புதிய பதிவுகள்
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:25 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 4 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 4 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 4 Poll_c10 
60 Posts - 46%
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 4 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 4 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 4 Poll_c10 
54 Posts - 41%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 4 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 4 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 4 Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 4 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 4 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 4 Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 4 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 4 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 4 Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 4 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 4 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 4 Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 4 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 4 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 4 Poll_c10 
2 Posts - 2%
prajai
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 4 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 4 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 4 Poll_c10 
2 Posts - 2%
Manimegala
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 4 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 4 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 4 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 4 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 4 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 4 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 4 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 4 Poll_c10 
420 Posts - 48%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 4 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 4 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 4 Poll_c10 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 4 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 4 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 4 Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 4 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 4 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 4 Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 4 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 4 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 4 Poll_c10 
28 Posts - 3%
prajai
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 4 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 4 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 4 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 4 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 4 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 4 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 4 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 4 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 4 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 4 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 4 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 4 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 4 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 4 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 4 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Page 4 of 60 Previous  1, 2, 3, 4, 5 ... 32 ... 60  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4815
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Dec 13, 2021 12:14 pm

First topic message reminder :

13.12.2021

நடிகை லட்சுமி அவர்கள் பிறந்த நாள் [1952]

நடிகை, TV நிகழ்ச்சி தொகுப்பாளர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட, ஹிந்தி படங்கள்ல  நடிச்சார்.

அம்மா குமாரி ருக்மணி பழம்பெரும் நடிகை. அப்பா வரதராவ் சினிமா சம்பந்தப்பட்டவர். மகள் நடிகை ஐஸ்வர்யா.

லட்சுமி நடிச்ச முதல் படம் ஸ்ரீவள்ளி [1961]. குழந்தை நட்சத்திரம். 

தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள், நந்தி விருதுகள், தமிழ்நாடு, கர்நாடக மாநில விருதுகள் வாங்கினார். 

தொட்டாக்கா வெட்கம் வரும் நில்லு ராமையாஹா - LR ஈஸ்வரி & TMS 

ஆசீர்வாதம் 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன் 

இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை - P சுசீலா & TMS 

சங்கே முழங்கு 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன் 

எத்தனை மலர்கள் எத்தனை நிறங்கள் எத்தனை மணங்கள் திருமணங்கள் - வாணி ஜெயராம் & TMS 

ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் 1978 / MS விஸ்வநாதன் / ஜெயகாந்தன் 

பேபி

சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4815
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Jan 01, 2022 4:12 pm

01.01.2022

நடிகர் VK ராமசாமி அவர்கள் பிறந்த நாள் [1926 - 2002]

நிறைய பழைய சினிமா கலைஞர்களை போல இவரும் 7 வயசிலேயே பாய்ஸ் நாடக கம்பெனியில 15 வருஷம் நடிச்சு வந்தவர். அங்க அவர் சிரிப்பு நடிகனாக இருந்தார். தியாக உள்ளம் நாடகத்தில 15 வயசில 60 வயசு கிழவனாக நடிச்சார். இந்த நாடகத்தை பாத்த AVM செட்டியார் இதையே அவர் 1947ல நடிச்ச நாம் இருவர் படத்ல நடிக்க வச்சார். VKR நடிச்ச முதல் படம். 

அநேகமா வயசானவர் ரோல்லதான் நடிக்க சான்ஸ் கெடச்சுது. காமெடி, வில்லன், குணசித்திர ரோல்கள்ல நடிச்சார்.  நடிகை மனோரமாகூட நடிச்ச படங்கள்ல காமெடி பாக்க ஜாலிதான். ரெண்டு மலையாள படங்கள்ல நடிச்சார். அப்போ இருந்த முன்னணி நடிகர்கள் கூடல்லாம் நடிச்சார். 

உலகநாயகன் கமல்ஹாஸன் 60 வருஷ சினிமா வாழ்க்கையை கொண்டாட 'உங்கள் நான்'னு ஒரு நிகழ்ச்சி 2019ல நடத்தினார். அதுல சினிமா உலகத்துல முக்கியமானவங்கனு கமல் நெனச்சவங்கள்ல VK ராமசாமியும் ஒருத்தர்னு சொன்னார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிச்ச அருணாசலம் படத்ல கெடச்ச லாபத்தை ரஜினி எட்டு பேருக்கு பிரிச்சு கொடுத்தாராம். அவங்கள்ல அந்த படத்ல நடிச்ச VKR ரும் உண்டு. கமலும், ரஜினியும் VKRரை அவ்ளோ மதிச்சாங்க. 

மலையாள டைரக்ட்டர் பாசிலுக்கு VKRரை ரொம்ப பிடிக்கும். அவரோட சில தமிழ் படங்கள்ல VKRரை நடிக்க வச்சார். காமெடி நடிகர் சார்லி அவரை தனக்கு முன்னோடினு சொன்னார். 

இவர் நடிக்கும்போது அடிக்கடி பேசுற வார்த்தைகள் : முண்டம், மூதேவி, அது கெடக்குது கழுத. 

VKR கலைமாமணி விருது வாங்கினார். 

மாறாதய்யா மாறாது மனமும் குணமும் மாறாது - TMS 

குடும்பத் தலைவன் 1962 / KV மகாதேவன் / கண்ணதாசன் 

குடியிருந்த கோயில் 1968

VK ராமசாமி அடிச்ச லூட்டி 
இளமை இதோ இதோ இனிமை இதோ இதோ  - மலேசியா வாசுதேவன் 
https://www.youtube.com/watch?v=i_gzWQozLE8
உன் கண்ணில் நீர் வழிந்தால் 1985 / இளையராஜா / கங்கை அமரன் 

என்ன படம்னு தெரியல. ஒரு மிக்ஸர் பாட்டு.
மனோரமாவும், VKRரும் முதலிரவில் அடிக்கிற லூட்டி. 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4815
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Jan 01, 2022 4:17 pm

01.01.2022

பாலிவுட் நடிகை சோனாலி பிந்த்ரே [1975]

நடிகை, மாடல். சில தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி படங்கள்ல நடிச்சிருக்கார். ஹிந்தி TV போட்டி நிகழ்ச்சிகள்ல ஜட்ஜா இருந்திருக்கார். 

முதல் முதலா தமிழ்ல பம்பாய் படத்ல ஹம்மா ஹம்மா பாட்டுக்கு மட்டும் ஆடினார். முதல் முதலா தமிழ்ல நடிச்ச படம் காதலர் தினம் [1999]. 
ஃபிலிம்ஃபேர் விருது, நட்சத்திர விருது வாங்கினார். 

அந்த அரபிக் கடலோரம் ஓர் அழகை கண்டேனே - ஸ்வர்ணலதா, AR ரஹ்மான் & சுரேஷ் பீட்டர்

பம்பாய் 1995 / AR ரஹ்மான் / வைரமுத்து

காதல் எனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் - ஸ்வர்ணலதா & SPB

காதலர் தினம் 1999 / AR ரஹ்மான் / வாலி

ஏ மோனா ஏ மோனா என் மோனாலிஸாதானா - ஹரிஹரன்

கண்ணோடு காண்பதெல்லாம் 1999 / தேவா / மயில்

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82729
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 01, 2022 5:10 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 4 Sonali
-
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 4 PrYQZKM

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4815
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Jan 02, 2022 1:28 pm

02.01.2022

நடிகை சாந்தி கிருஷ்ணா பிறந்த நாள் [1963]

மும்பைல பிறந்தவர். மலையாள படங்கள்ல முன்னணி நடிகையா இருந்தார். தமிழ், கன்னட படங்கள்லயும் நடிச்சிருக்கார். TV சீரியல்கள்ல நடிச்சார். டைரக்ட்டர் சுரேஷ் கிருஷ்ணாவின் தங்கச்சி. 

டான்ஸ் இவருக்கு ரொம்ப பிடிக்கும். தமிழ்ல முதல்ல நடிச்ச படம் சிவப்பு மல்லி [1981]. பேர் வாங்கி குடுத்த படம் பன்னீர் புஷ்பங்கள் [1981]. இப்போ பெங்களூர்ல இருக்கார். மலையாள படங்கள்ல செலெக்ட் செஞ்சு நடிச்சிட்ருக்கார். தமிழ்ல நேருக்கு நேர் படத்துக்கப்புறம் நல்ல சான்ஸ் கெடக்கலேன்னு சொல்லியிருக்கார். 

கேரள மாநில சினிமா விருது, ஏசியாவிஷன் விருது, ஏசியாநெட் சினிமா விருது இன்னும் சில விருதுகள் வாங்கினார். இந்த விருது கொடுக்கும் நடுவராவும் இருந்தார். 

ரெண்டு கன்னம் சந்தன கிண்ணம் தொட்டு கொள்ள ஆசைகள் துள்ளும் - P சுசீலா & KJ ஜேசுதாஸ் 

சிவப்பு மல்லி 1981 / சங்கர் கணேஷ் / வைரமுத்து 

பூந்தளிர் ஆட பொன்மலர் சூட சிந்தும் பனிவாடை காற்றில் கொஞ்சும் இரு காதல் நெஞ்சம் பாடும் புது ராகங்கள் - S ஜானகி & SPB 

பன்னீர் புஷ்பங்கள் 1981 / இளையராஜா / கங்கை அமரன் 

மந்திர புன்னகை மின்னிடும் மேனகை சந்தன பூங்கொடியோ - BS சசிரேகா & SPB 

மணல் கயிறு 1982 / MS விஸ்வநாதன் / வாலி 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4815
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Jan 03, 2022 3:14 pm

03.01.2022

பின்னணி பாடகர் நரேஷ் அய்யர் பிறந்த நாள் [1981]

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, மலாய் மொழி படங்கள்ல பாடியிருக்கார். சார்ட்டட் அக்கௌன்டன்ட் ஆகணும்னு ஆசப்பட்டு, நடூல கர்னாடக, ஹிந்துஸ்த்தானி இசை கத்துக்கிட்டார். 

விஜய் TV சூப்பர் சிங்கர் இசை போட்டி நிகழ்ச்சியில கலந்துக்கிட்டார். AR ரஹ்மான் அவர் பாட்றதை கேட்டு, சினிமால பாட்றதுக்கு சான்ஸ் கொடுத்தார். மும்பைல த்வனிங்கிற மியூஸிக் ட்ரூப்ல பாடிட்டு இருந்தார். 

நரேஷ் பாடிய முதல் தமிழ் பாட்டு அன்பே ஆருயிரே படத்ல மயிலிறகே மயிலிறகே வருடுகிறாய் மெல்ல பாட்டு. இந்த பாட்டுக்கு சிறந்த பாடகருக்கான Hub விருதும், கண்ணதாசன் விருதும் வாங்கினார். 

தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் RD பர்மன் விருது வேற சில விருதுகளும் வாங்கினார். 

மயிலிறகே மயிலிறகே வருடுகிறாய் மெல்ல மழை நிலவே மழை நிலவே - மதுஸ்ரீ & நரேஷ் அய்யர்

அன்பே ஆருயிரே 2005 / AR ரஹ்மான் / வாலி

ஏ தில்லு முல்லு பண்ணல கெத்து கித்து காட்டல சீனு கீனு போடல

கெத்து 2016 / ஹாரிஸ் ஜெயராஜ்

ஒரு வெட்கம் வருதே வருதே சிறு அச்சம் தருதே தருதே - ஷ்ரேயா கோஷல் & நரேஷ் அய்யர்

பசங்க 2009 / ஜேம்ஸ் வசந்தன் / தாமரை

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4815
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Jan 03, 2022 3:23 pm

03.01.2022

பின்னணி பாடகி சைந்தவி பிறந்த நாள் [1989]

ம்யூஸிக் டைரக்ட்டர் GV பிரகாஷ்குமாரின் மனைவி. இவர் ம்யூஸிக் போட்ட படங்கள்ல சைந்தவி பாடியிருக்கார்.  கர்நாட இசை பாடகி. 12 வயசிலிருந்தே பாட ஆரம்பிச்சுட்டார். ம்யூஸிக் ஆல்பத்தில பாடியிருக்கார். 

மஞ்சள் முகமே மங்கள விளக்கே வருக வருக வா 

ABCD 2005 / D இமான் / சரவணா சுப்பையா 

நீ எனக்கு நீ எனக்கு யாரடி யாரடி நீ எனக்கு பேரெதுக்கு பேரெதுக்கு - சைந்தவி & கார்த்திக் 

திருத்தணி 2012 / ம்யூஸிக் & வரிகள் : டைரக்ட்டர் பேரரசு 

ஆடு புலி ஆட்டந்தானே ஆடிபாப்போமா ஆடு இங்கே ஜெய்ச்சுபுடும் - சைந்தவி & ரஞ்சித் 

மாப்பிள்ளை 2011 / மணி சர்மா / சினேகன் 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4815
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Jan 04, 2022 12:43 pm

04.01.2022

நடிகர் ஜீவா பிறந்த நாள் [1984]

நடிகர், தயாரிப்பாளர். சொந்த பேர் அமர். தயாரிப்பாளர் RB சௌத்ரியின் மகன். நடிகர் ஜித்தன் ரமேஷின் தம்பி. 

ஜீவா நடிச்ச முதல் படம் ஆசை ஆசையாய் [2003]. மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஒவ்வொரு படத்தில நடிச்சார். விஜய் TVல டான்ஸ் ரியாலிட்டி ஷோல ஜட்ஜா இருந்தார். 

ஏ பெண்ணே திரும்பி பாரு ஹே ஹே பெண்ணே திரும்பி பாரு - ரஞ்சித் 

ஆசை ஆசையாய் 2003 / மணி சர்மா / வைரமுத்து 

ஒரே முறை ஒரே முறை தப்பு செய்யலாம் தப்பு செய்யலாம் - சுக்வீந்தர்சிங் & சங்கீதா 

ஈ 2006 / ஸ்ரீகாந்த் தேவா / விவேகா 

என்னோடு வா வா என்று சொல்லமாட்டேன் உன்னை விட்டு வேறு எங்கும் போகமாட்டேன் - கார்த்திக் 

நீதானே என் பொன்வசந்தம் 2012 / இளையராஜா / நா முத்துக்குமார் 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4815
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Jan 04, 2022 12:48 pm

04.01.2022

நடிகர் ரமணா பிறந்த நாள் [1979]

தெலுங்கு நடிகர் விஜய்பாபுவின் மகன். இந்த விஜய்பாபு யார்னு தெரியுமோ? படிக்காதவன் படத்ல ரஜினியின் தம்பியா  நடிச்சிருப்பார். 

ரமணா தமிழ், தெலுங்கு படங்கள்ல நடிச்சிருக்கார். ஒண்ரெண்டு கன்னட, மலையாள படங்கள்ல நடிச்சார். தமிழ்ல நடிச்ச முதல் படம் ஸ்டைல் [2002]. 

யாரும் தொடாத ஒன்றை ஏதோ முதல் முறை தொடுகிறதே - ஷ்ரேயா கோஷல் & இளையராஜா

அஜந்தா 2012 / இளையராஜா / பா விஜய்

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4815
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Jan 07, 2022 3:01 pm

07.01.2022

5ஆம் தேதி LR ஈஸ்வரி அம்மாகூட போன்ல பேசுற சான்ஸ் கெடச்சுது. முக்கா மணி நேரம் பேசினோம். நான் பாட்டு நல்லா பாடுவேன்னு அவங்களுக்கு ஏற்கனவே சொல்லியிருக்காங்க. அதனால என்னை அவங்க பாடின சில பாட்டு சொல்லி பாட சொன்னாங்க. நானும் பாடினேன். பாராட்டினாங்க. அவங்க க்ரூப்ல என்னை சேத்துவிட்டுட்டாங்க. அங்க ஒரு நாளைக்கு நூத்துக்கணக்கான மெஸேஜ் வருது. அதனால இந்த பிறந்த நாள் பதிவை அனுப்ப மறந்துபோச்சு.

05.01.2022 நடிகர் கஞ்சா கருப்பு பிறந்த நாள் [1976]

சொந்த பேர் கருப்பு ராஜா. 2003ல முதல் முதலா பிதாமகன் படத்ல கஞ்சா விக்கிறவரா நடிச்சதால கஞ்சா கருப்பு ஆயிட்டார். சினிமால பேர் வாங்கினது பேச்சு ஸ்டைலுக்காகவும், இன்னொசென்ட் நடிப்புக்காகவும். 2014ல வேல்முருகன் போர்வெல் படத்தின் தயாரிப்பாளர். 

தாமிரபரணி 2007 

வேல்முருகன் போர்வெல் 2014

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4815
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Jan 07, 2022 3:13 pm

07.01.2022

05.01.2022 - நடிகர் சாருஹாசன் அவர்கள் பிறந்த நாள்[1931]

ரிட்டயர்டு வக்கீல். உலக நாயகன் கமல்ஹாசனின் அண்ணன். ரெண்டு பேருக்கும் 23 வயசு வித்தியாசம். நடிகை சுஹாசினியின் அப்பா. நடிகர், டைரக்ட்டர், TV சீரியல் நடிகர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சார். 

சின்ன வயசில ஆக்சிடென்ட் நடந்ததால, ஆரம்பத்ல ஸ்கூல் போக முடியாம போச்சு. அப்புறமா நேரடியா அஞ்சாங்கிளாஸ்ல சேந்துட்டார். 

சின்ன வயசிலேயே சினிமானா பிடிக்கும். 1940களின் கடைசியில டெய்லி ரெண்டு வெளிநாட்டு படங்கள் பாப்பார். தம்பி கமல் சினிமால சின்ன பையனா நடிக்க ஆரம்பிச்சபோ, சாருஹாசன் கமலை கவனிச்சுக்கிட்டார். 

துணை நடிகராவும், வில்லனாவும் நடிச்சார். சாருஹாசன் நடிச்ச முதல் படம் உதிரிப்பூக்கள் [1979]. IPC 215 & புதையல் சங்கமம் ரெண்டு படங்களை  டைரக்ட்டினார். தாதா 87னு படத்தில தாதாவா நடிச்சார். இந்த படத்ல  சாருஹாசனுக்கு ஜோடி கீர்த்தி சுரேஷின் பாட்டி சரோஜா. 

தேசிய விருது, கர்நாடகா மாநில விருது, ஃபிலிம்ஃபேர் விருது வாங்கினார். 

இஞ்சி இடுப்பழகி மஞ்ச சேவப்பழகி கள்ள சிரிப்பழகி மறக்க மனம் கூடுதில்லையே

தா தா 87 - 2019

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content

Page 4 of 60 Previous  1, 2, 3, 4, 5 ... 32 ... 60  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக