புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிறிய விஷயத்தையும், சுவாரசியமான செய்தியாக்கும் கலை Poll_c10சிறிய விஷயத்தையும், சுவாரசியமான செய்தியாக்கும் கலை Poll_m10சிறிய விஷயத்தையும், சுவாரசியமான செய்தியாக்கும் கலை Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
சிறிய விஷயத்தையும், சுவாரசியமான செய்தியாக்கும் கலை Poll_c10சிறிய விஷயத்தையும், சுவாரசியமான செய்தியாக்கும் கலை Poll_m10சிறிய விஷயத்தையும், சுவாரசியமான செய்தியாக்கும் கலை Poll_c10 
77 Posts - 36%
i6appar
சிறிய விஷயத்தையும், சுவாரசியமான செய்தியாக்கும் கலை Poll_c10சிறிய விஷயத்தையும், சுவாரசியமான செய்தியாக்கும் கலை Poll_m10சிறிய விஷயத்தையும், சுவாரசியமான செய்தியாக்கும் கலை Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
சிறிய விஷயத்தையும், சுவாரசியமான செய்தியாக்கும் கலை Poll_c10சிறிய விஷயத்தையும், சுவாரசியமான செய்தியாக்கும் கலை Poll_m10சிறிய விஷயத்தையும், சுவாரசியமான செய்தியாக்கும் கலை Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
சிறிய விஷயத்தையும், சுவாரசியமான செய்தியாக்கும் கலை Poll_c10சிறிய விஷயத்தையும், சுவாரசியமான செய்தியாக்கும் கலை Poll_m10சிறிய விஷயத்தையும், சுவாரசியமான செய்தியாக்கும் கலை Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
சிறிய விஷயத்தையும், சுவாரசியமான செய்தியாக்கும் கலை Poll_c10சிறிய விஷயத்தையும், சுவாரசியமான செய்தியாக்கும் கலை Poll_m10சிறிய விஷயத்தையும், சுவாரசியமான செய்தியாக்கும் கலை Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
சிறிய விஷயத்தையும், சுவாரசியமான செய்தியாக்கும் கலை Poll_c10சிறிய விஷயத்தையும், சுவாரசியமான செய்தியாக்கும் கலை Poll_m10சிறிய விஷயத்தையும், சுவாரசியமான செய்தியாக்கும் கலை Poll_c10 
4 Posts - 2%
Guna.D
சிறிய விஷயத்தையும், சுவாரசியமான செய்தியாக்கும் கலை Poll_c10சிறிய விஷயத்தையும், சுவாரசியமான செய்தியாக்கும் கலை Poll_m10சிறிய விஷயத்தையும், சுவாரசியமான செய்தியாக்கும் கலை Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
சிறிய விஷயத்தையும், சுவாரசியமான செய்தியாக்கும் கலை Poll_c10சிறிய விஷயத்தையும், சுவாரசியமான செய்தியாக்கும் கலை Poll_m10சிறிய விஷயத்தையும், சுவாரசியமான செய்தியாக்கும் கலை Poll_c10 
2 Posts - 1%
prajai
சிறிய விஷயத்தையும், சுவாரசியமான செய்தியாக்கும் கலை Poll_c10சிறிய விஷயத்தையும், சுவாரசியமான செய்தியாக்கும் கலை Poll_m10சிறிய விஷயத்தையும், சுவாரசியமான செய்தியாக்கும் கலை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறிய விஷயத்தையும், சுவாரசியமான செய்தியாக்கும் கலை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Feb 15, 2022 7:00 am


லண்டனில் படித்து, பாரிஸ்டர் பட்டம் பெற்றவர், 'தினத்தந்தி'
நிறுவனர், ஆதித்தனார். லண்டன் மாநகரத்தில் அவர் படித்த
காலத்தில் லண்டன் நகர செய்திகளை கட்டுரைகளாக்கி
தமிழக பத்திரிகைகளுக்கு அனுப்பி வைப்பார்.

அதுமட்டுமின்றி, ஆங்கில நாளிதழ்களுக்கும், ஆப்ரிக்க நாட்டு
பத்திரிகைகளுக்கும் செய்தி கட்டுரைகளை எழுதிக்
கொண்டிருந்தார். இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை,
தன் அன்றாட செலவுகளுக்கு பயன்படுத்திக் கொண்டார்.

இந்த பழக்கமே பிற்காலத்தில், பத்திரிகை துறையில் அவரை
ஈடுபட செய்தது. 1929ல், லண்டனில் நடந்த வட்டமேஜை மாநாட்டில்,
சுதேசமித்திரன் பத்திரிகையின் நிருபராக பணியாற்றினார்.

அம்மாநாட்டில் கலந்து கொண்டார், காந்திஜி. மாநாடு நடைபெற்றுக்
கொண்டிருந்த சமயத்தில், அவசரமாக வெளியே சென்றார், காந்திஜி.
பின்னர், சிறிது நேரத்தில் திரும்பி வந்து மாநாட்டில் கலந்து
கொண்டார்.

காந்திஜி ஏன் வெளியே சென்றார் என்பதே செய்தி.

ஆட்டம் கண்ட அவருடைய பல் ஒன்றை பிடுங்கி எறிந்து வரவே,
காந்திஜி வெளியே சென்றார் என்ற செய்தியை அறிந்து, எழுதினார்,
ஆதித்தனார்.

சிறிய விஷயத்தையும், சுவாரசியமான செய்தியாக்கும் கலையை
மாணவ பருவத்திலேயே அவர் அறிந்து வைத்திருந்தார்.

அவரின் இந்த ஆற்றலே தினத்தந்தியின் வெற்றிக்கு அடிப்படையாக
அமைந்தது.

-நடுத்தெரு நாராயணன்
திண்ணை-வாரமலர்



Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Feb 15, 2022 10:51 am

சிறிய விஷயத்தையும், சுவாரசியமான செய்தியாக்கும் கலை 3838410834 சிறிய விஷயத்தையும், சுவாரசியமான செய்தியாக்கும் கலை 1571444738 மீண்டும் சந்திப்போம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 15, 2022 5:30 pm

தமிழகத்தில் அந்த காலங்களில் ஏழைகள் /கைவண்டி ரிக்க்ஷாகாரர்கள் மத்தியில் படிக்கும் ஆர்வத்தை தூண்டியது தினத்தந்திதான்.
கன்னித்தீவு (இன்னும் தொடருகிறதோ),ஆண்டி பண்டாரம் முதலிய பகுதிகளை படிக்கும் சிறுவர்களும் உண்டு.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக