புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 21 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 21 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 21 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 21 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 21 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 21 Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 21 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 21 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 21 Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 21 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 21 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 21 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 21 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 21 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 21 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 21 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 21 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 21 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 21 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 21 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 21 Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 21 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 21 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 21 Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 21 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 21 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 21 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 21 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 21 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 21 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்


   
   

Page 21 of 60 Previous  1 ... 12 ... 20, 21, 22 ... 40 ... 60  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4908
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Dec 13, 2021 12:14 pm

First topic message reminder :

13.12.2021

நடிகை லட்சுமி அவர்கள் பிறந்த நாள் [1952]

நடிகை, TV நிகழ்ச்சி தொகுப்பாளர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட, ஹிந்தி படங்கள்ல  நடிச்சார்.

அம்மா குமாரி ருக்மணி பழம்பெரும் நடிகை. அப்பா வரதராவ் சினிமா சம்பந்தப்பட்டவர். மகள் நடிகை ஐஸ்வர்யா.

லட்சுமி நடிச்ச முதல் படம் ஸ்ரீவள்ளி [1961]. குழந்தை நட்சத்திரம். 

தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள், நந்தி விருதுகள், தமிழ்நாடு, கர்நாடக மாநில விருதுகள் வாங்கினார். 

தொட்டாக்கா வெட்கம் வரும் நில்லு ராமையாஹா - LR ஈஸ்வரி & TMS 

ஆசீர்வாதம் 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன் 

இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை - P சுசீலா & TMS 

சங்கே முழங்கு 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன் 

எத்தனை மலர்கள் எத்தனை நிறங்கள் எத்தனை மணங்கள் திருமணங்கள் - வாணி ஜெயராம் & TMS 

ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் 1978 / MS விஸ்வநாதன் / ஜெயகாந்தன் 

பேபி

சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4908
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Mar 28, 2022 6:53 pm

28.03.2022

பழம்பெரும் டைரக்ட்டர் IV சசி அவர்கள் பிறந்த நாள் [1948 - 2017]

கேரளால பிறந்தார். நெஜ பேரு இருப்பம் வீடு சசிதரன். மலையாள டைரக்ட்டர். தமிழ், ஹிந்தி படங்களையும் டைரக்ட்டியிருக்கார். 170 படங்களுக்கு மேல் டைரக்ட்டினார். மலையாள நடிகை சீமாவின் கணவர். 1980ல கல்யாணம் செஞ்சுக்கிட்டாங்க. 1978ல சீமா நடிச்ச அவளோட ராவுகள்  மலையாள பட ஷூட்டிங்க்ல பாத்து, அதுலே இருந்து சசிக்கு என்றுமே பிடிச்ச ஹீரோயின் சீமாதான். சீமா நடிச்ச நிறைய படங்கள சசி டைரக்ட்டினார். 

ஆரம்பத்ல சசி ஆர்ட் டைரக்ட்டரா சினிமா வாழ்க்கையை ஆரம்பிச்சார். அப்புறமா அசிஸ்டன்ட் டைரக்ட்டரானார். 

சசி முதல்ல டைரக்ட்டின தமிழ் படம் 1979ல கமல் நடிச்ச அலாவுதீனும் அற்புத விளக்கும். மலையாளத்துல மம்முட்டியை இன்ட்ரோ செஞ்சு வச்சது சசிதான். கமல், ரஜினி படங்களை  டைரக்ட்டினார். 

விருதுகள்
எல்லாமே மலையாள படங்களுக்காக.
தேசிய விருது, கேரளா மாநில விருதுகள், ஃபிலிம்ஃபேர் விருதுகள்.

இந்த அலாவுதீனின் ஆசை விழியில் உலா வரும் நிலவே 

அலாவுதீனும் அற்புத விளக்கும் 1979 / G தேவராஜன் / வாலி 

பொன்னாரம் பூவாரம் கண்ணோரம் ஸ்ருங்காரம் 

பகலில் ஒரு இரவு 1979 / இளையராஜா / கண்ணதாசன் 

சிரித்த முகமும் கண்டு 

கோலங்கள் 1995 / இளையராஜா / வாலி 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4908
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Mar 29, 2022 6:23 pm

29.03.2022

நடிகை அனன்யா பிறந்த நாள் [1987]

நெஜ பேரு ஆயில்யா நாயர். மலையாள நடிகை. தமிழ், தெலுங்கு படங்கள்லயும் நடிச்சிருக்கார். பல TV நிகழ்ச்சிகள்ல  கலந்துக்கிட்டார், தொகுப்பாளினியாக இருந்தார். சீரியல்ல நடிச்சார்.  இவங்க  அப்பா மலையாள சினிமா தயாரிப்பாளர்.

சின்ன வயசில வில்லம்பு எய்யும் போட்டீல மாநில அளவு சேம்பியன். 

முதல்ல நடிக்க ஆரம்பிச்சது மலையாள படத்ல. 2009ல நாடோடிகள் தமிழ் படத்ல அறிமுகம். இந்த முதல் தமிழ் படத்திலேயே நல்ல பேர் கெடச்சுது. 

விருதுகள்
மலையாள படங்களுக்கு கேரள மாநில விருதும், ஏசியாநெட் விருதும் வாங்கினார். தமிழ்ல நாடோடிகள் 2009 படத்துக்கு சிறந்த அறிமுக நடிகைக்கான விஜய் விருதும், எங்கேயும் எப்போதும் 2011 படத்துக்கு சிறந்த துணை நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருதும் வாங்கினார். 

உன் பேரே தெரியாதே உன்னை கூப்பிட முடியாதே - மதுஸ்ரீ 

எங்கேயும் எப்போதும் 2011 / C சத்யா / நா முத்துக்குமார் 

நீலாங்கரையில் கானாங்குருவி தானா தவிக்குதே - சைந்தவி & கார்த்திக்

புலிவால் 2014 / NR ரகுநாதன் / வைரமுத்து

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4908
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Mar 29, 2022 6:47 pm

29.03.2022

பழம்பெரும் பின்னணி பாடகி B வசந்தா அவர்கள் பிறந்த நாள் [1944]

ஆந்த்ரால பிறந்தவர். அப்பா நாடக நடிகர், இசைக்கலைஞர். அம்மா வீணை இசை கலைஞர். வசந்தா பாரம்பரிய இசையை கத்துக்கிட்டார். பெற்றோர்களின் செல்வாக்கினால ம்யூஸிக் மேல இன்ட்ரெஸ்ட் வந்துச்சு. ஒரு இசைக்குழுவின் மூலமா சினிமா பாட்டு நிகழ்ச்சிகளை நடத்தினார். எவ்ளோ பெரிய கூட்டமா இருந்தாலும் பாடச் சொன்னா பயமே இல்லாம, தயங்காம பாடினார். 

அதுக்கப்புறம் அப்பா ஊக்கம் கொடுத்ததால சினிமாவுக்குள்ள புகுந்தார். அப்பாவோட செல்வாக்கினால் விஜயா வாஹினி ஸ்டூடியோக்கு போனாங்க. ம்யூஸிக் டைரக்ட்டர் பெண்டியாலா நாகேஸ்வரராவ் வசந்தாவுக்கு வாய்ஸ் டெஸ்ட் எடுத்தார். ஓக்கேயாச்சு. தேவைப்படும்போது கூப்ட்றதா சொல்லி அனுப்பினார். 

இதை கேள்விப்பட்ட S ஜானகி அப்பப்போ வசந்தா வீட்டுக்கு போயி அவரை உற்சாகப்படுத்தினார்.  ஆனா வசந்தாவின் முதல் பாட்டு ஜானகி கூட பாடவேண்டியதிருக்கும்னு  அவர் நெனச்சுக்கூட பாத்திருக்கமாட்டார்ல? 1961ல தெலுங்கு படத்ல வசந்தா முதல் முதலா ஜானகி, பிதாபுரம் கூட பாடினார். அப்புறமா தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல 4000 பாட்டு பாடினார். சின்ன பிள்ளைங்களுக்கு பாடின பாட்டு இவருக்கு பேர் வாங்கி கொடுத்துச்சு. ஒரு கன்னட படத்துக்கும், ஒரு தெலுங்கு படத்துக்கும்  ம்யூஸிக் போட்டார். 

வசந்தா பாடிய ஹம்மிங் பாட்டெல்லாம் நல்ல இருக்கும்.
வசந்தா ஒரு ஹம்மிங் Bird. 
பொட்டு வைத்த முகமோ - சுமதி என் சுந்தரி 
இரண்டில் ஒன்று நீ என்னிடம் சொல்லு - ராஜா 
திருவளர் செல்வியோ நான் தேடிய தலைவியோ - ராமன் தேடிய சீதை 
இன்று முதல் செல்வமிது என்னழகு தெய்வமிது - வீட்டுக்கொரு பிள்ளை 
முத்துச்சரம் சூடி வரும் வள்ளி பொண்ணுக்கு - பொன்னூஞ்சல் 
சித்திரமே உன் விழிகள் கொத்துமலர் - நெஞ்சிலே துணிவிருந்தால் 
திருமகள் தேடி வந்தாள் எந்தன் இதயத்தில் குடிபுகுந்தாள்  - இருளும் ஒளியும் 
மாதுளை முத்துக்கள் மல்லிகை மொட்டுக்கள் - தாய் பிறந்தாள்  
மணிவிளக்கே மாந்தளிரே மதுரசமே ரகசியமே - உன்னைத்தான் தம்பி 

என்ன, இந்த லிஸ்டை படிச்சதும், வசந்தா பாடின லாலாலா லாலாலா, டடன் டடாண்டான், ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம், லாலாலாஆஆஆ, சம்சாம்சம்சம், ஓஹோ ஓஹோ ஹோ ஹோ, ஆராரோ ஆராரோ, ஆஆஆ ஆஆஆஆ என்றெல்லாம் சத்தம் கேட்டுச்சா? கேக்காம இருந்திருக்குமா? கேட்டிருக்கும் கேட்டிருக்கும். 

வசந்தாவுக்கு ஹம்மிங் பாடாம தனியா பாட்ற சான்ஸ் கிடைக்குமான்னு  வெய்ட் செஞ்சார்.  சான்ஸ் கெடச்சுது. அதுவும் தெலுங்கு படத்லதான். 1964ல ஒரு சோலோ பாடினார். அப்டியே தமிழ்ல 1966ல தாயே உனக்காக படத்ல  "ஏசுநாதர் பேசினால்" சோலோ பாட்டு பாடினார். தொடர்ந்து மலையாளத்திலயும் சோலோ பாடினார். ஆனா தெலுங்கு, மலையாளத்துல  பாடின அளவுக்கு தமிழ்ல ஹம்மிங் Bird டாகவே இருந்துட்டார். 

ஜேசுதாஸ் கூட நிறைய மலையாள படங்கள்ல பாடியிருக்கார். தமிழ்ல கொஞ்சும் குமரி 1963 படத்துக்கு முதல்ல பாடினார். வசந்தாவுக்கும், ஜேசுதாசுக்கும் தமிழ்ல முதல் பாட்டு கொஞ்சும் குமரி படத்லதான்.
ஆசை வந்த பின்னே அருகில் வந்த பெண்ணே பாட்டு. பத்து பாட்டுக்களுக்கு தானே ம்யூஸிக் போட்டு ஆல்பமாக ரிலீஸ் செஞ்சார். அஞ்சு தடவ அமேரிக்கா போயி பாட்டு கச்சேரி நடத்தினார்.

கலைமாமணி விருது வாங்கினார்.  

அன்பை குறிப்பது ஆனா ஆசையின் விளக்கம் ஆவன்னா - B வசந்தா & SPB

என்ன முதலாளி சௌக்கியமா 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன்

பத்து தரம் முத்தமிட போறாள் யாரோ கூறடி

அவளுக்கு ஆயிரம் கண்கள் 1975 / TK ராமமூர்த்தி / கண்ணதாசன்

பொட்டு வைத்த முகமோ கட்டி வைத்த குழலோ  - வசந்தா & SPB

சுமதி என் சுந்தரி 1971 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன்

சித்திரமே உன் விழிகள் கொத்து மலர்கணைகள் - ஹம்மிங் Bird B வசந்தா & KJ ஜேசுதாஸ்

நெஞ்சிலே துணிவிருந்தால் 1981 / சங்கர் கணேஷ் / வைரமுத்து

ஒரு நாள் இருந்தேன் தனியாக ஒரு பெண் நடந்தாள் அருகே

எதிரிகள் ஜாக்கிரதை 1967 / வேதா / கண்ணதாசன் 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 29, 2022 7:00 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 21 B-vasantha-in-varthamanam-surya-tv-2011-2a
-
பழம்பெரும் பின்னணி பாடகி B வசந்தா
--

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4908
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Mar 30, 2022 8:34 pm

30.03.2022

டைரக்ட்டர் விக்ரமன் பிறந்த நாள் [1964]
நடிகர் பார்த்திபன்கிட்ட உதவி டைரக்ட்டரா இருந்தார். பெண்கள் மீதான சமூக அக்கறை இவரோட படங்கள்ல இருக்கும். டைரக்ட்டர்கள் சங்கத் தலைவர். 1990ல புது வசந்தம் படத்தை முதல்ல டைரக்ட்டினார். இந்த படத்துக்கு கதை, திரைக்கதை, வசனமும் விக்ரமன்தான்.

விருதுகள் :
தமிழ்நாடு மாநில விருதுகள் - [சிறந்த டைரக்ட்டர் & சிறந்த படம்] புது வசந்தம் 1990, கோகுலம் 1993, சூரிய வம்சம் 1997, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் 1998, வானத்தைபோல 2000.
தேசிய விருது - வானத்தை போல 2000
ஃபிலிம்ஃபேர் விருது - புது வசந்தம் 1990
சினிமா எக்ஸ்பிரஸ் விருது - சூரியவம்சம் 1997, உன்னைடத்தில் என்னை கொடுத்தேன் 1998.

பாட்டு ஒண்ணு நான் பாடட்டுமா பால் நிலவை கேட்டு வார்த்தையிலே வளைக்கட்டுமா வானவில்லை சேர்த்து
புது வசந்தம் 1990 - கதை & டைரக் ஷன் / SA ராஜ்குமார் / முத்துலிங்கம்

A For அம்பிகா B For பானுமதி C For சித்திரா டோய் D For தேவகி E For எலிசெபெத் F For பாத்திமா டோய் டோய் டோய்

நான் பேச நினைப்பதெல்லாம் 1993 - கதை & டைரக் ஷன்/ சிற்பி / பூவரசன்

ஆனந்தம் ஆனந்தம் பாடும் மன ஆசைகள் ஊஞ்சலில் ஆடும்

பூவே உனக்காக 1996 - கதை & டைரக் ஷன் / SA ராஜ்குமார் / பழனிபாரதி

மல்லிகை பூவே மல்லிகை பூவே பார்த்தாயா

உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் 1998 - கதை & டைரக் ஷன் / SA ராஜ்குமார் / தாமரை

பெண்ணே நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம்

ப்ரியமான தோழி 2003 - கதை & டைரக் ஷன் / SA ராஜ்குமார் / பா விஜய்

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4908
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Mar 30, 2022 8:54 pm

30.03.2022

நடிகர் ரவிசந்திரன் அவர்கள் பிறந்த நாள் [1937 - 2011]

டைரக்ட்டரும்கூட. சொந்த பேர் ராமன். சின்ன வயசில கோலாலம்பூரில் இருந்தார். அங்கேயே படிச்சார். மலேசிய தமிழ் சங்கம் நடத்திய பள்ளிக்கூடத்துல படிச்சார். முதல் மாணவனாக இருந்தார். டாக்ட்டருக்கு படிக்க இந்தியா வந்தார். அந்த சமயத்துலதான் டைரக்ட்டர் ஸ்ரீதர் பழக்கமாகி, 1964ல அவரோட காதலிக்க நேரமில்லை படத்தில நடிக்க ஆரம்பிச்சார். அப்புறமா துணை நடிகராக நடிச்சார். நூத்துக்கும் மேற்பட்ட படங்கள்ல நடிச்சார். 7 படங்களை டைரக்ட்டினார். தமிழ், மலையாளத்துல சில படங்களை தயாரிச்சார்.

சினிமால நடிக்கிறதுக்கு முன்னால ரெண்டு நாடகங்கள்ல நடிச்சார். அப்புறமும் ரெண்டு நாடகங்களில் நடிச்சார். இந்த நாடகங்களை பாத்த கிருபானந்த வாரியார் பாராட்டி ரவிச்சந்திரனுக்கு நாடக சிகாமணின்னு பட்டம் கொடுத்தார். 1986ல ஒரு டிவி சீரியல்லயும், ஒண்ரெண்டு ஹிந்தி படங்கள்லயும் நடிச்சார்.

நடிச்ச காலத்தில டைரக்ட்டர்கள், தயாரிப்பாளர்கள், இவரோட ரசிகர்கள், பத்திரிகையாளர்கள் எல்லாரும் இவருக்கு பட்டங்கள் குடுத்தாங்க. கலை உலக இளவரசர், கலை நிலவு, ரொமான்டிக் ஹீரோ, வெள்ளிவிழா கதாநாயகன், வண்ணப்பட நாயகன், சின்ன MGR, கலைஞர் திலகம், ஸ்டைல் மன்னன், சண்டை மன்னன், பாக்தாத் பேரழகன், கலைச்செல்வன், புதுமை திலகம் இவ்ளோ பட்டங்கள் ரவிச்சந்திரனுக்கு.

மலையாள நடிகை ஷீலா இவரோட மனைவி. டைவோர்ஸ் ஆயிருச்சு.

அனுபவம் புதுமை அவனிடம் கண்டேன் - P சுசீலா & PB ஸ்ரீனிவாஸ்

காதலிக்க நேரமில்லை 1964 / விஸ்வநாதன் & ராமமூர்த்தி / கண்ணதாசன்

தோள் கண்டேன் தோளே கண்டேன் தோளில் இரு கிளிகள் கண்டேன் - P சுசீலா & PB ஸ்ரீனிவாஸ்

இதயக் கமலம் 1965 / KV மகாதேவன் / கண்ணதாசன்

ஒரு மரத்தில் குடியிருக்கும் பறவை இரண்டு - MS ராஜேஸ்வரி & TM சௌந்தரராஜன் 

எங்க பாப்பா 1966 / MS விஸ்வநாத / கண்ணதாசன் 

ராஜா கண்ணு போகாதடி நீ போனா நெஞ்சுக்கு ஆகாதடி

நான் 1967 / TK ராமமூர்த்தி / வாலி

சம்மந்தி வீட்டம்மா சக்காளத்தி எங்கம்மா தாலி கட்ட ஆளில்லாட்டி தவிடு துண்ண போங்கம்மா

வீட்டுக்கு வந்த மருமகள் 1973 / சங்கர் கணேஷ் / கண்ணதாசன் 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Mar 30, 2022 9:52 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 21 George_vishnu_466
-
ரவிச்சந்திரனுக்கும் ஷீலாவிற்கும் பிறந்த மகன் ஜார்ஜ்.
-
ரவிச்சந்திரன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஐ.சி.யூ வில் இருந்த அவரின் உயிர் பிரிவதாக இல்லை

அவரது கடைசி ஆசை ஜார்ஜை பார்க்க விரும்புவதாக இருக்கலாம் என யூகித்து
ஷீலாவிடம் போய் விபரம் சொன்னார் ஜெயந்தி கண்ணப்பன்

ஷீலாவின் சம்மதம் பெற்று ஜார்ஜை அழைத்து வந்தார்

”அப்பாவைப் பார்த்ததும் ஜார்ஜ் ரொம்பவுமே உடைந்து போனான்.
டாடி டாடி என்று கையைப் பிடித்துக் கொண்டு அழுதான்.

அப்போதுதான் நாங்கள் அந்த அதிசயத்தைப் பார்த்தோம்.
ரவிச்சந்திரனின் ஒரு கண்ணில் இருந்து நீர் வடிந்தது. முகத்திலும் மாற்றம்
இருந்தது. ஐசியூவில் இருந்து வெளியில் வந்ததும் ரவியின் குடும்பத்தினர்
அனைவரும் ஒன்று சேர்ந்து ஜார்ஜின் கையைப் பற்றிக் கொண்டார்கள்.

இதற்கு இரண்டு நாள் கழித்து ரவியின் உயிர் பிரிந்து விட்டது”
என ஜெயந்தி சொன்னார்.

அப்படியானால் ஆன்மா இருப்பது உண்மைதானா?
—தேவிமணி
நன்றி-சினிமாமுரசம்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4908
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Apr 01, 2022 7:03 pm

01.04.2022

31.03.2022 - பின்னணி பாடகி சுஜாதா மோகன் பிறந்த நாள் [1963] 

கேரளால பிறந்தார். இந்தியாவுக்கு சுதந்திரம் கெடச்ச  பிறகு அப்போதைய திருவாங்கூர் - கொச்சி மாநிலத்துக்கு முதலாவது முதல் அமைச்சர் TK நாராயணபிள்ளை அவர்களின் பேத்தி சுஜாதா. 

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல கிட்டத்தட்ட 4000 பாட்டு பாடியிருக்கார். இவர் பொண்ணு ஸ்வேதா மோகன் பின்னணி பாடகி. 

சுஜாதா 7 வயசிலேயே பாட ஆரம்பிச்சுட்டார். அந்த வயசிலேயே KJ ஜேசுதாஸ் கூட ஏகப்பட்ட மேடை நிகழ்ச்சிகள்ல மழலை குரல்ல பாடினார். அப்போ அவர் பேர் பேபி சுஜாதா. 12 வயசில மலையாள படத்தில பாட ஆரம்பிச்சார். சினிமா பாட்டு இல்லாம வேற பாட்டும்  பாடினார். அதுக்கப்புறம்தான் தமிழ்ல சான்ஸ் கெடச்சுது. 1977ல கவிக்குயில் படத்தில "காதல் ஓவியம் கண்டேன் கனவோ நினைவோ". முதல் பாட்டு. ஆனா படத்ல இந்த பாட்ட சேக்கல. ரிலீஸ் ஆன முதல் பாட்டு எது தெரியுமோ? அதே வருஷ காயத்ரி படத்ல "காலை பனியில் ஆடும் மலர்கள்" பாட்டு. 

நிறைய தமிழ், மலையாள TV சேனல்கள் பாட்டு போட்டி நிகழ்ச்சிகள்ல ஜட்ஜா இருந்திருக்கார். 

விருதுகள்
தமிழ்நாடு, கேரளா மாநில விருதுகள், ஏசியாநெட் விருதுகள், ஸ்வராலயா ஜேசுதாஸ் விருது, மிர்ச்சி ம்யூஸிக் விருது, சினிமா எக்ஸ்ப்ரஸ் விருது, தினகரன் விருது  இன்னும் ஏகப்பட்ட விருதுகளும் வாங்கினார். 2021ல கலைமாமணி விருது வாங்கியிருக்கார். 

ஆத்தங்கர மரமே அரசமர இலையே ஆலமர கிளையே அதிலுறங்கும் கிளியே - சுஜாதா மோகன் & மனோ  

கிழக்குச் சீமையிலே... 1993 / AR ரஹ்மான் / வைரமுத்து

மீனாபொண்ணு மீனாபொண்ணு மாசியில் போட்டா மாராப்பொண்ணு - சுஜாதா மோகன் & மனோ

நாட்டாமை 1994 / சிற்பி / வைரமுத்து

மஞ்சள் பூசும் வானம் தொட்டு பார்த்தேன் கொஞ்சிப் பேசும் தத்தை பேச்சை கேட்டேன் - சுஜாதா மோகன் & தேவன் ஏகாம்பரம்

ப்ரண்ட்ஸ் 2001 / இளையராஜா / பழனிபாரதி

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4908
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Apr 01, 2022 7:19 pm

01.04.2022

31.03.2022 - பழம்பெரும் வசனகர்த்தா ராம அரங்கண்ணல் பிறந்த நாள் [1928 - 1999]

எழுத்தாளர், தயாரிப்பாளர். 1950கள், 1960கள்ல இவர்  எழுதிய சிறுகதைகள் படமா எடுத்தபோது, இவர் திரைக்கதை, வசனம் எழுதினார். அப்புறமா தொடர்ந்து தமிழ், மலையாளம், கன்னட படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதி, தயாரிச்சார். இவர் கதை எழுதிய சில தமிழ் படங்களை ஹிந்தி, தெலுங்கிலயும் தயாரிச்சார்.  

இவர் திரைக்கதை எழுதி ரிலீஸ் ஆன முதல் தமிழ் படம் 1959ல தாய் மகளுக்கு கட்டிய தாலி. 

பத்திரிகையாளராக இருந்த இவர் பெரியார், அறிஞர் அண்ணா இவங்க பத்திரிகைகள்ல வேல செஞ்சார். டைரக்ட்டர் பீம்சிங்கூட ரொம்ப நாள் வேல செஞ்சார். இயக்குனர் சிகரம் K பாலசந்தரின் படங்களை தயாரிச்சார். 

தன் வரலாற்றை நினைவுகள் னு புத்தகமாக எழுதினார். சிறுகதைகள், நாவல்கள் எழுதினார். 

2007 - 2008ல இவரோட படைப்புகளை தமிழக அரசு நாட்டுடைமை ஆக்கி கலைமாமணி விருது கொடுத்துச்சு. 

அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம் பந்தம் என்பது சிலந்தி வலை

அவள் ஒரு தொடர்கதை 1974 - தயாரிப்பு / MS விஸ்வநாதன் / கண்ணதாசன்

நவக்ரஹம் நீங்க நவக்ரஹம் - AL ராகவன், SV பொன்னுசாமி & கோரஸ்

நவக்கிரகம் 1970 - தயாரிப்பு / V குமார் / வாலி

போட சொன்னால் போட்டுக்குறேன் போடும்வரை கன்னத்திலே பொன்னழகே பெண்ணழகே போவதெங்கே கோபபத்திலே - மனோரமா, TMS & AL ராகவன்

பூவா தலையா 1969 - தயாரிப்பு / MS விஸ்வநாதன் / வாலி

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4908
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Apr 01, 2022 7:38 pm

01.04.2022

31.03.2022 - நடிகர் ராம்கி பிறந்த நாள் [1962]

ராமகிருஷ்ணன். நடிகை நிரோஷாவின் கணவர். கல்யாணத்துக்கு முந்தியே ரெண்டு பேரும் சேந்து சில படங்கள்ல  நடிச்சதுல இவங்க கல்யாணம் செஞ்சுக்கிட்டாங்க. 

சில இலங்கை தொடர்களை தயாரிச்சார். தமிழ், தெலுங்கு படங்கள்ல நடிச்சார். தமிழ்ல அறிமுகமானது  1987ல சின்ன பூவே மெல்ல பேசு படம். 2007க்கு அப்புறமா நடிப்புக்கு ஆறு வருஷம் ப்ரேக். 2013ல மாசாணி படத்ல நடிக்க ஆரம்பிச்சார். 1987 - 2004 வரை முன்னணி நடிகர். நடிக்கும்போது இளைஞர்களின் ரோல்மாடல். இளைஞர்களுக்கு ராம்கியின் ஹேர்ஸ்டைல் மேல ஒரு கண்ணாம். 

2017ல இங்கிலீஷ் படத்தில நடிச்சார். அப்டியான்னு கேளுங்களேன். கேக்கமாட்டீங்களா? சரி நானே சொல்றேன். அந்த தமிழ் படம் பேரே இங்கிலீஷ் படம். ஹாலிவுட் படத்தை போல கெஸ் பண்ண முடியாத அளவுக்கு காட்சிகள் இருக்கு. த்ரில்லர் படம். அதனால தமிழ் படத்துக்கு இங்கிலீஷ் படம்னு பேர் வச்சுட்டாங்களாம். குழம்பாதீங்க. 

பெப்சி உங்கள் சாய்ஸ் சன் TV நிகழ்ச்சி தொகுப்பாளினி பெப்சி உமா ராம்கியை ஒரு தடவ பேட்டி எடுத்தபோது, தனக்கு ஜோசியம் மேல நம்பிக்கை உண்டு என்றும், எலெக்ட்டரானிக் பொருள் எத பாத்தாலும் உடனே வாங்கிடுவார்னு சொல்லியிருக்கார். 

சின்ன பூவே மெல்ல பேசு உந்தன் காதல் சொல்லி பாடு - P ஜெயசந்திரன் 

சின்ன பூவே மெல்ல பேசு 1987 / ம்யூஸிக் & வரிகள் : SA ராஜ்குமார் 

நாரினில் பூ தொடுத்து மாலை ஆக்கினேன் காதலின் கோவில் வாழும் தேவிக்காகவே - இளையராஜா 

இரண்டில் ஒன்று 1988 / இளையராஜா / பிறைசூடன் 

வானத்திலிருந்து மண்மீது வந்தாள் சங்கீதம் பாடும் தேவதை - உமா ரமணன் & அருண்மொழி 

வெள்ளைய தேவன் 1990 / இளையராஜா / நா காமராசன் 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 21 of 60 Previous  1 ... 12 ... 20, 21, 22 ... 40 ... 60  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக