புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பா ஜ க தனித்துப் போட்டி  I_vote_lcapபா ஜ க தனித்துப் போட்டி  I_voting_barபா ஜ க தனித்துப் போட்டி  I_vote_rcap 
44 Posts - 42%
heezulia
பா ஜ க தனித்துப் போட்டி  I_vote_lcapபா ஜ க தனித்துப் போட்டி  I_voting_barபா ஜ க தனித்துப் போட்டி  I_vote_rcap 
33 Posts - 32%
mohamed nizamudeen
பா ஜ க தனித்துப் போட்டி  I_vote_lcapபா ஜ க தனித்துப் போட்டி  I_voting_barபா ஜ க தனித்துப் போட்டி  I_vote_rcap 
7 Posts - 7%
வேல்முருகன் காசி
பா ஜ க தனித்துப் போட்டி  I_vote_lcapபா ஜ க தனித்துப் போட்டி  I_voting_barபா ஜ க தனித்துப் போட்டி  I_vote_rcap 
5 Posts - 5%
T.N.Balasubramanian
பா ஜ க தனித்துப் போட்டி  I_vote_lcapபா ஜ க தனித்துப் போட்டி  I_voting_barபா ஜ க தனித்துப் போட்டி  I_vote_rcap 
5 Posts - 5%
Raji@123
பா ஜ க தனித்துப் போட்டி  I_vote_lcapபா ஜ க தனித்துப் போட்டி  I_voting_barபா ஜ க தனித்துப் போட்டி  I_vote_rcap 
3 Posts - 3%
kavithasankar
பா ஜ க தனித்துப் போட்டி  I_vote_lcapபா ஜ க தனித்துப் போட்டி  I_voting_barபா ஜ க தனித்துப் போட்டி  I_vote_rcap 
2 Posts - 2%
Barushree
பா ஜ க தனித்துப் போட்டி  I_vote_lcapபா ஜ க தனித்துப் போட்டி  I_voting_barபா ஜ க தனித்துப் போட்டி  I_vote_rcap 
2 Posts - 2%
prajai
பா ஜ க தனித்துப் போட்டி  I_vote_lcapபா ஜ க தனித்துப் போட்டி  I_voting_barபா ஜ க தனித்துப் போட்டி  I_vote_rcap 
2 Posts - 2%
Saravananj
பா ஜ க தனித்துப் போட்டி  I_vote_lcapபா ஜ க தனித்துப் போட்டி  I_voting_barபா ஜ க தனித்துப் போட்டி  I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பா ஜ க தனித்துப் போட்டி  I_vote_lcapபா ஜ க தனித்துப் போட்டி  I_voting_barபா ஜ க தனித்துப் போட்டி  I_vote_rcap 
169 Posts - 41%
ayyasamy ram
பா ஜ க தனித்துப் போட்டி  I_vote_lcapபா ஜ க தனித்துப் போட்டி  I_voting_barபா ஜ க தனித்துப் போட்டி  I_vote_rcap 
159 Posts - 39%
mohamed nizamudeen
பா ஜ க தனித்துப் போட்டி  I_vote_lcapபா ஜ க தனித்துப் போட்டி  I_voting_barபா ஜ க தனித்துப் போட்டி  I_vote_rcap 
22 Posts - 5%
Dr.S.Soundarapandian
பா ஜ க தனித்துப் போட்டி  I_vote_lcapபா ஜ க தனித்துப் போட்டி  I_voting_barபா ஜ க தனித்துப் போட்டி  I_vote_rcap 
21 Posts - 5%
Rathinavelu
பா ஜ க தனித்துப் போட்டி  I_vote_lcapபா ஜ க தனித்துப் போட்டி  I_voting_barபா ஜ க தனித்துப் போட்டி  I_vote_rcap 
8 Posts - 2%
prajai
பா ஜ க தனித்துப் போட்டி  I_vote_lcapபா ஜ க தனித்துப் போட்டி  I_voting_barபா ஜ க தனித்துப் போட்டி  I_vote_rcap 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
பா ஜ க தனித்துப் போட்டி  I_vote_lcapபா ஜ க தனித்துப் போட்டி  I_voting_barபா ஜ க தனித்துப் போட்டி  I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பா ஜ க தனித்துப் போட்டி  I_vote_lcapபா ஜ க தனித்துப் போட்டி  I_voting_barபா ஜ க தனித்துப் போட்டி  I_vote_rcap 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பா ஜ க தனித்துப் போட்டி  I_vote_lcapபா ஜ க தனித்துப் போட்டி  I_voting_barபா ஜ க தனித்துப் போட்டி  I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
பா ஜ க தனித்துப் போட்டி  I_vote_lcapபா ஜ க தனித்துப் போட்டி  I_voting_barபா ஜ க தனித்துப் போட்டி  I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பா ஜ க தனித்துப் போட்டி


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 31, 2022 5:37 pm

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ., தனித்து போட்டியிடுவதாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது:
தொண்டர்களின் கோரிக்கையை ஏற்று பா.ஜ., தனித்து போட்டியிடுகிறது. வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மட்டும் அதிமுக கூட்டணி இல்லாமல் பா.ஜ., போட்டியிடுகிறது. இந்த முடிவை தேசிய தலைமையும் ஏற்றுக்கொண்டுள்ளது. அதிமுக உடனான கூட்டணி தேசிய ஜனநாயக கூட்டணியாக தொடரும். அடுத்த 15, 20 நாட்கள் கடினமாக உழைத்து இல்லம் தோறும் தாமரை மலர செய்ய வேண்டும். அதிமுக உடனான நல்லுறவு வரும் காலங்களிலும் தொடரும்.

நகர்ப்புற தேர்தலில் அதிகமான இடங்களில் போட்டியிடுவதே பா.ஜ.,வின் நிலைப்பாடு. முதல்கட்ட கூட்டணி பேச்சுவார்த்தையில் 10 சதவீத இடங்களை கேட்டோம். ஆனால், பா.ஜ., கேட்ட இடங்களை அதிமுக தரவில்லை. எங்களின் பொது எதிரி திமுக. அவர்களின் 8 மாத ஆட்சியை மையப்படுத்தியே பிரசாரம் இருக்கும். திமுக ஆட்சியில் மக்களுக்கு செய்யாத திட்டங்களை வீடுவீடாக எடுத்துசெல்ல இருக்கிறோம்.

பா ஜ க தனித்துப் போட்டி  Gallerye_135802279_2949803



2024 லோக்சபா தேர்தலில் அதிமுக - பா.ஜ., இணைந்தே தேர்தலை சந்திக்கும். அதிமுக தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரிய உந்துசக்தி. பா.ஜ.,வின் எல்லா திட்டங்களுக்கும் அதிமுக உறுதுணையாக இருந்தது. 2021 தேர்தலில் முழு ஒத்துழைப்பு கொடுத்தது. 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் கூட்டணியில் சில சங்கடங்கள் இருந்தன. பா.ஜ., அடுத்த கட்ட வளர்ச்சிக்கு செல்ல வேண்டுமென்றால் உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி தினமலர்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 31, 2022 5:50 pm

வரவேற்கத்தக்க முடிவு.

எல்லா கட்சிகளும் தனித்துப் போட்டியிட்டால்தான் அந்தந்த கட்சியின் பலம் தெரியும்.

மேலும் மேல் மட்ட தேர்தலுக்கு கூட்டணி அமைக்க இது ஒரு அடிப்படை தளமாக
அமையும். 

முதுகின் மீது சவாரி செய்துகொண்டு நான் தான் உயரமானவன் என்று டாம் டாம் அடிக்கக்கூடாது 
எல்லா உதிரி கட்சிகளுக்கும் இது பொருந்தும்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Feb 01, 2022 1:40 pm

“எல்லா கட்சிகளும் தனித்துப் போட்டியிட்டால்தான் அந்தந்த கட்சியின் பலம் தெரியும்.”-
எல்லாத் தேர்தல்களுக்கும் இந்த அளவுகோல் இருந்தால் நல்லதுதான்!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக