருக்கலாம்.

என்சினீயரிங் படித்தால் வேலை கிடைக்காது என்ற பிம்பத்தை திரைப்படங்கள் அழுத்தமாக கூறிக்கொண்டே உள்ளன. அதற்கு வலிமையும் விதிவிலக்கல்ல. எதற்கெடுத்தாலும் எஞ்சினீயரிங் படித்தவர்களையே ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள் என அவர்கள் சண்டைக்கு வந்தாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை.  அதேபோல தமிழ் சினிமா மொத்தமும் மதுரையை குத்தகைக்கு எடுத்துக்கொண்டுள்ளது. ரஜினி தொடங்கி விஷால் வரை கதாநாயகர்கள் மதுரையிலிருந்து மட்டும்தான் அறிமுகமாக வேண்டுமா என்ன? திருச்சியிலிருந்தோ திண்டுக்கல்லில் இருந்தோ அறிமுகமாகக் கூடாதா?

மொத்தத்தில் இரண்டரை ஆண்டுகளாக காத்திருந்த அஜித் ரசிகர்களுக்கு இத்திரைப்படம் விருந்தாக அமைந்துள்ளது. மற்ற சினிமா ரசிகர்களுக்கு, வழக்கமான ஹீரோயிசம் நிறைந்த படமாகவே உள்ளது. விஜய்க்கு எப்படி மாஸ்டரோ அதேபோல அஜித்துக்கு வலிமை.

– த.எழிலரசன்
நியூஸ் 7

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக