புதிய பதிவுகள்
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 9:09

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:07

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:52

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 23:19

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 22:47

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:27

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:41

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:26

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 21:17

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:34

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:32

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:00

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 17:23

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 14:25

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat 6 Jul 2024 - 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 6 Jul 2024 - 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat 6 Jul 2024 - 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 20:49

» புன்னகை
by Anthony raj Sat 6 Jul 2024 - 16:59

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat 6 Jul 2024 - 15:31

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat 6 Jul 2024 - 12:49

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்: Poll_c10இயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்: Poll_m10இயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்: Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்: Poll_c10இயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்: Poll_m10இயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்: Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
இயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்: Poll_c10இயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்: Poll_m10இயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்: Poll_c10 
77 Posts - 36%
i6appar
இயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்: Poll_c10இயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்: Poll_m10இயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்: Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
இயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்: Poll_c10இயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்: Poll_m10இயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்: Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
இயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்: Poll_c10இயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்: Poll_m10இயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்: Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
இயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்: Poll_c10இயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்: Poll_m10இயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்: Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
இயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்: Poll_c10இயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்: Poll_m10இயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்: Poll_c10 
4 Posts - 2%
Guna.D
இயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்: Poll_c10இயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்: Poll_m10இயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்: Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
இயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்: Poll_c10இயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்: Poll_m10இயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்: Poll_c10 
2 Posts - 1%
prajai
இயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்: Poll_c10இயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்: Poll_m10இயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்: Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்:


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82829
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 23 Jan 2022 - 16:22

இயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்: 13267730_1139214909432573_5786211132563296234_n.jpg?_nc_cat=111&ccb=1-5&_nc_sid=9267fe&_nc_ohc=q8DVvSpci8cAX9zsyqI&_nc_ht=scontent.fmaa3-2
-


1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து
குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்!

2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால்
தொண்டைப் புண் ஏற்படாது.

3. 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை
சாறு, ஒரு கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன்,
இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக்
கொண்டு வந்தால் உடல் எடை குறையும்.

4. காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு
வரவேண்டும், ஒரு 3-4 மாதங்களுக்கு இதைச்செய்தால் உடல்
எடை குறையும்.

5. தினமும் காலையில் முழுதாக வளர்ந்த
10-12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும், 3-4 மாதங்களில்
உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.

6. அரிசி, உருளை கிழங்கு போன்ற மாவுச் சத்துப் பொருட்களை
குறைக்கவும், பதிலாக கோதுமை எடுத்துக் கொள்ளலாம்.

7. கடுமையான இரும‌ல் இரு‌ந்தா‌ல் 3 கப் தண்ணீருடன்
வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து
குடித்து வரவும்.

8. பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும்
மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வை‌த்து
அழு‌‌த்‌தி வரவு‌ம். வ‌லி குறையு‌ம்.

9. சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க குளிக்கும் நீரில்
துளசி இலைகளை போ‌ட்டு குளிக்கவும். ‌விரை‌வி‌ல் தழு‌ம்புக‌ள்
மறையு‌ம்.

10. குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் இருமலுக்கு
நீருடன் தேனைக்கலந்து கொடுத்தா‌ல் ‌விரை‌வி‌ல் இரும‌‌ல் ‌நி‌ற்கு‌ம்.
கா‌ய்‌ச்ச‌ல் குறையு‌ம்
-
நன்றி-முகநூல் /Puradsifm

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun 23 Jan 2022 - 19:55

தினம் தினம் பல குறுஞ்செய்திகள் வாட்சப் /முகநூல்/தனி தனி ஊடக செய்திகள், போதாக்குறைக்கு 
நாட்காட்டி கூறிடும் நற்செய்திகள்.
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை ஒடத்தான் முடியவில்லை



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun 23 Jan 2022 - 23:28

3. 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை
சாறு, ஒரு கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன்,
இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக்
கொண்டு வந்தால் உடல் எடை குறையும்.

4. காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு
வரவேண்டும், ஒரு 3-4 மாதங்களுக்கு இதைச்செய்தால் உடல்
எடை குறையும்.

5. தினமும் காலையில் முழுதாக வளர்ந்த
10-12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும், 3-4 மாதங்களில்
உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.



முதலாவது அளவு மிக மிக அதிகம்... ஆனால் அதே போல ஆனால் குறைந்த அளவில் நான் குடித்திருக்கிறேன்...மற்ற இரண்டும் கூட முயன்று உள்ளேன்....ஆனால் பலன்தான் ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு

krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக