உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 18/08/2022by mohamed nizamudeen Today at 9:27 am
» வரலாற்றில் இடம்பெற ஈஸியா ஒரு வழி...
by T.N.Balasubramanian Yesterday at 8:47 pm
» குளிரிரவில் தேனிலவு
by T.N.Balasubramanian Yesterday at 8:43 pm
» மின்கம்பியில் குருவிகள்
by T.N.Balasubramanian Yesterday at 8:10 pm
» எல்லோரும் ஒன்னாவோம் --OPS
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 3:17 pm
» மூன்றரை கி.மீ. நீள சரக்கு ரயில்!
by mohamed nizamudeen Yesterday at 9:57 am
» தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள்
by ayyasamy ram Tue Aug 16, 2022 8:02 pm
» காலமெனும கடத்தல்காரன்...!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:47 pm
» வெற்றி என்பது தொடர் முயற்சியின் விளைவுகளே!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:33 pm
» "பொன்னியின் செல்வன்" ட்ரெய்லரை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:28 pm
» ஆங்கிலம் ஒரு ஆபத்தான மொழி…!
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 6:47 pm
» வித்தியாசமான விருந்து
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:26 pm
» பிறர்நலம் பேணிய பெருந்தகை
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:24 pm
» தோல் நலத்தைப் பாதுகாக்க…
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:07 pm
» எமோஜி- இணையதள தொடர் விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:05 pm
» ’தி ரேபிஸ்ட்’ படத்தின் இயக்குநருக்கு விருது
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:59 pm
» கவர்ச்சி உடையில் நயன்தாரா
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:58 pm
» விஜய் இடத்தில் அஜீத்
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:57 pm
» போனதும் வந்ததும்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:44 pm
» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:24 pm
» கவுனி அரிசி இனிப்பு
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:22 pm
» லால்சிங் தத்தா – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:19 pm
» கடாவர் – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:18 pm
» முதுமை எல்லார்க்கும் பொதுமை – தி.வே.விஜயலட்சுமி
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:17 pm
» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:28 pm
» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:24 pm
» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:21 pm
» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:18 pm
» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:17 pm
» நமக்கு வாழ்க்கை - கவிதை
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:04 pm
» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:01 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm
» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:26 pm
» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:25 pm
» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm
» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm
» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm
» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:20 pm
» கவுனி அரிசி அல்வா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:18 pm
» அன்றாடம் தேயும் ஆண்டி….(விடுகதைகள்)
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:16 pm
» உன்னை பூ மாதிரி பார்த்துக்க சொன்னார்…!!
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:14 pm
» பாரத விடுதலையில் செங்கோலின் சிறப்பு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:11 pm
» குற்றத்தின் பின்னணி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:05 pm
» பிரபாகரனின் வாழ்வியல் சினிமா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:04 pm
» வடிவேலு செய்த செயல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:03 pm
» அச்சு அசலாக த்ரிஷாவின் குந்தவை லுக்கில் அசத்திய ஸ்ருதி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:02 pm
» இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.
by ayyasamy ram Sun Aug 14, 2022 9:47 pm
» சுதந்திர தினம்.==குடியரசு தினம்.
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:52 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
sncivil57 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
selvanrajan |
| |||
lakshmi palani |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மின்னூல்களாக மாற்ற, அடிப்படைகள் என்னென்ன ?
3 posters
மின்னூல்களாக மாற்ற, அடிப்படைகள் என்னென்ன ?
மின்னூல்களாக பல புத்தகங்கள் /புதினங்கள் வெளிவருகின்றன.
மக்களுக்கு,படிக்கும் அவை ஆர்வத்தை தூண்டுகிறது.
நூலகங்களுக்கு போகவேண்டிய அவசியம் இருப்பதில்லை.
நூலகங்கள் நம் கையில் அடங்கிவிடுகின்றன.
இதுவரை பதிப்பகங்கள் செய்து வந்த சேவை இப்போது கணினி வல்லுநர்கள் செய்கின்றனர்.
ஒரு புத்தகத்தை மின்னூலாக மாற்ற என்னென்ன தேவை?
சில சந்தேகங்கள்.
முதலில் அது புத்தகமாக வரவேண்டுமா?
ஆம் என்றால், யார் வேண்டுமானாலும் அதை மின்னூலாக மாற்றலாமா? COPYRIGHT உரிமை கோரல் --காப்புரிமை-பிரச்சனைகள் வருமா?
படங்களும் சேர்க்கமுடியுமா?
மின்னூல்கள் --குறிப்பிட்ட காலம் வரைதான் கிடைக்குமா?
தெரிந்தவர்கள் விளக்குங்கள்.

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32956
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12149
சிவா and Dr.S.Soundarapandian like this post
Re: மின்னூல்களாக மாற்ற, அடிப்படைகள் என்னென்ன ?
மின்னூல் தயாரிக்க உதவி தேவை
https://eegarai.darkbb.com/t50310-topic
மின்னூல் செய்வது எப்படி?
https://eegarai.darkbb.com/t40625-ebook
பிளாஷ் (பிளஸ்) மின்னூல் செய்வது எப்படி
https://eegarai.darkbb.com/t40508-flash-2
மொபைல் மின்னூல் செய்வது எப்படி
https://eegarai.darkbb.com/t33793-tamil-mobilebook
https://eegarai.darkbb.com/t45477-mobile-book-2

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Dr.S.Soundarapandian likes this post
Re: மின்னூல்களாக மாற்ற, அடிப்படைகள் என்னென்ன ?
முதலில் அது புத்தகமாக வரவேண்டுமா?
புத்தகமாக வர வேண்டுமென்ற அவசியமில்லை. txt. பைல்களை அதாவது கட்டுரைகள் கதைகள் என எது எழுத்து வடிவில் இருந்தாலும் அதை மிக எளிதாக மின்னூலாக மாற்றலாம்.
மேற்கோள் செய்த பதிவு: 462340சிவா wrote:http://www.microsoft.com/downloads/details.aspx?FamilyID=4d951911-3e7e-4ae6-b059-a2e79ed87041&displaylang=en
இங்கிருந்து 934KB அளவுள்ள Microsoft Save as PDF or XPS என்பதை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Dr.S.Soundarapandian likes this post
Re: மின்னூல்களாக மாற்ற, அடிப்படைகள் என்னென்ன ?
COPYRIGHT உரிமை கோரல் --காப்புரிமை-பிரச்சனைகள் வருமா?
நிச்சயமாக காப்புரிமை பிரச்சனை வரும், நம் தளத்தில் இணையங்களில் கிடைக்கும் சுட்டிகளை மட்டுமே இங்கு பகிர்வதால் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் புத்தகத்தின் உரிமையாளர்கள் தரவிறக்க சுட்டியை நீக்கக் கோரினால் அதை நீக்கித்தான் ஆக வேண்டும்.
படங்களும் சேர்க்கமுடியுமா?
எவ்வளவு படங்கள் வேண்டுமானாலும் சேர்க்கலாம்.
மின்னூல்கள் --குறிப்பிட்ட காலம் வரைதான் கிடைக்குமா?
மின்னூல்கள் காலவரையற்றது, ஒருமுறை மின்னூலாக மாற்றி விட்டால் காலத்திற்கும் அழியாது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
T.N.Balasubramanian, Dr.S.Soundarapandian and ayyasamy ram like this post
Re: மின்னூல்களாக மாற்ற, அடிப்படைகள் என்னென்ன ?
தப்பாக எண்ண வேண்டாம்................
சிறிய திருத்தம்.. அது காப்புரிமை அல்ல.பதிப்புரிமை. காப்புரிமைக்கும் பதிப்புரிமைக்கும் வேறுபாடு உள்ளது.
காப்புரிமை செய்யப்படும் போது 20 ஆண்டுகள் செயலில் இருக்கும்.
பதிப்புரிமை செய்யும் போது எழுத்தாளர் வாழ்நாள் + 60 ஆண்டுகள் செயலில் இருக்கும்.அவர் இறந்தால் அவர் குடும்பம் பதிப்புரிமைக்கு சொந்தம் கொண்டாடலாம்.60 ஆண்டுகளில் மிகுதி ஆண்டுகள் அவர்களுக்கு பதிப்புரிமை உண்டு.

Guest- Guest
Re: மின்னூல்களாக மாற்ற, அடிப்படைகள் என்னென்ன ?
ஓஓஓ பதிப்புரிமை என்பதற்கு ஆங்கிலத்தில் BIRTH RIGHT என்று கூறலாமோ?
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32956
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12149
Re: மின்னூல்களாக மாற்ற, அடிப்படைகள் என்னென்ன ?
சிவா wrote:மின்னூல்கள் காலவரையற்றது, ஒருமுறை மின்னூலாக மாற்றி விட்டால் காலத்திற்கும் அழியாது.
செல் அரிக்குமோ என பயப்பட தேவையற்ற நவீன கால ஓலைச்சுவடி
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32956
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12149
mohamed nizamudeen likes this post
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|