ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by Dr.S.Soundarapandian Today at 3:00 pm

» பிணம் பேச மாட்டேங்குது...!
by Dr.S.Soundarapandian Today at 2:35 pm

» கங்கையில் 'டைவ்': 73. வயது மூதாட்டி சாகசம்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» ஒய்ஃபுக்கு அர்த்தம் இப்பதான் தெரிஞ்சுது!
by Dr.S.Soundarapandian Today at 2:32 pm

» இன்னலே வரே - மலையாளப் படம்
by T.N.Balasubramanian Today at 2:25 pm

» சிறுகதைத் திறணாய்வு : புதுமைப்பித்தனின் ‘குற்றவாளி யார்?’
by Dr.S.Soundarapandian Today at 2:23 pm

» மிதாலி ராஜுக்கு பிரதமர் மோடி கடிதம்
by T.N.Balasubramanian Today at 2:10 pm

» மயக்கமா இருக்குது டாக்டர்...!
by T.N.Balasubramanian Today at 2:05 pm

» டெஸ்டில் ஒரே ஓவரில் 29 ரன்கள்… மரண மாஸ் காட்டிய பும்ரா; உலக சாதனை!
by T.N.Balasubramanian Today at 2:03 pm

» நாட்காட்டி கூறிடும் நற்செய்திகள்/ சிறு மருத்துவ குறிப்புகள். ( தொடர்பதிவு)
by T.N.Balasubramanian Today at 1:55 pm

» இயல்பானதை குறைத்து மதிப்பிடாதே! - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 12:14 pm

» சுவாச சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்க்கும் இந்து உப்பு !!
by ayyasamy ram Today at 12:12 pm

» தினம் ஒரு மூலிகை - ஆற்றலரி
by ayyasamy ram Today at 10:24 am

» இன்டர்செப்டர் - ஆங்கிலப் படம்
by ayyasamy ram Today at 10:20 am

» சாகன் சாக்னே - பஞ்சாபி படம்
by ayyasamy ram Today at 10:20 am

» ஜெயேஷ்பாய் ஜோர்தார் -இந்திப் படம்
by ayyasamy ram Today at 10:19 am

» மருத்துவமனைக்கு ஆய்வுக்கு சென்றபோது நோயாளிக்கு ரத்த தானம் கொடுத்து உதவிய மந்திரி
by ayyasamy ram Today at 7:35 am

» தோனி மூட்டு வலி சிகிச்சைக்காக ரூ 40 மட்டும் வாங்கிய டாக்டர்
by ayyasamy ram Today at 7:25 am

» 18 ஆயிரம் பறவை இனங்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:31 pm

» அறுபதைக் கடந்தபின் வாழ்வில்...
by Dr.S.Soundarapandian Yesterday at 10:29 pm

» நுாதன முறையில் பண மோசடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:24 pm

» கடனா? சொத்தா? (சிறு கதை )
by krishnaamma Yesterday at 10:08 pm

» இதுதான் இன்றைய பெண்களின் தாய்மார்களின் வசனம்!
by krishnaamma Yesterday at 9:55 pm

» உருவு கண்டு (சிறுகதை)
by krishnaamma Yesterday at 9:52 pm

» பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் !
by krishnaamma Yesterday at 9:49 pm

» நதிகளை பாதுகாப்போம்! - ஹைகூ
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» கோவில்பட்டி கடலை மிட்டாயை இனிவீட்டில் இருந்தபடியே பெறலாம்.
by krishnaamma Yesterday at 9:22 pm

» இந்தியாவும் வல்லரசுதான்…! - ஹைகூ கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 9:22 pm

» ரசிப்பதற்கு ஒன்றுமில்லை…! - ஹைகூ
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» நினைத்தாலே கிடைக்கும் மஹா பெரியவா அனுக்கிரகம்
by krishnaamma Yesterday at 9:16 pm

» பளக்க தோசம்...பளக்க தோசம்....அப்டீன்னா என்னா?
by krishnaamma Yesterday at 9:13 pm

» பிளாஸ்டிக் கன்டெய்னர்களில்எது ஆபத்தானது?
by krishnaamma Yesterday at 9:10 pm

» விளையாட்டு தொடர்பான பாடல்கள் :)
by krishnaamma Yesterday at 9:04 pm

» முருகன் பக்தி பாடல்கள் - தொடர் பதிவு
by krishnaamma Yesterday at 8:59 pm

» டெலிவிஷன் விருந்து
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» ஒற்றைத் தலைமை வேணும்ங்கிறான்…!
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» மேனேஜரின் வீட்டுச்சாவி ஸ்டெனோவிடம்…!
by ayyasamy ram Yesterday at 8:13 pm

» ஜோக்ஸ் சொல்றேன்னு கொல்றாங்க…!!
by ayyasamy ram Yesterday at 8:11 pm

» தலைவர் சரக்கும் பானிபூரியும் சாப்பிட்டிருக்காரு…!
by ayyasamy ram Yesterday at 8:11 pm

» தூக்கத்திலே தவழ்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 8:10 pm

» தினம் ஒரு மூலிகை - ஆளி விதை
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» கம்பு தானியத்தில் அவல், கேக், ரஸ்க் செய்முறை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» கொரோனாவுக்கு எதிரான நாட்டின் முதல் 'எம்.ஆர்.என்.ஏ.' தடுப்பூசிக்கு ஒப்புதல்
by T.N.Balasubramanian Yesterday at 8:38 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 02/07/2022
by mohamed nizamudeen Yesterday at 8:32 am

» சகுன பயம்! - ஹைகூ கவிதைகள்
by ayyasamy ram Fri Jul 01, 2022 7:11 pm

» மரணச்சுனை - கவிதை
by ayyasamy ram Fri Jul 01, 2022 6:58 pm

» பரிபாலனம் - கவிதை
by ayyasamy ram Fri Jul 01, 2022 6:57 pm

» மரணத்தின் ஒத்திகை - கவிதை
by ayyasamy ram Fri Jul 01, 2022 6:55 pm

» உயிர்த்திருக்கும் மரணம் - கவிதை
by ayyasamy ram Fri Jul 01, 2022 6:54 pm

» பேரம்- ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Jul 01, 2022 6:47 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்


























'பீம் பாய்' நடிகர் பிரவீன்குமார் சோப்தி காலமானார்

3 posters

'பீம் பாய்' நடிகர் பிரவீன்குமார் சோப்தி காலமானார் Empty 'பீம் பாய்' நடிகர் பிரவீன்குமார் சோப்தி காலமானார்

Post by ayyasamy ram Wed Feb 09, 2022 3:34 am

'பீம் பாய்' நடிகர் பிரவீன்குமார் சோப்தி காலமானார் Tamil_News_large_2956537
-
சென்னை:
மகாபாரத தொடரில் பீமனாக நடித்து புகழ்பெற்ற பழம்பெரும் நடிகர் பிரவீன் குமார் சோப்தி,74 நேற்று மாரடைப்பால் காலமானார்.

1988 களில் ஞாயிறு காலை தூர்தர்ஷனில் ராமாயணம், மகாபாரதம் தொடர்கள் ஒளிபரப்பாயின. அக் காலகட்டத்தில், இந்த தொடர்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன.

இதில் மகாபாரத தொடரில் 'பீமன்' கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் பிரவீன் குமார் சோப்தி 74, அந்த சீரியலுக்கு பின் 50 க்கும் மேற்பட்ட பல்வேறு மொழிபடங்களில் நடித்துள்ளார். தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் 'மைக்கேல் மதன காமராஜன்' படத்தில் ''பீம் பாய்'' கதாபாத்திரத்திலும் இவர் நடித்து புகழ்பெற்றார்.

டில்லியில் வசித்து வந்த நிலையில், நேற்று இரவு மாரடைப்பால் காலமானார். எல்லை பாதுகாப்பு படை வீரராக தனது இளமை கால வாழ்க்கையை துவக்கி, தடகள விளையாட்டில் 'வட்டு' எறிதலில் சிறந்த வீரராக திகழ்ந்தார்.

ஆம் ஆத்மியில் இணைந்தார். பின்னர் பா.ஜ.வில் தன்னை இணைத்துக் கொண்டார். நடிகர் பிரவீன் குமார் சோப்தி மறைவை அறிந்த பிரபலங்கள் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
-
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 76271
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13251

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian likes this post

Back to top Go down

'பீம் பாய்' நடிகர் பிரவீன்குமார் சோப்தி காலமானார் Empty Re: 'பீம் பாய்' நடிகர் பிரவீன்குமார் சோப்தி காலமானார்

Post by Dr.S.Soundarapandian Wed Feb 09, 2022 11:46 am

கமலஹாசனின் பீம்பாயை யாரால் மறக்க முடியும்? சோகம் சோகம்
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 7424
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 4251

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

'பீம் பாய்' நடிகர் பிரவீன்குமார் சோப்தி காலமானார் Empty Re: 'பீம் பாய்' நடிகர் பிரவீன்குமார் சோப்தி காலமானார்

Post by T.N.Balasubramanian Wed Feb 09, 2022 1:16 pm

பீம் பாய் பீம் பாய் ....... சோகம் சோகம்


இரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 32588
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12039

Back to top Go down

'பீம் பாய்' நடிகர் பிரவீன்குமார் சோப்தி காலமானார் Empty Re: 'பீம் பாய்' நடிகர் பிரவீன்குமார் சோப்தி காலமானார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை