புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:40 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 33 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 33 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 33 Poll_c10 
34 Posts - 76%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 33 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 33 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 33 Poll_c10 
10 Posts - 22%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 33 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 33 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 33 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 33 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 33 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 33 Poll_c10 
370 Posts - 78%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 33 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 33 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 33 Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 33 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 33 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 33 Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 33 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 33 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 33 Poll_c10 
8 Posts - 2%
prajai
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 33 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 33 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 33 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 33 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 33 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 33 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 33 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 33 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 33 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 33 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 33 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 33 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 33 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 33 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 33 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 33 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 33 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 33 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்


   
   

Page 33 of 60 Previous  1 ... 18 ... 32, 33, 34 ... 46 ... 60  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6075
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Dec 13, 2021 12:14 pm

First topic message reminder :

13.12.2021

நடிகை லட்சுமி அவர்கள் பிறந்த நாள் [1952]

நடிகை, TV நிகழ்ச்சி தொகுப்பாளர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட, ஹிந்தி படங்கள்ல  நடிச்சார்.

அம்மா குமாரி ருக்மணி பழம்பெரும் நடிகை. அப்பா வரதராவ் சினிமா சம்பந்தப்பட்டவர். மகள் நடிகை ஐஸ்வர்யா.

லட்சுமி நடிச்ச முதல் படம் ஸ்ரீவள்ளி [1961]. குழந்தை நட்சத்திரம். 

தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள், நந்தி விருதுகள், தமிழ்நாடு, கர்நாடக மாநில விருதுகள் வாங்கினார். 

தொட்டாக்கா வெட்கம் வரும் நில்லு ராமையாஹா - LR ஈஸ்வரி & TMS 

ஆசீர்வாதம் 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன் 

இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை - P சுசீலா & TMS 

சங்கே முழங்கு 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன் 

எத்தனை மலர்கள் எத்தனை நிறங்கள் எத்தனை மணங்கள் திருமணங்கள் - வாணி ஜெயராம் & TMS 

ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் 1978 / MS விஸ்வநாதன் / ஜெயகாந்தன் 

பேபி

சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6075
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat May 28, 2022 2:57 pm

28.05.2022

25.05.2022 - டைரக்ட்டர் அழகம்பெருமாள் பிறந்த நாள் [1965]

டைரக்ட்டர், நடிகர், டப்பிங் கலைஞர். இவர் குடும்பத்தில  எல்லாரும் அரசு வேலை செஞ்சவங்க. இவரை  எஞ்சினியராக்கணும்னு இவரோட அம்மா அப்பா நெனச்சாங்க. அவங்க எதிர்ப்பை எதிர்த்து அடையார் சினிமா நிறுவனத்துல சேந்துட்டார். படிச்சு முடிச்சு தங்க மெடல் வாங்கினார். வெப் சீரீஸ் டைரக்ட்டினார். 

அழகம்பெருமாள் டைரக்ட்டர் மணிரத்தினம்கிட்ட உதவி டைரக்ட்டரா இருந்தார். டைரக்ட்டின முதல் படம் டும் டும் டும். நடிச்ச முதல் படம் அலைபாயுதே. ஹௌஸ் ஓனரா. 

கொரானா காலத்ல நாகர்கோவில்ல தன் நண்பன் வீட்டுக்கு பக்கத்தில இருந்த கஷ்டப்பட்ட ஒரு சிலருக்கு உள்ளூர் கடை மூலமா சென்னைல இருந்துகிட்டே ஒரு மாசத்துக்கு தேவையான அரிசி, மளிகை சாமான்கள் கிடைக்க செஞ்சார் அழகம் பெருமாள். 

அத்தான் வருவாக ஒரு முத்தம் தருவாக என் அச்சம் வெக்கம் - டும் டும் டும்


கெட்டிமேள கெட்டிமேள சத்தத்தில பூக்கும் பூ என்ன என்ன - உதயா


புதுப்பேட்டை படத்ல அழகம்பெருமாள் நடிச்ச ஒரு ஸீன்


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6075
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat May 28, 2022 3:04 pm

28.05.2022

25.05.2022 - டைரக்ட்டர் பாலாஜி மோகன் பிறந்த நாள் [1987]

டைரக்ட்டர், நடிகர், தயாரிப்பாளர். டைரக்ட்டர் ஆறதுக்கு முன்னால சில படங்களுக்கு உதவி டைரக்ட்டரா வேல செஞ்சார். அதுக்கப்புறமா தன்னோட ஓப்பன் விண்டோ நிறுவனம் மூலம் குறும்படங்களை எடுத்தார், எடுத்துட்டும் இருக்கார். 

பத்தாங்க்ளாஸ் படிக்கும்போதே சினிமா டைரக்ட்டராகணும்னு தீர்மானம் செஞ்சுட்டார். அம்மா, அப்பாட்ட சொன்னார். அவங்க மகனுக்கு ஒரு கை கேமரா வாங்கி கொடுத்தாங்க. அந்த கேமராவை வச்சு முதல் முதலா வெளிச்சம்ங்கிற  ஒரு குறும்படம் எடுத்தார். இந்த படத்தை திரைப்பட விழாவுக்கு அனுப்பி, அதுக்கு பரிசும் கெடச்சுது. கலைஞர் TVல நடந்த நாளைய இயக்குனர் போட்டி ரியாலிட்டி ஷோல கலந்துக்கிட்டு ஜெய்ச்சார். 

டைரக் ஷன் வேலைல எறங்குறதுக்கு முன்னால படிப்பை முடிச்சிறணும்னுதான் நெனைச்சார். ஆனா வெளிச்சம் குறும்படம் எடுத்ததுக்கப்புறம், அவருக்கு பொறுமை இல்ல. அம்மா அம்மாவ சமாதானப்படுத்திட்டு, படிக்கறதை விட்டுட்டு சினிமாவுக்கு வந்துட்டார். சென்னை வடபழனில இருக்கும் LV ப்ரசாத் ஃபிலிம் & TV அகடெமி  நிறுவனத்துல சேந்துட்டார். எடிட்டிங் & சௌண்ட் டிசைன் கத்துக்கிட்டார். அடையாறு சினிமா காலேஜ்ல நடிப்பு கத்துக்கிட்டார். 

டைரக்ட்டின முதல் படம் காதலில் சொதப்புவது எப்படி. தமிழ், தெலுங்குல. இந்த படத்தை பாலாஜி மொதல்ல இதே பேர்ல குறும்படம் எடுத்திருந்தார். 

தட்டுக்கெட்டு மனசு தானாக வெடிக்க மொட்டை வெயில்கூட - வாயை மூடி பேசவும்


ஹே ஏங்கோலி சோடாவே ஏங்கறிக்கொழம்பே ஓங்குட்டி பப்பி நா - மாரி 2


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6075
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat May 28, 2022 3:23 pm

28.05.2022

26.05.2022 - மனோரமா ஆச்சி பிறந்த நாள் [1937 - 2015]

தமிழ் சினிமாவுக்கும், ரசிகர்களுக்கும் செல்ல ஆச்சி. காமெடில கலக்கு கலக்குனு கலக்கினார். ஜமாய்ச்சார். தூள் கெளப்பினார். அட்டகாசம் செஞ்சார். இவர் காமெடிக்கு வரம்பு வச்சு எதையும் சொல்ல முடியாது.  தென்னிந்திய அஞ்சு முதலமைச்சர்கள்கூட நடிச்ச பெருமை இவருக்கு உண்டு. இது தவிர அநேகமா அவர் நடிச்ச படங்கள்ல சொந்த குரல்ல நிறைய பாட்டு  பாடினார். 

அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி இவங்ககூட நாடக மேடைகள்ல  ஆச்சி நடிச்சார். புரட்சி தலைவர் MGR, கலைச்செல்வி ஜெயலலிதா கூடவும், NT ராமாராவ் கூட தெலுங்கு படங்கள்ல ஆச்சி நடிச்சார். ஜெயலலிதாவுக்கு க்ளோஸ் நண்பி. 

ஆச்சியின் சொந்த பேர் கோபிசாந்தா. வறுமையின் காரணமாக ஆறாங்கிளாஸ்க்கு மேல படிக்க முடியாம கஷ்டத்துலதான் வளந்தார். 12 வயசில நாடகங்கள்ல நடிக்க ஆரம்பிச்சார். பள்ளத்தூர் என்ற க்ராமத்தில ஆச்சி இருந்ததால சின்ன வயசில இவரை செல்லமா பள்ளத்தூர் பாப்பானு கூப்ட்டாங்க. நாடக டைரக்ட்டர் திருவேங்கடம், ஆர்மோனிய கலைஞர் த்யாகராஜன் ரெண்டு பேரும் சேந்து கோபி சாந்தாவுக்கு மனோராமானு பேர் வச்சுட்டாங்க. 

வைரம் நாடக சபால சின்ன சின்ன ரோல்ல ஆச்சி நடிச்சார். அந்த சமயத்தில  SS ராஜேந்திரனும் நாடங்கள்ல நடிச்சிட்டு இருந்ததால, ஆச்சிக்கு அவர் அறிமுகமானார். ஆச்சியின் திறமையை பாத்த SSR தன்னோட SSR நாடக மன்றத்திலே சேத்துகிட்டார். அதுல நூத்துக்கணக்கான நாடகங்கள்ல ஆச்சி நடிச்சார். 

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சார். ஆச்சி முதல் முதலா சினிமால நடிச்சது ஒரு சிங்கள படத்ல ஹீரோயினுக்கு தோழியா நடிச்சார். 1958ல மாலையிட்ட மங்கை இவர் நடிச்ச முதல் தமிழ் படம். இந்த படத்தில ஆச்சியை நடிக்க வச்சது கவிஞர் கண்ணதாசன்.  காமெடி ரோல். சினிமால ஆம்பிளைங்க மட்டும்தான் காமெடி பண்ண முடியும்ங்கிறத மாத்தி பொம்பளைங்களுக்கும் காமெடி வரும்னு செஞ்சு காட்டியவர் மனோரமா. 

1963ல ஹீரோயினா நடிச்ச முதல் தமிழ் படம் கொஞ்சும் குமரி. அப்புறமா  காமெடி ரோல்ல நடிக்க தொடங்கினார். நாகேஷ் கூடத்தான் ஏகப்பட்ட படங்கள் நடிச்சார். தங்கவேலு, வெண்ணிற ஆடை மூர்த்தி, சுருளிராஜன், தேங்காய் சீனிவாசன், சோ கூட காமெடி நடிச்சு கலக்கினார். சாதனை செஞ்சார், ஜில்ஜில் ரமாமணி மனோரமா. இந்த சாதனைகளால  இவர் பேர் கின்னஸ் புத்தகத்ல இருக்கு.  

மனோரமா ஒரு தடவ ஒரு பேட்டீல, நா ஹீரோயினா நடிச்சிருந்தா இத்தன படங்கள் நடிச்சிருக்கவும் முடியாது, இவ்ளோ நல்ல பேர் வாங்கியிருக்கவும் 
முடியாதுன்னு சொன்னார். 

விருதுகள்
பத்மஸ்ரீ விருது 2002 வாழ்நாள் சாதனையாளர் விருது 1995
MGR கௌரவ விருது 1990
ஜெயலலிதா கௌரவ விருது 1992
தமிழ்நாடு சினிமா கலைமன்றம் விருது - எல்லாருக்கும் பிடித்த நடிகை 
தேசிய விருது - புதிய பாதை 1989 - சிறந்த துணை நடிகை
தமிழ்நாடு மாநில விருது - தில்லானா மோகனாம்பாள், அவன் அவள் அது, பாயும் புலி 

ரோட்ட கண்டா குதிரக்கி ஆச காட்ட கண்டா கழுதக்கி ஆச - ரத்தபாசம்


கற்புள்ள காளைய கட்டிப்போட்ட பாட்டியே - மகுடம்


போகாதே அய்யா போகாதே நீ போனாலே என் பாட்டு வாழாதே - தரிசனம்


மஞ்சள் பூசி மஞ்சம் கொண்ட ராமா ராமா - உங்கள் விருப்பம்


போகாதே போகாதே என் கணவா பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன் - ரத்தத் திலகம்


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6075
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun May 29, 2022 4:16 pm

29.05.2022

28.05.2022 - தெலுங்கு நடிகர் NT ராமராவ் அவர்கள் பிறந்த நாள் [1923 - 1996]

நடிகர், டைரக்ட்டர், தயாரிப்பாளர், கதை, திரைக்கதை எழுத்தாளர். தெலுங்கு படங்கள்ல அதிக சம்பளம் வாங்கிய நடிகர். ஆந்திர மாநிலத்தில் முதல்வராக இருந்தவர். 

ஆறாங்கிளாஸ் படிக்கும்போது குடும்ப கஷடத்தின் காரணமாக கடைகள்ல சின்ன சின்ன வேல செஞ்சார். அப்புறமா எப்டியோ படிச்சார். காலேஜுக்கு போனார். நடிப்பு பிடிச்சதால, காலேஜ் நாடகங்கள்லயும், மேடை நாடகங்கள்லயும் நடிச்சார். காலேஜ்ல நடிக்கும்போது முதல் முதலா பெண் வேஷத்தில நடிச்சார். கஷ்டப்பட்டவங்களுக்கு உதவி செய்றதுக்காக பல மேடை நாடகங்களை நடத்தி நிதி சேத்தார். படிக்கும்போதே பங்க்சுவாலிட்டி பிடிக்கும். பின்னால "நேரத்துக்கு நான் சேவகன்"னு சொன்னார். 

ராமன், கிருஷ்ணன் ரோல்ல நடிக்கும்போது பல நாள் பட்டினி கெடந்து ஒல்லியானார். ராவணன், பீமன், துரியாதனனாக நடிக்கணும்னா குண்டானார். காலேஜ்ல அவர் கூட படிச்சவர்  ஜக்கையா. நண்பர்கள் கூட சேந்து நேஷனல் ஆர்ட் தியேட்டர்ஸ் னு நாடக குழுவை ஆரம்பிச்சு நாடங்கங்களை நடத்தினார்.   
1949ல தெலுங்கு படத்ல போலீஸ் அதிகாரியா நடிக்க ஆரம்பிச்சார். ப்ரபலமானது தமிழ், தெலுங்கு மொழில வந்த பாதாள பைரவி படத்ல. மாயாபஜார் படத்ல  கிருஷ்ணனா நடிக்க ஆரம்பிச்சார். அவ்ளோதான். கிருஷ்ணன் ரோலா, கூப்பிடு ராமாராவைனு சொல்ற அளவுக்கு கிருஷ்ணனாயிட்டார். கர்ணன் படத்ல "உள்ளத்தில் நல்ல உள்ளம்" பாட்டுல அசத்தியிருந்தாரே. சம்பூரண ராமாயணம் படத்ல ராமராகவும் நடிச்சார். 

பத்மஸ்ரீ விருது வாங்கினார். 

ஊரென்ன பேரென்ன ஓ வெண்ணிலாவே உன் ஆசையாலே - ராஜமகுடம் 


காதலே தெய்வீக காதலே தமிழின் அமுத கடலிலே தனிமையாக படகிலே - பாதாள பைரவி


ஏகாந்த நிலையாலே இயல் இசை மேவும் கலை போலே - ஜெயசிம்மன்


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6075
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon May 30, 2022 1:37 pm

30.05.2022

டைரக்ட்டர் KS ரவிக்குமார் பிறந்த நாள் [1958]

டைரக்ட்டர், நடிகர், கதை, திரைக்கதை, வசனம் எழுத்தாளர், தயாரிப்பாளர். தான் டைரக்ட்டின படங்கள்ல ஒவ்வொரு ஸீன்ல  வந்து போவார். விக்கிரமன்கிட்ட இணை டைரக்ட்டரா வேல செஞ்சார். டைரக்ட்டர் சேரன் ரவிகுமார்கிட்ட உதவி டைரக்ட்டரா வேல செஞ்சார். 

டைரக்ட்டின முதல் படம் புரியாத புதிர் 1990. 

விருதுகள்
நாட்டாமை, படையப்பா, தசாவதாரம் - தமிழ்நாடு மாநில விருதுகள் 
நட்புக்காக - தமிழ்நாடு மாநில விருது & ஃபிலிம்ஃபேர் விருது
வரலாறு - விஜய் விருது 

காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு வந்ததா வந்ததா வசந்தம் வந்ததா - சேரன் பாண்டியன் 


ஏ.......... கொட்ட பாக்கு கொழுந்து வெத்தல போட்டா வாய் செவக்கும் - நாட்டாமை


அடிச்சா நெத்தி அடியா அடிப்பேன் எடுத்தா தங்க புதையல் எடுப்பேன் - வில்லன் 2002


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6075
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon May 30, 2022 1:42 pm

30.05.2022

நடிகை ப்ரியங்கா நாயர் பிறந்த நாள் [1985]

மலையாள நடிகை. மலையாள TV சீரியல்கள்ல பார்ட் டைம் வேல பாத்தார். சீரியல்கள்ல நடிக்கிறது டைம் வேஸ்ட்னு சொன்னார். விளம்பரங்கள்ல நடிச்சிருக்கார். சினிமால நடிக்க விரும்பலைன்னு சொன்னார். லெக்ச்சரர் ஆக ஆசைன்னு சொன்னார். 

எப்டியோ தமிழ்ல நடிச்ச முதல் படம் வெயில் [2006]. மலையாளத்துல நடிகர் மோகன்லால்கூட நடிச்ச பிறகு ப்ரபலமானார். புல்லட் மோட்டார் பைக் ஓட்றது பிடிக்கும். 

கேரள மாநில விருது, ஏசியாநெட் விருது வாங்கினார். 

இறைவனை உணர்கிற தருணம் எது - வெயில் 2006


என் பகைவன்தானடா உன் நிழலைக்கூட தொடும் துரும்பும் - தொலைபேசி 2007


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6075
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Jun 01, 2022 3:51 pm

01.06.2022

31.05.2022 - பின்னணி பாடகர் சத்யன் மகாலிங்கம் பிறந்த நாள் [1980]

பின்னணி பாடகர் & ம்யூஸிக் டைரக்ட்டர். பாடிய முதல் பாட்டு வசூல் ராஜா MBBS [2004] படத்ல "கலக்க போவது யாரு" பாட்டு. முதல்ல ம்யூஸிக் போட்ட படம் விழித்திரு [2017]. 

ஸ்கூல், காலேஜ் படிக்கும்போது இவர் பேர் நீதி மோகன். அப்புறமா சத்யன் னு பேரை மாத்திக்கிட்டார். சின்ன வயசிலேயே ம்யூஸிக் மேல இன்ட்ரெஸ்ட்  இருந்துச்சு. 15 வயசிலேயே மெல்லிசை கச்சேரிகள்ல பாட ஆரம்பிச்சார். MBA படிச்சிருந்தாலும் மியூஸிக்லதான் ஆர்வம் இருந்துச்சு. ஏகப்பட்ட மெல்லிசை மேடை கச்சரிகள்ல பாடியிருக்கார். 

முகநூல் மூலமாக பாடி அதில் கிடைக்கும் நன்கொடை தொகையை தமிழ்நாடு மேடை மெல்லிசை கச்சேரி பாடகர்கள் சங்கத்திற்கு கொடுக்கிறார். அது கஷ்டப்பட்ற மேடை பாடகர்களுக்கு சேர்றதுக்கான ஏற்பாடுகள் செஞ்சிருக்கார். மாவட்டம்தோறும் உள்ள இசைக்குழுக்களுக்கு முகநூல் வழியாக பாடி சம்பாதிக்க வழிவகை செஞ்சு கொடுத்திருக்கார். தனி நபராக பாடி இது வரை 20 லட்சம் ரூபாய் வரை நன்கொடை கொடுத்து உதவி செஞ்சிருக்கார். 

ம்யூஸிக் டைரக்ட்டர் பரத்வாஜ்தான் சினிமால பாட சான்ஸ் வாங்கி குடுத்தார். தமிழ், தெலுங்கு, கன்னட மொழி படங்கள்ல சத்யன் பாடியிருக்கார், ம்யூஸிக் போட்டிருக்கார். இந்தியாலயும், வெளிநாடுகள்லயும் நிறைய ஸ்டார் ம்யூஸிக்கல் ஷோக்கள்ல பாடினார். சொந்தமா அஸ்த்ராஸ்னு ஒரு இசைக்குழு வச்சிருக்கார். 

உள்ளத நான் சொல்ல போறேன் கேட்டுக்கோங்க அண்ணாச்சி - கேடி பில்லா கில்லாடி ரங்கா 


கலக்க போவது யாரு நீதான் நிலைக்க போவது யாரு - வசூல் ராஜா MBBS 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6075
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Jun 01, 2022 3:59 pm

01.06.2022

நடிகர் மாதவன் பிறந்த நாள் [1970]

சாக்லேட்பாய். ரொமான்ட்டிக் ஹீரோ. கவர்ச்சியான புன்னகைக்கு சொந்தக்காரர். நடிகர், தயாரிப்பாளர், எழுத்தாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர். தமிழ், ஹிந்தி படங்கள்ல அதிகமா நடிச்சார். அப்பப்ப தெலுங்கு, மலையாளம், கன்னடம் படங்கள்ல நடிச்சிருக்கார். ஒண்ரெண்டு இங்கலீஷ்  படத்துலயும் நடிச்சார். விளம்பரங்கள்ல நடிச்சிட்ருக்கார். ஆரம்பத்ல ஹிந்தி TV சீரியல்கள்ல நடிச்சிட்ருந்தார். வெப் சீரீஸ்ல நடிச்சார். தமிழ்ல நடிச்ச முதல் படம் அலைபாயுதே [2000]. 

இடைல கொஞ்சம் குண்டாயிட்டதால வெளிநாடுகளுக்கு போயி சிறப்பு எக்சசைஸ் செஞ்சு ஸ்லிம்மாகி, முன்னவிட அழகா திரும்பி வந்தார். வந்து 2016ல இறுதி சுற்று படத்ல குத்துசண்டை வீரராக நடிச்சார். இந்த படத்துக்காக சிறந்த நடிகருக்கான ஃபிலிம்ஃபேர் விருது வாங்கினார். 

2022ல ராக்கெட்ரி என்ற படத்தை தமிழ், ஹிந்தி, இங்கிலிஷ்ல எழுதி, டைரக்ட்டி, தயாரிச்சு, நடிச்சிருக்கார். ஜூலை மாசம் ரிலீஸ் ஆவுறதா இருக்குதாம். வேற சில ஹிந்தி படங்களுக்கும் திரைக்கதை எழுதியிருக்கார். தேச, சர்வதேச நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள்ல கெஸ்ட்டா கலந்துக்கிட்றார். 

விருதுகள்
தமிழ்நாடு மாநில விருதுகள் - கன்னத்தில் முத்தமிட்டால், அன்பே சிவம் 
ஃபிலிம்ஃபேர் விருதுகள் - அலைபாயுதே, ஆயுத எழுத்து, இறுதி சுற்று, விக்ரம் வேதா 
சர்வதேச தமிழ் சினிமா விருது - அன்பே சிவம் 

இன்பத்தை கருவாக்கினாள் பெண் உலகத்தில் மனிதனை உருவாக்கினாள் பெண் - காதல் தேசம்


காற்றே பூங்காற்றே ஒரு கவிதை சொல்வாயா - பிரியமான தோழி


இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக - மின்னலே


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6075
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Jun 10, 2022 12:09 pm

10.06.2022

02.06.2022 - இசைஞானி இளையராஜா அவர்கள் பிறந்த நாள் [1943]

மேஸ்ட்ரோ இளையராஜா. டைரக்ட்டர் மணிரத்னம் பொறந்த நாளும் இதே நாள்தான். இதுல இன்னொரு விசேஷம் இருக்கு. 

இளையராஜாவும், கலைஞர் கருணாநிதியும் ஜூன் மூணாம் தேதி பிறந்தாங்க. ஒரு பேட்டீல, "கலைஞர் தமிழுக்காக செஞ்ச தொண்டுல ஒரு சின்ன பகுதிகூட நா செய்யல. அவர் பிறந்த நாள்ல நானும் பிறந்தது பெருமையா நினைக்கிறேன். ஜூன் மூணாம் தேதி தமிழகம் கலைஞரைத்தான் வாழ்த்தணும்" னு சொல்லி, தன் பிறந்த நாளை ஜூன் 2ஆம் தேதினு அவரே  மாத்திகிட்டார்.  

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்களுக்கு ம்யூஸிக் போட்டிருக்கார். தமிழக நாட்டுப்புற இசை, கர்நாடக இசை, வெஸ்டர்ன் ம்யூஸிக் எல்லாத்தையும் கத்துகிட்டார். சினிமா பின்னணி இசைக்கு [BGM] பேர் வாங்கியவர் இளையராஜா. 

சொந்த பேர் ராசய்யா. கங்கை அமரன் இவரோட கூட பொறந்த தம்பி. கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா, பவதாரிணி இளையராஜாவின் பிள்ளைங்க. ஆக குடும்பமே இசை குடும்பம். 

இசை பயணத்தை ஆரம்பிச்சது தன் அண்ணன் பாவலர் வரதராஜன் தலைமையிலான பாவலர் ப்ரதர்ஸ் என்ற இசை குழுல. தென்னிந்தியா  முழுசிலயும் ம்யூஸிக் நிகழ்ச்சிகள் நடித்தினார். சிறந்த பாலிவுட் ம்யூஸிக் டைரக்ட்டர் சலீல் சௌத்ரிகிட்ட உதவியாளராக இருந்தார். 

இளையராஜா சின்ன வயசிலேயே, ஆர்மோனியம், கிட்டார் நல்லா வாசிச்சார். 1961 - 1968 வரை தன் மூணு சகோதரர்கள் கூட இந்தியாவின் பல ஊர்களுக்கும் நாடக குழுவோடு போயி, ஏகப்பட்ட கச்சேரிகள், நாடகங்கள்ல பங்கெடுத்துகிட்டார். 1969ல சினிமாக்கு ம்யூஸிக் போடணும்னு சென்னைக்கு வந்தார். வெஸ்டர்ன் ம்யூஸிக் கருவிகள் இசைப்பதுல தன்ராஜ்ங்கிறவர் வல்லவர். அவர்ட்டதான் இளையராஜா ப்யானோ, கிட்டார் வாசிக்க ட்ரைனிங் எடுத்துகிட்டார். லண்டன் ட்ரினிட்டி ம்யூஸிக் காலேஜ்ல க்ளாசிக்கல் கிட்டார் தேர்வுல தங்க பதக்கம் வாங்கினார். இப்டித்தாங்க இளையராஜாவுக்கு எல்லா வகை ம்யூசிக்கும் அத்துப்படியாச்சு. 

தமிழ்ல அறிமுகமானது 1976ல அன்னக்கிளி படத்ல. முதல் படத்திலியே  நாட்டுப்புற ம்யூஸிக் போட்டு வெளுத்து வாங்கினார். இந்த படத்ல ஜானகி பாடிய மச்சானை பாத்தீங்களா பாட்டு பட்டிதொட்டீல்லாம் ப்ரபலம். 

இளையராஜா நேரடியாக வரும் பாட்டு
காதலே இல்லாத தேசம் உலகில் எங்கு இருக்கு - நாடி துடிக்குதடி


ஓ வானம்பாடி உன்னை நாடி எங்கும் தேடி - சாதனை


ஓஹோஹோ காலை குயில்களே கவிதை பாடுதே - உன்னை வாழ்த்தி பாடுகிறேன்


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6075
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Jun 10, 2022 1:17 pm

10.06.2022

02.06.2022 - டைரக்ட்டர் மணிரத்னம் அவர்கள் பிறந்த நாள் [1956]

டைரக்ட்டர், தயாரிப்பாளர், கதை, திரைக்கதை, வசனம் எழுத்தாளர். டைரக்ட்டர்கள் K பாலசந்தர், பாலு மகேந்திரா வரிசைல மணிரத்னமும் ஒருத்தர். கன்னட படத்தை முதல்ல டைரக்ட்டினார். தமிழ்ல டைரக்ட்டின முதல் படம் பகல் நிலவு. இளையராஜாகூட சேர்ந்த முதல்  படமும் இதுதான். மணிரத்னம் ப்ரபலமானது மௌனராகம் தமிழ் படத்ல. 

இவரோட குடும்பத்ல சினிமா தயாரிப்பாளர், இணை தயாரிப்பாளர் இருக்காங்க. சினிமா சம்பந்தப்பட்டவங்களா இருந்தாலும், பிள்ளைங்க சினிமா பாக்ககூடாது. சினிமா பாக்குறது கெட்ட பழக்கம்னு அந்த குடும்பத்து பெரியவங்க சொன்னாங்க. இப்டி வளந்த மணிரத்னம் டீன் ஏஜ் ஆனவுடன் சினிமா பாக்க ஆரம்பிச்சார். நடிகர்கள்ல இவருக்கு பிடிச்சவங்க நடிகர் திலகமும், நாகேஷும். 15 வயசுல இயக்குனர் சிகரம் படங்களை பார்த்து அவரோட ரசிகர் ஆனார். 

மணிரத்தினத்தின் மனைவி நடிகை சுஹாசினி. 

மணிரத்னம் எடுத்த படங்கள் காதல் படங்கள் இல்ல. காதல் காவியங்கள். இவரோட படங்கள்ல ஸ்பெஷாலிட்டி நடுத்தர மக்களின் பின்னணி, சுருக்கமான வசனங்கள். இவர் மேல ஒரு குற்றச்சாட்டு கூட வந்துச்சு. இவர் எடுத்த படங்கள் மத்த மொழி படங்களை காப்பி பண்ரார்னு. அதுக்கு மணிரத்னம்,  தமிழ் படங்கள் வேற மொழிகள்ல எடுத்து ஓஹோன்னு ஓடறமாதிரிதான் இதுவும்னு சொல்லிட்டார். 

இப்ப பொன்னியின் செல்வன் வரலாற்று காவியத்தை ப்ரம்மாண்டமா டைரக்ட்டி, ரிலீசுக்கு ரெடியா இருக்கு. 

புத்தம்புது பூமி வேண்டும் நித்தம் ஒரு வானம் வேண்டும்
திருடா திருடா 1993 [கதை, திரைக்கதை & டைரக் ஷன் - மணிரத்னம்]


நிலா அது வானத்து மேலே பலானது ஓடத்து மேலே
நாயகன் 1987 [டைரக்ட்டர், கதை, திரைக்கதை, வசனம் - மணிரத்னம்]


ஊரோரமா ஆத்துப்பக்கம் தென்னந்தோப்பு தோப்போரமா இந்தப்பக்கம் குருவிக்கூடு
இதய கோயில் 1985 [டைரக் ஷன் - மணிரத்னம்]


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 33 of 60 Previous  1 ... 18 ... 32, 33, 34 ... 46 ... 60  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக