ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» பிணம் பேச மாட்டேங்குது...!
by Dr.S.Soundarapandian Today at 1:05 pm

» கங்கையில் 'டைவ்': 73. வயது மூதாட்டி சாகசம்
by Dr.S.Soundarapandian Today at 1:04 pm

» ஒய்ஃபுக்கு அர்த்தம் இப்பதான் தெரிஞ்சுது!
by Dr.S.Soundarapandian Today at 1:02 pm

» இன்னலே வரே - மலையாளப் படம்
by T.N.Balasubramanian Today at 12:55 pm

» சிறுகதைத் திறணாய்வு : புதுமைப்பித்தனின் ‘குற்றவாளி யார்?’
by Dr.S.Soundarapandian Today at 12:53 pm

» மிதாலி ராஜுக்கு பிரதமர் மோடி கடிதம்
by T.N.Balasubramanian Today at 12:40 pm

» மயக்கமா இருக்குது டாக்டர்...!
by T.N.Balasubramanian Today at 12:35 pm

» டெஸ்டில் ஒரே ஓவரில் 29 ரன்கள்… மரண மாஸ் காட்டிய பும்ரா; உலக சாதனை!
by T.N.Balasubramanian Today at 12:33 pm

» நாட்காட்டி கூறிடும் நற்செய்திகள்/ சிறு மருத்துவ குறிப்புகள். ( தொடர்பதிவு)
by T.N.Balasubramanian Today at 12:25 pm

» இயல்பானதை குறைத்து மதிப்பிடாதே! - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 10:44 am

» சுவாச சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்க்கும் இந்து உப்பு !!
by ayyasamy ram Today at 10:42 am

» தினம் ஒரு மூலிகை - ஆற்றலரி
by ayyasamy ram Today at 8:54 am

» இன்டர்செப்டர் - ஆங்கிலப் படம்
by ayyasamy ram Today at 8:50 am

» சாகன் சாக்னே - பஞ்சாபி படம்
by ayyasamy ram Today at 8:50 am

» ஜெயேஷ்பாய் ஜோர்தார் -இந்திப் படம்
by ayyasamy ram Today at 8:49 am

» மருத்துவமனைக்கு ஆய்வுக்கு சென்றபோது நோயாளிக்கு ரத்த தானம் கொடுத்து உதவிய மந்திரி
by ayyasamy ram Today at 6:05 am

» தோனி மூட்டு வலி சிகிச்சைக்காக ரூ 40 மட்டும் வாங்கிய டாக்டர்
by ayyasamy ram Today at 5:55 am

» 18 ஆயிரம் பறவை இனங்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:01 pm

» அறுபதைக் கடந்தபின் வாழ்வில்...
by Dr.S.Soundarapandian Yesterday at 8:59 pm

» நுாதன முறையில் பண மோசடி
by Dr.S.Soundarapandian Yesterday at 8:54 pm

» கடனா? சொத்தா? (சிறு கதை )
by krishnaamma Yesterday at 8:38 pm

» இதுதான் இன்றைய பெண்களின் தாய்மார்களின் வசனம்!
by krishnaamma Yesterday at 8:25 pm

» உருவு கண்டு (சிறுகதை)
by krishnaamma Yesterday at 8:22 pm

» பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் !
by krishnaamma Yesterday at 8:19 pm

» நதிகளை பாதுகாப்போம்! - ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» கோவில்பட்டி கடலை மிட்டாயை இனிவீட்டில் இருந்தபடியே பெறலாம்.
by krishnaamma Yesterday at 7:52 pm

» இந்தியாவும் வல்லரசுதான்…! - ஹைகூ கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ரசிப்பதற்கு ஒன்றுமில்லை…! - ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» நினைத்தாலே கிடைக்கும் மஹா பெரியவா அனுக்கிரகம்
by krishnaamma Yesterday at 7:46 pm

» பளக்க தோசம்...பளக்க தோசம்....அப்டீன்னா என்னா?
by krishnaamma Yesterday at 7:43 pm

» பிளாஸ்டிக் கன்டெய்னர்களில்எது ஆபத்தானது?
by krishnaamma Yesterday at 7:40 pm

» விளையாட்டு தொடர்பான பாடல்கள் :)
by krishnaamma Yesterday at 7:34 pm

» முருகன் பக்தி பாடல்கள் - தொடர் பதிவு
by krishnaamma Yesterday at 7:29 pm

» டெலிவிஷன் விருந்து
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» ஒற்றைத் தலைமை வேணும்ங்கிறான்…!
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» மேனேஜரின் வீட்டுச்சாவி ஸ்டெனோவிடம்…!
by ayyasamy ram Yesterday at 6:43 pm

» ஜோக்ஸ் சொல்றேன்னு கொல்றாங்க…!!
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» தலைவர் சரக்கும் பானிபூரியும் சாப்பிட்டிருக்காரு…!
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» தூக்கத்திலே தவழ்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 6:40 pm

» தினம் ஒரு மூலிகை - ஆளி விதை
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» கம்பு தானியத்தில் அவல், கேக், ரஸ்க் செய்முறை
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» கொரோனாவுக்கு எதிரான நாட்டின் முதல் 'எம்.ஆர்.என்.ஏ.' தடுப்பூசிக்கு ஒப்புதல்
by T.N.Balasubramanian Yesterday at 7:08 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 02/07/2022
by mohamed nizamudeen Yesterday at 7:02 am

» சகுன பயம்! - ஹைகூ கவிதைகள்
by ayyasamy ram Fri Jul 01, 2022 5:41 pm

» மரணச்சுனை - கவிதை
by ayyasamy ram Fri Jul 01, 2022 5:28 pm

» பரிபாலனம் - கவிதை
by ayyasamy ram Fri Jul 01, 2022 5:27 pm

» மரணத்தின் ஒத்திகை - கவிதை
by ayyasamy ram Fri Jul 01, 2022 5:25 pm

» உயிர்த்திருக்கும் மரணம் - கவிதை
by ayyasamy ram Fri Jul 01, 2022 5:24 pm

» பேரம்- ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Jul 01, 2022 5:17 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்


























சிம்பு பட பாடலாசிரியர் திடீர் மரணம்: 47 வயதில் சோகம்

2 posters

சிம்பு பட பாடலாசிரியர் திடீர் மரணம்: 47 வயதில் சோகம் Empty சிம்பு பட பாடலாசிரியர் திடீர் மரணம்: 47 வயதில் சோகம்

Post by ayyasamy ram Tue Feb 22, 2022 12:14 pm

சிம்பு பட பாடலாசிரியர் திடீர் மரணம்: 47 வயதில் சோகம் QMe2Vgr
-



தமிழ்த் திரையுலக பிரபல பாடலாசிரியரும் கவிஞருமான
லலிதானந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில்
கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென மரணமடைந்தார்.
இந்த செய்தி திரையுலகினர் அனைவரையும் கண்கலங்க
செய்திருக்கிறது.

47 வயதான பாடலாசிரியர் லலிதானந்த், ‘அதே நேரம் அதே இடம்’
திரைப்படத்தில் இடம்பெற்ற ‘அது ஒரு காலம்’ என்ற பாடலை
எழுதியதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

தொடர்ந்து அவர், நடிகர் ஜீவா – ஸ்ரேயா நடிப்பில் வெளிவந்த
ரௌத்திரம் படத்தில், ‘அடியே உன் கண்கள்’ எனும் பாடலை
எழுதினார்.

இதனைத்தொடர்ந்து, நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குநர்
கோகுல் இயக்கத்தில் வெளியான, “இதற்குத்தானே ஆசைப்பட்டாய்
பாலகுமாரா” திரைப்படத்தில், ‘என் வீட்டுல நான் இருந்தேனே’
என்கிற பாடலை எழுதி இருந்தார்.
இந்தப் பாடல் மிகவும் பிரபலமான மற்றும் வெற்றிப் பாடலாக
அமைந்த நிலையில், அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்தன.


இதன்பிறகு அவர் மாநகரம், காஷ்மோரா, ஜுங்கா, திருமணம் மற்றும்
அன்பிற்கிணியல் உள்ளிட்ட பல படங்களில் பாடல்களை எழுதினார்.
லலிதானந்த் சினிமா பாடல்களோடு நின்று விடாமல்
‘லெமூரியாவில் இருந்த காதலி’ மற்றும் ‘ஒரு எழுமிச்சையின் வரலாறு’
என்கிற இரண்டு கவிதைத் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார்.

தற்போது அவர் இயக்குனர் கோகுல் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன்
நடிப்பில் தயாராகி வரும் கொரோனா குமார் படத்திற்காக பாடல்
எழுதியுள்ளார். மேலும், இயக்குனர் பாலாஜி சக்திவேலின் படத்திற்காகவும்
பாடல்களை எழுதி இருக்கிறார்.

இந்நிலையில், லலிதானந்த் உடல்நலக்குறைவால் கடந்த கடந்த
ஞாயிற்றுக்கிழமை காலமானார். சிறுநீரக பிரச்சினையால் அண்மைக்
காலமாக அவதிப்பட்டு வந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு
சிகிச்சை பெற்றுள்ளார். டயாலாசிஸ் செய்யப்பட்டு குணமாகி வந்த
நிலையில் மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவருக்கு
தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அவருக்கு இரண்டாவது முறையாக மாரடைப்பு
ஏற்பட்டதாகவும், இது தான் அவரது திடீர் மரணத்திற்கு காரணம் என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடல் திருச்சியில் வசிக்கும் அவரது
குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


பாடலாசிரியர் லலிதானந்த் மறைவுக்கு அவரது நெருங்கிய நண்பர்கள்,
கவிஞர்கள், பாடலாசிரியர்கள், திரையுலகின் முன்னணி பிரபலங்கள் என
பலரும் தங்களின் இரங்கலை தெரிவித்துள்ளனர்.

-இந்தியன் எக்ஸ்பிரஸ்

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 76271
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13251

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிம்பு பட பாடலாசிரியர் திடீர் மரணம்: 47 வயதில் சோகம் Empty Re: சிம்பு பட பாடலாசிரியர் திடீர் மரணம்: 47 வயதில் சோகம்

Post by T.N.Balasubramanian Tue Feb 22, 2022 2:04 pm

ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் பாடல்களை கேட்டதில்லை.


இரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 32588
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12039

Back to top Go down

சிம்பு பட பாடலாசிரியர் திடீர் மரணம்: 47 வயதில் சோகம் Empty Re: சிம்பு பட பாடலாசிரியர் திடீர் மரணம்: 47 வயதில் சோகம்

Post by ayyasamy ram Tue Feb 22, 2022 2:10 pm

லதானந்த் எழுதிய பாடல்
-
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 76271
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13251

https://rammalar.wordpress.com/

T.N.Balasubramanian likes this post

Back to top Go down

சிம்பு பட பாடலாசிரியர் திடீர் மரணம்: 47 வயதில் சோகம் Empty Re: சிம்பு பட பாடலாசிரியர் திடீர் மரணம்: 47 வயதில் சோகம்

Post by T.N.Balasubramanian Tue Feb 22, 2022 2:19 pm

நன்றி ராம் .ரசித்தேன்.


இரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 32588
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12039

Back to top Go down

சிம்பு பட பாடலாசிரியர் திடீர் மரணம்: 47 வயதில் சோகம் Empty Re: சிம்பு பட பாடலாசிரியர் திடீர் மரணம்: 47 வயதில் சோகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை