ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள்
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» குளிரிரவில் தேனிலவு
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மின்கம்பியில் குருவிகள்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» காலமெனும கடத்தல்காரன்...!
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வரலாற்றில் இடம்பெற ஈஸியா ஒரு வழி...
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» வெற்றி என்பது தொடர் முயற்சியின் விளைவுகளே!
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» "பொன்னியின் செல்வன்" ட்ரெய்லரை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார்!
by ayyasamy ram Yesterday at 7:28 pm

» ஆங்கிலம் ஒரு ஆபத்தான மொழி…!
by T.N.Balasubramanian Yesterday at 6:47 pm

» வித்தியாசமான விருந்து
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» பிறர்நலம் பேணிய பெருந்தகை
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» தோல் நலத்தைப் பாதுகாக்க…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» எமோஜி- இணையதள தொடர் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:05 pm

» ’தி ரேபிஸ்ட்’ படத்தின் இயக்குநருக்கு விருது
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» கவர்ச்சி உடையில் நயன்தாரா
by ayyasamy ram Yesterday at 4:58 pm

» விஜய் இடத்தில் அஜீத்
by ayyasamy ram Yesterday at 4:57 pm

» போனதும் வந்ததும்!
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Yesterday at 1:24 pm

» கவுனி அரிசி இனிப்பு
by ஜாஹீதாபானு Yesterday at 1:22 pm

» லால்சிங் தத்தா – திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» கடாவர் – திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» முதுமை எல்லார்க்கும் பொதுமை – தி.வே.விஜயலட்சுமி
by ayyasamy ram Yesterday at 1:17 pm

» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by T.N.Balasubramanian Yesterday at 12:28 pm

» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:24 pm

» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 12:21 pm

» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:18 pm

» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Yesterday at 12:17 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 16/08/2022
by Dr.S.Soundarapandian Yesterday at 12:13 pm

» நமக்கு வாழ்க்கை - கவிதை
by T.N.Balasubramanian Yesterday at 12:04 pm

» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by T.N.Balasubramanian Yesterday at 12:01 pm

» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm

» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm

» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:26 pm

» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:25 pm

» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm

» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm

» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm

» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:20 pm

» கவுனி அரிசி அல்வா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:18 pm

» அன்றாடம் தேயும் ஆண்டி….(விடுகதைகள்)
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:16 pm

» உன்னை பூ மாதிரி பார்த்துக்க சொன்னார்…!!
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:14 pm

» பாரத விடுதலையில் செங்கோலின் சிறப்பு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:11 pm

» குற்றத்தின் பின்னணி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:05 pm

» பிரபாகரனின் வாழ்வியல் சினிமா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:04 pm

» வடிவேலு செய்த செயல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:03 pm

» அச்சு அசலாக த்ரிஷாவின் குந்தவை லுக்கில் அசத்திய ஸ்ருதி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:02 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:01 pm

» இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.
by ayyasamy ram Sun Aug 14, 2022 9:47 pm

» சுதந்திர தினம்.==குடியரசு தினம்.
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:52 pm

» மூவர்ணக் கொடியைக் காட்டுவதற்கான விதிகள் என்ன?
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:38 pm

» தமிழக அரசின் சட்ட திருத்த மசோதாவுக்கு, ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:31 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்


























550 படங்கள்; தலைமுறைகள் கடந்த குணச்சித்திர நடிகை KPAC லலிதா மறைந்தார்; கண்ணீரில் கேரள திரையுலகம்!

3 posters

550 படங்கள்; தலைமுறைகள் கடந்த குணச்சித்திர நடிகை KPAC லலிதா மறைந்தார்; கண்ணீரில் கேரள திரையுலகம்! Empty 550 படங்கள்; தலைமுறைகள் கடந்த குணச்சித்திர நடிகை KPAC லலிதா மறைந்தார்; கண்ணீரில் கேரள திரையுலகம்!

Post by ayyasamy ram Wed Feb 23, 2022 2:17 pm

550 படங்கள்; தலைமுறைகள் கடந்த குணச்சித்திர நடிகை KPAC லலிதா மறைந்தார்; கண்ணீரில் கேரள திரையுலகம்! Vikatan%2F2022-02%2Ff56f4736-23d8-40c3-aa20-a50317e6784a%2FFMPbESgaAAEcdfy.jpg?rect=0%2C65%2C680%2C383&auto=format%2Ccompress&w=700&dpr=1
-
தன்னுடைய வெள்ளந்தியான பாவனை, காமெடி நடிப்பின்
வழியாக திரைப்படங்களின் கதாபாத்திரங்களுக்கு உயிர்
கொடுத்தவர் KPAC லலிதா.

550 க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த
மலையாள நடிகை KPAC லலிதா உடல்நலக் குறைவால் நேற்று
இரவு மறைந்தார். அவருக்கு வயது 74.

தன்னுடைய ஆரம்ப காலங்களில் நாடங்களில் நடித்தார் லலிதா.
அவர் பணிபுரிந்த கேரளா இடதுசாரி நாடக நிறுவனத்தின் பெயர்
KPAC என்பதே பின்னாளில் அவர் பெயரின் முன்னொட்டாக
மாறிப்போனது. தன்னுடைய வெள்ளந்தியான பாவனை, நகைச்சுவை
நடிப்பின் வழியாகத் திரைப்படங்களின் கதாபாத்திரங்களுக்கு உயிர்
கொடுத்தவர்.

"நான் கதாநாயகி போல முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க
ஒருபோதும் எதிர்பார்த்ததில்லை. வெவ்வேறு பாத்திரங்களில் நடித்து
மக்களைச் சிரிக்க வைத்தாலேபோதும். அந்த மகிழ்ச்சிக்கு எந்த
விருதும் இணையில்லை" என்று ஒருமுறை பேட்டியில் குறிப்பிட்டுள்ள
லலிதா இரண்டு முறை சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது,
4 முறை மாநில அரசின் கலை விருதுகள் என வாங்கி குவித்தவர்.
கேரள சங்கீத நாடக அகாதமியிலும் பொறுப்பில் இருந்தவர்.

சமீபத்தில் வெளியான துல்கரின் வரனே அவஸ்யமுண்டு படத்தில்
சீரியல் ஆக்டர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். தமிழ் படங்களுக்கும்
அவருக்கும் நீண்டகால உறவு உண்டு.

‘காதலுக்கு மரியாதை’, ‘பரமசிவன்’, ‘கிரீடம்’, ‘அலைபாயுதே’,
‘மாமனிதன்’ உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் மக்களின்
மனங்களிலும் இடம்பிடித்தவர். இவரது கணவர் இயக்குநர் பரதன்.
1998 இல் மறைந்த இவர், தேவர் மகன் படத்தின் இயக்குநர். சித்தார்த்
என்கிற மகன், ஸ்ரீகுட்டி என்கிற மகள் இவருக்கு உள்ளனர்.

கேரளாவில் அரசு மரியாதையோடு இறுதி சடங்குகள் நடக்கவுள்ள
நிலையில் மலையாள, தமிழ் திரையுலகினர் தங்கள் இரங்கல்களைத்
தெரிவித்து வருகின்றனர்.

-பிரபாகரன் சண்முகநாதன், விகடன்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 77190
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13276

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian likes this post

Back to top Go down

550 படங்கள்; தலைமுறைகள் கடந்த குணச்சித்திர நடிகை KPAC லலிதா மறைந்தார்; கண்ணீரில் கேரள திரையுலகம்! Empty Re: 550 படங்கள்; தலைமுறைகள் கடந்த குணச்சித்திர நடிகை KPAC லலிதா மறைந்தார்; கண்ணீரில் கேரள திரையுலகம்!

Post by Dr.S.Soundarapandian Wed Feb 23, 2022 2:29 pm

சோகம் சோகம்
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 7517
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 4369

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

550 படங்கள்; தலைமுறைகள் கடந்த குணச்சித்திர நடிகை KPAC லலிதா மறைந்தார்; கண்ணீரில் கேரள திரையுலகம்! Empty Re: 550 படங்கள்; தலைமுறைகள் கடந்த குணச்சித்திர நடிகை KPAC லலிதா மறைந்தார்; கண்ணீரில் கேரள திரையுலகம்!

Post by krishnaamma Thu Feb 24, 2022 9:24 pm

ஆழ்ந்த அனுதாபங்கள் அவர் குடும்பத்தாருக்கு.....அன்பு மலர்
.
.

.
லலிதா அவர்களின் ஆத்மா சாந்த்தியடைய பெருமாளை வேண்டுகிறேன் ... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452

Back to top Go down

550 படங்கள்; தலைமுறைகள் கடந்த குணச்சித்திர நடிகை KPAC லலிதா மறைந்தார்; கண்ணீரில் கேரள திரையுலகம்! Empty Re: 550 படங்கள்; தலைமுறைகள் கடந்த குணச்சித்திர நடிகை KPAC லலிதா மறைந்தார்; கண்ணீரில் கேரள திரையுலகம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை