புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 Poll_c10 
75 Posts - 54%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 Poll_c10 
45 Posts - 33%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 Poll_c10 
6 Posts - 4%
dhilipdsp
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 Poll_c10 
70 Posts - 54%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 Poll_c10 
43 Posts - 33%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்


   
   

Page 52 of 60 Previous  1 ... 27 ... 51, 52, 53 ... 56 ... 60  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5873
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Dec 13, 2021 12:14 pm

First topic message reminder :

13.12.2021

நடிகை லட்சுமி அவர்கள் பிறந்த நாள் [1952]

நடிகை, TV நிகழ்ச்சி தொகுப்பாளர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட, ஹிந்தி படங்கள்ல  நடிச்சார்.

அம்மா குமாரி ருக்மணி பழம்பெரும் நடிகை. அப்பா வரதராவ் சினிமா சம்பந்தப்பட்டவர். மகள் நடிகை ஐஸ்வர்யா.

லட்சுமி நடிச்ச முதல் படம் ஸ்ரீவள்ளி [1961]. குழந்தை நட்சத்திரம். 

தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள், நந்தி விருதுகள், தமிழ்நாடு, கர்நாடக மாநில விருதுகள் வாங்கினார். 

தொட்டாக்கா வெட்கம் வரும் நில்லு ராமையாஹா - LR ஈஸ்வரி & TMS 

ஆசீர்வாதம் 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன் 

இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை - P சுசீலா & TMS 

சங்கே முழங்கு 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன் 

எத்தனை மலர்கள் எத்தனை நிறங்கள் எத்தனை மணங்கள் திருமணங்கள் - வாணி ஜெயராம் & TMS 

ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் 1978 / MS விஸ்வநாதன் / ஜெயகாந்தன் 

பேபி

சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5873
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Aug 02, 2023 5:21 pm

02.08.2023

28.07.2023     -   நடிகர் தனுஷ் பிறந்த நாள்      [1983]

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 86PPeOe                                      பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 EGkPaAe

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 BbRxHx9

நடிகர், தயாரிப்பாளர், டைரக்ட்டர், பின்னணி பாடகர், பாடலாசிரியர் & திரைக்கதாசிரியர். டாப் ஹீரோக்கள்ல ஒருத்தர். இந்திய ப்ரபலங்களின் வருவாயை கொண்டு எடுத்த இந்திய ப்ரபலங்கள் 100 லிஸ்ட்ல ஆறு தடவ இவர் பேர சேத்திருக்காங்க. சொந்தமா தயாரிப்பு நிறுவனம் வச்சிருக்கார். 

தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜாவும், சகோதரர் செல்வராகவனும் சினிமா டைரக்ட்டர்கள். ரஜினிகாந்த்தின் மகள் ஐஸ்வர்யா தனுஷின் முன்னாள் மனைவி. 

தனுஷ் ஹோட்டல் மேனேஜ்மேண்ட் படிச்சு Chef ஆகணும்னு நெனைச்சார். ஆனா அண்ணன் செல்வராகவன் அவரை வற்புறுத்தி நடிகனாக்கினார். தனுஷ் நடிச்ச முதல் படம் 2002ல செல்வராகவன் கதை திரைக்கதை எழுதி, கஸ்தூரி ராஜா டைரக்ட்டின துள்ளுவதோ இளமை. ஒண்ரெண்டு ஹிந்தி, இங்க்லீஷ் படங்கள்லயும், நடிச்சிருக்கார். 

2022ல ஒரு அமைப்பு எடுத்த டாப் 10 லிஸ்ட்ல தனுஷ் முதல் இடத்துல வந்தார். இப்போ ஒரு தமிழ் & ஹிந்தி படத்துல நடிச்சிட்ருக்கார். தமிழ் படத்துக்கு தனுஷ் டைரக் ஷன். அது மட்டுமில்லாம அவருக்கு ஜோடி யார் தெரீமோ? நடிகர் அஜீத்தின் மகள்னு தகவல். 

விருதுகள்
தேசிய சினிமா விருதுகள் :
சிறந்த நடிகர் - ஆடுகளம் 2011 & அசுரன் 2019சிறந்த குழந்தைகள் படம் - காக்கா முட்டை 2014 [இணை தயாரிப்பு]சிறந்த படம் - விசாரணை 2015 [இணை தயாரிப்பு]

ஃபிலிம்ஃபேர் விருது :
சிறந்த அறிமுக ஆண் நடிகர் - ஹிந்தி படம் 2014

தென்னிந்திய ஃபிலிம்ஃபேர் விருதுகள் :
சிறந்த நடிகர் : ஆடுகளம் 2011, 3 - 2012, மரியான் 2013, வேலையில்லா பட்டதாரி 2014, வட சென்னை 2018
சிறந்த ஆண் பின்னணி பாடகர் - 3 - 2012 - ஒய் திஸ் கொலவெறி 
சிறந்த படம் - காக்கா முட்டை 2015 [இணை தயாரிப்பு] 

விஜய் விருதுகள் :
சிறந்த என்ட்டர்டெய்னர் - யாரடி நீ மோகினி 2008, ஆடுகளம் & மயக்கம் 2011,  ப பாண்டி & வேலையில்லா பட்டதாரி 2 / 2017
சிறந்த படம் - வேலையில்லா பட்டதாரி 2014 [தயாரிப்பாளர்]
சிறந்த நடிகர் - 3 \ 2012, வேலையில்லா பட்டதாரி  \ 2014சிறந்த பாடலாசிரியர் - போ நீ போ போ நீ போ - 3 \ 2012
பிடிச்ச ஹீரோ - 3 / 2012

SIIMA விருதுகள்
சிறந்த நடிகர் - ஆடுகளம் 2011, 3 / 2012, மரியான் 2013, வேலையில்லா பட்டதாரி 2014, வட சென்னை 2018, அசுரன் 2019

சிறந்த பின்னணி பாடகர்
ஓட ஓட ஓட தூரம் கொறயல - மயக்கம் என்ன 2011   & ஒய் திஸ் கொலவெறி - 3 / 2012, 

சிறந்த பாடலாசிரியர்
கண்ணழகா காலழகா - 3 / 2012, அம்மா அம்மா நீ எங்க அம்மா - வேலையில்லா பட்டதாரி 2014, 

தென்னிந்தியா சினிமாவின் பெருமை 2014

எடிசன் விருதுகள்
சிறந்த நடிகர் - மரியான் 2013, வேலையில்லா பட்டதாரி 2014, வட சென்னை 2018, அசுரன் ௨௦௧௯

மாஸ் ஹீரோ - மாரி 2015 

சிறந்த தயாரிப்பாளர் - காக்கா முட்டை 2015

விகடன் விருதுகள்
சிறந்த நடிகர் - வேலையில்லா பட்டதாரி 2014, வட சென்னை 2018, அசுரன் 2019

சர்வதேச இந்திய சினிமா அகாடமி விருதுகள்
சிறந்த பாடலாசிரியர் டானு டானு டானு - மாரி 2015சிறந்த ஆண் பின்னணி பாடகர் - கன்னட படம் 2015

வேற பல விருதுகள்
 

தொட்டு தொட்டு போகும் தென்றல் தேகம் எங்கும் வீசாதோ விட்டு விட்டு தூறும் தூறல் வெள்ளமாக மாறாதோ - ஹரீஷ் ராகவேந்திரா

காதல் கொண்டேன் 2003 \ யுவன் சங்கர் ராஜா / நா முத்துகுமார்     

மாமா பையா ஹே மாமா பையா உங்க அப்பாவ பாத்தாலும் பயம் உங்க அம்மாவ பாத்தாலும் பயம் உன் அண்ணன பாத்தாலும் பயம் - ரஞ்சித் 

தேவதையை கண்டேன்   2005 / தேவா \ நா முத்துகுமார்   

எங்க ஏரியா உள்ள வராத புதுபேட்டை.காசிமேடு.என் ஊரு வியாசர்பாடி எங்க ஏரியாஅண்ணா நகர்.கேகே நகர்.டிநகர் போட் கிளப் உங்க ஏரியா - தனுஷ், பிரேம்ஜி அமரன்& ரெண்டு பேர் 

புதுப்பேட்டை  2006 / யுவன் சங்கர் ராஜா / நா முத்துகுமார்   

சிக்குபுக்கு ரயிலு சின்ன பொண்ணு மயிலு லுக்கு விடும் ஸ்டைலு தூள் - ப்ரியா ஹிமேஷ் & கார்த்திக்

பரட்டை என்கிற அழகு சுந்தரம் 2007 / குருகிரண் / விவேகா   

யாரோ என் நெஞ்சை தீண்டியது ஒரு விரலாலே தூங்கும் என் உயிரை தூண்டியது யாரோ என் கனவில் பேசியது இரு விழியாலே வாசம் வரும் பூக்கள் வீசியது - சுமங்கலி & சாகர் 

குட்டி  2010 \ தேவிஸ்ரீ ப்ரசாத் \ தாமரை   


பேபி மீண்டும் சந்திப்போம்

சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5873
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Aug 02, 2023 9:58 pm

02.08.2023

28.07.2023 - 
ம்யூஸிக் டைரக்ட்டர் V குமார் அவர்கள் பிறந்த நாள்  [1934 - 1996]


பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 X5Yb1zz                                              பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 WhlzWdU

சொந்த பேர் குமரேசன். மெல்லிசை சக்கரவர்த்தி. மெலடி கிங். பின்னணி பாடகி K ஸ்வர்ணா இவரோட மனைவி. அப்போதைய தமிழக முதல்வர் MGR இவருக்கு மெல்லிசை மாமணி பட்டத்தை கொடுத்தார்.

18 வயசிலேயே வாத்திய குழூல சேந்துட்டார். டெலிபோன் டிபார்ட்மெண்ட்ல வேல செஞ்சார். இருந்தாலும் ம்யூஸிக் மேல இன்ட்ரெஸ்ட் இருந்ததால ஒரு ம்யூஸிக் ட்ரூப் வச்சு அப்பப்ப இசை  நிகழ்ச்சிகளை நடத்தினார். இவரோட நண்பர் ஒருத்தர் நடத்திய ஒரு நாடகத்துக்கு முதல்முதலா குமார் ம்யூஸிக் போட்டார்.  வேற நாடக குழுக்கள்லயும் ம்யூஸிக் போட்டார். இயக்குனர் சிகரம் பாலசந்தரின் ஒரு நாடகத்துக்கு குமார் ம்யூஸிக் போட்டு அவரின் அறிமுகம் கெடச்சுது. சினிமால முதல் முதலா ம்யூஸிக் போட்டது  பாலசந்தரின் நீர்க்குமிழி படம். நீர்க்குமிழி நாடகத்துக்கும் குமார்தான் ம்யூஸிக் போட்டார். 

ம்யூஸிக் போட்ட ஒரே சிவாஜி படம் நிறைகுடம். 

இயக்குனர் சிகரம் K பாலசந்தரின் நெறைய படங்களுக்கு ம்யூஸிக் போட்ட ஆஸ்த்தான ம்யூஸிக் டைரக்ட்டர். ரகளையான பாட்டுக்களை பாடிட்டு இருந்த LR ஈஸ்வரியை மெலடியா காதோடு பாட வச்சவர் குமார். "காதோடுதான் நான் பாடுவேன்", வெள்ளி விழா படம். இதே மாதிரி மெலடியா பாடிட்டு இருந்த சுசீலாவை இதே படத்தில ரகளையான பாட்டு பாட வச்சதும் அவரே. "நான் சத்தம் போட்டுத்தான் பாடுவேன்". 

விருதுகள்
கலைமாமணி விருது 1977
 

விண்ணுக்கு மேலாடை பருவமழை மேகம்  வீணைக்கு மேலாடை நரம்புகளின் கூட்டம் - சுசீமா & TMS

நாணல் 1965 \ V குமார் \ சுரதா     

காவேரி தண்ணியில் குளிச்சவடி நா கதகதயாக படிச்சவடி கண்ணாக வளந்தவ பொம்மியம்மா - மனோரமா & LR ஈஸ்வரி

ஆயிரம் பொய்  1969 / V குமார் \ கண்ணதாசன்  

நேற்று நீ சின்ன பப்பா இன்று நீ அப்பப்பா ஆயிரம் கண் ஜாடையோ காதல் என்ற சேதி சொல்ல தூது வந்ததோ - சுசீலா & TMS

மேஜர் சந்திரகாந்த்  V குமார் \ வாலி   

செவப்பு கல்லு மூக்குத்தி சிரிக்க வந்த மான்குட்டி தங்க முகத்தில் குங்குமபொட்டு  வச்சுகிட்டு நீ எங்கடி போற சுங்குடி சேல கட்டிகிட்டு - சுசீலா & TMS

எல்லோரும் நல்லவரே  / V குமார் \ புலமைப்பித்தன்   

வஞ்சி சிட்டு நெஞ்சை தொட்டு என்னை கொள்ளை கொள்ள துள்ளி வந்ததோ இன்னும் கல்யாணம் ஆகாத பொண்ணு இன்னும் ஊரார்கள் பொல்லாத கண்ணு - K ஸ்வர்ணா & TMS 

மக்கள் குரல்  1978 / V குமார் / புலமைப்பித்தன்  
      

பேபி மீண்டும் சந்திப்போம்

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5873
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Aug 04, 2023 9:00 pm

04.08.2023

03.08.2023 -   நடிகை வாணிஸ்ரீ அவர்கள் பிறந்த நாள்   1948

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 VKS9HQM                                      பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 YFJKWJO

சொந்த பேர் ரத்னகுமாரி. தமிழ், தெலுங்கு, சில கன்னட படங்கள்ல நடிச்சிருக்கார். சின்ன வயசிலே பரதம் கத்துக்கிட்டார். அந்த கால நடிகர் SV ரங்காராவ் அவர்கள் 

காதல் படுத்தும் பாடு படம் எடுத்துட்டு இருந்த சமயம். இந்த படத்துக்கு முதல்ல ராஜஸ்ரீயை  ஹீரோயினா போடலாம்னு நெனச்சாங்க. அவரும் வந்து நடிச்சிட்ருந்தார். அவருக்கு தோழியா வாணிஸ்ரீ. ராஜஸ்ரீ வேற படங்கள்ல நடிச்சிட்டு இருந்ததால இந்த படத்துக்கு ஷூட்டிங்க்கு சரியா வரமுடியல. அதனால வாணிஸ்ரீ இந்த படத்தில ஹீரோயின். 

சிவாஜி கூட நடிச்ச வசந்த மாளிகை? சொல்லவே வேணாம், என்னா மாதிரி நடிச்சார். படமும் ஆஹா ஓஹோதானே. வெள்ளி விழா கொண்டாடிய படம். 

1980ல கல்யாணத்துக்கப்புறம் கொஞ்ச நாள் நடிக்காம இருந்தார். அப்புறமா அம்மாவா நடிச்சார். 

விருதுகள்
தென்னிந்திய ஃபிலிம்ஃபேர் விருதுகள் 1973, 1974, 1975 - சிறந்த நடிகை - 3 தெலுங்கு படங்கள் 
தமிழ்நாடு மாநில சினிமா விருது - கவிஞர் கண்ணதாசன் விருது 
மீனாகுமாரி விருது, மாதவபட்டி பிரபாவதி விருது, ரகுபதி வெங்கையா விருது
 

காதல் பெண்ணே கன்னியர்க்கெல்லாம் எங்கே மணம் கன்னம்தானா கட்டும் உடலா செவ்வாயிதழா எங்கே எங்கே நீ சொன்னால் அங்கே என் மனம் - LR ஈஸ்வரி & TMS 

காதலித்தால் போதுமா ? 1967 \ வேதா \ கண்ணதாசன்     

ஜனகனின் மகளை மணமகளாக ராமன் நினைத்திருந்தான் ராஜா ராமன் நினைத்திருந்தான் - சுசீலா

ரோஜாவின் ராஜா  1976 / MS விஸ்வநாதன் \ கண்ணதாசன்  

என் ராஜாவின் ரோஜா முகம் திங்கள்போல் சிரிக்கும் செவ்வாயில் பால் மணக்கும் - சுசீலா

சிவகாமியின் செல்வன்  / MS விஸ்வநாதன் / வாலி  

மயக்கம் என்ன இந்த மௌனம் என்ன மணிமாளிகைதான் கண்ணே தயக்கம் என்ன இந்த சலனம் என்ன அன்பு காணிக்கைதான் கண்ணே - சுசீலா & TMS

வசந்த மாளிகை    1972 \ KV மகாதேவன் \ கண்ணதாசன்  

நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா தென்றலே என் தனிமை கண்டு நின்று போய் விடு - சுசீலா

உயர்ந்த மனிதன்  1968 \ MS விஸ்வநாதன் \ வாலி


பேபி மீண்டும் சந்திப்போம்

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5873
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Aug 04, 2023 9:07 pm

04.08.2023

நடிகர் தலைவாசல் விஜய் பிறந்த நாள்      1962

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 BwL60Yw                                 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 DQgjbUl                                                        
சொந்த பேர் AR விஜயகுமார். நடிகர் & டப்பிங் கலைஞர். தமிழ், தெலுங்கு, மலையாள படங்கள், டீவி சீரியல்கள்ல நடிச்சிருக்கார். நடிச்ச முதல் தமிழ் படம் 1992ல தலைவாசல். இப்ப புரியுதா, தலைவாசல் பட்டபேர் எப்புடி சேந்துச்சூனு? துணை நடிகராவும், குணசித்திர ரோல்லயும், வில்லனாவும் நடிச்சார். 

2010ல இவர் நடிச்ச ஒரு மலையாள படம் திருப்புமுனையா இருந்துச்சு. நல்ல பேர் கெடச்சுது. 

விருதுகள்
கேரளா மாநில சினிமா விருது 2010
தென்னிந்தியா சர்வதேச சினிமா விருது 2012
சன் குடும்ப விருது 2018
   

ஹே வந்தனம் வந்தனம் வந்த ஜனம் குந்தணும் அடேய் தம்பி சந்தானம் அல்லி குடுடா சந்தனம் - சந்திரபோஸ்

தலைவாசல்  / பாலபாரதி \ வைரமுத்து          

வித விதமா சோப்பு சீப்பு கண்ணாடி ஏஅக்கா மவ வந்து நின்னா முன்னாடிஎப்பவுமே காதல் ஒரு கண்ணாடி அத ஒடச்சிடாம பார்க்கிறவ கில்லாடி - தேவா 

காதலே நிம்மதி  1998 \ ம்யூஸிக் & பாட்டு - தேவா


பேபி மீண்டும் சந்திப்போம்

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5873
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Aug 05, 2023 12:12 pm

05.08.2023

ஹிந்தி நடிகை கஜோல் பிறந்த நாள்     1974

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 P3gZ94a                                      பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 EFAKvbb

பாலிவுட்ல ஓஹோ நடிகை. 48 வயசிலயும் 30 வயசு பொண்ணு மாதிரி இளமையா  இருக்கார். மின்சார கனவு படத்ல தமிழ்ல நடிக்க ஆரம்பிச்சார். இவர் அம்மாவும், கணவரும் ஹிந்தியில அபார நடிகர்கள்.  

சமூக நலன்ல அக்கறை கொண்டவர். ஒரு அமைப்பின் சப்போட்ல விதவைகளுக்கும், குழந்தைகளுக்கும் உதவி செய்றார்.

ஒரு தடவ ஹிந்து ந்யூஸ்பேப்பர்ல கஜோல் பற்றி எழுதியபோது, "கஜோல் படங்கள்ல நடிக்கிறதில்ல. அந்த கேரக்ட்டர்ல வாழறார்" னு விமர்சனம் வந்துச்சு.    

ஸ்கூல் படிக்கும்போது ஸ்கூல் விழாக்கள்ல கஜோல் டான்ஸ் ஆடினார். இவரோட அம்மா இவரை  நடிகை ஆக்கணும்னு நெனைச்சார். 17 வயசுல ஹிந்தி படங்கள்ல நடிக்க ஆரம்பிச்சார். தமிழ்ல நடிச்சது ரெண்டே படங்கள்.

விருதுகள் :
ஹிந்தி படங்களுக்கு ஏகப்பட்ட விருதுகள்


பூ பூக்கும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை புல் விரியும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை பட்சிகளின் குக்குக்கூ பூச்சிகளின் ரிங்ரிங்ரிங் - சுஜாதா மோகன் & மலேசியா வாசுதேவன்  

மின்சார கனவு   1997 \ AR ரஹ்மான் / வைரமுத்து    

தூரம் நில்லு மோதாதே பெண் சிங்கம் என்னை சீண்டாதே ஆட்டம் எல்லாம் ஆடாதே உன் திட்டம் எல்லாம் தேறாதே

வேலையில்லா பட்டதாரி 2   2017 / ம்யூஸிக் & வரிகள் : சீன் ரோல்டன்  


பேபி மீண்டும் சந்திப்போம்

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5873
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Aug 05, 2023 12:25 pm

05.08.2023

நடிகை ஜெனிலியா பிறந்த நாள்    1987

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 UBKWyu9

சொந்த பேர் ஹரிணி. மாடலும்கூட. வீட்ல செல்லமா ஜீனு னு கூப்பிடுவாங்க. தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சிருக்கார். தமிழ்ல பாய்ஸ் படத்தில நடிக்க ஆரம்பிச்சார். 2003ல ஹிந்தி படத்தில நடிச்சிட்டு இருக்கும்போது பட்டபடிப்பை முடிச்சார். ஹிந்தி படத்தில மொதல்ல நடிக்க கூப்பிட்டப்போ, நடிக்க பிடிக்காம முடியாதுன்னுட்டார். படக்குழுவும் ரெண்டு மாசமா கூப்ட்டு கூப்ட்டு வெய்ட் செஞ்சாங்க. அந்த படத்தின் தெலுங்கு மொழி படத்தை பாத்து, அந்த ஹிந்தி படத்தில நடிக்க ஒத்துக்கிட்டார்.

டைரக்ட்டர் சங்கர் ஜெனிலியாவின் பார்க்கர் பேனாவின் விளம்பரத்தை, அவரோட எக்ஸ்ப்ரஷனை பாத்துட்டுதான், தன்னோட பாய்ஸ் படத்ல நடிக்க வச்சார்.  இன்னொரு விஷயம் என்னான்னா, பாய்ஸ் படத்துக்கு 300 பொண்ணுங்க ஆடிஷனுக்கு வந்திருந்தாங்க. ஆனா ஜெனிலியாதான் செலெக்ட் ஆனார்.

விளையாட்டும் படிப்பும் ஜெனிலியாவுக்கு ரொம்ப பிடிக்கும். மாநில அளவுல தடகள வீரர், ஓட்ட பந்தய வீரர், தேசிய அளவுல கால்பந்தாட்ட வீரர்.

பார்க்கர் பேனா விளம்பரத்துல ஹிந்தி சினிமா சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனோடு நடிச்சார். இந்த விளம்பரம் ஷூட் செய்யும்போது, அடுத்த நாள் பரீட்சை இருக்குனு வேணாம்னு சொன்னார். ஆனா டைரக்ட்டர் கேக்கல. விளம்பரத்தை எடுத்து முடிச்சிட்டுதான் விட்டார். இந்த விளம்பரத்துல  ஜெனிலியாவின் முகபாவனை நல்லா இருந்துச்சுனு அம்பிதாப் சொன்னார். அப்புறமா வேற விளம்பரங்கள்லயும் நடிச்சார்.

டைரக்ட்டர் மணிரத்னம் நடத்திய நேற்று இன்று நாளை ஸ்டேஜ் ஷோல நடிச்சிட்டு இருந்தார். TV ஷோக்கள்ல ஜட்ஜா இருந்தார். ஊடகங்கள்ல இவரை பப்லி கேர்ள்னு சொன்னாங்க.

விருதுகள் :
CineMAA விருது 2003, நந்தி விருது 2006, தென்னிந்திய ஃபிலிம்ஃபேர் விருது - தெலுங்கு படங்கள்

பார்க்கர் பேனா விளம்பர வீடியோ போடலாமா, கூடாதான்னு சந்தேகத்துல போடல.


எகிறி குதித்தேன் வானம் இடித்தது பாதங்கள் இரண்டும் பறவையானது
விரல்களின் காம்பில் பூக்கள் முளைத்தது புருவங்கள் இறங்கி மீசையானது


பாய்ஸ்   2003 / AR ரஹ்மான் \ கபிலன்  

கண்மூடி திறக்கும் போது கடவுள் எதிரே வந்தது போல அடடா என் கண் முன்னாடி அவளே வந்து நின்றாளே

சச்சின்   2005 / தேவிஸ்ரீ பிரசாத் / நா முத்துகுமார்

திமிரே திமிரே அழகான திமிரே அடடா அடடா உன் முகம் லட்சம் நிலவாக நானும் இரவாக

சென்னை காதல்   2006 \ ஜோஷுவா ஸ்ரீதர்

அடடா அடடா அடடா எனை ஏதோ செய்கிறாய் அடடா அடடா அடடா என் நெஞ்சை கொய்கிறாய்

சந்தோஷ் சுப்பிரமணியன்  / தேவிஸ்ரீ பிரசாத் / நா முத்துக்குமார்

கண் இரண்டில் மோதி நான் விழுந்தேனே காரணம் இன்றியே நான் சிரித்தேனே
என் மனமும் ஏனோ என்னிடம் இல்லை வேண்டியே உன்னிடம் நான் தொலைத்தேனே


உத்தமபுத்திரன்   2010 / விஜய் ஆண்டனி / ஏக்நாத்


பேபி மீண்டும் சந்திப்போம்

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5873
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Aug 05, 2023 6:19 pm

05.08.2023

சந்திரபாபு பிறந்த நாள்  [1927 - 1974]

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 5SdFmMm                                    பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 UtZK9pV

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 Ngrhfey

தென்னக சார்லி சாப்ளின் சந்திரபாபு. காமெடி நடிகர் & பாடகர். பேர் ஜோசப் பிச்சை. பாபு செல்ல பேர். சந்திர குலத்தில் பிறந்ததால சந்திரபாபுனு பேர மாத்திகிட்டார். மேல்நாட்டு நாகரீகத்தை, இசையை ரொம்ப விரும்பினார்.

இவரோட அப்பா சுதந்திர போராட்ட வீரர். சில ப்ரச்னைகளால 1929ல அவர் குடும்பத்தை அப்போ இருந்த இங்கிலீஷ் அரசு இலங்கைக்கு நாடு கடத்துச்சு. சந்திரபாபு அங்கதான் படிச்சார். 1943ல குடும்பம் சென்னைக்கு வந்துச்சு. சந்திரபாபுவின் அப்பா தினமணி பத்திரிகையில் வேல செஞ்சார். சந்திரபாபுவுக்கு சின்ன வயசிலேயே பாடும் திறமை இருந்துச்சு. சினிமால நுழைய ட்ரை செஞ்சுட்டு இருந்தார். ஒரு சினிமா கம்பெனீல நுழைய ட்ரை செஞ்சார். முடியல. என்ன செஞ்சார் தெரீமோ? சூசைட் பண்ண ட்ரை செஞ்சிருக்கார். அதுவும் ஜெமினி ஸ்டூடியோ கேன்டீன்ல வச்சு. கேஸ் நடந்துச்சு.

கோர்ட்ல நீதிபதி முன்னாலயே, தீக்குச்சியால தன் கைய சுட்டுகிட்டு சொன்னார், "உங்களுக்கு நா சுட்டுக்கிட்டது மட்டும்தான் தெரியும். அதன் வலியும் வேதனையும் உங்களுக்கு தெரியாது. அது போலத்தான் என் துயரமும்".

1947ல தன அமராவதி படத்தில நடிக்க ஆரம்பிச்சார். சீக்கிரமாவே காமெடி நடிகரானார்.  1957ல புதையல் படத்தில சிவாஜி லவ்வின பத்மினிய சந்திரபாபுவும் லவ்வி ஏமாந்து போனார். 1958ல சபாஷ் மீனா படத்தில சரோஜாதேவிக்கு ஜோடியா நடிச்சார். ஒண்ரெண்டு படங்கள்ல ஹீரோவா நடிச்சாலும் அது அவ்வளவா ஓடல. காமெடியா நடிச்ச படங்கள்தான் நெலச்சு நிக்குது. தட்டுங்கள் திறக்கப்படும் படத்தை 1966ல தயாரிச்சு, டைரக்ட்டி, நடிச்சார். படம் படுத்துருச்சு. அதுக்கப்புறம் நாகேஷ், சோ நடிக்க ஆரம்பிச்ச பிறகு சந்திரபாபுவின் மார்க்கெட் டௌன். குடி பழக்கத்துக்கும், போதை மாத்திரைக்கும் அடிமை ஆயிட்டார். அப்புறமும் ரெண்டு மூணு படங்கள்ல நடிச்சார்.

இவரோட வாழ்க்கை சரியில்லாம போச்சு. இவரோட வாழ்க்கைல நடந்தத வச்சுதான் 1981ல 'அந்த 7 நாட்கள்' படத்தின் கதை எழுதியதாக பாக்யராஜ் சொன்னார். கண்ணீரும் புன்னகையும் னு பேர்ல சந்திரபாபுவின் வாழ்க்கை வரலாறு கொண்ட புத்தகம் ஒண்ணு கிழக்கு பதிப்பகம் ரிலீஸ் செஞ்சுச்சு. கடேசி காலத்துல கைல பணம் இல்லாம, இருக்க வீடு இல்லாம, MS விஸ்வநாதன் வீட்லதான் தங்கியிருந்தார்.

சந்திரபாபுவை பற்றிய முக்கியமான சில தகவல்கள் :

1. ராதாகிருஷ்ணன் அவர்கள் ஜனாதிபதியா இருந்தபோது, சினிமா கலைஞர்கள் அவரை சந்திக்க போனாங்க. சந்திரபாபுவும்தான். அப்போ அவர் தான் பாடிய "பிறக்கும் போதும் அழுகின்றாய்" பாட்டு பாடி காட்டினார். ஜனாதிபதி அதை கேட்டு ரொம்பவே பாராட்டினார். சந்திரபாபுவுக்கு ஒரே ஜாலி. ஓடி போயி, ஜானாபதி மடிமேல் உக்காந்து, அவர் கன்னத்தை தடவி குடுத்து, "நீ ரசிகன்"னு சொல்லி கொஞ்சினார். மத்தவங்க இதை பார்த்து பதறினாலும், ஜனாதிபதி சிரிச்சார்.

2. சொந்த குரல்ல படங்கள்ல பாடினாலும், பறக்கும் பாவை படத்தில "சுகம் எதிலே இதயத்திலா பொன்னான கன்னமா" பாட்ல சந்திரபாபுவுக்கு ஜேசுதாஸ் குரல் கொடுத்தார்.  சபாஷ் மீனா படத்தில "ஆசை கிளியே கோபமா என் அருகில் வரவும் நாணமா" சீர்காழி கோவிந்தராஜன் குரல் கொடுத்தார்.

3. பெண் என்ற படத்தில சந்திரபாபு நடிக்கல. ஆனா அதுல நடிச்ச S பாலசந்தருக்கு "உல்லாசமாகவே உலகத்தில் வாழவே" பாட்டுக்கு குரல் கொடுத்தார். இதே மாதிரி சிவாஜி நடிச்ச கல்யாணம் பண்ணியும் பிரமச்சாரி படத்தில "ஜாலி லைஃப் ஜாலி லைஃப் தாலி கட்டினா ஜாலி லைஃப்" பாட்டுக்கு சிவாஜிக்கு சந்திரபாபு குரல் கொடுத்தார்.

4. 1966ல MGRரை வச்சு மாடி வீட்டு ஏழை படம் எடுக்க சந்திரபாபு முயற்சி செஞ்சார். ரெண்டு பேருக்கும் ஒத்து வரல. படம் எடுக்க முடீல.  

5. வாசனை திரவியங்கள் சந்திரபாபுவுக்கு ரொம்ப பிடிக்கும்.

6. யாராச்சும் இவரை போன்ல கூப்ட்டாலோ, இல்லேன்னா இவர் யாருக்காச்சும் போன் செஞ்சாலோ ஹலோ சொல்லமாட்டார். சந்த்ரபாபுனு ஒரு ரசனையோடு சொல்லி பேச ஆரம்பிச்சார்.

7. கார் ஓட்டும்போது அப்பப்போ முழங்கையால ஸ்டியரிங்கை திருப்பி ஓட்டுவார். பாத்தவங்க ப்ரமிச்சு போனாங்க.

8. எவ்ளோ பெரிய பணக்காரரா இருந்தாலும் சார்னு சொல்ல மாட்டார். அவங்ககூட பேசும்போது, பேருக்கு முன்னால மிஸ்டர், மிஸ், மிஸஸ்னு சேத்து சொல்லி கூப்பிட்டார்.

9. ரெண்டு மாடி வீடு கட்டி, கீழ இருந்து ரெண்டாவது மாடிக்கு கார்லியே போறமாதிரி வீடு கட்டினார்.

10. யாட்லிங்ன்னு ம்யூஸிக்ல ஒரு வகை இருக்கு. இதை தமிழ் பாட்டுக்கள்ல கொண்டு வந்து பாடிய பெருமை சந்திரபாபுவுக்கே. இந்த முறையை முதல் தடவையா 1952ல சின்ன துரை படத்ல கொண்டு வந்தார் சந்திரபாபு. இதே மாதிரி தமிழ் சினிமால முதல் முதலா மெட்றாஸ் பாஷையை பேசி நடிச்சவரும் இவரே. இந்த பாஷையை இவர் வீட்டு பக்கத்தில இருந்த ரிக் ஷா ஓட்றவங்க, தெருல இருந்த வியாபாரிகள்கிட்ட கத்துக்கிட்டார்.


குங்கும பூவே கொஞ்சும் புறாவே தங்கமே உன்னை கண்டதும் இன்பம் பொங்குது தன்னாலே - ஜமுனாராணி & சந்திரபாபு

மரகதம் 1959 \ SM சுப்பையா நாயுடு / கு மா பாலசுப்பிரமணியம்    

புத்தியுள்ள  மனிதனெல்லாம் வெற்றி காண்பதில்லை வெற்றி பெற்ற மனிதனெல்லாம் புத்திசாலியில்லை புத்திசாலி இல்லை

அன்னை   1962 / R சுதர்சனம் \ கண்ணதாசன்  

ஹேய் போடா ராஜா பொடிநடையாக பொழுது போகுது தெரியலியா

சின்ன துரை   1952 \ TG லிங்கப்பா  

சுகம் எதிலே இதயத்திலா பொன்னான கன்னமா சுவை எதிலே மதுரசமா கண்ணாடி கிண்ணமா

பறக்கும் பாவை   1966 / MS விஸ்வநாதன் \ கண்ணதாசன்  

ஜாலி லைஃப் ஜாலி லைஃப் தாலி காட்டினா ஜாலி லைஃப் ஜாலி லைஃப் ஜாலி லைஃப் தம்பதி ஆனா ஜாலி லைஃப்

கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி   1954 / TG லிங்கப்பா \ KD சந்தானம்    

பேபி மீண்டும் சந்திப்போம்

சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5873
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Aug 08, 2023 7:43 pm

08.08.2023

கஸ்தூரி ராஜா பிறந்த நாள்     [1946] 

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 0EkA6GH                 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 Cy4qP9l

டைரக்ட்டர் & பாடலாசிரியர். டைரக்ட்டர் செல்வராகவன், நடிகர் தனுஷ் ரெண்டு பேரோட அப்பா. கஸ்தூரி ராஜா சின்ன வயசிலேயே வீட்ல இருந்து சென்னைக்கு ஓடி வந்து மில்லுல வேல செஞ்சார். சென்னையில இருந்து வரும்போது அவர் பாக்கெட்ல இருந்தது ஒரே ஒரு ரூபா. 

KS கோபாலகிருஷ்ணன், விசு இவங்ககிட்ட கஸ்தூரி ராஜா உதவி டைரக்ட்டரா இருந்தார். தான் ஒரு டைரக்ட்டர் ஆவார்னு நெனச்சே பாத்ததில்ல. சினிமா துறைல இருந்தாலும் இப்டி புகழ் பெறுவார்னு கனவுலகூட  நெனச்சதில்ல. "ஒழச்சு ஒழச்சு இப்டி முன்னேறி என் வெற்றிக்கு காரணம் என் மனைவிதான்"னு சொன்னார். 

நடிகர் ராஜ்கிரண் உதவியால முதல் முதலா 1991ல என் ராசாவின் மனசிலே படத்தை டைரக்ட்டினார். இந்த படம் நல்ல பேர் வாங்கி கொடுத்துச்சு. படமும், பாட்டும் ஹிட்டோ ஹிட்டு. அவருக்கு வாழ்க்கை கொடுத்த படம்னே  சொல்லலாம். இதனால ராஜ்கிரண் நெருக்கமானார். கஸ்தூரி ராஜாவின் படங்கள் அநேகமா கிராமம், குடும்பம் சூழ்நிலையில இருக்கும். 

ஆரம்பத்தில கஸ்தூரி ராஜா படங்களுக்கு இளையராஜா ம்யூஸிக் போட்டுட்டு இருந்தார். அதுக்கப்புறம் தேவா. கஸ்தூரி ராஜா யோசிச்சார், இளையராஜாவை கூப்பிடலியேன்னு. அவரை பாக்க போனார். செக்யூரிட்டி உள்ள விடல. "நானும் டைரக்ட்டர்தாம்ப்பா. இளையராஜா எனக்கு ம்யூஸிக் போட்டிருக்கார்ப்பா". செக்யூரிட்டி சொன்னான், "வர்றவங்கல்லாம் இததாம்ப்பா சொல்றாங்க"னு சொல்லிட்டார். உள்ள பார்த்திபன் படத்துக்கு கம்போஸிங் நடந்துட்டு இருந்துச்சு. பார்த்திபன் வெளிய வந்து அந்த செர்க்யூரிட்டியை திட்டி, கஸ்தூரி ராஜாவை உள்ளே கூட்டிட்டு போனார். கஸ்தூரி ராஜா இளையராஜாட்ட பேசி, 1996ல நாட்டுப் புறப்பாட்டு படத்துக்கு ம்யூஸிக் போட வச்சார். 

ஒரு தடவ கஸ்தூரி ராஜா ராணி முத்து மாத இதழ்ல 'மாலை கருக்கலிலே' நாவலை எழுதினார். அதை படிச்ச அவரோட மகன் செல்வராகவன், அதை படமா எடுக்க சொன்னார். 

"அந்த கதை க்ளாமரா இருந்ததால படமா எடுக்கல. குடும்ப கதையோடு போய்ட்டு இருக்கிற நா இந்த மாதிரி க்ளாமர் கதையை எப்பூடி?"னு கஸ்தூரிராஜா சொன்னார். அதுக்கு செல்வராகவன், "போங்கப்பா, இதாம்ப்பா இப்போ ட்ரெண்டு" னு சொல்லி, அதுக்கு திரைக்கதை எழுதினார். 2002ல கஸ்தூரி ராஜா டைரக்ட்டி துள்ளுவதோ இளமை படம் உருவாச்சு. [இந்து தமிழ்]
 

என் ராசாவின் மனசிலே... - கதை, திரைக்கதை, வசனம் & டைரக் ஷன் - கஸ்தூரி ராஜா
பாரிஜாத பூவே அந்த தேவலோக தேனே வசந்த காலம் தேடி வந்தது ஓ............ - சித்ரா & சுரேந்தர்

என் ராசாவின் மனசிலே...  1991 / இளையராஜா / உஷா    

சோலையம்மா - கதை, திரைக்கதை, வசனம், பாட்டுக்கள் & டைரக் ஷன் - கஸ்தூரி ராஜா
மஞ்ச தண்ணி ஊத்து மாமன் மேல பாத்து கொஞ்சி கொஞ்சி நீயாடு கூத்து - ஜானகி & கங்கை அமரன் 

சோலையம்மா  1992 / தேவா / கஸ்தூரி ராஜா  

நாட்டுப் புறப்பாட்டு - கதை, திரைக்கதை, வசனம், பாட்டுக்கள் & டைரக் ஷன் - கஸ்தூரி ராஜா
சட்டிபொட்டி கழுவவில்ல சமய வேல செய்யவில்ல வெட்டிப்பய மகள கட்டி வெக்கக்கேடு ஊருக்குள்ள

நாட்டுப் புறப்பாட்டு  1996 / இளையராஜா \ கஸ்தூரி ராஜா  

துள்ளுவதோ இளமை - கதை & டைரக் ஷன் - கஸ்தூரி ராஜா
கண்முன்னே எத்தனை நிலவு காலையிலே கலர் கலராய் எத்தனை பூக்கள் சாலையிலே
துள்ளுவதோ இளமை  2002 / யுவன் சங்கர் ராஜா / செல்வராகவன்  

வீரத்தாலாட்டு - கதை, திரைக்கதை, வசனம், பாட்டுக்கள் & டைரக் ஷன் - கஸ்தூரி ராஜா
ஆள பிறந்த மகராசா மகராசா என் கண்ணின் மணி நீ கண்ணுறங்கவே உன் தென்றல் காற்றுதான் மெல்ல வீசுதே 

வீரத்தாலாட்டு  1998 / இளையராஜா \ கஸ்தூரி ராஜா
 

பேபி மீண்டும் சந்திப்போம்

சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5873
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Aug 10, 2023 2:29 pm

10.08.2023

09.08.2023   நடிகை ஹன்சிகா பிறந்த நாள்    [1991 ]
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 FcNKXUR                                          பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 QYB5MJh

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 GD6dP02

குழந்தை நட்சத்திரம். அப்பா தொழிலதிபர், அம்மா டாக்ட்டர். தமிழ், தெலுங்கு, சில கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சிருக்கார். 

மும்பைல படிச்சார். தாய்மொழி சிந்தி. தமிழ், தெலுங்கு, மராத்தி, பெங்காலி, ஹிந்தி, துளு சரளமா பேசுவார். ஹிந்தி சீரியல்கள்லயும், சினிமாலயும் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பிச்சார். தெலுங்கு படத்தில முதல் முதலா ஹீரோயினா நடிச்சார். தமிழ்ல நடிச்ச முதல் படம் 2011ல மாப்பிள்ளை. இவரோட அழகு ஜனங்களும், சினிமா உலகத்திலயும் ரசிச்சாங்க. 

2015ல வாலு படத்தில சிம்புகூட நடிச்சு சிம்புவை லவ்வ ஆரம்பிச்சார். ஷாலினி - அஜீத் மாதிரி ஒத்துமயா வாழ்வோம்ன்னு ரெண்டு பேரும் சொன்னாங்க. ஆனா கொஞ்ச நாள்ல ப்ரேக்கப் ஆயிருச்சு. ஆனாலும் அதுக்கப்புறமும் சேந்து நடிச்சாங்க. ஹன்சிகாவுக்கு சினிமா சான்ஸ் கொறஞ்ச பிறகு வேற ஒருத்தர கல்யாணம் செஞ்சுக்கிட்டார். 

கஷ்டப்படறவங்களுக்கு உதவி செய்றார். படிக்க வசதியில்லாத பசங்களுக்கு,  மார்பக புற்றுநோய் உள்ள பெண்களுக்கு பண உதவி செய்றார். க்ராம மக்களுக்கு மார்பக புற்று நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினார்.
 

நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ காதல் காதல் பிறந்ததோ கொஞ்சும் காற்றில் மயங்கியே கொஞ்சம் மேலே பறந்ததோ

எங்கேயும் காதல்  2011 \ ஹாரிஸ் ஜெயராஜ் \ மதன் கார்க்கி     

செந்தூரா ஆ…ஆ… சோ்ந்தே செல்வோம் செந்தூரா ஆ…ஆ… செங்காந்தள் பூஉன் தேரா ஆ…ஆ… மாறன் அம்பு ஐந்தும் வைத்து ஒன்றாய் காற்றில் எய்தாயா

போகன்  2017 \ இமான் / தாமரை  

ஏ கொழுகொழுனு பொறந்தவளே மொழுமொழுனு வளந்தவளே முழுசா நீ கெடச்சா என்ன செய்வேன்

தீயா வேலை செய்யணும் குமாரு  2013 / C சத்யா / பா விஜய்[/b] 

அகிலா அகிலா என் செடி பூ பூத்ததே நீ தொட தேன் சிந்துதே பூ மணம் எங்கெங்கும்ஓகே ஓகே அனலா முகிலா என் நொடி தித்திக்குதே நீ வர பத்திக்குதே 

ஒரு கல் ஒரு கண்ணாடி   2012 / ஹாரிஸ் ஜெயராஜ் / நா முத்துகுமார்   
 

பேபி மீண்டும் சந்திப்போம்

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5873
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Aug 11, 2023 12:45 am

11.08.2023

கா மு ஷெரிஃப் அவர்கள் பிறந்த நாள்   [1914 - 1994]

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 7UFt09n

பாடலாசிரியர், கவிஞர், எழுத்தாளர், நாடக ஆசிரியர், கதாசிரியர், பதிப்பாளர், பத்திரிக்கை ஆசிரியர், சொற்பொழிவாளர். அடேங்கப்பா, எவ்ளோ வேல செஞ்சார். இது எல்லாத்துக்கும் அவரோட அம்மா சப்போர்ட்டா இருந்தார். 

ஸ்கூல் போயி படிக்கல. 14 வயசு வரை ட்யூஷன் வச்சு தமிழ் படிச்சார். அப்பா சொன்னதால தமிழ் இலக்கணம், இலக்கியங்களை படிச்சார். சின்ன வயசிலேயே கவிதை எழுதினார். ஆனந்த விகடன் புத்தகத்துல  இவரோட சிறு கதைகள் பப்ளிஷ் ஆச்சு. பின்னால இவரோட இந்த சிறுகதைகள் புத்தகமா வந்துச்சு. 1933ல இவரோட முதல் கவிதை பெரியாரின் குடியரசு இதழ்ல வந்துச்சு. 

சினிமா பாட்டு பொறுத்தவரை இவர் கவிஞர் கண்ணதாசனின்   முன்னோடினு  சொன்னாங்க. மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம், பாடலாசிரியர் மருதகாசி இவங்களோடு நல்ல பரிச்சயம். கலைஞர் கருணாநிதியை சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ்ல சேத்து விட்டவர் ஷெரிப்தான். இதை கலைஞரே தான் எழுதிய சுய சரிதைல சொல்லியிருக்கார். 

ஒளி, சாட்டை, தமிழ் முழக்கம் பத்திரிகைகளில் ஆசிரியராக இருந்தார். வறுமையிலும்கூட நல்ல பண்புகளோடு  வாழ்ந்தவர். சிவாஜி என்ற இதழின் துணை ஆசிரியராக இருந்தார். 1948ல ஒளி என்ற மாத இதழை ஆரம்பிச்சார். ம பொ சியின் செங்கோல் வார இதழில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதினார். 

கலைஞர் கருணாநிதி பராசக்தி படத்துக்கு வசனம் எழுதுறதுக்கு முன்னால, அவரோட தமிழ் ஆர்வத்தை பாத்து, தன்னோட ஒளி பத்திரிகைல எழுத வச்சார். அது மட்டுமா, கவிஞர் கண்ணதாசனை கலைஞருக்கு இன்ட்ரோ செஞ்சு வச்சு, நண்பர்களாக்கி வச்சதும் ஷெரிஃப்தான். 

சின்ன வயசில மாட்டு வண்டி ஓட்டினார். விவசாயியா இருந்தார். 
 

சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா என்னை விட்டு பிரிஞ்சு போன கணவன் வீடு திரும்பல - MS ராஜேஸ்வரி

டவுன் பஸ்  1955 / KV மகாதேவன் / கா மு ஷெரிஃப்     

சித்திரை மாத நிலவினிலே தென்றல் வீசும் இரவினிலே உத்தமி ஒருத்தி விழித்திருந்தாள் அவள் உறவுக்கு ஒருவன் காத்திருந்தான் - TMS

துளசி மாடம்    1963 \ KV மகாதேவன் \ கா மு ஷெரிஃப்
 
குங்கும பொட்டுக்காரா கோண கிராப்புக்காரா உன்னையே நான் பிரியேனே ஓ........ உன்னையே நான் பிரியேனே - MS ராஜேஸ்வரி & TMS 

முதலாளி  KV மகாதேவன் \ கா மு ஷெரிஃப்  

திருடாதே பொய் சொல்லாதே பிச்சை எடுக்காதே வறுமைக்காக பயந்து நீயும் திருடக்கூடாது வம்பர்களோடு சேர்ந்து பொய் பேசக்கூடாது - AP கோமளா

நான் பெற்ற செல்வம்    1956 / G ராமநாதன் / கா மு ஷெரிஃப்  

பேபி மீண்டும் சந்திப்போம்


heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 52 of 60 Previous  1 ... 27 ... 51, 52, 53 ... 56 ... 60  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக