புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் Poll_c10அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் Poll_m10அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் Poll_c10 
90 Posts - 74%
heezulia
அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் Poll_c10அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் Poll_m10அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் Poll_c10 
16 Posts - 13%
Dr.S.Soundarapandian
அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் Poll_c10அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் Poll_m10அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் Poll_c10அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் Poll_m10அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் Poll_c10அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் Poll_m10அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் Poll_c10அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் Poll_m10அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் Poll_c10அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் Poll_m10அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் Poll_c10 
255 Posts - 76%
heezulia
அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் Poll_c10அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் Poll_m10அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் Poll_c10 
43 Posts - 13%
mohamed nizamudeen
அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் Poll_c10அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் Poll_m10அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் Poll_c10அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் Poll_m10அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் Poll_c10 
8 Posts - 2%
prajai
அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் Poll_c10அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் Poll_m10அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் Poll_c10அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் Poll_m10அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் Poll_c10அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் Poll_m10அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் Poll_c10அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் Poll_m10அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் Poll_c10 
3 Posts - 1%
Barushree
அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் Poll_c10அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் Poll_m10அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் Poll_c10அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் Poll_m10அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 11, 2022 8:46 am

அருணகிரிநாதர், தான் கண்ட காட்சியை நம்ப முடியாமல்
திண்டாடினார். காரணம், எந்த வேடன் ஆபத்துக் காலத்தில்
வனத்தில் துணையாக வந்து வழிகாட்டினானோ அந்த வேடன்
இப்போது அங்கு இல்லை!

அவனுக்கு பதிலாக நீலமயில் மீது ஆறுமுகத்து எம்பெருமான்
அமர்ந்திருந்தார்! அவரது திருமடியில் வள்ளி, தேவசேனா
நாச்சியார்கள் அமர்ந்து, அருளாட்சி செய்துகொண்டிருந்தார்கள்.

அதைக் கண்டதும் வேடன் வடிவில் வந்து வழிகாட்டியது
வேதநாயகன் முருகர்தான் என்பதை அருணகிரிநாதர் உணர
அதிக நேரம் பிடிக்கவில்லை.

‘‘அன்று, தேவர்களைக் காக்க அவர்களது
சேனாதிபதியாக ஆனாய்... இன்று இந்த சிறியவனைக் காக்க
வேடனாகவும் ஆனாயோ முருகா!’’ நெக்குருகினார்.

அவரது பூரிப்பைக் கண்டு அகமகிழ்ந்த கந்தன், ‘‘அருணகிரி!
பாடு! சுந்தரத் தமிழால் என்னைப் பாடு! உன் தமிழைக் கேட்கவே
வந்தேன்...’’ என்றார்.

‘‘சுவாமி! வேதங்கள் செய்த துதியை விடவா என்னுடைய இந்த
புலம்பல் இனிமையாக இருக்கப்போகிறது? இருந்தாலும் தாங்கள்
கட்டளை இட்டதால் பாடுகிறேன்...’’
இருகண்களிலும் நீர் வழிய வாய் குழறிய படியே தன்னைத்
தேற்றிக் கொண்டு பாட ஆரம்பித்தார்.

சீரான கோல கால நவமணி
மாலாபி ஷேக பார வெகுவித
தேவாதி தேவர் சேவை செயுமுக ...... மலராறும்
சீராடு வீர மாது மருவிய
ஈராறு தோளு நீளும் வரியளி
சீராக மோது நீப பரிமள ...... இருதாளும்
ஆறாத காதல் வேடர் மடமகள்
ஜீமூத மூர்வ லாரி மடமகள்
ஆதார பூத மாக வலமிட ...... முறைவாழ்வும்
ஆராயு நீதி வேலு மயிலுமெய்ஞ்
ஞானாபி ராம தாப வடிவமும்
ஆபாத னேனு நாளு நினைவது ...... பெறவேணும்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 11, 2022 8:49 am

-
அருணகிரி தனது கவிதை என்னும் அமுதத்தால் குமரனை
அபிஷேகித்தார். முருகனும் பால் பஞ்சாமிர்தம் முதலிய
அபிஷேகத்தை விட இந்தக் கவிதையாலேயே அகமகிழ்ந்தார்.
அதை அவரது பாதி மூடிய கண்களும் ஜதி பிசகாமல் தாளம்
போடும் கைகளும் பைங்க மலர் தாளும் வெளிச்சமிட்டுக்
காட்டின.

அருணகிரி அமுத மழை பொழிந்து தீர்த்தபின் முருகன் பேச
ஆரம்பித்தார். ‘‘ஆஹா... அருணகிரி! என்னே உன் கவிப்
புலமை. நான்கே வரியில் நீ கண்ட அற்புதக் காட்சியை தெள்ளத்
தெளிவாக விளக்கி விட்டாயே?’’ வியந்தபடியே கேட்டார் குகன்.

‘‘இந்தப் புலமை நீங்கள் தந்த பிச்சையல்லவா? பரம்பொருளே!
என்னை விட்டு ஆணவம் என்னும் மலம் நீங்கி விட்டதா என
சோதிக்க இப்படி ஒரு நாடகமா? வேண்டாம் பிரபு. இந்தச்
சிறியவனிடம் அது வேண்டாம்...’’ பக்தியில் குழைந்தார்
அருணகிரிநாதர்.

‘‘சரி அருணகிரி... நான் சொல்வதைக் கேள். இன்று உனக்கு நான்
சொல்லப் போகும் பாடம் அதி முக்கியமானது. அதைவிட
முக்கியமானது பாடத்தின் முடிவில் உனக்கு வைக்கப் போகும்
பரீட்சை...’’ புதிராகப் பேசினார் கதிர்வேலன்.

‘‘தங்கள் சித்தம் என் பாக்கியம் குருநாதா!’’ என்றபடி கைகட்டி
வாய் பொத்தி குமரனருகில் உபதேசம் பெறச் சித்தமாக நின்று
கொண்டார் அருணகிரியார்.‘‘இன்று உனக்கு அஷ்டமா
சித்திகளையும் உபதேசிக்கப் போகிறேன்..’’ அருணகிரியாரின்
செவியருகில் வந்து கிசுகிசுத்தார் கந்தன்.

அதைக் கேட்ட அருணகிரியாரின் கண்கள் ஆச்சரியத்தில் அகண்டு
விரிந்தன. முருகன் ஒரு மர்மப் புன்னகை பூத்தபடியே
அருணகிரியாரின் தலையில் கையை வைத்தார். அந்த தெய்வீக
ஸ்பரிசம் தந்த பரவசத்தில் தன்னையும் மறந்து மூழ்கினார் அவர்.

‘‘அருணகிரி! அருணகிரி! கண்களைத் திற...’’ வேலனின்
இனிமையான குரல் கேட்டு சுயநினைவுக்கு வந்தார் அருணகிரி

நாதர். அவர் கண்ட காட்சி அவரை பிரமிக்கச் செய்தது.
ஆம். முருகன் அவரது சிரத்தில் கைவைத்ததும் ஆறடி இருந்த
அவரது தேகம் அணுவையும் விட சிறியதாகிப் போனது.
சிறு எறும்பு கூட அவரது கண்களுக்கு ஏதோ ராட்சச பூச்சி போலத்
தோன்றியது. காண்பது அனைத்தும் பெரியதாக இருக்கவே அவர்
தன்னையும் அறியாமல் ‘‘கந்தா...’’ என்றார்.

உடன் நொடியில் அவரது உருவம் இமயமலையை விட உயரமாக
நெடிது உயர்ந்து வளர்ந்தது. இந்த உலகமே அவருக்கு கால்
தூசியைப் போல தென்பட்டது. அதைக் கண்ட அவருக்கு
தலையெல்லாம் சுற்றியது. ஒன்றும் விளங்கவும் இல்லை.

‘‘முருகா! இந்த ஏழையை வைத்து ஏன் இந்த விசித்திர
விளையாட்டு?’’ அவரது இதழ்கள் மெல்ல முணுமுணுத்தன.
ஆனால் அவரது உருவம் நன்கு பெருத்திருந்தபடியால் அது
அண்டங்கள் எங்கும் எதிரொலித்தது. அருணகிரியார் அச்சத்தில்
கண்களை இறுக மூடிக் கொண்டார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக