ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Today at 2:55 pm

» சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி
by ayyasamy ram Today at 2:48 pm

» சிறுவர்களுக்கான கவிதைகள் (பாம்பு & எதிர்பார்ப்புகள்)
by ayyasamy ram Today at 10:59 am

» விலங்குகளின் நடை – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 10:58 am

» காலம் கற்றுக் கொடுக்கும் ‘பாடம்’
by ayyasamy ram Today at 9:36 am

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Today at 7:07 am

» SSLV: திடீரென கட் ஆன சிக்னல்; தோல்விக்கு காரணம் என்ன?
by ayyasamy ram Today at 7:02 am

» இந்திய வம்சாவளி அழகி தேர்வு
by ayyasamy ram Today at 6:27 am

» ஜம்பு மகரிஷி - படம் விரைவில் வெளியாகிறது
by ayyasamy ram Today at 6:19 am

» தங்கப்பல்- ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:08 am

» வெடிக்கப் போகிறது -ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:05 am

» தெளிவு-ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:02 am

» மிர்சி சிவா படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Today at 5:57 am

» சூர்யா எடுக்கும் புதிய முயற்சி.. பாராட்டும் ரசிகர்கள்
by ayyasamy ram Today at 5:55 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 07/08/2022
by mohamed nizamudeen Yesterday at 5:45 pm

» அறி(யா)முகம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 3:50 pm

» வீட்டுப்பாடம் ஏன் எழுதலை…!
by ayyasamy ram Yesterday at 3:48 pm

» பொண்ணு பார்க்க போன இடத்துல மயங்கி விழுந்துட்டேன்…!!
by ayyasamy ram Yesterday at 3:47 pm

» ஆடித்தள்ளுபடி!
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» பொறுமை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» குட்டி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:44 pm

» நிறைகுடம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:43 pm

» அப்போதான் ஆணுக்கு சுதந்திரம்!
by ayyasamy ram Yesterday at 11:07 am

» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by ayyasamy ram Yesterday at 11:02 am

» கருமேகங்கள் கலைகின்றன
by Dr.S.Soundarapandian Yesterday at 9:25 am

» உடல் நலக்குறைவு
by Dr.S.Soundarapandian Yesterday at 9:22 am

» தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் எம்.ஜி.ஆர்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:19 am

» நடிகை வசுந்தரா தாஸ்
by ayyasamy ram Yesterday at 8:29 am

» ரத்தம்
by ayyasamy ram Yesterday at 8:27 am

» மாயத்திரை
by ayyasamy ram Yesterday at 8:26 am

» நிதர்சனமான உண்மை!
by ayyasamy ram Yesterday at 5:15 am

» சதுரங்கத்தில் ராஜா இல்லேன்னா ராணிக்கு அதிகாரம் இல்லை… அதுதான் மேட்டரு…
by ayyasamy ram Yesterday at 4:21 am

» கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய லெஸ்பியன் ஜோடி படம்...! நிழல் கதைகளும் ...! நிஜ கதையும்...!
by ayyasamy ram Yesterday at 4:16 am

» அமலா பால் நடிக்கும் 'அதோ அந்த பறவை போல' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 4:09 am

» விமானம் தாங்கி போர்க்கப்பல், நடிகர் மோகன்லால் பார்வையிட்டார்
by ayyasamy ram Yesterday at 4:03 am

» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Yesterday at 4:01 am

» ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்னது -செய்தது …
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:14 pm

» இறைவனைக் கண்டுவிட்டால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm

» பக்தர்கள் நினைவில் கொள்ள வேண்டியவை
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm

» பெண்கள் பயன்படுத்தும் அர்த்தம் உள்ள வார்த்தைகள்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:50 pm

» பிரச்சனைகளை ஏற்றுக்கொண்டு வாழ்வது...!-
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:48 pm

» பார்வை சரியில்லை...!!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:42 pm

» சாணக்கியன் சொல்
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:40 pm

» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:38 pm

» வாழ்க்கையின் ரகசியம்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:37 pm

» தினம் ஒரு மூலிகை- கொடிக்கள்ளி
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:09 am

» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am

» நூற்றுக்கணக்கான வழிகளில் அருள்
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am

» ஆத்மார்த்தமாக அழைத்தால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:06 am

» எல்லாமே கடவுள்தான்!
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:05 am

Top posting users this week
ayyasamy ram
இந்தியாவுக்கு '100'வது வெற்றி; கோஹ்லி, ரிஷாப் அரைசதம் Vote_lcapஇந்தியாவுக்கு '100'வது வெற்றி; கோஹ்லி, ரிஷாப் அரைசதம் Voting_barஇந்தியாவுக்கு '100'வது வெற்றி; கோஹ்லி, ரிஷாப் அரைசதம் Vote_rcap 
heezulia
இந்தியாவுக்கு '100'வது வெற்றி; கோஹ்லி, ரிஷாப் அரைசதம் Vote_lcapஇந்தியாவுக்கு '100'வது வெற்றி; கோஹ்லி, ரிஷாப் அரைசதம் Voting_barஇந்தியாவுக்கு '100'வது வெற்றி; கோஹ்லி, ரிஷாப் அரைசதம் Vote_rcap 

நிகழ்நிலை நிர்வாகிகள்


























இந்தியாவுக்கு '100'வது வெற்றி; கோஹ்லி, ரிஷாப் அரைசதம்

2 posters

இந்தியாவுக்கு '100'வது வெற்றி; கோஹ்லி, ரிஷாப் அரைசதம் Empty இந்தியாவுக்கு '100'வது வெற்றி; கோஹ்லி, ரிஷாப் அரைசதம்

Post by ayyasamy ram Sat Feb 19, 2022 8:18 am

இந்தியாவுக்கு '100'வது வெற்றி; கோஹ்லி, ரிஷாப் அரைசதம் Tamil_News_large_2964757
-
இந்தியாவுக்கு '100'வது வெற்றி; கோஹ்லி, ரிஷாப் அரைசதம் Gallerye_234652866_2964757




கோல்கட்டா:
இரண்டாவது 'டி-20' போட்டியில் அசத்திய இந்திய அணி 8 ரன்
வித்தியாசத்தில் வென்றது. இது 'டி-20' அரங்கில் 100வது வெற்றியாக
அமைந்தது. தொடரை 2-0 என கைப்பற்றியது.

இந்தியா வந்துள்ள விண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட
'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் வென்ற இந்தியா
1-0 என தொடரில் முன்னிலையில் இருந்தது. இரு அணிகள் மோதிய
இரண்டாவது போட்டி கோல்கட்டா ஈடன் கார்டன் மைதானத்தில்
நடந்தது. 'டாஸ்' வென்ற விண்டீஸ் கேப்டன் போலார்டு பீல்டிங் தேர்வு
செய்தார்.

கோஹ்லி அபாரம்

இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா, இஷான் கிஷான்(2) ஜோடி
மோசமான துவக்கம் கொடுத்தது. ரொமாரியோ வீசிய போட்டியின்
6வது ஓவரில் கோஹ்லி இரு பவுண்டரி அடிக்க, ரோகித் தன்பங்கிற்கு
சிக்சர் விளாசினார்.

இந்த ஓவரில் 15 ரன் கிடைக்க, இந்திய அணி 6.1 ஓவரில் 50 ரன்களை
கடந்தது. இரண்டாவது விக்கெட்டுக்கு 49 ரன் சேர்த்த போது, ராஸ்டன்
சேஸ் 'சுழலில்' சிக்சருக்கு ஆசைப்பட்ட ரோகித் (19) அவுட்டானார்.
கோஹ்லி, சூர்யகுமார் இணைந்தனர்.

தான் சந்தித்த முதல் பந்தை பவுண்டரிக்கு அனுப்பி, ரன் கணக்கைத்
துவக்கினார் சூர்யகுமார். துரதிருஷ்டவசமாக 8 ரன் மட்டும் எடுத்த
இவர், சேஸ் பந்தில் அவரிடமே 'கேட்ச்' கொடுக்க இந்திய
அணி 10 ஓவரில் 76/3 ரன் எடுத்தது.

'சூப்பர்' ஜோடி

சேஸ் பந்தில் சிக்சர் அடித்த கோஹ்லி, சர்வதேச 'டி-20' அரங்கில் 30 வது
அரைசதம் அடித்தார். அடுத்த 2வது பந்தில் கோஹ்லி (52) போல்டாகி
அதிர்ச்சி கொடுத்தார். ரிஷாப் பன்ட், வெங்கடேஷ் இணைந்து ரன்
குவிப்பை வெளிப்படுத்தினர். 5வது விக்கெட்டுக்கு 35 பந்தில் 76 ரன்கள்
குவித்த நிலையில் வெங்கடேஷ் (33) போல்டானார்.

மனம் தளராத ரிஷாப், 'டி-20' அரங்கில் 3வது அரைசதம் கடந்தார்.
இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 186 ரன் எடுத்தது. ரிஷாப் (52),
ஹர்ஷல் (1) அவுட்டாகாமல் இருந்தனர்.விண்டீஸ் சார்பில் சேஸ்
அதிகபட்சம் 3 விக்கெட் சாய்த்தார். பூரன் ஆறுதல் கடின இலக்கைத்
துரத்திய விண்டீஸ் அணியை மேயர்ஸ் (9), பிரண்டன் கிங் (22)
கைவிட்டனர்.

பாவெல், நிகோலஸ் பூரன் இணைந்து வேகமாக ரன் சேர்த்தனர்.
39 ரன்னில் பாவெல் கொடுத்த 'கேட்ச்சை' புவனேஷ்வர் நழுவ விட,
பதட்டம் ஏற்பட்டது. 3வது விக்கெட்டுக்கு 100 ரன் சேர்த்த போது பூரன் (62) அவுட்டானார்.

கடைசி ஓவரில் விண்டீஸ் வெற்றிக்கு 25 ரன் தேவைப்பட்டன.
ஹர்ஷல் பந்து வீசினார். முதல் 2 பந்தில் 2 ரன் எடுக்கப்பட்டன.

3, 4வது பந்தில் பாவெல், சிக்சர் அடிக்க இந்திய ரசிகர்களுக்கு
'டென்ஷன்' ஏற்பட்டது. கடைசி 2 பந்தில் 11 ரன் தேவைப்பட்டன.
சுதாரித்துக் கொண்ட ஹர்ஷல், 2 பந்தையும் துல்லியமாக வீச,
1 ரன் மட்டும் எடுக்கப்பட்டன. விண்டீஸ் அணி 20 ஓவரில்
3 விக்கெட்டுக்கு 178 ரன் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது.

பாவெல் (68), போலார்டு (3) அவுட்டாகாமல் இருந்தனர்.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 77030
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13276

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்தியாவுக்கு '100'வது வெற்றி; கோஹ்லி, ரிஷாப் அரைசதம் Empty Re: இந்தியாவுக்கு '100'வது வெற்றி; கோஹ்லி, ரிஷாப் அரைசதம்

Post by T.N.Balasubramanian Sat Feb 19, 2022 9:46 am

Code:
கடைசி ஓவரில் விண்டீஸ் வெற்றிக்கு 25 ரன் தேவைப்பட்டன.
ஹர்ஷல் பந்து வீசினார். முதல் 2 பந்தில் 2 ரன் எடுக்கப்பட்டன.

3, 4வது பந்தில் பாவெல், சிக்சர் அடிக்க இந்திய ரசிகர்களுக்கு
'டென்ஷன்' ஏற்பட்டது. கடைசி 2 பந்தில் 11 ரன் தேவைப்பட்டன.
சுதாரித்துக் கொண்ட ஹர்ஷல், 2 பந்தையும் துல்லியமாக வீச,
1 ரன் மட்டும் எடுக்கப்பட்டன. விண்டீஸ் அணி 20 ஓவரில
3 விக்கெட்டுக்கு 178 ரன் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது.

விறுவிறுப்பாக இருந்தாலும் இந்தியா தோற்றுவிடுமோ என்றே நினைக்கத்தோன்றியது பாவெல்லின் அடுத்து அடுத்த 6 கள்.


இரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 32931
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139

ayyasamy ram likes this post

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை