புதிய பதிவுகள்
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினமும் கடலில் மூழ்கும் கோவில்! I_vote_lcapதினமும் கடலில் மூழ்கும் கோவில்! I_voting_barதினமும் கடலில் மூழ்கும் கோவில்! I_vote_rcap 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினமும் கடலில் மூழ்கும் கோவில்! I_vote_lcapதினமும் கடலில் மூழ்கும் கோவில்! I_voting_barதினமும் கடலில் மூழ்கும் கோவில்! I_vote_rcap 
339 Posts - 79%
heezulia
தினமும் கடலில் மூழ்கும் கோவில்! I_vote_lcapதினமும் கடலில் மூழ்கும் கோவில்! I_voting_barதினமும் கடலில் மூழ்கும் கோவில்! I_vote_rcap 
46 Posts - 11%
mohamed nizamudeen
தினமும் கடலில் மூழ்கும் கோவில்! I_vote_lcapதினமும் கடலில் மூழ்கும் கோவில்! I_voting_barதினமும் கடலில் மூழ்கும் கோவில்! I_vote_rcap 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
தினமும் கடலில் மூழ்கும் கோவில்! I_vote_lcapதினமும் கடலில் மூழ்கும் கோவில்! I_voting_barதினமும் கடலில் மூழ்கும் கோவில்! I_vote_rcap 
8 Posts - 2%
prajai
தினமும் கடலில் மூழ்கும் கோவில்! I_vote_lcapதினமும் கடலில் மூழ்கும் கோவில்! I_voting_barதினமும் கடலில் மூழ்கும் கோவில்! I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
தினமும் கடலில் மூழ்கும் கோவில்! I_vote_lcapதினமும் கடலில் மூழ்கும் கோவில்! I_voting_barதினமும் கடலில் மூழ்கும் கோவில்! I_vote_rcap 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தினமும் கடலில் மூழ்கும் கோவில்! I_vote_lcapதினமும் கடலில் மூழ்கும் கோவில்! I_voting_barதினமும் கடலில் மூழ்கும் கோவில்! I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
தினமும் கடலில் மூழ்கும் கோவில்! I_vote_lcapதினமும் கடலில் மூழ்கும் கோவில்! I_voting_barதினமும் கடலில் மூழ்கும் கோவில்! I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தினமும் கடலில் மூழ்கும் கோவில்! I_vote_lcapதினமும் கடலில் மூழ்கும் கோவில்! I_voting_barதினமும் கடலில் மூழ்கும் கோவில்! I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
தினமும் கடலில் மூழ்கும் கோவில்! I_vote_lcapதினமும் கடலில் மூழ்கும் கோவில்! I_voting_barதினமும் கடலில் மூழ்கும் கோவில்! I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினமும் கடலில் மூழ்கும் கோவில்!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 06, 2022 9:32 pm

தினமும் கடலில் மூழ்கும் கோவில்!

தினமும் கடலில் மூழ்கும் கோவில்! HClzLKx

குறிப்பிட்ட நாட்களில் சூரிய ஒளி சிவலிங்கம் மீது படும் அதிசயம், தமிழக கோவில்கள் சிலவற்றில் உண்டு. ஆனால், தினமும் கடலில் மூழ்கும் சிவன் கோவில், குஜராத் மாநிலம், கவி கம்போய் எனும் ஊரில் இருப்பது அதிசயத்திலும் அதிசயம்.தினமும் சிறிது நேரம், கடல் வற்றும்போது, பக்தர்கள் அங்கு சென்று சிவனைத் தரிசிக்கின்றனர்.சுவாமியின் பெயர் ஸ்தம்பேஸ்வர் மகாதேவ். அதாவது, தம்பேஸ்வரர். அகமதாபாத்திலிருந்து, 160 கி.மீ., வதோதராவிலிருந்து (முந்தைய பரோடா) 75 கி.மீ., சென்றால், கவி கம்போயை அடையலாம்.கடலுக்குள் துாண்கள் நட்டு, அதன் மேல் கோவிலை அமைத்துள்ளனர்.

இங்கே, அலைகள் அதிகமாக இருக்கும்போது, கோவில் மூழ்கி விடும். குறையும் நேரத்தில் கோபுரம் தெரியும். படிப்படியாக தண்ணீர் இறங்கி, கடலுக்குள் பக்தர்கள் நடந்து செல்ல வசதியாக பாதை தெரியும். பிறகு, முழு கோவிலும் வழிபாட்டுக்கு தயாராகி விடும்.பிரதமை முதல் அமாவாசை அல்லது பவுர்ணமி வரையான, 15 திதிகளில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரத்தில் கோவில் தெரியும்; நேரம் மாறுபடும். தினமும் இரண்டு முறை மட்டுமே, கடல் வற்றும். அநேகமாக காலை அல்லது மாலை நேரத்தில் வழிபாட்டுக்கு செல்லலாம்.இதற்கான கால அட்டவணையை தன் இணைய தளத்தில் கோவில் நிர்வாகம் வெளியிடும். அதைப்பொறுத்து, பயணத்திட்டத்தை வகுத்துக் கொள்ளலாம்.

இங்குள்ள சிவலிங்கத்தை, கார்த்திகேயன் - முருகப்பெருமான் வடித்து வழிபட்டதாக, தல வரலாற்றில் சொல்லப்பட்டுள்ளது. தாரகாசுரன் என்பவன், தேவர்களை துன்புறுத்தி வந்தான்.
தேவர்களைக் காக்க, அவனை வதம் செய்தார், முருகப்பெருமான்.ஒரு உயிரைக் கொன்றது பாவம் என்ற உணர்வு, அவருக்கு ஏற்பட்டது. தன் பாவம் நீங்க, மாமனார் விஷ்ணுவிடம் வழி கேட்டார். 'இதில், பாவம் ஏதும் இல்லை. மக்களுக்கு துன்பம் கொடுப்பவனைக் கொல்வதால் பாவம் ஏற்படாது...' என கூறி விட்டார், விஷ்ணு.

ஆனாலும், மனம் சரிவராத முருகன், தன் தந்தையிடமே வழி கேட்டார். 'விஷ்ணு சொன்னது சரியே. இருப்பினும், உன் மன சாந்திக்காக யார் கண்ணிலும் படாத இடத்தில் அமர்ந்து, சிவலிங்கம் வடித்து, பூஜை செய். பாவம் நீங்கும்...' என்றார், சிவன். இதையடுத்து ஒரு கடலுக்கடியில் மறைந்த முருகன், அங்கேயே சிவலிங்கம் வடித்து, பூஜித்தார். 150 ஆண்டுகளுக்கு முன், கடல் வற்றியபோது, இந்த லிங்கம் தெரிய வந்தது. அதன் பின் கடல் வற்றுவதும், நிறைவதுமாக இருந்தது.

பிறகு, கோவில் கட்டப்பட்டது. லிங்கத்தின் உயரம், 4 அடி. அரபிக்கடலின் காம்போய் வளைகுடாவில் கோவில் இருக்கிறது. ஏழு நதிகள் இந்தக் கடலில் கலக்கிறது. இவ்விடத்தை மஹிசாகர் என்கின்றனர். கங்கையில் குளிப்பதை விட பல மடங்கு பலன், மஹிசாகரில் குளித்தால் கிடைக்கிறது.சிவராத்திரி, அமாவாசை, சனிக்கிழமைகளில் அதிக கூட்டம் இருக்கும்.தொடர்புக்கு: 91 94087 07508.

தி. செல்லப்பா

நன்றி தினமலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக