புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 28 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 28 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 28 Poll_c10 
49 Posts - 43%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 28 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 28 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 28 Poll_c10 
47 Posts - 42%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 28 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 28 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 28 Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 28 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 28 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 28 Poll_c10 
3 Posts - 3%
Manimegala
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 28 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 28 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 28 Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 28 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 28 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 28 Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 28 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 28 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 28 Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 28 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 28 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 28 Poll_c10 
2 Posts - 2%
prajai
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 28 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 28 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 28 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 28 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 28 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 28 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 28 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 28 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 28 Poll_c10 
413 Posts - 49%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 28 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 28 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 28 Poll_c10 
282 Posts - 33%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 28 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 28 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 28 Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 28 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 28 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 28 Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 28 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 28 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 28 Poll_c10 
28 Posts - 3%
prajai
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 28 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 28 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 28 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 28 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 28 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 28 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 28 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 28 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 28 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 28 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 28 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 28 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 28 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 28 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 28 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்


   
   

Page 28 of 60 Previous  1 ... 15 ... 27, 28, 29 ... 44 ... 60  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4801
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Dec 13, 2021 12:14 pm

First topic message reminder :

13.12.2021

நடிகை லட்சுமி அவர்கள் பிறந்த நாள் [1952]

நடிகை, TV நிகழ்ச்சி தொகுப்பாளர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட, ஹிந்தி படங்கள்ல  நடிச்சார்.

அம்மா குமாரி ருக்மணி பழம்பெரும் நடிகை. அப்பா வரதராவ் சினிமா சம்பந்தப்பட்டவர். மகள் நடிகை ஐஸ்வர்யா.

லட்சுமி நடிச்ச முதல் படம் ஸ்ரீவள்ளி [1961]. குழந்தை நட்சத்திரம். 

தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள், நந்தி விருதுகள், தமிழ்நாடு, கர்நாடக மாநில விருதுகள் வாங்கினார். 

தொட்டாக்கா வெட்கம் வரும் நில்லு ராமையாஹா - LR ஈஸ்வரி & TMS 

ஆசீர்வாதம் 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன் 

இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை - P சுசீலா & TMS 

சங்கே முழங்கு 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன் 

எத்தனை மலர்கள் எத்தனை நிறங்கள் எத்தனை மணங்கள் திருமணங்கள் - வாணி ஜெயராம் & TMS 

ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் 1978 / MS விஸ்வநாதன் / ஜெயகாந்தன் 

பேபி

சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4801
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon May 02, 2022 12:43 pm

02.05.2022

நடிகை காயத்ரி சங்கர் பிறந்த நாள் [1993]

18 வயசுல. இந்த படத்ல நடிக்க ஆரம்பிச்சார். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்ல ப்ரபலமானார். குறும்படங்களை டைரக்ட்டினார்.

ஒரு குறும்படத்த இண்டியன் ஃபிலிம் ப்ராஜக்ட் என்ற போட்டிக்கு அனுப்பி தங்க பதக்கம் வாங்கினார். பார்த்திபன் தயாரிச்சு, டைரக்ட்டி, நடிச்ச ஒத்த செருப்பு சைஸ் 7 படத்ல டப்பிங் குரல் கொடுத்தார்.  

உன்னை ஒன்று நான் கேட்கவா உன்னை மட்டும்தான் கேட்கவா - 18 வயசு


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4801
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue May 03, 2022 11:01 am

03.05.2022

நடிகர் அகில் பிறந்த நாள் [1988]

நடிச்ச முதல் படம் 2007ல கல்லூரி. நடிகை தமன்னாவும் இந்த படத்லதான் அறிமுகம்.

கூட வருவியா என் கூட வருவியா கைகளோடு கைகள் கோர்த்து - வால்மீகி 


மயங்கினேன் மயங்கினேன் உன் மடியினில் விழுந்து சொல்கிறேன் - நந்தி 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82723
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 03, 2022 12:09 pm

நடிகர் அகில் ’கல்லூரி’ படத்தையும் சேர்த்து
11 படங்களில் நடித்துள்ளார:
-
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 28 IriUMcP
-
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 28 TswbMPf
-
நன்றி-இணையம்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4801
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed May 04, 2022 2:13 pm

04.05.2022

நடிகை திரிஷா பிறந்த நாள் [1983]

தமிழ், தெலுங்கு படங்கள்ல நடிச்சிருக்கார். ஒண்ரெண்டு  மலையாள, கன்னட படங்கள்லயும் நடிச்சார். நடிக்க வர்றதுக்கு முன்னால 1999ல சென்னை அழகி, சேலம் அழகியாக செலெக்ட் ஆனார். இவரோட  அழகான சிரிப்புக்காக 2001ல மிஸ் இந்தியானு செலெக்ட் ஆனார். விளம்பரங்கள்ல நடிச்சார். ஒரு ஹிந்தி ம்யூஸிக் வீடியோல நடிச்சார். 

ஜோடி படத்ல சின்ன ரோல்ல நடிக்க ஆரம்பிச்சார். மௌனம் பேசியதே படத்ல ஹீரோயினா நடிக்க ஆரம்பிச்சார். இவர் 2016ல நடிச்ச 96 படத்துக்கு நல்ல வரவேற்பு. இப்பவும் நாலஞ்சு படங்கள், ஒரு ஹிந்தி பட ரீமேக்ல நடிக்கிறார். அவர் சினிமாவுக்கு வந்து 19 வருஷம் ஆனதை 2022 ஜனவரில கேக் வெட்டி கொண்டாடினார். தமிழ், இங்கிலீஷ், ஹிந்தி, ப்ரெஞ்சு மொழிகள்ல சரளமாக பேசுவார். 

ஷூட்டிங் இல்லாத நாட்கள்ல வெளிநாடு போயி ஜாலியா இருந்துட்டு வர்றார். இவருக்கு மிருகங்கள் பிடிக்கும். தெரு நாய்களை பிடிச்சு பராமரிக்கும் அமைப்பு கூட சேந்து, வெளிநாட்டு நாய்களை வளர்ப்பதை விட, தெருநாய்களை வீட்டு நாய்களாக மாற்றி வளர்க்க ஜனங்களுக்கு அறிவுரை கொடுத்தார். Angel Of Animals என்ற அமைப்பின் தூதுவர். 

த்ரிஷா ஷூட்டிங், வேற எந்த நிகழ்ச்சிகள், விளம்பரங்கள்ல நடிக்க, எங்க போனாலும் த்ரிஷாவின் அம்மா கூடவே போவாங்க. அம்மாதான் என் பலமே னு திரிஷா சொல்லியிருக்கார். 

விருதுகள் [தமிழ் படங்கள்] : 
ஏசியாநெட் சினிமா விருது 2015 - நிறைய படங்கள் - சிறந்த ப்ரபல நடிகை 
ஏசியாநெட் சினிமா விருது 2018 - 96 - சிறந்த ப்ரபல நடிகை 
ஏசியாவிஷன் விருது 2019 - 96 & ஒரு இங்கிலிஷ் படம் - பத்து வருஷங்களின் சிறந்த நடிகை 
எடிசன் விருது  - விண்ணைத்தாண்டி வருவாயா, கொடி - சிறந்த நடிகை ; 96 - விருப்பமான நடிகை 
ஃபிலிம்ஃபேர் விருதுகள் - கொடி & 96 - சிறந்த நடிகை 
சர்வதேச தமிழ் சினிமா விருது 2003 - லேசா லேசா - சிறந்த புதுமுகம் 
ஆனந்த விகடன் சினிமா விருது 2018 - 96 - சிறந்த நடிகை 
நார்வே தமிழ் சினிமா விருது - 96 - சிறந்த நடிகை 
தமிழ்நாடு மாநில விருது 2009 - அபியும் நானும் - சிறப்பு விருது 
இன்னும் பல விருதுகளும் வாங்கியிருக்கார். 

என் அன்பே என் அன்பே என் கண்ணுக்கும் கவிதாஞ்சலி - மௌனம் பேசியதே


கண்ணும் கண்ணும்தான் கலந்தாச்சு கலப்பில் காதல்தான் கருவாச்சு - திருப்பாச்சி


கோழி வெடகோழி என்னை கொத்தி திங்கிற படுபாவி - உனக்கும் எனக்கும்


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4801
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed May 04, 2022 2:19 pm

04.05.2022

நடிகர் ஷாம் பிறந்த நாள் [1977]

தமிழ், தெலுங்கு படங்கள்ல நடிச்சிருக்கார். சில மலையாளம், கன்னட படங்கள்லயும் நடிச்சார். மாடலிங்கும் செஞ்சார். விளம்பரங்கள்ல நடிச்சார். ஒரு படத்தை தயாரிச்சார்.  

தமிழ்ல குஷி படத்ல சின்ன ரோல்ல நடிக்க ஆரம்பிச்சார். முதல்ல ஹீரோவா நடிச்சது 12B படத்தில. ஒளிப்பதிவாளர் ஜீவா முதல் முதலா டைரக்ட்டின இந்த படத்துக்கு புதுமுகம் தேடியபோது ஷாமுக்கு சான்ஸ் கெடச்சுது. முதல்ல நடிச்ச படமாயிருந்தாலும் தயாரிப்புல லேட்டாகி, குஷி முதல்ல ரிலீஸ் ஆயிருச்சு. 

எங்கேயோ போகின்ற மேகம் நிற்குது - 12B


தீண்டி தீண்டி தீயை மூட்டுகிறாயே - பாலா


என்னை பந்தாட பிறந்தவளே இதயம் ரெண்டாக பிளந்தவளே - உள்ளம் கேட்குமே


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82723
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 04, 2022 9:35 pm

நடிகர் ஷாம், காஷிஷ் எனும் பெ ண்ணை 2003 ஆம்
ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு
இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
-
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 28 FuWEx8l


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4801
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu May 05, 2022 5:56 pm

05.05.2022

பழம்பெரும் நடிகை TR ராஜகுமாரி அவர்கள் பிறந்த நாள் [1922 - 1999]

நடிகை & பின்னணி பாடகி. தஞ்சாவூர் ராதாகிருஷ்ணன் ராஜாயி. நடிப்பு, நடனம், பாடல் எல்லாத்துலயும் பேர் வாங்கியவர். ப்ரபல  டைரக்ட்டர், தயாரிப்பாளர் TR ராமண்ணாவின் அக்கா. ராஜகுமாரி கல்யாணம் செஞ்சுக்காம சகோதரர் குடும்பத்தோடு அவங்களுக்கு ஆதரவாக வாழ்ந்தார். கல்யாணம் செஞ்சுக்கல. 

இதை பார்த்த கண்ணதாசன் "அடுத்த பிறவின்னு ஒண்ணு இருந்தா, நான் TR ராஜகுமாரியின் சகோதரனா பிறக்கணும். கையெடுத்து கும்பிடத்தக்கவங்கள்ல அவரும் ஒருத்தர்"னு எழுதினாராம். தன்னோட கட்டுரைகள்ல ராஜகுமாரி பற்றி புகழ்ந்து எழுதினார். ப்ரபல கர்னாடக பாடகி குஜலாம்பாள் ராஜகுமாரியின் பாட்டி. 

குடும்ப சூழல், நடிக்க ஆரம்பிச்சார். 1939ல குமார குலோத்துங்கன் படத்ல நடிச்சார். இந்த படத்ல ராஜகுமாரினு அறிமுகமானார். ஆனா படம் ரிலீஸ் ஆகல. ரிலீஸ்  ஆன முதல் படம் 1941ல கச்ச தேவயானி. ரசிகர்களின் கனவுக்கன்னி. அன்றைய நயன்தாரா. அன்றைய லேடி சூப்பர்ஸ்டார். காந்த கண்ணழகி ராஜகுமாரி. கருப்பு வெள்ளை சினிமா உலகத்துல ராணியாக வலம் வந்தவர். எத்தன பட்டங்கள் கொடுத்திருக்காங்க.  

இவர் நடிச்ச சந்திரலேகா, மனோகரா மறக்கக்கூடிய படங்களா என்ன. அப்போல இருந்து இப்போ வரைக்கும் டைட்டில்ல நடிகர்கள் பேர்களை போட்டுட்டு இருக்காங்க. அதை அப்போ மாத்தினவர் சந்திரலேகா படத்தை தயாரிச்சு, டைரக்ட்டின SS வாசன். இந்த படத்ல MK ராதா, ரஞ்சன் நடிச்சிருந்தாலும், டைட்டில்ல TR ராஜகுமாரி பேர்தான் முதல்ல போட்டிருந்துச்சு.

ஹிந்தி சந்திரலேகா படத்லயும் இவரே நடிச்சு படம் ஓஹோ. 1950ல இதயகீதம் படத்ல TR மகாலிங்கம் கூட ரெண்டு பாட்டு, வேற படங்கள்ல சில பாட்டுக்களையும் பாடினார்.  அப்போதைய தமிழ் சினிமால முன்னணி நடிகர்கள் தியாகராஜ பாகவதர், PU சின்னப்பா, MK ராதா, TR மகாலிங்கம், சிவாஜி கணேசன், MGR இவங்க எல்லார் கூடயும் நடிச்ச ஒரே நடிகை. 

சென்னைல தன்னோட பேர்ல சொந்தமா சினிமா தியேட்டர் கட்டிய முதல் நடிகை. SS வாசன் திறந்து வச்சார். அப்புறம் ராஜகுமாரி அதை வித்துட்டார். இப்போ அந்த தியேட்டர் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ். ரசிகர்கள் இவரை இந்தியாவின் மர்லின் மன்றோனு சொன்னாங்க. யார்கூடவும் அதிகமா நெருங்கி பழகியதில்ல.  தானுண்டு, தன் நடிப்பு உண்டுனு இருந்தவர். TP முத்துலட்சுமி நெருங்கிய நண்பி. புரட்சி நடிகர் ராஜகுமாரியை அக்கானு கூப்ட்டார். 

ராஜகுமாரி தன் தம்பி ராமண்ணாகூட சேந்து RR பிக்ச்சர்ஸ்னு சினிமா கம்பெனி ஆரம்பிச்சு சில படங்களை தயாரிச்சார். அதுல ஒண்ணு நடிகர் திலகம், புரட்சி நடிகர் சேந்து நடிச்ச கூண்டுக்கிளி படம். 1963ல வானம்பாடி படத்ல நடிச்சார். 

கங்கைக்கரை தோட்டம் கன்னிப்பெண்கள் கூட்டம் - வானம்பாடி


மனமோகனா மறந்து போவேனா கண்ணாளனே - புதுமைப்பித்தன்


மன்மதலீலையை வென்றார் உண்டோ - ஹரிதாஸ்



பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4801
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu May 05, 2022 6:20 pm

05.05.2022

பழம்பெரும் நடிகர் PU சின்னப்பா அவர்கள் பிறந்த நாள் [1916 - 1951]

சொந்த பேர் சின்னசாமி. நடிகர், பாடகர், தயாரிப்பாளர். சொந்த ஊர் புதுக்கோட்டை.  அப்பா பேர் உலகநாதபிள்ளை. புதுக்கோட்டை உலகநாதபிள்ளை சின்னப்பா. PU சின்னப்பா. அப்பா நாடக நடிகர். சின்னப்பாவுக்கு ம்யூஸிக் மேல ஆர்வம் ஜாஸ்த்தி. அப்பாகிட்டயே பாட கத்துகிட்டார். அப்பா மேடைல பாடிய பாட்டுக்களை பாடுவார். கோயில்ல பாட கூப்பிட்டாங்க. அதனால இவருக்கு படிக்க இன்ட்ரெஸ்ட் இல்லாம போச்சு. படிப்பை விட்டுட்டு சிலம்பம், குஸ்த்தி பழகிகிட்டார்.  

TT சங்கரதாஸ் நடத்திட்டு இருந்த நாடக கம்பெனில 8 வயசில சேந்து சின்ன சின்ன ரோல்ல நடிச்சார். ஒரு நாடக அரங்கின் முதலாளி சின்னப்பாவின் பாட்டை கேட்டார். அவரின் ரெக்கமண்டேஷன்ல  பாய்ஸ் கம்பெனில  சின்னப்பா சேந்தார். அங்க நடிச்சு நல்ல பேர் வாங்கினார். அப்போ அவர் கூட நடிச்சவங்க புரட்சி நடிகர், MK ராதாவும் இருந்தாங்க. 

அப்புறமா நடிக்கிறதை விட்டுட்டு இசைபயிற்சி எடுத்துக்கிட்டு, இசை கச்சேரிகள் செஞ்சார். ஊடால சிலம்ப பயிற்சியை டெவலப் செஞ்சுகிட்டார். வெய்ட் லிப்டிங்க்ல நிறைய விருதுகள் வாங்கினார். SR ஜானகி நாடக கம்பெனில சேந்து இலங்கை முழுசும் சுத்தினார். 

1936ல முதல் முதலா சந்திரகாந்தா படத்ல இளவரசனாக சின்னசாமி பேர்லியே நடிக்க ஆரம்பிச்சார். மாடர்ன் தியேட்டர்ஸ் TR சுந்தரம் 1940ல  தன்னோட  உத்தமபுத்திரன் படத்ல டபுள் ரோல்ல நடிக்க வச்சார். முதல் முதலா ரெண்டு ரோல்ல நடிச்ச பெருமை சின்னப்பாவுக்கு. படம் ஹிட். மூணு ரோல்ல முதல் முதலா நடிச்சவரும் இவரேதான். படம் மங்கையர்கரசி. 

இதே மாதிரி 1964ல நடிகர் திலகம் நவராத்திரி படத்ல 9 ரோல்ல  நடிச்சார். தசாவதாரம் படத்ல கமல் 10 ரோல்ல நடிச்சார். 1941லியே சின்னப்பா ஆர்யமாலா படத்ல 10 ரோல்ல நடிச்சுட்டார்.

1965ல நடிகர் திலகம் திருவிளையாடல் படத்ல பாட்டும் நானே பாட்டுல 5 ரோல்ல நடிச்சார். இவருக்கு முந்தியே சின்னப்பா 1944லியே ஜகதலப்ரதாபன்  படத்ல ஒரு பாட்ல 5 ரோல்ல நடிச்சுட்டார். இவர்களுக்கெல்லாம் சின்னப்பா முன்னோடி. 

இவர் படம் ஓடிய ஊருக்கெல்லாம் போயி, அங்க தன்னோட படங்கள் எப்டி  ஓடுதுனு பாத்தார். பாரதியார் பாட்டுக்கள் அவருக்கு ரொம்ப பிடிக்கும். பாரதியார் பாட்டை முதல் முதல்ல சினிமால பாடிய பெருமையும் இவருக்கு உண்டு. உத்தமபுத்திரன் படத்ல "செந்தமிழ் நாடெனும் போதினிலே" ஹிட் பாட்டு பாடினார். ஆனா அப்போதைய ப்ரிட்டிஷ் அரசு இந்த பாட்டுக்கு தடை போட்டுச்சு. 

தன்கூட நடிச்ச சகுந்தலா என்பவரை கல்யாணம் செஞ்சுக்கிட்டார். 

சின்னப்பா நடிச்ச சில படங்கள் மறுபடியும் தயாரிக்கப்பட்டன. 
* ஆர்யமாலா [1941] - காத்தவராயன் [1958] நடிகர் திலகம் 
* கண்ணகி [1942] - பூம்புகார் [1964] SS ராஜேந்திரன் 
* பிருதிவிராஜன் [1942] - ராணி சம்யுக்தா [1962] MGR 
*  உத்தமபுத்திரன் [1944] - உத்தமபுத்திரன் [1958] நடிகர் திலகம்
* ஜகதலப்ரதாபன் [1944] - ஜகதலப்பிரதாபன் [1963] NT ராமராவ் 
* ஹரிச்சந்திரா [1944] - ஹரிச்சந்திரா [1968] நடிகர் திலகம் 

தாயை பணிவேன் - ஜகதலப்ரதாபன்


அன்பில் விழைந்த அமுதமே - கண்ணகி


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4801
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu May 05, 2022 6:28 pm

05.05.2022

பழம்பெரும் நடிகை ரமாப்ரபா அவர்கள் பிறந்த நாள் [1945]

தெலுங்கு நடிகை. தமிழ் படங்கள்லயும், சில ஹிந்தி படங்கள்லயும் நடிச்சிருக்கார். காமெடி ரோல்ல நடிச்சார். இப்போ தெலுங்கு படங்கள்ல குணசித்திர ரோல்ல நடிக்கிறார். 1400 படங்களுக்கு மேலா  நடிச்சிருக்கார். தமிழ்ல நாகேஷ்க்கு ஜோடியா நடிச்சார்.  

உன்னைத் தொடுவது இனியது நான் சொல்லித் தருவது - உத்தரவின்றி உள்ளே வா


லில்லி லல்லி ஜிம்மி ஜிக்கி லூஸி ரோஸி ராணி - செல்வம்


கண்கள் தேடுவதும் உள்ளம் நாடுவதும் மெல்ல பேசுவது - சாந்தி நிலையம்


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4801
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu May 05, 2022 6:39 pm

05.05.2022

நடிகை லட்சுமிராய் பிறந்த நாள் [1989]

நடிகை & மாடல். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி படங்கள்ல நடிச்சிருக்கார். தமிழ்ல நடிச்ச முதல் படம் கற்க கசடற. இப்போ ஒவ்வொரு படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகள்ல  நடிக்கிறார். TV நிகழ்ச்சிகள்ல பங்கெடுத்திருக்கார். 

நான்கு கண்கள் நான்கு கண்கள் ஒன்றாய் பூப்பூக்க - நான் அவனில்லை 2


வலியே என் உயிர் வலியே நீ உலவுகிறாய் - தாம் தூம்


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 28 of 60 Previous  1 ... 15 ... 27, 28, 29 ... 44 ... 60  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக