புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:07 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by mohamed nizamudeen Today at 8:04 pm

» கருத்துப்படம் 05/08/2024
by mohamed nizamudeen Today at 8:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:55 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:13 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:32 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Today at 3:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:34 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:20 pm

» கண்ணீரில் உலகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 12:06 pm

» அக்கினிப் பாதையைக் கடந்திடு! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 12:05 pm

» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 12:04 pm

» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 12:04 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Yesterday at 2:04 pm

» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Yesterday at 2:01 pm

» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Yesterday at 2:00 pm

» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Yesterday at 11:12 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-4
by ayyasamy ram Yesterday at 11:11 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Sat Aug 03, 2024 8:03 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Aug 03, 2024 6:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Aug 03, 2024 5:50 pm

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Sat Aug 03, 2024 4:40 pm

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 12:30 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒமைக்ரான் பரவல் பற்றி மக்கள் பயப்பட தேவையில்லை.  Poll_c10ஒமைக்ரான் பரவல் பற்றி மக்கள் பயப்பட தேவையில்லை.  Poll_m10ஒமைக்ரான் பரவல் பற்றி மக்கள் பயப்பட தேவையில்லை.  Poll_c10 
12 Posts - 52%
ayyasamy ram
ஒமைக்ரான் பரவல் பற்றி மக்கள் பயப்பட தேவையில்லை.  Poll_c10ஒமைக்ரான் பரவல் பற்றி மக்கள் பயப்பட தேவையில்லை.  Poll_m10ஒமைக்ரான் பரவல் பற்றி மக்கள் பயப்பட தேவையில்லை.  Poll_c10 
6 Posts - 26%
mohamed nizamudeen
ஒமைக்ரான் பரவல் பற்றி மக்கள் பயப்பட தேவையில்லை.  Poll_c10ஒமைக்ரான் பரவல் பற்றி மக்கள் பயப்பட தேவையில்லை.  Poll_m10ஒமைக்ரான் பரவல் பற்றி மக்கள் பயப்பட தேவையில்லை.  Poll_c10 
2 Posts - 9%
Barushree
ஒமைக்ரான் பரவல் பற்றி மக்கள் பயப்பட தேவையில்லை.  Poll_c10ஒமைக்ரான் பரவல் பற்றி மக்கள் பயப்பட தேவையில்லை.  Poll_m10ஒமைக்ரான் பரவல் பற்றி மக்கள் பயப்பட தேவையில்லை.  Poll_c10 
1 Post - 4%
சுகவனேஷ்
ஒமைக்ரான் பரவல் பற்றி மக்கள் பயப்பட தேவையில்லை.  Poll_c10ஒமைக்ரான் பரவல் பற்றி மக்கள் பயப்பட தேவையில்லை.  Poll_m10ஒமைக்ரான் பரவல் பற்றி மக்கள் பயப்பட தேவையில்லை.  Poll_c10 
1 Post - 4%
mini
ஒமைக்ரான் பரவல் பற்றி மக்கள் பயப்பட தேவையில்லை.  Poll_c10ஒமைக்ரான் பரவல் பற்றி மக்கள் பயப்பட தேவையில்லை.  Poll_m10ஒமைக்ரான் பரவல் பற்றி மக்கள் பயப்பட தேவையில்லை.  Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒமைக்ரான் பரவல் பற்றி மக்கள் பயப்பட தேவையில்லை.  Poll_c10ஒமைக்ரான் பரவல் பற்றி மக்கள் பயப்பட தேவையில்லை.  Poll_m10ஒமைக்ரான் பரவல் பற்றி மக்கள் பயப்பட தேவையில்லை.  Poll_c10 
65 Posts - 48%
ayyasamy ram
ஒமைக்ரான் பரவல் பற்றி மக்கள் பயப்பட தேவையில்லை.  Poll_c10ஒமைக்ரான் பரவல் பற்றி மக்கள் பயப்பட தேவையில்லை.  Poll_m10ஒமைக்ரான் பரவல் பற்றி மக்கள் பயப்பட தேவையில்லை.  Poll_c10 
53 Posts - 39%
mohamed nizamudeen
ஒமைக்ரான் பரவல் பற்றி மக்கள் பயப்பட தேவையில்லை.  Poll_c10ஒமைக்ரான் பரவல் பற்றி மக்கள் பயப்பட தேவையில்லை.  Poll_m10ஒமைக்ரான் பரவல் பற்றி மக்கள் பயப்பட தேவையில்லை.  Poll_c10 
6 Posts - 4%
சுகவனேஷ்
ஒமைக்ரான் பரவல் பற்றி மக்கள் பயப்பட தேவையில்லை.  Poll_c10ஒமைக்ரான் பரவல் பற்றி மக்கள் பயப்பட தேவையில்லை.  Poll_m10ஒமைக்ரான் பரவல் பற்றி மக்கள் பயப்பட தேவையில்லை.  Poll_c10 
3 Posts - 2%
Barushree
ஒமைக்ரான் பரவல் பற்றி மக்கள் பயப்பட தேவையில்லை.  Poll_c10ஒமைக்ரான் பரவல் பற்றி மக்கள் பயப்பட தேவையில்லை.  Poll_m10ஒமைக்ரான் பரவல் பற்றி மக்கள் பயப்பட தேவையில்லை.  Poll_c10 
2 Posts - 1%
prajai

T.N.Balasubramanian
ஒமைக்ரான் பரவல் பற்றி மக்கள் பயப்பட தேவையில்லை.  Poll_c10ஒமைக்ரான் பரவல் பற்றி மக்கள் பயப்பட தேவையில்லை.  Poll_m10ஒமைக்ரான் பரவல் பற்றி மக்கள் பயப்பட தேவையில்லை.  Poll_c10 
1 Post - 1%
Rutu
ஒமைக்ரான் பரவல் பற்றி மக்கள் பயப்பட தேவையில்லை.  Poll_c10ஒமைக்ரான் பரவல் பற்றி மக்கள் பயப்பட தேவையில்லை.  Poll_m10ஒமைக்ரான் பரவல் பற்றி மக்கள் பயப்பட தேவையில்லை.  Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஒமைக்ரான் பரவல் பற்றி மக்கள் பயப்பட தேவையில்லை.  Poll_c10ஒமைக்ரான் பரவல் பற்றி மக்கள் பயப்பட தேவையில்லை.  Poll_m10ஒமைக்ரான் பரவல் பற்றி மக்கள் பயப்பட தேவையில்லை.  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒமைக்ரான் பரவல் பற்றி மக்கள் பயப்பட தேவையில்லை.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35051
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jan 06, 2022 8:55 pm

ஒமைக்ரான் பரவல் பற்றி மக்கள் பயப்பட தேவையில்லை.  Gallerye_11311286_2931136
கோவை: 'ஒமைக்ரான் உடனே உயிரை கொல்லும் நோய் அல்ல; இந்த வைரஸ் நான்கு அல்லது ஐந்து நாட்களில் சரியாகி விடும்' என்கிறார் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணர் கணேசன்.
அவர் கூறியதாவது:ஒமைக்ரான் பரவல் பற்றி மக்கள் பயப்பட தேவையில்லை. நம்மை பாதுகாத்து கொள்ள தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.தடுப்பூசி என்பது, இந்த நோய்க்கானது மட்டுமல்ல, அனைத்து நோய் தொற்றையும் தடுக்க கூடிய நோய் எதிர்ப்பு சக்தியாகும். லேசான சளி, காய்ச்சல் இருந்தால், ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்தால் போதும். உடனே எக்ஸ்ரே, சி.டி. ஸ்கேன் எடுத்து பார்க்க வேண்டாம்.

அட்மிஷன் போட வேண்டாம்
ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனையில், பாசிட்டிவ் என வந்தால் உடனே மருத்துவமனைக்கு செல்ல வேண்டாம். வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டால் போதும்.காய்ச்சல், தலைவலி, உடல் வலி, சளி, வாந்தி, முதுகுவலி, கால்வலி போன்ற உபாதைகள் மூன்று நாட்களுக்கு இருக்கும்.அந்த நாட்களில், டோலோ 650 மாத்திரை சாப்பிட்டால் போதும். இருமல் இருந்தால் அதற்கான மருந்தை எடுத்துக்கொள்ளலாம். அரசு அறிவுறுத்தும் விதிமுறைகளை பின்பற்றி இருப்பது அவசியம்.
ஐந்து நாட்களுக்கு பிறகும் சளி, காய்ச்சல், மூச்சு விட சிரமம் இருந்தால், நுரையீரல் சி.டி.ஸ்கேன் எடுத்து பார்க்க வேண்டும். சி.டி.ஸ்கேனில் பிரச்னை இருந்தால் மட்டும் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற வேண்டும். இல்லை என்றால் பயம் இல்லை. இந்த நோய் குறித்து மக்களுக்கு அதீத பயம் இருக்கிறது; அது தேவையில்லை.

உயிருக்கு ஆபத்து வராது

இருதய நோய் இருப்பவர்களுக்கு, மேற்கண்ட தொந்தரவுகள் இருந்தால், கவனமாக இருக்க வேண்டும். இவர்களுக்கு நுரையீரலில் நீர் கோர்க்கும் வாய்ப்பு (கார்டியாக் ஆஸ்துமா) அதிகம் உள்ளது. இதை அறிந்து சிகிச்சை எடுக்கவில்லை என்றால் உயிருக்கு ஆபத்து ஏற்படும்.
இருதய நோய், டி.பி., நோய் இருப்பதை கண்டறியாமல், ஸ்டீராய்டு மருந்து கொடுக்கக் கூடாது. கிட்னி பாதிப்பு போன்ற ரிஸ்க்கான நோய் இருப்பவர்கள், 10 சதவீதம் பேர் மட்டுமே உள்ளனர். மீதம் உள்ள, 90 சதவீதம் பேர்களுக்கு உயிர் பிரச்னை வராது. ஐந்து சதவீத நோயாளிகளுக்கு மட்டுமே வென்டிலேட்டர் சிகிச்சை தேவைப்படும்.
எனவே கொரோனா, ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டால் பயப்படாமல், தனிமை படுத்திக்கொள்ளுங்கள். உயிர் பயத்தில் நடுங்க வேண்டாம். ஸ்டீராய்டு இல்லாமல் நன்றாக மூச்சு விட, நான்கு மணி நேரத்துக்கு ஒருமுறை மூச்சு பயிற்சி செய்வது அவசியம்.
குளிர்ந்த பானங்களை சாப்பிடுவதை தவிர்த்து, எப்போதும் சுடுதண்ணீர் குடிப்பது அவசியம்.மது பழக்கம் இருப்பவர்கள், கவனமாக இருக்க வேண்டும். அவர்களை ஒமைக்ரான் எளிதாக தாக்கும். நோய் காலம் முடியும் வரை, மதுவை தவிர்ப்பது அவசியம். இவ்வாறு, அவர் கூறினார்.
பாசிட்டிவ் வந்தால் என்ன செய்யணும்?
''பாசிட்டிவ்' என தெரிந்தவுடன், உடனே மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை எடுக்க தேவையில்லை. ஒமைக்ரான் உடனே உயிரை கொல்லும் நோய் அல்ல. இந்த வைரஸ் நான்கு அல்லது ஐந்து நாட்களில் சரியாகி விடும். நல்ல புரோட்டீன் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது.
நோய் பாதிப்பு உள்ளவர்கள் தினம் மூன்று வேளை ஆவி பிடித்தல் அவசியம். ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மாஸ்க் அணிந்து, வீட்டில் தனிமையாக இருப்பது அவசியம். வீட்டில் இருப்பவர்களும் மாஸ்க் தவறாமல் அணிய வேண்டும்,'' என்கிறார் டாக்டர் கணேசன்.

நன்றி தினமலர்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக