புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தடைப்பட்ட காரியத்தை நடத்திக்காட்டும் நரசிம்மர் மந்திரம் ! Poll_c10 தடைப்பட்ட காரியத்தை நடத்திக்காட்டும் நரசிம்மர் மந்திரம் ! Poll_m10 தடைப்பட்ட காரியத்தை நடத்திக்காட்டும் நரசிம்மர் மந்திரம் ! Poll_c10 
42 Posts - 63%
heezulia
 தடைப்பட்ட காரியத்தை நடத்திக்காட்டும் நரசிம்மர் மந்திரம் ! Poll_c10 தடைப்பட்ட காரியத்தை நடத்திக்காட்டும் நரசிம்மர் மந்திரம் ! Poll_m10 தடைப்பட்ட காரியத்தை நடத்திக்காட்டும் நரசிம்மர் மந்திரம் ! Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
 தடைப்பட்ட காரியத்தை நடத்திக்காட்டும் நரசிம்மர் மந்திரம் ! Poll_c10 தடைப்பட்ட காரியத்தை நடத்திக்காட்டும் நரசிம்மர் மந்திரம் ! Poll_m10 தடைப்பட்ட காரியத்தை நடத்திக்காட்டும் நரசிம்மர் மந்திரம் ! Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
 தடைப்பட்ட காரியத்தை நடத்திக்காட்டும் நரசிம்மர் மந்திரம் ! Poll_c10 தடைப்பட்ட காரியத்தை நடத்திக்காட்டும் நரசிம்மர் மந்திரம் ! Poll_m10 தடைப்பட்ட காரியத்தை நடத்திக்காட்டும் நரசிம்மர் மந்திரம் ! Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தடைப்பட்ட காரியத்தை நடத்திக்காட்டும் நரசிம்மர் மந்திரம் !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 03, 2022 8:34 pm

 தடைப்பட்ட காரியத்தை நடத்திக்காட்டும் நரசிம்மர் மந்திரம் ! JeIuwur

தடைப்பட்ட காரியத்தை நடத்திக்காட்டும் நரசிம்மர் மந்திரம் !

நரசிம்மர் மந்திரம், நரசிம்மர் ஸ்லோகம் சொல்லி வழிபட்டு வர நமக்கு தைரியம் அதிகரிப்பதோடு, நாம் பலகாலமாக முயன்று தடைப்பட்ட காரியங்கள், நடக்காததை நடத்திக்காட்டும் அற்புதத்தை செய்யக் கூடியதாக உள்ளது.
 
நம்மில் பலரும் சில முக்கிய காரியங்களை செய்து முடித்து விட வேண்டும் என பல காலமாக முயற்சித்து வந்திருப்போம். ஆனால் சில காரியங்கள் நாம் நினைத்ததைப் போல் திட்டமிட்டபடி முடிந்திருக்கும். ஆனால் சில காரியங்கள் நாம் என்ன முயற்சி செய்தாலும், ஏதேனும் ஒரு சில தடங்கள் ஏற்படுதல், தள்ளிச் செல்லுதல் என முயற்சிகள் வீணாக போகக் கூடிய நிலை நீடித்திருக்கும்.

அப்படி நீங்கள் எண்ணிய செயல்கள் நிறைவேற என்ன செய்வதென்று தெரியாமல் மன வறுத்தம் கொண்டிருந்திருப்பீர்கள்.

அப்படியானால் நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான். அது தான் நடக்காததையும் நடத்திக் காட்ட வல்ல நரசிம்ம மந்திரம். இதை நாம் முழு நம்பிக்கையுடன் சொல்லி வர விரைவில் நம் முயற்சிகள் வெற்றி அடையும்.

நரசிம்ம மந்திரம்: எல்லா ஐஸ்வர்யங்களையும் அளிக்கும் நரசிம்மருக்குரிய
ஸ்ரீ மந்திர ராஜபத ஸ்தோத்திரம் !

யஸ்ப அபவத் பக்தஜன ஆர்த்திஹந்து
பித்ருத்வம் அந்யேஷு அவிசார்ய தூர்ணம்
ஸ்தம்பே அவதார தம் அநந்ய லப்யம்
லக்ஷ்மி ந்ருஸிம்ஹம் சரணம் பிரபத்யே.


இந்த ஸ்லோகத்தை தினமும் 3 முறையாவது சொல்லி வாருங்கள். இந்த மந்திரத்தை சொல்ல முடியாதவர்கள் கீழே குறிப்பிட்டுள்ள இதன் பொருளையாவது படியுங்கள்...

ஸ்லோகத்தின் பொருள் :

பக்தி அற்றவர்களால் அடைய முடியாதவனே
தாயின் கர்பத்தில் அவதரித்திருந்தால் பக்தர்களுக்கு உதவி செய்ய வர தாமதம் ஆகும் என்று தூணிலிருந்து அவதரித்தவனே
பக்தர்கள் நினைத்த உடன், வேண்டி அழைத்ததும் அவர்களின் துன்பத்தை போக்குபவனே
நரசிம்ம பெருமானே உனது திருவடியை சரணடைகிறேன்.

நரசிம்மர் மூல மந்திரம் :

உக்ரம் வீரம் மஹா விஷ்ணும்,
ஜ்வலந்தம் சர்வதோ முகம்,
நரசிம்மம் பீஷணாம் பத்ரம்,
ம்ருத்யம் ம்ருத்யம் நமாம் யஹம்.


இந்த நரசிம்மரின் இந்த மூல மந்திரத்தை 108 முறை சொல்லி துளசி அர்ச்சனை, செவ்வரளி உள்ளிட்ட சிவப்பு நிற மலர்களை பயன்படுத்தி நரசிம்மருக்கு அர்ச்சனை செய்து வணங்கி வந்தால் அவரின் அருள் பெறலாம்.. 🙏 🙏 🙏 🙏



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 24, 2022 8:52 pm

மீண்டும் இங்கே கொண்டுவந்து விட்டேன் ஐயா புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Feb 25, 2022 9:37 pm

எப்பிடி garbage பக்கம் போனது என்பதுதான் தெரியவில்லை.
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 27, 2022 9:18 pm

T.N.Balasubramanian wrote:எப்பிடி garbage பக்கம் போனது என்பதுதான் தெரியவில்லை.
மேற்கோள் செய்த பதிவு: 1358484

ம்..தெரியவில்லை ஐயா, நல்ல காலம் நீங்கள் பார்த்து சொன்னெர்கள் புன்னகை...மிக்க நன்றி புன்னகை அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக