புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 1:32 pm

» books needed
by Manimegala Today at 11:59 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 9:36 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 9:29 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 11:59 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:55 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 9:02 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:05 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 2:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:32 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:56 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 12:32 am

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 9:18 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 9:11 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 9:00 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 8:37 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 8:19 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 8:14 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:34 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 10:27 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:26 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 10:25 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:23 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 10:22 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 10:20 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:18 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:15 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:13 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:09 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 7:32 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 5:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 2:03 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 1:56 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 10:10 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 10:05 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 7:06 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 1:28 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 1:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விளம்பர மாடல் -கூலி தொழிலாளி  Poll_c10விளம்பர மாடல் -கூலி தொழிலாளி  Poll_m10விளம்பர மாடல் -கூலி தொழிலாளி  Poll_c10 
3 Posts - 60%
ஜாஹீதாபானு
விளம்பர மாடல் -கூலி தொழிலாளி  Poll_c10விளம்பர மாடல் -கூலி தொழிலாளி  Poll_m10விளம்பர மாடல் -கூலி தொழிலாளி  Poll_c10 
1 Post - 20%
Manimegala
விளம்பர மாடல் -கூலி தொழிலாளி  Poll_c10விளம்பர மாடல் -கூலி தொழிலாளி  Poll_m10விளம்பர மாடல் -கூலி தொழிலாளி  Poll_c10 
1 Post - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விளம்பர மாடல் -கூலி தொழிலாளி  Poll_c10விளம்பர மாடல் -கூலி தொழிலாளி  Poll_m10விளம்பர மாடல் -கூலி தொழிலாளி  Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
விளம்பர மாடல் -கூலி தொழிலாளி  Poll_c10விளம்பர மாடல் -கூலி தொழிலாளி  Poll_m10விளம்பர மாடல் -கூலி தொழிலாளி  Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
விளம்பர மாடல் -கூலி தொழிலாளி  Poll_c10விளம்பர மாடல் -கூலி தொழிலாளி  Poll_m10விளம்பர மாடல் -கூலி தொழிலாளி  Poll_c10 
11 Posts - 4%
prajai
விளம்பர மாடல் -கூலி தொழிலாளி  Poll_c10விளம்பர மாடல் -கூலி தொழிலாளி  Poll_m10விளம்பர மாடல் -கூலி தொழிலாளி  Poll_c10 
9 Posts - 4%
Jenila
விளம்பர மாடல் -கூலி தொழிலாளி  Poll_c10விளம்பர மாடல் -கூலி தொழிலாளி  Poll_m10விளம்பர மாடல் -கூலி தொழிலாளி  Poll_c10 
4 Posts - 2%
Rutu
விளம்பர மாடல் -கூலி தொழிலாளி  Poll_c10விளம்பர மாடல் -கூலி தொழிலாளி  Poll_m10விளம்பர மாடல் -கூலி தொழிலாளி  Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
விளம்பர மாடல் -கூலி தொழிலாளி  Poll_c10விளம்பர மாடல் -கூலி தொழிலாளி  Poll_m10விளம்பர மாடல் -கூலி தொழிலாளி  Poll_c10 
2 Posts - 1%
jairam
விளம்பர மாடல் -கூலி தொழிலாளி  Poll_c10விளம்பர மாடல் -கூலி தொழிலாளி  Poll_m10விளம்பர மாடல் -கூலி தொழிலாளி  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
விளம்பர மாடல் -கூலி தொழிலாளி  Poll_c10விளம்பர மாடல் -கூலி தொழிலாளி  Poll_m10விளம்பர மாடல் -கூலி தொழிலாளி  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
விளம்பர மாடல் -கூலி தொழிலாளி  Poll_c10விளம்பர மாடல் -கூலி தொழிலாளி  Poll_m10விளம்பர மாடல் -கூலி தொழிலாளி  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விளம்பர மாடல் -கூலி தொழிலாளி


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Feb 16, 2022 4:52 pm


'மாடல்' ஆன 60 வயது தொழிலாளி வாழ்வை மாற்றியது ஒரு புகைப்படம்
விளம்பர மாடல் -கூலி தொழிலாளி  Tamil_News_large_2962005
திருவனந்தபுரம்:கேரளாவில், கூலி வேலை செய்து வரும், 60 வயது தொழிலாளி, 'கோட் - சூட்' விளம்பர மாடலாக மாறி, பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளார்.
கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்தவர் மம்மிக்கா, 60. தினக்கூலி வேலை செய்து வருகிறார். இவரை, உள்ளூர் புகைப்படக் கலைஞர் ஷரீக் வயலில் என்பவர் புகைப்படம் எடுத்து, அதை தன் சமூக வலைதளத்தில் வெளியிட்டார். மம்மிக்கா பார்ப்பதற்கு மலையாள திரைப்பட நடிகர் விநாயகன் போல் இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்தனர். இந்த புகைப்படம் அதிகம் பகிரப்பட்டதை அடுத்து பரவலான பாராட்டும் கிடைத்தது.

இந்நிலையில், புகைப்பட கலைஞர் ஷரீக், திருமணத்திற்கான, 'கோட் - சூட்' தயாரிக்கும் நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். அதற்கான விளம்பர புகைப்படம் எடுக்க முடிவு செய்த ஷரீக், மம்மிக்காவையே மாடலாக பயன்படுத்த முடிவு செய்தார்.மம்மிக்காவை அழகு நிலையத்துக்கு அழைத்து சென்று சிகை அலங்காரம், மீசை, தாடியை மாற்றினார். இதைஅடுத்து கூலி தொழிலாளி மம்மிக்கா ஸ்டைலாக மாறினார்.
அவருக்கு கோட் - சூட் மற்றும் கறுப்பு கண்ணாடி அணிவித்து, கையில், 'ஐ - பாட்' ஒன்றை கொடுத்து விதவிதமாக புகைப்படம் எடுத்தார்.அதில், சர்வதேச மாடல் போல மம்மிக்கா தோற்றம் அளித்தார். சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட இந்த புகைப்படங்கள், பரவலான பாராட்டுகளை அள்ளி வருகிறது.
'மம்மிக்கா தொடர்ந்து விளம்பர மாடலிங் செய்ய வேண்டும்' என, பலர் வலியுறுத்தி வருகின்றனர். எனவே, கூலி வேலையுடன், பகுதி நேரமாக உள்ளூர் அளவில் மாடலிங் செய்யவும் மம்மிக்கா முடிவு செய்துள்ளார்.

நன்றி



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Feb 16, 2022 5:03 pm

ஆறிலும் வரும் அறுபதிலும் வரும் அதிர்ஷ்டம்.
காய்கறி விற்பவருக்கும் வரும் அதிர்ஷ்டம்
பஸ் கண்டக்டருக்கும் வரும் அதிர்ஷ்டம்
எப்போ வரும் எப்பிடி வரும் --ஆண்டவனுக்கே வெளிச்சம்.
வரவேண்டிய நேரத்தில் கரெக்டா வரும்.
ஹா ஹா ஹாக.............



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக