புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருத்துவ சிரிப்பு வெடி - Page 8 Poll_c10மருத்துவ சிரிப்பு வெடி - Page 8 Poll_m10மருத்துவ சிரிப்பு வெடி - Page 8 Poll_c10 
21 Posts - 66%
heezulia
மருத்துவ சிரிப்பு வெடி - Page 8 Poll_c10மருத்துவ சிரிப்பு வெடி - Page 8 Poll_m10மருத்துவ சிரிப்பு வெடி - Page 8 Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருத்துவ சிரிப்பு வெடி - Page 8 Poll_c10மருத்துவ சிரிப்பு வெடி - Page 8 Poll_m10மருத்துவ சிரிப்பு வெடி - Page 8 Poll_c10 
63 Posts - 64%
heezulia
மருத்துவ சிரிப்பு வெடி - Page 8 Poll_c10மருத்துவ சிரிப்பு வெடி - Page 8 Poll_m10மருத்துவ சிரிப்பு வெடி - Page 8 Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
மருத்துவ சிரிப்பு வெடி - Page 8 Poll_c10மருத்துவ சிரிப்பு வெடி - Page 8 Poll_m10மருத்துவ சிரிப்பு வெடி - Page 8 Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
மருத்துவ சிரிப்பு வெடி - Page 8 Poll_c10மருத்துவ சிரிப்பு வெடி - Page 8 Poll_m10மருத்துவ சிரிப்பு வெடி - Page 8 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருத்துவ சிரிப்பு வெடி


   
   

Page 8 of 11 Previous  1, 2, 3 ... 7, 8, 9, 10, 11  Next

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Sep 28, 2008 12:59 pm

First topic message reminder :

டாக்டர்

உங்கள் கணவர் பூரண ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும். தூக்க மாத்திரைகளை பெற்றுக்கொள்ளுங்கள்.

மனைவி

அவருக்கு எத்தனை மாத்திரை தரவேண்டும்?

டாக்டர்

மாத்திரை அவருக்கல்ல, உங்களுக்கு.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 16, 2011 12:43 am

"அந்த எழுத்தாளர் ஏன் அடிக்கடி லேடி டாக்டரிடம் போகிறார்?" கதைக்கரு அடிக்கடி கலைந்து விடுகிறதாம்!"




"எக்ஸ்ரே எடுக்க எவ்வளவு நேரம் ஆகும் டாக்டர்...?" "நீங்க பாக்கெட்ல இருந்து பர்ஸை எடுக்க ஆகுற நேரம் தான்...!"




"தலைவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தது தப்பாப் போச்சா.... ஏன்?" "இப்ப எல்லாம் கட்சி ஊர்வலத்துக்கு வர்றவங்களுக்கு, குவார்ட்டருக்கு பதிலா டானிக் தர்றாரு...!"






மருத்துவ சிரிப்பு வெடி - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Wed Feb 16, 2011 12:48 pm

"அந்த எழுத்தாளர் ஏன் அடிக்கடி லேடி டாக்டரிடம் போகிறார்?" கதைக்கரு அடிக்கடி கலைந்து விடுகிறதாம்!"

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 17, 2011 9:47 am

''டாக்டர், ராசிபலன்ல நம்பிக்கை உள்ளவரோ?''

''ஏன் கேக்கறே?''

''அந்த பேஷன்ட்டுக்கான ரிப்போர்ட்ல 'கேன்சர்'னு எழுதறதுக்குப் பதிலா 'கடகம்'னு எழுதி இருக்காரே?''




''ஆபரேஷன்ல பிழைக்கணும்னு சாமிகிட்டே வேண்டிக்கிட்டேன் டாக்டர்!''

''அடடா... வேண்டுதலை வெளியே சொன்னா பலிக்காதே...!''






மருத்துவ சிரிப்பு வெடி - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 17, 2011 9:51 am




''ஆபரேஷனை பாதியில விட்டுட்டு எங்க போறீங்க டாக்டர்..?''

''சின்ன சந்தேகம் வந்துடுச்சு... என் பையன்கிட்ட கேட்டுட்டு வந்திடறேன்...!''




''அவர் போலி டாக்டரா இருப்பாரோன்னு எதுக்கு சந்தேகப்படறே...?''

''ரெண்டு தோசையைக் கூட என்னால் முழுசா சாப்பிட முடியலைன்னு சொன்னதுக்கு, 'பிச்சு பிச்சு சாப்பிடு'ன்னு அட்வைஸ் பண்ணி அனுப்பறாரே..!''






மருத்துவ சிரிப்பு வெடி - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 17, 2011 10:28 am




"இன்னும் 12 மணி நேரம் போனால் தான் எதையும் சொல்ல முடியும்.."

"24 மணி நேரம் இல்லையா டாக்டர்?"

"நான் சின்ன டாக்டர்.. என் லிமிட் 12 மணி நேரம் தான்..."




"இவர் பஞ்சாங்கம் M.B.B.S.ஆ?"

"ஏன் கேட்கிறே?"

"தும்மல் எதற்கான அறிகுறின்னு கேட்டா அது சகுனத்தடைக்கான அறிகுறின்னு சொல்றாரே!"






மருத்துவ சிரிப்பு வெடி - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jun 17, 2011 10:44 am

தன்னுடைய சொந்த அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொண்ட மருத்துவர் சிவா அவர்களுக்கு நன்றி ..... சிரி சிரி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Fri Jun 17, 2011 10:50 am

"டாக்டர் , ஒடம்புல எங்க தொட்டாலும் வலியா இருக்கு .."
"அப்டியா அப்ப உங்களுக்கு ஸ்கேன் எடுக்கணும் "
.
.
.
.
.
ஸ்கேன் முடிவு வந்தது அதில்



" விரலில் காயம் "...



ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


மருத்துவ சிரிப்பு வெடி - Page 8 Aமருத்துவ சிரிப்பு வெடி - Page 8 Sமருத்துவ சிரிப்பு வெடி - Page 8 Hமருத்துவ சிரிப்பு வெடி - Page 8 Rமருத்துவ சிரிப்பு வெடி - Page 8 Aமருத்துவ சிரிப்பு வெடி - Page 8 Fமருத்துவ சிரிப்பு வெடி - Page 8 Blank
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Jun 17, 2011 10:58 am

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jun 17, 2011 11:44 am

சூப்பர் பா



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Jun 17, 2011 2:06 pm

சிரிப்பு சிப்பு வருது

Sponsored content

PostSponsored content



Page 8 of 11 Previous  1, 2, 3 ... 7, 8, 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக