புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
‘மாமா என் தம்பிக்கு விபூதி வைத்து ஆசிர்வதியுங்கள்’ – திமுக எம்.பியின் நெகிழ்ச்சி பதிவு
Page 1 of 1 •
-
திமுக மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா தனது
முகநூலில் (Facebook) பதிவிட்டுள்ள பதிவு, தற்போது இணையத்தில்
பேசுபொருளாகியுள்ளது.
2021-ஆம் ஆண்டு திமுக சார்பில் மாநிலங்களவைக்கு தேர்வான
புதுக்கோட்டையை சார்ந்த எம்.எம்.அப்துல்லா, திமுக சித்தாந்தங்களை
தரவுகளோடு பேசுவதிலும், எழுதுவதிலும் கெட்டிக்காரர்.
அவர், சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்வு ஒன்றை தனது
முகநூலில் பதிவிட்ருந்தார். அந்த பதிவு தற்போது இணையத்தில்
வைரலாகி வருகிறது. அது என்னவென்றால் அவரது நண்பரின் மகன்
பிறந்த நாளையொட்டி அவரது இல்லத்திற்கு சென்ற அப்துல்லா
வாழ்த்து தெரிவித்து விடைபெறும் போது, நண்பரின் மற்றொரு மகன்
விபூதியை டப்பாவை எடுத்து, மாமா என் தம்பிக்கு விபூதி வைத்து
ஆசிர்வதியுங்கள் என்று தெரித்துள்ளார்.
இஸ்லாமியரான அப்துல்லா விபூதியும் வைத்து ஆசிர்வதித்துள்ளார்.
இந்த நிகழ்வு குறித்து தனது முகநூலில் அவர் எழுதிய பதிவில்,
“என் நண்பன் ஆனந்த் வீட்டிற்குச் சென்றிருந்தேன். நேற்று அவன்
பிறந்தநாள். தேர்தல் பணிகளால் நேற்று செல்ல முடியவில்லை.
இன்றைக்கு வீட்டிற்குச் சென்று இருந்து விட்டு கிளம்பும் போது
அவனது மகன் மாப்பிள்ளை பாரதி அவர்களது இல்லத்தில் இருந்த
பூஜை அறையில் இருந்து விபூதி டப்பாவை எடுத்து வந்து என் கையில்
குடுத்து “எங்களை ஆசிர்வதியுங்கள் மாமா” என்றான்.
நானும் அவனுக்கும் அவன் தம்பிக்கும் நெற்றியில் விபூதி இட்டு
எல்லா வளமும் நலமும் பெற்று வாழ மனதார அல்லாவை
வேண்டினேன்.
அப்துல்லாவான என்னிடம் “என் மதத்தில் கடைபிடிக்காத, எனக்கு
பழக்கமில்லாத” விபூதி டப்பாவை குடுத்து வைத்து விடச் சொல்லக்
கூடாது என்பது கூட அவனுக்கு தெரியவில்லை.
அவன் மனதில் அப்பாவின் நண்பனான ஒரு மாமனாக மட்டுமே
இருக்கிறேன். இந்த மனநிலையை இந்த மண்ணில் இருந்து அழிக்க
நினைக்கும், அகற்ற நினைக்கும் யாராலும் முடியாது” என அவர்
அந்த பதிவில், பதிவிட்டுள்ளார்.
இதே பேன்று, கல்கி கிருஷ்ணமூர்த்தி மகள் திருமணத்திற்கு சென்ற
பெரியாரிடம் கையில் திருநீறு கொடுத்து மணமக்களுக்கு பூசி
ஆசிர்வதிக்க சொன்ன போது பெரியாரும் அப்படியே செய்தார்.
அப்போது, அருகில் இருந்த கல்கி புகைப்படகாரர் “இதை படம் எடுத்து
பெரியாரின் இரட்டை வேடம் என்று செய்தி வெளியிடலாமே” – என்ற
போது கல்கி அதை தடுத்து, “நாம் தான் அவரை வற்புறுத்தினோம்.
நம் மனம் கோணக் கூடாது என்பதற்காகவே அவர் அதை செய்தார்.
அதற்காக அவருடைய கொள்கையை அவர் என்றுமே சமரசம் செய்து
கொள்ள மாட்டார்”
என்று கல்கி தெரிவித்தார், அந்த நிகழ்வை சம்பந்தபடுத்தி
இணையவாசிகள் தற்போது வைரல் செய்து வருகின்றனர்.
-
;-நியூஸ் 7
Similar topics
» ‘பேபி இஸ் ஆன் தி வே’: பாடகி ஸ்ரேயா நெகிழ்ச்சி பதிவு
» விபூதி வைக்கும் முறையே சில நேரங்களில் உங்களுக்கு விபூதி அடித்து விடும்..! எந்தெந்த விரல்களால் விபூதியை தொடலாம்..? இத கொஞ்சம் படிங்க..!!
» குரு என்பவர் யார்? .... நெகிழ்ச்சி தரும் அருமையான பதிவு !
» மறக்க இயலா பழங்காலத்துத் துள்ளல் பாடல்கள்
» ஆசிர்வதியுங்கள் அம்மா!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|