புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 32 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 32 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 32 I_vote_rcap 
6 Posts - 60%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 32 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 32 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 32 I_vote_rcap 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 32 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 32 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 32 I_vote_rcap 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்


   
   

Page 32 of 60 Previous  1 ... 17 ... 31, 32, 33 ... 46 ... 60  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Dec 13, 2021 12:14 pm

First topic message reminder :

13.12.2021

நடிகை லட்சுமி அவர்கள் பிறந்த நாள் [1952]

நடிகை, TV நிகழ்ச்சி தொகுப்பாளர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட, ஹிந்தி படங்கள்ல  நடிச்சார்.

அம்மா குமாரி ருக்மணி பழம்பெரும் நடிகை. அப்பா வரதராவ் சினிமா சம்பந்தப்பட்டவர். மகள் நடிகை ஐஸ்வர்யா.

லட்சுமி நடிச்ச முதல் படம் ஸ்ரீவள்ளி [1961]. குழந்தை நட்சத்திரம். 

தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள், நந்தி விருதுகள், தமிழ்நாடு, கர்நாடக மாநில விருதுகள் வாங்கினார். 

தொட்டாக்கா வெட்கம் வரும் நில்லு ராமையாஹா - LR ஈஸ்வரி & TMS 

ஆசீர்வாதம் 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன் 

இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை - P சுசீலா & TMS 

சங்கே முழங்கு 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன் 

எத்தனை மலர்கள் எத்தனை நிறங்கள் எத்தனை மணங்கள் திருமணங்கள் - வாணி ஜெயராம் & TMS 

ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் 1978 / MS விஸ்வநாதன் / ஜெயகாந்தன் 

பேபி

சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat May 21, 2022 6:48 pm

21.05.2022

20.05.2022 - டைரக்ட்டர் பாலு மகேந்திரா அவர்கள் பிறந்த நாள் [1939 - 2014] 

இலங்கைல பிறந்தார். லண்டன்ல பட்டப்படிப்பை முடிச்சார். பூனே திரைப்பட கல்லூரியில ஒளிப்பதிவு படிச்சு தங்க மெடல் வாங்கினார். இலங்கை ரேடியோ நாடகங்கள்ல நடிச்சார். ஸ்கூல் படிக்கும்போது சத்யஜித்ரேயின் படத்தை பாத்தார். ஒரு பிரிட்டிஷ்-அமெரிக்கன் சினிமாவின் ஒரு பகுதியை இலங்கைல தயாரிக்கும்போது மகேந்திரன் பார்த்தார். இதெல்லாம்தான் அவரை சினிமாவுக்குள் வர இன்ட்ரெஸ்ட்டை உண்டாக்குச்சு. 

பாலு திரைக்கதை, வசன எழுத்தாளர், ஒளிப்பதிவாளர், எடிட்டர். தமிழ்,  தெலுங்கு,மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல வேல செஞ்சார். தமிழ் சினிமாவின் சிற்பிகளில் ஒருத்தர். கவிதையை ஸ்க்ரீன்லயும், சிற்பத்தை கேமராலயும் வடிவமைத்த கேமரா கவிஞர். 

TVல ஒரு சீரியலை டைரக்ட் செஞ்சார். டைரக்ட்டர் பாலா இவர்கிட்ட உதவி டைரக்ட்டரா வேல செஞ்சார். டைரக்ட்டர் வெற்றிமாறன் உதவியாளராக இருந்தார்.  


சினிமா ஒலகத்துக்கு முதல்ல வந்தது மலையாள படங்களை ஒளிப்பதிவு செஞ்சு. ப்ரபல தெலுங்கு படம் சங்கராபரணம் படத்தை ஒளிப்பதிவு செஞ்சது இவர்தான். இயற்கை ஒளியை அதிகமா யூஸ் செய்றது இவரோட ஸ்பெஷாலிட்டி. முதல் முதல்ல ஒளிப்பதிவு செஞ்ச தமிழ் படம் முள்ளும் மலரும். ஒளிப்பதிவிலிருந்து முதல் முதலா டைரக்ட்டரானது கன்னட படத்ல. டைரக்ட்டின முதல் தமிழ் படம் அழியாத கோலங்கள். 

மணிரத்னம் போன்ற பெரிய டைரக்ட்டர்களின் படங்களுக்கு ஒளிப்பதிவு செஞ்சார். சினிமால நடிக்க செவப்பா இருக்கணும்னு மத்தவங்க நினைக்கும்போது, பாலு அர்ச்சனா, ஷோபா, மௌனிகா போன்றவங்கள நடிக்க வச்சு வெற்றி கண்டார்.  

முதல் முதலாக இளையராஜாகூட சேந்தது 1980ல மூடுபனி படத்ல. பாலுவுக்கு கேமராவை தவிர ரொம்ப பிடிச்சவர் நடிகர் சொக்கலிங்க பாகவதர். பாலுவின் ரெண்டாவது மனைவி நடிகை ஷோபா. மூணாவது மனைவி நடிகை மௌனிகா. 

விருதுகள் : [தமிழ் படங்கள்]
சிறந்த டைரக்ட்டர், சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த திரைப்படம், சிறந்த கதாசிரியர் 
தேசிய விருது - மூன்றாம் பிறை, வீடு, சந்தியா ராகம், வண்ண வண்ண பூக்கள், தலைமுறைகள் 
ஃபிலிம்ஃபேர் விருதுகள் - மூன்றாம் பிறை, வீடு
தமிழ்நாடு மாநில விருது - தலைமுறைகள் 
இதை தவிர வாழ்நாள் சாதனையாளர் விருது, விஜய் விருது வாங்கினார். 

பூமேலே வீசும் பூங்காற்றே என் மேல் வீச மாட்டாயா - எச்சில் இரவுகள் [ஒளிப்பதிவு]


என் இனிய பொன் நிலாவே பொன் நிலவில் என் கனாவே
மூடுபனி 1980 [திரைக்கதை, வசனம், டைரக் ஷன் & ஒளிப்பதிவு]


மௌனமே நெஞ்சில் நாளும் நீ எழுதும் கனவே கவிதை
உறங்காத நினைவுகள் 1983 [ஒளிப்பதிவு]


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat May 28, 2022 5:02 am

28.05.2022

21.05.2022 - மலையாள நடிகர் மோகன்லால் பிறந்த நாள் [1960]

நடிகர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர். ஸ்கூல் படிக்கும்போது நாடகங்கள்ல நடிச்சார். ஆறாப்பு படிக்கும்போதே சிறந்த நடிகன்னு பேரும் வாங்கினார். காலேஜ் படிக்கும்போதும் நாடகங்கள்ல நடிச்சு பரிசுகள் வாங்கினார். ஒரு நாடகத்தில 8 வயசிலேயே 90 வயசுக்காரரா நடிச்சார். இப்டி நடிக்கும்போதுதான் நாடகம், சினிமா மேல ஆர்வம் கொண்ட சக மாணவர்களின் நட்பு கெடச்சுது. அந்த மாணவர்கள் பின்னால சினிமால புகழ் பெற்ற டைரக்ட்டர் ப்ரியதர்ஷன், பின்னணி பாடகர் MG ஸ்ரீகுமார் போலவங்க. 

டெல்லில இருக்கும்போது முதல் முதலா ஒரு நாடக சபால நடந்த மஹாபாரதம்  நாடகத்தில கர்ணனாக நடிச்சார். நண்பர்கூட சேந்து காளிதாசா விஷுவல் மேஜிக் நாடக தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பிச்சு  நாடகங்களை  நடித்தினாங்க. 

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சிருக்கார். தனியாவும், கூட்டாவும் படங்களை தயாரிச்சிருக்கார். மலையாள படங்கள்ல  சூப்பர் ஹீரோ. 1978ல மலையாளத்துல சின்ன ரோல்ல நடிக்க ஆரம்பிச்சார். ஆனா அது ரிலீஸ் ஆக ரொம்ப வருஷங்கள் ஆனதால் 1980ல வந்த மலையாள படம் முதல் படமாயிருச்சு. மலையாள படங்கள்ல பின்னணி பாடியிருக்கார். 

நடிச்ச முதல் மலையாள படமே அமோக வெற்றி. வித்தியாசமான கேரக்ட்டர். நடிச்ச முதல் தமிழ் படம் கோபுர வாசலிலே. என்ன கேரக்ட்டர்ன்னு  நினைக்கிறீங்க? "கேளடி என் பாவையே" பாட்டுல மட்டும் அக்கார்டியன் வாசிப்பவரா நடிச்சிருப்பார். 

விஷ்வாசாந்தி ஃபௌண்டேஷன் னு ஒரு தொண்டு நிறுவனத்தை ஆரம்பிச்சார். 1977 & 1978ல கேரள மாநில மல்யுத்த வீரர். 2014ல இசைக்குழு ஆரம்பிச்சார். TV விளம்பரங்கள்ல நடிச்சார். 

விருதுகள்
பத்மஸ்ரீ, பத்மபூஷன், இன்னும் சில கௌரவ பட்டங்களும்.
மலையாள படங்களுக்கு தேசிய விருதுகள், கேரள மாநில சினிமா விருதுகள், ஃபிலிம்ஃபேர் விருதுகள் இன்னும் ஏகப்பட்ட விருதுகள் வாங்கியிருக்கார். 
உன்னைப்போல் ஒருவன் தமிழ் படத்துக்கு சிறந்த துணை நடிகருக்கான ஆனந்த விகடன் சினிமா விருது 2009ல வாங்கினார். 

நறுமுகையே நறுமுகையே நீ ஒரு நாழிகை நில்லாய் - இருவர்


காக்கால கண்ணம்மா கண் விழிச்சி பாரம்மா - ஒரு யாத்ரா மொழி


ஆலோலங்கிளி தோப்பிலே தங்கிடும் கிளி தங்கமே - சிறைச்சாலை


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat May 28, 2022 5:13 am

28.05.2022

21.05.2022 - நடிகர் அப்பாஸ் பிறந்த நாள் [1975]

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சிருக்கார். தமிழ் சினிமால இருந்த சாக்லேட் பாய்ஸ்ல இவரும் ஒருத்தர். பெண்களின் கனவு கண்ணன்கள்ல ஒருத்தர். சின்ன வயசிலிருந்தே ஹிந்தி, பெங்காலி படங்களை பாத்து வளந்தார். ஏன்னா இவரோட தாத்தா அந்த படங்கள்ல நடிச்சார். அப்பவே அப்பாஸ் மாடலிங் செஞ்சார்.  

நடிச்ச முதல் தமிழ் படம் 1996ல காதல் தேசம். ஹீரோவா நடிச்சார். நடிக்கும்போது தமிழ் தெரியாது. நடிக்கும்போதே கத்துக்கிட்டார். முதல் படமே சூப்பர் ஹிட். 2015க்கு அப்புறம் நடிக்க சான்ஸ் இல்லாம விளம்பரங்கள்ல நடிச்சார். TV சீரியல், ஷோல நடிச்சார். 

இப்போ அப்பாஸ் நியூசிலாந்தில் செட்டில் ஆயிட்டார். 

காதல் காதல் காதல் என் கண்ணில் மின்னல் மோதல் - பூச்சூடவா


கண்களிலே சாரல் மழை கண்டேன் கண்டேன் நானே - இனி எல்லாம் சுகமே


மயிலு மயிலு மயிலம்மா மல்லு கட்டலாமா - வி.ஐ.பி.


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat May 28, 2022 5:26 am

28.05.2022

22.05.2022 - மலையாள நடிகை சீமா பிறந்த நாள் [1957]

மலையாளம் தவிர தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சிருக்கார். 14 வயசுல ஒரு டான்ஸரா தமிழ் படத்ல  அறிமுகமானார். 19வது வயசுல மலையாள படத்ல ஹீரோயினா நடிக்க ஆரம்பிச்சார். ப்ரபல மலையாள டைரக்ட்டர் IV சசியை கல்யாணம் செஞ்சுக்கிட்டார். சசி தன்னோட படங்கள்ல சீமாவை ஹீரோயினா நடிக்க வச்சார். கல்யாணத்துக்கப்புறமும் சீமா சினிமால நடிக்க பர்மிஷன் கொடுத்தார். 

மலையாளத்துல அதிகமா நடிச்சது நடிகர் ஜெயன்கூட. சீரியல்கள்லயும்  நடிச்சார். கமல் சீமாவின் சின்ன வயசு ஃப்ரெண்ட். ஆரம்பத்ல அவர்கிட்டதான் சீமா டான்ஸ் கத்துக்கிட்டார். 

ஒரிஜினல் பேர் சாந்தகுமாரி. நடிகர் விஜயன் சீமானு மாத்திட்டார். 1984, 1985ல கேரள மாநில விருது வாங்கினார். இவரோட வாழ்க்கை வரலாறு வெளியிடப்பட்டுச்சு. வாழ்நாள் சாதனையாளர் விருது வாங்கினார். 

தாம்த தீம்த ஆடும் உள்ளம் பாடும் காவியம் தாளம் - பகலில் ஒரு இரவு


சொர்க்கத்திலே நாம் அடியெடுத்தோம் வெகு சுகமோ சுகமாக - ஒரே வானம் ஒரே பூமி


நான் உன்னை திரும்ப திரும்ப அழைக்க வேண்டுமா - எல்லாம் உன் கைராசி


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat May 28, 2022 5:34 am

28.05.2022

23.05.2022 - நடிகர் ரகுமான் பிறந்த நாள் [1967]

மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர்கள்ல இவரும் ஒருத்தர். அபுதாபில பிறந்தார். தமிழ், தெலுங்கு படங்கள்லயும் நடிச்சிருக்கார். மலையாள நடிகர் மம்முட்டியின் தீவிர ரசிகர். ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா குடுத்து கௌரவிச்சவங்கள்ல ரகுமானும் ஒருத்தர். இவருக்கு தமிழ்நாடு, கேரளால ரசிகர் மன்றங்கள் உண்டு. 

தமிழ்ல நடிச்ச முதல் படம் நிலவே மலரே. தமிழ்ல டப்பிங் குரல்ல நடிச்சிட்ருந்தவர் 2004ல எதிரி படத்ல சொந்த குரல்ல பேசி நடிச்சார். 

கேரள மாநில விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது, MGR- சிவாஜி அகடமி விருது, மெட்றாஸ் டெலிவிஷன் விருது, ஏசியாநெட் சினிமா விருது இன்னும் சில விருதும் வாங்கினார். 

சொந்தங்களை வாழ்த்தி சிந்து பாடுவேன் - நிலவே மலரே


ஓர் இரவில் காற்று வந்தது நான் கவிஞன் பாட்டு வந்தது - புரியாத புதிர்


பல்லவியே சரணம் உன் கீதம் தந்ததடி சலனம் - ஒருவர் வாழும் ஆலயம்


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat May 28, 2022 5:40 am

28.05.2022

25.05.2022 - காமெடி நடிகர் கவுண்டமணி அவர்கள் பிறந்த நாள் [1939]

ஆரம்பத்தில தனியா காமெடி செஞ்சிட்டு இருந்தவர், பெரும்பாலும் காமெடி நடிகர் செந்தில்கூட ஜோடி சேர்ந்தார். நல்ல கூட்டணி. ஹாலிவுட்  லாரல்-ஹார்டி காமெடி ஜோடிகூட இவங்க ரெண்டு பேரையும் கம்பேர் செஞ்சதுண்டு. கரகாட்டக்காரன் காமெடி வாழைப்பழம் எப்பூடி? 

ஆரம்ப காலத்ல மேடை நாடகங்கள்ல நடிச்சார். நாடகங்கள்ல, சினிமால யாராச்சும் எதையாயாவது பேசினா, அதுக்கு கவுண்ட்டர் கொடுப்பார். அதனாலதான் சுப்ரமணிய கருப்பையா கவுண்டர்மணி ஆகி, போக போக கவுண்டமணி ஆயிட்டார். ஆரம்பத்ல ட்ரைவர் போன்ற சின்ன சின்ன ரோல்ல நடிச்சிட்ருந்தார். ஹீரோ, வில்லன், குணசித்திர ரோல்கள்ல நடிச்சார். 16 வயதினிலே படத்ல கௌண்டன் மணி பேர்ல அறிமுகமானார். இந்த பேரை போட வச்சவர் பாக்கியராஜ். 

இவர் சொன்ன சில பஞ்ச் வசனங்கள்
* ரங்கநாதங்கற பேருக்கெல்லாம் சைக்கிள் தர்றதில்லை - வைதேகி காத்திருந்தாள்
* இங்க நான் ஒரே பிஸி - சூரியன்
* டேய் இந்த டகால்டி வேலைலா என்கிட்ட வச்சிக்காத - சூரியன்
* அடங்கொப்பா இது உலகமகா நடிப்புடா சாமி - மாமன் மகள்
* மொச புடிக்கிற நாய் மூஞ்ச பாத்தா தெரியாதா - உள்ளத்தை அள்ளித்தா
* அது ஏண்டா என்ன பாத்து அந்த கேள்வி கேட்ட - கரகாட்டக்காரன் 
* இந்த கார வச்சிருந்த சொப்பனசுந்தரிய யார் வச்சிருக்கா - கரகாட்டக்காரன் 

பாலக்காட்டு பொண்ணு பம்பரம்போல கண்ணு - மலபார் போலீஸ்


ஏ........... வெல்வட்டா வெல்வட்டா மெல்ல மெல்ல தொட்டுட்டா - மேட்டுக்குடி


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat May 28, 2022 2:17 pm

28.05.2022

25.05.2022 - நடிகர் கார்த்தி சிவகுமார் பிறந்த நாள் [1977] 

மார்க்கண்டேய நடிகர் சிவகுமாரின் மகன், நடிகர் சூர்யாவின் தம்பி. அண்ணி நடிகை ஜோதிகா. 

நடிச்ச முதல் படம் ஆயுத எழுத்து, சின்ன ரோல்ல. இந்த படத்துக்கு உதவி டைரக்ட்டராவும் இருந்தார். ஹீரோவா நடிச்ச முதல் படம் பருத்தி வீரன்.

மக்கள் தொண்டு செய்றது பிடிக்கும். மக்கள் நல மன்றம் என்ற சமூக தொண்டு நிறுவனத்தை தொடங்கினார். தன் ரசிகர்களை சமூக நல செயல்களை செய்ய உற்சாகப்படுத்தினார். ரத்த தானம் செஞ்சார். ஊனமுற்றவர்களுக்கு சைக்கிள், பெண்களுக்கு தையல் மெஷின்,  படிக்கும் பிள்ளைங்களுக்கு புத்தக பைகள் கொடுத்தார். தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை கொடுத்தார். 

நடிகர் சங்கத்தின் பொருளாளர். மெக்கானிக்கல் என்ஜினியர் பட்டதாரி. எஞ்சினியரிங் ஆலோசகராக வேல செஞ்சார். அமேரிக்காலயிருந்து ஸ்காலர்ஷிப் வாங்கி மேல்படிப்பு படிச்சார். அங்கேயே சினிமா சம்பந்தமாவும் படிச்சார்.

விருதுகள்
பருத்திவீரன் 2007 - ஃபிலிம்ஃபேர் விருது, தமிழ்நாடு மாநில விருது, விஜய் விருது 
மெட்ராஸ் 2014 - ஃபிலிம்ஃபேர் விமர்சகர் விருது, SIIMA விமர்சகர் விருது

இறகை போலே அலைகிறேனே உந்தன் பேச்சை - நான் மகான் அல்ல 2010


ஆகாயம் தீப்பிடிச்சா நிலா தூங்குமா - மெட்ராஸ்


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat May 28, 2022 2:23 pm

28.05.2022

25.05.2022 - ம்யூஸிக் டைரக்ட்டர் சிற்பி பிறந்த நாள் [1962]

தமிழ், தெலுங்கு, மலையாள படங்களுக்கு ம்யூஸிக் போட்டிருக்கார். சில பாட்டும் பாடியிருக்கார். முதல்ல ம்யூஸிக் போட்டது செண்பக தோட்டம் தமிழ் படத்துக்கு. 1992ல ஆரம்பிச்சு 2011வரை ம்யூஸிக் போட்டுட்டு இருந்தவர் அதுக்கப்புறம் ம்யூஸிக் போடல. இந்த வருஷம்  முடக்கறுத்தான் படத்துக்கு ம்யூஸிக் போட்டிருக்கார். 

1997ல கலைமாமணி விருதும், 2002ல உன்னை நினைத்து படத்துக்கு தமிழ்நாடு மாநில விருதும் வாங்கினார். 

அந்தி வானத்திலே ஒரு ஆசை புறா அதன் நெஞ்சத்திலே - அன்னை வயல் 


மாமா நீ மாமா புத்தம்புது பாட்டு கேட்டு நீ கேட்டு - உள்ளத்தை அள்ளித்தா 


லாட்டரி எனக்கு அடிச்சாச்சு பாட்டரி சார்ஜு ஆயாச்சு - புருஷன் பொண்டாட்டி 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat May 28, 2022 2:41 pm

28.05.2022

25.05.2022 - நடிகை MN ராஜம் அவர்கள் பிறந்த நாள் [1940]

ப்ரபல பின்னணி பாடகர் AL ராகவன் அவர்களின் மனைவி. 1950, 1960கள்ல முன்னணி ரோல்ல நடிச்சவர். 7 வயசில பாய்ஸ் கம்பெனில சேந்து நடிக்க கத்துக்கிட்டார். TKS நாடக குழுலயும் நடிச்சார். 

இவருக்கு டர்னிங் பாய்ண்ட் கொடுத்தது ரத்தக்கண்ணீர் படம். இந்த படத்துக்கப்புறம் வில்லி, கொடுமைக்கார சித்தி, ரெண்டாந்தாரம் 
கேரக்ட்டர்களுக்கு ராஜம்தான் சரீன்னு முத்திரை குத்திட்டாங்க. அதுக்கப்புறம்தான் அவரோட நல்ல உழைப்பு அவரை ஹீரோயின் லெவலுக்கு உயர்த்துச்சு. வில்லியா மட்டுமில்ல, ஹீரோயினாவும் ஜொலிக்க முடியும்னு சாதிச்சார். 

ஹீரோயின், வில்லி, காமெடி ரோல்லயும் நடிச்சார். நடிகர் திலகம் கூட நடிச்ச ஹீரோயின்கள்ல ஒருத்தர். விளம்பரங்கள்லயும் நடிச்சார். 

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முதல் பெண் மெம்பராக 1953ல சேந்தார். 

விழிவாசல் அழகான மணிமண்டபம் - பெண்குலத்தின் பொன்விளக்கு


இமையும் விழியும் எதிரானால் இயற்கை சிரிக்காதோ - சிவகங்கை சீமை


ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா உண்மை காதல் மாறிப்போகுமா - மக்களைப்பெற்ற மகராசி


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat May 28, 2022 2:48 pm

28.05.2022

25.05.2022 - பின்னணி பாடகர் MG ஸ்ரீகுமார் பிறந்த நாள் [1957]

மலையாள பின்னணி பாடகர். மலையாளம் தவிர தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்கள்லயும் பாடியிருக்கார். சில படங்களுக்கும் ம்யூஸிக் போட்டிருக்கார். சொந்தமா KMG ம்யூஸிக்ஸ் என்ற இசை நிறுவனத்தையும், திருவனந்தபுரத்தில சரிகம என்ற ம்யூஸிக் ஸ்கூலையும் நடத்துறார். 

இசை குடும்பத்தில பிறந்தவர் ஸ்ரீகுமார். பாட்றதுக்கு முன்னால திருவாங்கூர் ஸ்டேட் பேங்க்ல வேல செஞ்சார். அவர் அண்ணன்கூட கர்னாடக இசை நிகழ்ச்சிகள்ல பாட ஆரம்பிச்சார். 

சினிமால மொதல்ல மலையாள படத்ல பாட ஆரம்பிச்சார். TV மலையாள ரியாலிட்டி ம்யூஸிக் ஷோல நீதிபதியாக கலந்துக்கிட்டார். மலையாள படத்தை தயாரிச்சார். 

என் ஸ்வாசக்காற்றே என் ஸ்வாசக்காற்றே - என் சுவாசக் காற்றே


சுட்டும் சுடர்விழி பார்வையிலே தூண்டில் இடும் தேவி - சிறைச்சாலை


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 32 of 60 Previous  1 ... 17 ... 31, 32, 33 ... 46 ... 60  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக