புதிய பதிவுகள்
» அப்பாக்களின் தேவதைகள்
by ஆனந்திபழனியப்பன் Today at 10:20 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சாப்பாடு போட்டுக் கொண்டே.. அண்ணாமலையிடம் சொன்ன அந்த வார்த்தை.
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
சென்னை கரண்டியால் சாப்பாடு போட்டுக் கொண்டே.. அண்ணாமலையிடம் சொன்ன அந்த வார்த்தை.. இதுதான் தமிழிசை..!
சென்னை:
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் உணவு பரிமாறியுள்ளார்.. இன்றைய மாநில தலைவர் அண்ணாமலைக்கு, அன்றைய மாநில தலைவர் உணவு பரிமாறி உபசரித்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
ஒரு மாநிலத்தின் ஆளுநராக பதவி வகித்தும், விருந்தோம்பலை பெரிதும் மதித்து நடப்பர் தமிழிசை சவுந்தராஜன்.. பாஜகவின் மாநில பொருளாளர் எஸ்.ஆர் சேகர் மகன் திருமண நிகழ்ச்சி கோவையில் நடந்தது.
அவினாசி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்த நிகழ்ச்சி நடந்துள்ளது.. பல முக்கிய பிரமுகர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.. தமிழிசை அந்த வகையில், தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரும் பங்கேற்றனர். அதேபோல, குஷ்பு, பாஜக விவசாய அணி தலைவர் மற்றும் மாநில துணைத் தலைவர் ஜி.கே நாகராஜன், எம்எல்ஏ காந்தி ஆகியோரும் பங்கேற்று சிறப்பித்தனர்..
அப்போதுதான் திடீரென தமிழிசை செய்த காரியம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டது என்கிறார் ஜி.கே நாகராஜன்.
நெகிழ்ச்சி
அதை பற்றி அவர் சொல்லும்போது, "அண்ணாமலை, காந்தி, நான் மணமக்களை வாழ்த்திவிட்டுக் கீழே இறங்கினோம். முக்கிய நிர்வாகிகளுக்கு சாப்பிடத் தனியாக இடம் ஒதுக்கியிருந்தனர். அங்கு தமிழிசையும் இருந்தார்... அண்ணாமலை, சட்டமன்ற உறுப்பினர் காந்தி, நான் உட்பட 3 பேரும் பந்தியில் உட்கார்ந்தோம்.. அப்போது ஆளுநர் அவர்களை சாப்பிடுமாறு கூப்பிட்டோம்.. உடனே ஆளுநரும், நீங்க சாப்பிடுங்க என்று சொன்னதுடன், அவராகவே வந்து எங்கள் 3 பேருக்கும் தலைவாழை இலை போட்டு, அன்போடு சாப்பாடும் பரிமாறினார்... உணவு பரிமாறினார் "கட்சியின் உண்மையான உழைப்பாளிகளான உங்களுக்கு உணவு பரிமாறுவதில் பெருமை கொள்கிறேன்" என்று சொல்லி கொண்டே ஆளுநர் எங்கள் 3 பேருக்கும் உணவு பரிமாறினார்..
அந்த வார்த்தை எங்களை மெய்சிலிர்க்க வைத்தது...
புதுச்சேரி, தெலுங்கானா என 2 மாநிலங்களுக்கும் ஆளுநராக இருப்பவர், கட்சி தொண்டர்களுக்கு உணவு பரிமாறுவது சாதாரணமான விஷயம் கிடையாது.. வேறு யாரும் இதை செய்யவும் மாட்டார்கள். ஆளுநரின் அருகில் கூட யாராலும் போக முடியாது.. 4 எம்எல்ஏக்கள் இப்போது தமிழகத்தில் பாஜகவுக்கு 4 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்றால் அதற்கு அடித்தளமிட்டவர் தமிழிசை அவர்கள்தான்.. அவர் ஒரு கடுமையான உழைப்பாளி.. அவரின் உழைப்பும், இந்த கனிவும் தான் அவரை ஆளுநர் என்ற இந்த உயர்ந்த இடத்திற்கு கொண்டுவந்து இருக்கிறது" என்றார். அண்ணாமலைக்கு கரண்டி எடுத்து தமிழிசை சாப்பாடு பரிமாறும் போட்டோ சோஷியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கிறது.
நன்றி தட்ஸ்தமிழ்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
பண்பட்ட வார்த்தைகளின் ஆளுநர் இந்த ஆளுநர்.
நேர்மையான அயராத உழைப்பு.
இவரின் குடும்பமே ஒரு எடுத்துக்காட்டு குடும்பம்..
நேர்மையான அயராத உழைப்பு.
இவரின் குடும்பமே ஒரு எடுத்துக்காட்டு குடும்பம்..
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மனித நேயம் பாரட்டுக்குரியது...
-
ஆனால்,
ஆளுநர் எங்கள் 3 பேருக்கும் உணவு பரிமாறினார்..
-
ஆளுநர் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டவர் இல்லையா?
ஆகவே அவர் அப்படி சொல்லியிருக்க மாட்டார்!
-
செய்தி சேகரித்தவரின் வார்த்தைகளாக இருக்க வாய்ப்புள்ளது!
-
ஆனால்,
"கட்சியின் உண்மையான உழைப்பாளிகளான உங்களுக்கு உணவு
பரிமாறுவதில் பெருமை கொள்கிறேன்"
ஆளுநர் எங்கள் 3 பேருக்கும் உணவு பரிமாறினார்..
-
ஆளுநர் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டவர் இல்லையா?
ஆகவே அவர் அப்படி சொல்லியிருக்க மாட்டார்!
-
செய்தி சேகரித்தவரின் வார்த்தைகளாக இருக்க வாய்ப்புள்ளது!
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
தெரியாதா உங்களுக்கு ஆளுநர்களின் வேலை... ...........
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1356828Dr.S.Soundarapandian wrote:தெரியாதா உங்களுக்கு ஆளுநர்களின் வேலை... ...........
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1356775T.N.Balasubramanian wrote:பண்பட்ட வார்த்தைகளின் ஆளுநர் இந்த ஆளுநர்.
நேர்மையான அயராத உழைப்பு.
இவரின் குடும்பமே ஒரு எடுத்துக்காட்டு குடும்பம்..
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1356778ayyasamy ram wrote:மனித நேயம் பாரட்டுக்குரியது...
-
ஆனால்,
"கட்சியின் உண்மையான உழைப்பாளிகளான உங்களுக்கு உணவு
என்று சொல்லி கொண்டே
பரிமாறுவதில் பெருமை கொள்கிறேன்"
ஆளுநர் எங்கள் 3 பேருக்கும் உணவு பரிமாறினார்..
-
ஆளுநர் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டவர் இல்லையா?
ஆகவே அவர் அப்படி சொல்லியிருக்க மாட்டார்!
-
செய்தி சேகரித்தவரின் வார்த்தைகளாக இருக்க வாய்ப்புள்ளது!
எல்லாவற்ரையும் அரசியலாக பார்க்கக் கூடாது அண்ணா... இப்படி செய்வதற்காக தமிழிசை ஒரு function ஆ ஏற்ப்படு செய்ய முடியும்?...ஏதோ ஒரு சான்ஸ் கிடைத்ததும் ஆசையாக மனதில் உள்ளதை பேசிவிட்டார்...
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1