புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 10:28 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 10:28 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 10:26 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 10:24 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 10:23 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 10:19 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 10:16 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 10:15 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 10:05 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 10:04 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 10:03 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 10:02 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 10:01 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 9:59 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 9:53 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற சாலையோர உணவு! Poll_c10கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற சாலையோர உணவு! Poll_m10கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற சாலையோர உணவு! Poll_c10 
37 Posts - 39%
heezulia
கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற சாலையோர உணவு! Poll_c10கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற சாலையோர உணவு! Poll_m10கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற சாலையோர உணவு! Poll_c10 
30 Posts - 32%
Dr.S.Soundarapandian
கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற சாலையோர உணவு! Poll_c10கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற சாலையோர உணவு! Poll_m10கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற சாலையோர உணவு! Poll_c10 
13 Posts - 14%
Rathinavelu
கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற சாலையோர உணவு! Poll_c10கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற சாலையோர உணவு! Poll_m10கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற சாலையோர உணவு! Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற சாலையோர உணவு! Poll_c10கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற சாலையோர உணவு! Poll_m10கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற சாலையோர உணவு! Poll_c10 
4 Posts - 4%
Guna.D
கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற சாலையோர உணவு! Poll_c10கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற சாலையோர உணவு! Poll_m10கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற சாலையோர உணவு! Poll_c10 
1 Post - 1%
mruthun
கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற சாலையோர உணவு! Poll_c10கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற சாலையோர உணவு! Poll_m10கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற சாலையோர உணவு! Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற சாலையோர உணவு! Poll_c10கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற சாலையோர உணவு! Poll_m10கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற சாலையோர உணவு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற சாலையோர உணவு! Poll_c10கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற சாலையோர உணவு! Poll_m10கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற சாலையோர உணவு! Poll_c10 
105 Posts - 45%
ayyasamy ram
கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற சாலையோர உணவு! Poll_c10கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற சாலையோர உணவு! Poll_m10கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற சாலையோர உணவு! Poll_c10 
82 Posts - 35%
Dr.S.Soundarapandian
கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற சாலையோர உணவு! Poll_c10கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற சாலையோர உணவு! Poll_m10கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற சாலையோர உணவு! Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற சாலையோர உணவு! Poll_c10கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற சாலையோர உணவு! Poll_m10கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற சாலையோர உணவு! Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற சாலையோர உணவு! Poll_c10கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற சாலையோர உணவு! Poll_m10கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற சாலையோர உணவு! Poll_c10 
7 Posts - 3%
Karthikakulanthaivel
கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற சாலையோர உணவு! Poll_c10கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற சாலையோர உணவு! Poll_m10கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற சாலையோர உணவு! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற சாலையோர உணவு! Poll_c10கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற சாலையோர உணவு! Poll_m10கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற சாலையோர உணவு! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற சாலையோர உணவு! Poll_c10கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற சாலையோர உணவு! Poll_m10கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற சாலையோர உணவு! Poll_c10 
2 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற சாலையோர உணவு!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 10, 2022 7:07 pm

கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற சாலையோர உணவு! Uganda-rolled-eggs-rolex_1200_guinness.com__1_1200x675
-
இந்த உணவை அவ்வளவு எளிதாக அவர்களால் தயார்
செய்துவிட முடியவில்லை. இதற்கு அவர்களுக்கு 14 மணி
நேரம் 36 நிமிடங்கள் தேவைப்பட்டிருக்கிறது.

கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் மிகவும்
பிரபலமான சாலையோர உணவை வைத்து செய்யப்பட்ட
சாதனைக்காக அந்த உணவு கின்னஸ் புத்தகத்தில் இடம்
பெற்றுள்ளது.

முட்டைகளைக் கொண்டு செய்யப்படும் அந்த உணவின்
பெயர் ரோலெக்ஸ்.
-

இந்தச் சாதனையை உகாண்டாவைச் சேர்ந்த யூ-டியூபர்
ரேமண்ட் கஹுமா மற்றும் 60 பேர் இணைந்து
செய்துள்ளனர்.

ஃபிரை செய்யப்பட்ட ஆம்லெட்டுன் மிருதுவான ரொட்டியில்
காய்கறிகளை உள்ளே வைத்து பரிமாறப்படுவதுதான்
ரோலெக்ஸ்.

மிகவும் சிறியதாக இருக்கும் இந்த உணவை கின்னஸ்
சாதனைக்காக 2.32 மீட்டர் நீளமும் 0.66 மீட்டர் அடர்த்தியான
விட்டமும் கொண்டதாக உருவாக்கியுள்ளனர்.
இதன் எடை மட்டும் 204.6 கிலோ!

இந்த உணவை அவ்வளவு எளிதாக அவர்களால் தயார்
செய்துவிட முடியவில்லை. இதற்கு அவர்களுக்கு 14 மணி
நேரம் 36 நிமிடங்கள் தேவைப்பட்டிருக்கிறது.

மாவு பிசைதல், வறுத்தல் மற்றும் முட்டைகளை உடைத்து
ஆம்லெட்டாக்குதல் என அத்தனை பணிகளையும் சேர்த்து
இத்தனை மணி நேரம் ஆனது என்பதும் இங்கே
குறிப்பிடத்தக்கது.

கின்னஸ் சாதனைக்கு தயாராவதற்கு இவர்களுக்கு ஓராண்டு
காலம் தேவைப்பட்டிருக்கிறது. கின்னஸ் சாதனையின்போது
குளறுபடி நடந்துவிடக் கூடாது என்பதற்காக அதற்கு முன்பே
பல முறை முயற்சி செய்திருக்கின்றனர்.

இதுபோன்று இவர்கள் செய்த முயற்சியின்போது பல முறை
ரொட்டியை சுருட்ட முடியாமல் கஷ்டப்பட்டிருக்கின்றனர்.

எனினும், கின்னஸ் சாதனையின்போது ஃபிலிம் உதவியுடன்
அதை அழகாக சுருட்டி வெற்றி பெற்றிருக்கின்றனர்.

204.06 கிலோ எடையில் ரோலெக்ஸ் உணவை தயார் செய்வதற்கு
72 கிலோ மாவு, 90 கிலோ காய்கறிகள், 1,200 முட்டைகள்
தேவைப்பட்டிருக்கின்றன என்று கின்னஸ் இணையதளத்தில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை ரோலெக்ஸ் என்றதும் நமக்கு கைக்கடிகாரம் தான்
சட்டென்று ஞாபகத்துக்கு வரும். இனி உகாண்டாவின் சாலையோர
உணவின் பெயரும் வரும்தானே!

-இந்தியன் எக்ஸ்பிரஸ்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 10, 2022 7:08 pm

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக