ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» காளி : சர்ச்சையை ஏற்படுத்திய லீலா மணிமேகலை
by T.N.Balasubramanian Today at 5:14 pm

» நாட்காட்டி கூறிடும் நற்செய்திகள்/ சிறு மருத்துவ குறிப்புகள். ( தொடர்பதிவு)
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சந்தோசம் தான் முக்கியம்!!
by ayyasamy ram Today at 2:34 pm

» தங்கப் பதக்கத்தை சோனுசூட்டுக்கு சமர்ப்பணம் செய்த கராத்தே வீராங்கனை
by ayyasamy ram Today at 2:19 pm

» மெட்ரோ பயணியரிடையே'சுகர் பாக்ஸ்' செயலி பிரசாரம்
by ayyasamy ram Today at 2:17 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 03/07/2022
by mohamed nizamudeen Today at 9:12 am

» தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன்
by ayyasamy ram Today at 7:03 am

» நீ சாதிக்கப் பிறந்தவன்! துணிந்து நில்!!! ஜூலை 4 விவேகானந்தர் நினைவு நாள்
by ayyasamy ram Today at 6:09 am

» நேரம் நிற்பதில்லை!- கவிதை
by ayyasamy ram Today at 6:04 am

» மிரள வைக்க வருகிறான் ‘ஓநாய் மனிதன்’
by ayyasamy ram Today at 6:00 am

» புலி வருது, புலி வருது!
by ayyasamy ram Today at 5:46 am

» காஞ்சி மகா பெரியவா --"நீ பூரணத்துவம் அடைஞ்சுட்ட. உன் ஆசை நிறைவேற்றப் படும்...”*"
by T.N.Balasubramanian Yesterday at 9:16 pm

» பெண்கள் அழகாக இருந்தால்தான் கூடுதல் சம்பளம் கிடைக்கும்- சர்ச்சையை ஏற்படுத்திய திமுக எம்எல்ஏ பேச்சு
by T.N.Balasubramanian Yesterday at 5:23 pm

» 1410 கிலோ எடையுள்ள காரை தனது தலைமுடியால் கட்டி இழுத்து சாதனை
by T.N.Balasubramanian Yesterday at 5:03 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 4:42 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» பிணம் பேச மாட்டேங்குது...!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:05 pm

» கங்கையில் 'டைவ்': 73. வயது மூதாட்டி சாகசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:04 pm

» ஒய்ஃபுக்கு அர்த்தம் இப்பதான் தெரிஞ்சுது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:02 pm

» இன்னலே வரே - மலையாளப் படம்
by T.N.Balasubramanian Yesterday at 12:55 pm

» சிறுகதைத் திறணாய்வு : புதுமைப்பித்தனின் ‘குற்றவாளி யார்?’
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 pm

» மிதாலி ராஜுக்கு பிரதமர் மோடி கடிதம்
by T.N.Balasubramanian Yesterday at 12:40 pm

» மயக்கமா இருக்குது டாக்டர்...!
by T.N.Balasubramanian Yesterday at 12:35 pm

» டெஸ்டில் ஒரே ஓவரில் 29 ரன்கள்… மரண மாஸ் காட்டிய பும்ரா; உலக சாதனை!
by T.N.Balasubramanian Yesterday at 12:33 pm

» இயல்பானதை குறைத்து மதிப்பிடாதே! - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:44 am

» சுவாச சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்க்கும் இந்து உப்பு !!
by ayyasamy ram Yesterday at 10:42 am

» தினம் ஒரு மூலிகை - ஆற்றலரி
by ayyasamy ram Yesterday at 8:54 am

» இன்டர்செப்டர் - ஆங்கிலப் படம்
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சாகன் சாக்னே - பஞ்சாபி படம்
by ayyasamy ram Yesterday at 8:50 am

» ஜெயேஷ்பாய் ஜோர்தார் -இந்திப் படம்
by ayyasamy ram Yesterday at 8:49 am

» மருத்துவமனைக்கு ஆய்வுக்கு சென்றபோது நோயாளிக்கு ரத்த தானம் கொடுத்து உதவிய மந்திரி
by ayyasamy ram Yesterday at 6:05 am

» தோனி மூட்டு வலி சிகிச்சைக்காக ரூ 40 மட்டும் வாங்கிய டாக்டர்
by ayyasamy ram Yesterday at 5:55 am

» 18 ஆயிரம் பறவை இனங்கள்
by Dr.S.Soundarapandian Sat Jul 02, 2022 9:01 pm

» அறுபதைக் கடந்தபின் வாழ்வில்...
by Dr.S.Soundarapandian Sat Jul 02, 2022 8:59 pm

» நுாதன முறையில் பண மோசடி
by Dr.S.Soundarapandian Sat Jul 02, 2022 8:54 pm

» கடனா? சொத்தா? (சிறு கதை )
by krishnaamma Sat Jul 02, 2022 8:38 pm

» இதுதான் இன்றைய பெண்களின் தாய்மார்களின் வசனம்!
by krishnaamma Sat Jul 02, 2022 8:25 pm

» உருவு கண்டு (சிறுகதை)
by krishnaamma Sat Jul 02, 2022 8:22 pm

» பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் !
by krishnaamma Sat Jul 02, 2022 8:19 pm

» நதிகளை பாதுகாப்போம்! - ஹைகூ
by ayyasamy ram Sat Jul 02, 2022 7:53 pm

» கோவில்பட்டி கடலை மிட்டாயை இனிவீட்டில் இருந்தபடியே பெறலாம்.
by krishnaamma Sat Jul 02, 2022 7:52 pm

» இந்தியாவும் வல்லரசுதான்…! - ஹைகூ கவிதைகள்
by ayyasamy ram Sat Jul 02, 2022 7:52 pm

» ரசிப்பதற்கு ஒன்றுமில்லை…! - ஹைகூ
by ayyasamy ram Sat Jul 02, 2022 7:50 pm

» நினைத்தாலே கிடைக்கும் மஹா பெரியவா அனுக்கிரகம்
by krishnaamma Sat Jul 02, 2022 7:46 pm

» பளக்க தோசம்...பளக்க தோசம்....அப்டீன்னா என்னா?
by krishnaamma Sat Jul 02, 2022 7:43 pm

» பிளாஸ்டிக் கன்டெய்னர்களில்எது ஆபத்தானது?
by krishnaamma Sat Jul 02, 2022 7:40 pm

» விளையாட்டு தொடர்பான பாடல்கள் :)
by krishnaamma Sat Jul 02, 2022 7:34 pm

» முருகன் பக்தி பாடல்கள் - தொடர் பதிவு
by krishnaamma Sat Jul 02, 2022 7:29 pm

» டெலிவிஷன் விருந்து
by ayyasamy ram Sat Jul 02, 2022 6:51 pm

» ஒற்றைத் தலைமை வேணும்ங்கிறான்…!
by ayyasamy ram Sat Jul 02, 2022 6:45 pm

Top posting users this week
ayyasamy ram
ஒரு பாட்டு எப்படி இருக்கணும்னா..? - இளையராஜா Vote_lcapஒரு பாட்டு எப்படி இருக்கணும்னா..? - இளையராஜா Voting_barஒரு பாட்டு எப்படி இருக்கணும்னா..? - இளையராஜா Vote_rcap 
T.N.Balasubramanian
ஒரு பாட்டு எப்படி இருக்கணும்னா..? - இளையராஜா Vote_lcapஒரு பாட்டு எப்படி இருக்கணும்னா..? - இளையராஜா Voting_barஒரு பாட்டு எப்படி இருக்கணும்னா..? - இளையராஜா Vote_rcap 
mohamed nizamudeen
ஒரு பாட்டு எப்படி இருக்கணும்னா..? - இளையராஜா Vote_lcapஒரு பாட்டு எப்படி இருக்கணும்னா..? - இளையராஜா Voting_barஒரு பாட்டு எப்படி இருக்கணும்னா..? - இளையராஜா Vote_rcap 

நிகழ்நிலை நிர்வாகிகள்


























ஒரு பாட்டு எப்படி இருக்கணும்னா..? - இளையராஜா

3 posters

ஒரு பாட்டு எப்படி இருக்கணும்னா..? - இளையராஜா Empty ஒரு பாட்டு எப்படி இருக்கணும்னா..? - இளையராஜா

Post by ayyasamy ram Sat Jan 29, 2022 6:42 am

ஒரு பாட்டு எப்படி இருக்கணும்னா..? - இளையராஜா Ilayaraja-1609492494-1612431311
ஒரு பாடல் என்பது அப்போதுதான் பூத்த மலர் மாதிரி
இருக்க வேண்டும் என்று இசையமைப்பாளர் இளையராஜா
தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது:

முந்தானை முடிச்சு படம் வெளியாகி இப்போது 38 வருடம்
ஆகிறது. இரு தினங்களுக்கு முன்பு 16 வயதினிலே படம்
வெளியாகி 40 வருடம் ஆகிவிட்டது என்றனர். ஒரே பாடலை
திருப்பி திருப்பி எத்தனை வருடமாக கேட்கிறார்கள்.

20 வருடத்துக்கு முன்பு போட்ட பாடல்களை இன்னும்
கேட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஒரு பாடல் என்பது
அப்போதுதான் பூத்த மலர் மாதிரி இருக்க வேண்டும்.
பூத்த மலர் என்ன ஆகும் என்றால் ஓரிரு நாளில் சருகாகி
உதிர்ந்து போய்விடும். ஆனால் பாடல் மலராகவே இருக்கும்.

இசையில் மொட்டில் இருந்து லேசாக விரியும் நிலையில்
இருப்பதைத்தான் நீங்கள் ரசித்து கேட்க முடியும்.
இல்லையென்றால் பிரயோஜனம் இல்லை. எப்போது
கேட்டாலும் அடடா புதிதாக இருக்கிறதே. இப்போதுதான்
போட்டமாதிரி இருக்கிறதே என்று சொல்ல வேண்டும்.

புதிதாக இல்லையென்றால் பிரயோஜனம் இல்லை.
மனது எப்போதும் புதிதை நோக்கித்தான் போகும்.
பழையதை திரும்பி பாக்காது. ஆனால் பழைய
பாடல்களை மீண்டும் கேட்க காரணம் அது புதிதாக
இருப்பதால்தான்.

மீண்டும் இசையமைக்கத்தான் புதிய ஸ்டுடியோ கட்டி
இருக்கிறேன். இசைக்கலைஞர்கள் வருகிறார்கள்.
வாசிக்கிறார்கள். அதுபாட்டுக்கு நடந்து கொண்டுதான்
இருக்கிறது.

தஞ்சையில் இசைப் பல்கலைக் கழகம் தொடங்க ஏற்கனவே
கருணாநிதியிடம் கோரிக்கை வைத்தேன். வெளிநாடுகளில்
இசைக் கலைஞர்கள் வீட்டை பழைய தோற்றம் மாறாமல்
புதுப்பித்து பாதுகாக்கிறார்கள்.

இசைக் கருவிகளை வைத்து பாதுகாக்கிறார்கள். இங்கு நமது
இசைக் கருவிகளை பாதுகாத்து வைத்துள்ளோமா?
தியாகராஜ சாமி வைத்துள்ள தம்புராவை எங்கு
வைத்துள்ளீர்கள்? முத்துசாமி தீட்சிதர் வாசித்த வீணை
இருக்கிறதா? நமக்கு அதன் மதிப்பும் மகத்துவமும்
தெரியவில்லை என்று கருணாநிதி முன்னால் பேசினேன்.

இசை பாரம்பரியத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று
வேண்டுகோள் விடுத்தேன். அந்த கோரிக்கைக்கான அரசு
உத்தரவும் வந்தது. அது அப்படியே நிற்கிறது.

இசைக் கலைஞர்களுக்கு இங்கு சிலை இல்லை. நமது
உணர்வுகள் அப்படி இருக்கிறது. ஏன் சினிமாவில்
நடிக்கவில்லை? என்றெல்லாம் நீங்கள் கேள்வி எழுப்புகிறீர்கள்.
நான் கேமராவில் முகத்தை காட்ட கூடாது என்று இருக்கிறேன்.

நாங்கள் பின்னணி இசைக் கலைஞர்கள். நீங்கள் என்னை
நினைத்துக்கொண்டு இருக்க வேண்டும். நானே என்னை
பாருங்கள் என்று முகத்தை காட்டக்கூடாது. இசை கேட்கும்
போது நான் ஞாபகத்துக்கு வந்தால் போதும்.

இவ்வாறு இளையராஜா கூறியுள்ளார்.
-
நன்றி-நியூஸ் 7
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 76284
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13251

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian likes this post

Back to top Go down

ஒரு பாட்டு எப்படி இருக்கணும்னா..? - இளையராஜா Empty Re: ஒரு பாட்டு எப்படி இருக்கணும்னா..? - இளையராஜா

Post by T.N.Balasubramanian Sat Jan 29, 2022 11:09 am

பழைமை   பொன்மயமானது என்பதற்கு பழைய பாடல்களே சாட்சி.

அந்த காலத்து இசை அமைப்பாளர்கள் ஜி இராமநாதன் /கே வி மஹாதேவன் /விஸ்வநாதன் ராமமூர்த்தி /சுப்பாராமன் /.தட்சிணாமூர்த்தி /ஆதி நாராயண ராவ் /கண்டசாலா /ஏ ம் ராஜா 
ஆர்டி /எச்டி பர்மன்  /நவ்ஷாத் பெருமைக்குரியவர்கள்.


இரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 32598
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12054

Dr.S.Soundarapandian likes this post

Back to top Go down

ஒரு பாட்டு எப்படி இருக்கணும்னா..? - இளையராஜா Empty Re: ஒரு பாட்டு எப்படி இருக்கணும்னா..? - இளையராஜா

Post by Dr.S.Soundarapandian Sat Jan 29, 2022 2:05 pm

இளையராஜா புகழ் வாழ்க!

:வணக்கம்:
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 7424
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 4261

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

ஒரு பாட்டு எப்படி இருக்கணும்னா..? - இளையராஜா Empty Re: ஒரு பாட்டு எப்படி இருக்கணும்னா..? - இளையராஜா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை