புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Today at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருத்துவ சிரிப்பு வெடி - Page 4 Poll_c10மருத்துவ சிரிப்பு வெடி - Page 4 Poll_m10மருத்துவ சிரிப்பு வெடி - Page 4 Poll_c10 
24 Posts - 62%
heezulia
மருத்துவ சிரிப்பு வெடி - Page 4 Poll_c10மருத்துவ சிரிப்பு வெடி - Page 4 Poll_m10மருத்துவ சிரிப்பு வெடி - Page 4 Poll_c10 
10 Posts - 26%
mohamed nizamudeen
மருத்துவ சிரிப்பு வெடி - Page 4 Poll_c10மருத்துவ சிரிப்பு வெடி - Page 4 Poll_m10மருத்துவ சிரிப்பு வெடி - Page 4 Poll_c10 
1 Post - 3%
Balaurushya
மருத்துவ சிரிப்பு வெடி - Page 4 Poll_c10மருத்துவ சிரிப்பு வெடி - Page 4 Poll_m10மருத்துவ சிரிப்பு வெடி - Page 4 Poll_c10 
1 Post - 3%
Barushree
மருத்துவ சிரிப்பு வெடி - Page 4 Poll_c10மருத்துவ சிரிப்பு வெடி - Page 4 Poll_m10மருத்துவ சிரிப்பு வெடி - Page 4 Poll_c10 
1 Post - 3%
nahoor
மருத்துவ சிரிப்பு வெடி - Page 4 Poll_c10மருத்துவ சிரிப்பு வெடி - Page 4 Poll_m10மருத்துவ சிரிப்பு வெடி - Page 4 Poll_c10 
1 Post - 3%
kavithasankar
மருத்துவ சிரிப்பு வெடி - Page 4 Poll_c10மருத்துவ சிரிப்பு வெடி - Page 4 Poll_m10மருத்துவ சிரிப்பு வெடி - Page 4 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருத்துவ சிரிப்பு வெடி - Page 4 Poll_c10மருத்துவ சிரிப்பு வெடி - Page 4 Poll_m10மருத்துவ சிரிப்பு வெடி - Page 4 Poll_c10 
78 Posts - 76%
heezulia
மருத்துவ சிரிப்பு வெடி - Page 4 Poll_c10மருத்துவ சிரிப்பு வெடி - Page 4 Poll_m10மருத்துவ சிரிப்பு வெடி - Page 4 Poll_c10 
10 Posts - 10%
mohamed nizamudeen
மருத்துவ சிரிப்பு வெடி - Page 4 Poll_c10மருத்துவ சிரிப்பு வெடி - Page 4 Poll_m10மருத்துவ சிரிப்பு வெடி - Page 4 Poll_c10 
4 Posts - 4%
kavithasankar
மருத்துவ சிரிப்பு வெடி - Page 4 Poll_c10மருத்துவ சிரிப்பு வெடி - Page 4 Poll_m10மருத்துவ சிரிப்பு வெடி - Page 4 Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
மருத்துவ சிரிப்பு வெடி - Page 4 Poll_c10மருத்துவ சிரிப்பு வெடி - Page 4 Poll_m10மருத்துவ சிரிப்பு வெடி - Page 4 Poll_c10 
2 Posts - 2%
prajai
மருத்துவ சிரிப்பு வெடி - Page 4 Poll_c10மருத்துவ சிரிப்பு வெடி - Page 4 Poll_m10மருத்துவ சிரிப்பு வெடி - Page 4 Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
மருத்துவ சிரிப்பு வெடி - Page 4 Poll_c10மருத்துவ சிரிப்பு வெடி - Page 4 Poll_m10மருத்துவ சிரிப்பு வெடி - Page 4 Poll_c10 
1 Post - 1%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருத்துவ சிரிப்பு வெடி

Page 4 of 11 Previous  1, 2, 3, 4, 5 ... 9, 10, 11  Next

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Sep 28, 2008 12:59 pm

First topic message reminder :

டாக்டர்

உங்கள் கணவர் பூரண ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும். தூக்க மாத்திரைகளை பெற்றுக்கொள்ளுங்கள்.

மனைவி

அவருக்கு எத்தனை மாத்திரை தரவேண்டும்?

டாக்டர்

மாத்திரை அவருக்கல்ல, உங்களுக்கு.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 01, 2009 11:52 pm

மருத்துவ சிரிப்பு வெடி - Page 4 Lines_green

''ஊசிபோட்ட பிறகு எதுக்கு டாக்டர் ஸ்கேன் பண்ணனும்னு சொல்றீங்க?

இல்ல' உள்ள போன ஊசி இப்ப எங்க இருக்குன்னு பாக்க ஆசையா இருக்கு...

மருத்துவ சிரிப்பு வெடி - Page 4 Lines_green

"டாக்டர் உங்களை பார்க்கனும் நீங்க எப்ப FREE?

நான் FREEயே கிடையாது எப்போதும் காசு தான்...!"

மருத்துவ சிரிப்பு வெடி - Page 4 Lines_green

"நீங்க தான் டிஸ்சார்ஜ் ஆயாச்சே, இன்னும்ஏன் வீட்டுக்குப் போகாம இங்கேயே இருக்கீங்க

"பஸ் சார்ஜ் இல்ல டாக்டர் ''!

மருத்துவ சிரிப்பு வெடி - Page 4 Lines_green

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 01, 2009 11:54 pm

மருத்துவ சிரிப்பு வெடி - Page 4 Lines_green

"டெம்பரேச்சர் தாறுமாறா இருக்கே....!''

நேத்து வெச்ச தெர்மாமீட்டர் டாக்டர் நர்ஸ் எடுக்க மறந்துட்டாங்க.....!''

மருத்துவ சிரிப்பு வெடி - Page 4 Lines_green

மருத்துவர் ஒருவர் தன் நோயாளியிடம் உண்மை சொல்ல வேண்டிய காலம் வந்து விட்டதை உணர்ந்தார்.

" நீங்கள் மிகவும் நோயுற்றிருப்பதால் மிஞ்சிப் போனால் இரண்டு நாள்களுக்கு மேல் உயிருடன் இருக்க மாட்டீர்கள். ஏதேனும் ஏற்பாடுகள் செய்ய வேண்டுமானால் செய்து கொள்ளுங்கள் " என்று கூறிவிட்டு , " யாரையேனும் பார்க்க விரும்புகிறீர்களா? " என்று கேட்டார்.

நோயாளி மெல்லிய குரலில் " ஆம் " என்றார்.

" யாரை? "

" வேறொரு நல்ல மருத்துவரை..."

மருத்துவ சிரிப்பு வெடி - Page 4 Lines_green

avatar
Guest
Guest

PostGuest Thu Jul 02, 2009 8:07 am

சிரித்து சிரித்து வயிறு வலிக்கிறது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 02, 2009 1:43 am

என்ன டாக்டர் இது... மருந்துச் சீட்டில் சா-வுக்கு முன்... சா-வுக்குப் பின் என்று எழுதியிருக்கீங்க!

ஏன் பதறுறீங்க...? சாப்பாட்டுக்கு முன், சாப்பாட்டுக்குப் பின் என்பதன் சுருக்கம்தான் அது!

மருத்துவ சிரிப்பு வெடி - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Fri Oct 02, 2009 1:46 am

சிவா wrote:என்ன டாக்டர் இது... மருந்துச் சீட்டில் சா-வுக்கு முன்... சா-வுக்குப் பின் என்று எழுதியிருக்கீங்க!

ஏன் பதறுறீங்க...? சாப்பாட்டுக்கு முன், சாப்பாட்டுக்குப் பின் என்பதன் சுருக்கம்தான் அது!
மருத்துவ சிரிப்பு வெடி - Page 4 677196 மருத்துவ சிரிப்பு வெடி - Page 4 677196 மருத்துவ சிரிப்பு வெடி - Page 4 705463 மருத்துவ சிரிப்பு வெடி - Page 4 705463 மருத்துவ சிரிப்பு வெடி - Page 4 705463 மருத்துவ சிரிப்பு வெடி - Page 4 705463 மருத்துவ சிரிப்பு வெடி - Page 4 705463

விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Oct 02, 2009 1:47 am

செம காமெடி ஷிவா அண்ணா.. யாரை பார்க்க ஆசை ,இன்னொரு நல்ல மருத்துவரை ,யப்பா..ரொம்ப சிரிச்சேன்..

மருத்துவ சிரிப்பு வெடி - Page 4 8

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Oct 02, 2009 1:49 am

மருத்துவ சிரிப்பு வெடி - Page 4 705463 மருத்துவ சிரிப்பு வெடி - Page 4 705463 மருத்துவ சிரிப்பு வெடி - Page 4 705463 மருத்துவ சிரிப்பு வெடி - Page 4 705463 மருத்துவ சிரிப்பு வெடி - Page 4 705463 மருத்துவ சிரிப்பு வெடி - Page 4 705463 மருத்துவ சிரிப்பு வெடி - Page 4 705463 மருத்துவ சிரிப்பு வெடி - Page 4 705463 மருத்துவ சிரிப்பு வெடி - Page 4 705463 மருத்துவ சிரிப்பு வெடி - Page 4 705463 மருத்துவ சிரிப்பு வெடி - Page 4 705463 மருத்துவ சிரிப்பு வெடி - Page 4 705463 மருத்துவ சிரிப்பு வெடி - Page 4 705463

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 21, 2009 11:55 pm

ஒரு பேஷண்ட் டாக்டரிடம்: டாக்டர் எங்க வீட்டுக்கு பக்கத்தில ரொம்ப தெரு நாய்கள் எப்பவும் குரைச்சுக்கிட்டு இருக்கிறது. அதனால எனக்கு தூக்கமே வர மாட்டேங்குது.

டாக்டர்: கவலைப் படாதீங்க எங்கிட்ட ரொம்ப ஸ்டராங்கான மாத்திரைகள் இருக்கு. இதை எடுத்தக்கங்க. எல்லாம் சரியாயிடும்.

சில நாட்கள் கழித்து அதே பேஷண்ட் டாக்டரிடம் வந்தார். " டாக்டர் நீங்க கொடுத்த மாத்திரைகள் வேலை செய்யலை".

டாக்டருக்கு ஆச்சரியமாக இருந்தது. " அப்படியா" என்று வியந்தார்.

பேஷண்ட் சொன்னார் " நான் துரத்தி பிடிச்சு அந்த மாத்திரைகளை நாய்களுக்கு கொடுத்தேன் அப்படியும் பயனில்லை" என்றார்.

மருத்துவ சிரிப்பு வெடி - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 21, 2009 11:57 pm

ஒரு பேஷண்ட் டாக்டரிடம்: டாக்டர் என் மனைவிக்கு காது சரியா கேக்கறதில்லை. நீங்க தான் வைத்தியம் பார்க்கணும்

டாக்டர்: எவ்வளவு தூரத்திலிருந்து பேசினா கேக்க மாட்டேங்கறதுன்னு சொல்லுங்க. அதுக்கு தகுந்த மாதிரி வைத்தியம் பார்க்கலாம.

வீடு திரும்பிய அவன் மனைவிக்கு பின்னால் 50 அடி தள்ளி நின்று " டார்லிங் ராத்திரி டின்னருக்கு என்ன சமைக்கற" என்று கேட்டான். மனைவியிடமிரந்து பதில் வராமல் போகவே 40 அடி தள்ளி அதே கேள்வியை கேட்டான். அப்படியும் பதில் வராததால் 30 அடி 20 அடி என்று நகர்ந்து கேட்டபின் மனைவியின் மிக அருகில் நெருங்கி அதே கேள்வியை கேட்டான்.

மனைவி திரும்பி " இதோட ஐந்தாவது தடவையா சொல்லிட்டேன் ராத்திரிக்கு சிக்கன் சமைச்சுக்கிட்டு இருக்கேன்" என்றாள்

மருத்துவ சிரிப்பு வெடி - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Tue Dec 22, 2009 2:01 am

டாக்டர் யோக் சூப்பர் சிவாண்ணா... இப்படித்தான் பல குடும்பங்கள் இருக்கு நாட்டில ஆமா டாக்டர் நான் கூப்பிடுறது கேட்குதா?

Sponsored content

PostSponsored content

Page 4 of 11 Previous  1, 2, 3, 4, 5 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக