புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரயில் நிலையத்தில் எட்டு மாத குழந்தையுடன் ஓடும் ரயிலுக்கு அடியில் சிக்கிய பெண் I_vote_lcapரயில் நிலையத்தில் எட்டு மாத குழந்தையுடன் ஓடும் ரயிலுக்கு அடியில் சிக்கிய பெண் I_voting_barரயில் நிலையத்தில் எட்டு மாத குழந்தையுடன் ஓடும் ரயிலுக்கு அடியில் சிக்கிய பெண் I_vote_rcap 
29 Posts - 60%
heezulia

10 Posts - 21%
Dr.S.Soundarapandian

8 Posts - 17%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரயில் நிலையத்தில் எட்டு மாத குழந்தையுடன் ஓடும் ரயிலுக்கு அடியில் சிக்கிய பெண் I_vote_lcapரயில் நிலையத்தில் எட்டு மாத குழந்தையுடன் ஓடும் ரயிலுக்கு அடியில் சிக்கிய பெண் I_voting_barரயில் நிலையத்தில் எட்டு மாத குழந்தையுடன் ஓடும் ரயிலுக்கு அடியில் சிக்கிய பெண் I_vote_rcap 
194 Posts - 73%

37 Posts - 14%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

sram_1977

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரயில் நிலையத்தில் எட்டு மாத குழந்தையுடன் ஓடும் ரயிலுக்கு அடியில் சிக்கிய பெண்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 12, 2022 6:05 pm

வேலூர் மாவட்ட காட்பாடி ரயில் நிலையத்தில் ஒரு பெண்மணி 8 மாத ஆண் குழந்தையுடன் ரயிலுக்காக காத்திருந்துள்ளார். திடீரென அவர் நடைமேடை மாறுவதற்காக நடைமேடையை பயன்படுத்தாமல் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது கால் இடறி கீழே விழுந்ததில் தலையில் காயமடைந்து மயக்க நிலைக்கு சென்றுள்ளார்.

அந்த சமயத்தில் எர்ணாகுளத்தில் இருந்து பிலாஸ்பூர் செல்லும் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் பெண் விழுந்து கிடந்த தண்டவாளத்தில் சென்றுள்ளது. அப்போது அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் செய்வதறியாமல் தவித்தனர்.

பெண் மற்றும் குழந்தை ரயிலுக்கு அடியில் சிக்கிக்கொண்டதால் பெரிய அசம்பாவிதம் நேரிடுமோ என்ற அச்சத்தில் ரயில்வே போலீசார் மற்றும் பொதுமக்கள் பதற்றத்துடன் காத்திருந்தனர். அப்போது, நல்வாய்ப்பாக குழந்தை அழுதபடி அசையாமல் இருந்தது. இதனையடுத்து ரயில்வே போலீசார் விரைந்து வந்து குழந்தையும் தாயும் உயிருடன் மீட்டனர். குழந்தைக்கு காயங்கள் ஏதும் ஏற்படாத நிலையில் அக்குழந்தையின் தாயிக்கு மட்டும் தலையில் அடிபட்டதால் அவர் மயங்கிய நிலையில் உள்ளார்.
ரயில் கடந்துச்சென்ற பிறகு தண்டவாளத்தில் இறங்கி குழந்தை மற்றும் பெண்மணியை மீட்ட போலீசார் வேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பேசிய மூத்த காவல் அதிகாரி ஒருவர், எச்சரிக்கையை மீறி ரயில் தண்டவாளத்தில் குழந்தையுடன் நடந்துச்சென்ற பெண் தவறி கீழே விழுந்ததாகவும், பின்னர் பத்திரமாக மீட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும், அந்த பெண்ணிடம் எவ்வித அடையாள அட்டையும் இல்லாததால் அவர் யார் எங்கிருந்து எங்கு செல்கிறார் என்ற விபரம் தெரியவில்லை எனவும் மயக்கம் தெளிந்த பிறகு விசாரணை நடத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்.
நன்றி சமயம்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக