உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» சீன உளவுக் கப்பல் ஆகஸ்ட் 16 அன்று இலங்கை துறைமுகத்தில் நிறுத்தப்பட உள்ளது - இந்தியா ஏன் உன்னிப்பாக கவனித்து வருகிறதுby sncivil57 Today at 2:07 pm
» மூவர்ணக் கொடியைக் காட்டுவதற்கான விதிகள் என்ன?
by sncivil57 Today at 1:57 pm
» வருமான வரி சோதனையில் சிக்கிய 56 போடி ரூபாய்!
by Dr.S.Soundarapandian Today at 1:52 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 14/08/2022
by Dr.S.Soundarapandian Today at 1:50 pm
» காணாமல் போன கிணற்றைக் கண்டுபிடித்துத் தாருங்கள்!
by Dr.S.Soundarapandian Today at 1:48 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 12:09 pm
» பணம் தர மறுத்த வங்கி ஊழியர்களை துப்பாக்கியால் சிறைபிடித்தவர்!
by mohamed nizamudeen Yesterday at 11:56 pm
» தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் 'நெய்தல் உப்பு!'
by mohamed nizamudeen Yesterday at 11:52 pm
» இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய தாய்லாந்துக்குச் சென்றார்!
by mohamed nizamudeen Yesterday at 11:47 pm
» ட்டீ.ராஜேந்தர் ஏன் 'இன்ஷா அல்லாஹ்' சொன்னார்?
by mohamed nizamudeen Yesterday at 6:07 pm
» துணை குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள்!
by mohamed nizamudeen Yesterday at 3:18 pm
» சத்ரபதி சிவாஜியின் பண்பு
by கண்ணன் Yesterday at 3:17 pm
» சர்ச்சை எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு கத்தி குத்து
by Dr.S.Soundarapandian Yesterday at 1:16 pm
» வீட்டு வாடகைக்கு ஜி.எஸ்.டி., யார் யாருக்கு பொருந்தும்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» மீண்டும் விக்ரம் பிரபு ஜோடியாக ஸ்ரீதிவ்யா
by mohamed nizamudeen Yesterday at 9:00 am
» ரஜினியுடன் இணையும் தமன்னா
by ayyasamy ram Yesterday at 6:40 am
» கைலா என்னுள் வீசும் புயலா.. ரசிகர்களை கவரும் ஆர்யா பட பாடல்.
by ayyasamy ram Yesterday at 6:37 am
» இணையத்தை ஆக்கிரமிக்க வரும் விஜய் ஆண்டனி படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 6:33 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by Dr.S.Soundarapandian Fri Aug 12, 2022 11:46 pm
» ஹிஜ்ரி புத்தாண்டு வாழ்த்துகள் 1444
by Dr.S.Soundarapandian Fri Aug 12, 2022 11:44 pm
» காலில்லாப் பந்தல்….(விடுகதைகள்)
by ayyasamy ram Fri Aug 12, 2022 1:52 pm
» புத்தகம் தேவை
by lakshmi palani Fri Aug 12, 2022 1:20 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Aug 12, 2022 12:20 pm
» வெளிச்சம் உள்ள இடத்தில் தானே தேட வேண்டும்…!!
by ayyasamy ram Fri Aug 12, 2022 10:34 am
» சினிமாவில் கதாநாயகிகளுக்கு மதிப்பே கிடையாது! – தமன்னா
by ayyasamy ram Fri Aug 12, 2022 10:27 am
» சிறுவர் பாடல் – கறுப்புயானை
by ayyasamy ram Fri Aug 12, 2022 10:03 am
» இந்தியில் யாஷிகா படம்
by ayyasamy ram Fri Aug 12, 2022 10:01 am
» உலகநாதர்
by ayyasamy ram Fri Aug 12, 2022 9:54 am
» கவிஞனின் பேராசை – சிறுவர் கதை
by ayyasamy ram Fri Aug 12, 2022 9:51 am
» ஏமாறிய கழுகு – சிறுவர் கதை
by ayyasamy ram Fri Aug 12, 2022 9:50 am
» லெமன் இஞ்சி ரசம் – டாக்டர் சாந்தி விஜய்பால்
by ayyasamy ram Fri Aug 12, 2022 9:47 am
» நெல்லிக்காய் ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 12, 2022 9:46 am
» வரிப்பணம் எங்கே செல்கிறது: மத்திய அரசுக்கு கெஜ்ரிவால் கேள்வி
by ayyasamy ram Fri Aug 12, 2022 5:45 am
» பொறுமை – ஒரு பக்க கதை
by mohamed nizamudeen Thu Aug 11, 2022 11:54 pm
» சிரிப்பூக்கள்! - நிஜாம்
by mohamed nizamudeen Thu Aug 11, 2022 11:51 pm
» சிங்கப்பூர் படாங் மைதானம் தேசிய நினைவு சின்னமானது; ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழங்கிய இடம்
by Dr.S.Soundarapandian Thu Aug 11, 2022 6:25 pm
» பெண் என்பவள் தேவதையா? இல்லை சூனியக்கார கிழவியா?
by Dr.S.Soundarapandian Thu Aug 11, 2022 6:23 pm
» ஆசிரியரின் உயர்வு
by Dr.S.Soundarapandian Thu Aug 11, 2022 6:21 pm
» 60க்கும் மேற்பட்ட அரிய தமிழ் காமிக்ஸ்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by saravanan6044 Thu Aug 11, 2022 4:00 pm
» பொய்க்கால் குதிரை - விமர்சனம்
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:41 pm
» இந்திப் படமா…மூச்!
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:40 pm
» எண்ணித் துணிக - திரை விமர்சனம்
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:39 pm
» என்ன நடக்குது இங்கே….!
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:37 pm
» காட்டேரி - திரை விமர்சனம்
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:36 pm
» நான் ஒரு நாற்காலி
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:34 pm
» சிக்கு சிக்கு ரயிலு & உறுமும் சிங்கம் - சிறுவர் பாடல்கள்
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:32 pm
» ரஜினியுடன் நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:39 am
» கடமையை செய் – சினிமா
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:39 am
» தினம் ஒரு மூலிகை- செம்பருத்தி
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:38 am
» பாட்டுக்கார பாட்டி
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:37 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
Rajana3480 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
heezulia |
| |||
lakshmi palani |
| |||
sncivil57 |
| |||
கண்ணன் |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
heezulia |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
கண்ணன் |
| |||
selvanrajan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அட..வரலட்சுமியா இது?..சிக்கென இளைத்து..
2 posters
அட..வரலட்சுமியா இது?..சிக்கென இளைத்து..

-
வரலட்சுமி சரத்குமார் தற்போது தலைகீழாய் யோகா செய்யும்
வீடியோவை ஷேர் செய்துள்ளார்.. உடல் எடையை குறைத்து
சிக்கென மாறிய வருவுக்கு ரசிகர்கள் வாழ்த்து சொல்லி வருகின்றனர்...
-
தமிழ் சினிமாவில், கதாநாயகியாக மட்டும் தான் நடிப்பேன் என்று
அடம் பிடிக்காமல் கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் புகுந்து கபடி
விளையாடி வருபவர் நடிகை வரலட்சுமி சரத்குமார்.
நடிகை வரலட்சுமி சரத்குமாரின் கலவையான கேரக்டர் தேர்வுகள்
இவருக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது. பல படங்களில்
அடுத்தடுத்து கமிட்டாகி நடித்து அசத்தி வருகிறார். கதாநாயகியாகவும்
சில படங்களில் நடித்து வருகிறார்.
-

-
இவரின் ஹைட்,வெயிட் பெரும்பாலும் நெகட்டிவ் ரோலுக்கு ஒத்துப்
போவதாகவே இருந்து வருகிறது...வரலட்சுமி தற்போது..
நந்தா பாலகிருஷ்ணா தனது 107 வது படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்த படத்தில் ஏற்கனவே ஸ்ருதிஹாசன் இணைந்துள்ளதாகவும்,
தமன் இசையமைக்கவுள்ளதாகவும் படக்குழு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் NBK107 இயக்குனர் Gopichandh Malineni இந்த படத்தில்
வரலட்சுமியும் இணைந்துள்ளதாக அறிவித்துள்ளார்.
-
அதோடு சமந்தாவின் சாகுந்தலம் படத்திலும் இணைந்துள்ளார்...
இது தொடர்பாக வரலட்சுமி - சமந்தா இணைந்து எடுத்துக்கொண்ட
செல்பீ வைரலானது..
இதற்கிடையே வரலக்ஷ்மி சரத்குமார் அடிக்கடி தனது சமூக ஊடக
கணக்கில் தனது உடற்பயிற்சிக்கான பயணத்தைப் பகிர்ந்து
கொள்வார். கூடைப்பந்து விளையாடுவது, ஜிம்மில் உடற்பயிற்சி
செய்வது அல்லது வீட்டில் உடற்பயிற்சி செய்வது போன்ற
வீடியோக்களை பகிர்ந்து - வரலக்ஷ்மி ஆரோக்கியமான வாழ்க்கை
முறையைப் பின்பற்ற மக்களை ஊக்குவிக்கிறார்.
சில வாரங்களுக்கு முன்பு நடிகை முதன்முறையாக ஏரியல் யோகா
செய்யும் வீடியோவை வெளியிட்டார். ஒரு இன்ஸ்டாகிராம் ரீலில்,
வரலக்ஷ்மி தொட்டில் யோகாவை மேற்கொண்ட தனது பயணத்தைப்
பகிர்ந்துள்ளார். "முதல் முறையாக ஏரியல் யோகாவை முயற்சிக்கிறேன்..!!!
என குறிப்பிட்டிருந்தார்..
இந்நிலையில் இன்று வரலட்சுமி பகிர்ந்த வீடியோவில் தலைகீழாய்
யோக செய்கிறார் வரலட்சுமி..உடல் எடையை சற்று குறைத்து தட்டையான
வயிற்றுடன் வருவின் வீடியோ ரசிகர்களின் பாராட்டை பெற்றுள்ளது...
ஆசியா நெட் -செய்திகள்
Re: அட..வரலட்சுமியா இது?..சிக்கென இளைத்து..
ரொம்ப முக்கியம்...

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|