புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'இளையவர்களின்  துணிச்சல் பெரிசுகளுக்கு இல்லாம போச்சே!' Poll_c10'இளையவர்களின்  துணிச்சல் பெரிசுகளுக்கு இல்லாம போச்சே!' Poll_m10'இளையவர்களின்  துணிச்சல் பெரிசுகளுக்கு இல்லாம போச்சே!' Poll_c10 
25 Posts - 40%
heezulia

17 Posts - 27%
mohamed nizamudeen

6 Posts - 10%
வேல்முருகன் காசி

4 Posts - 6%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 3%
kavithasankar
'இளையவர்களின்  துணிச்சல் பெரிசுகளுக்கு இல்லாம போச்சே!' Poll_c10'இளையவர்களின்  துணிச்சல் பெரிசுகளுக்கு இல்லாம போச்சே!' Poll_m10'இளையவர்களின்  துணிச்சல் பெரிசுகளுக்கு இல்லாம போச்சே!' Poll_c10 
1 Post - 2%
Barushree

M. Priya

Srinivasan23

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
'இளையவர்களின்  துணிச்சல் பெரிசுகளுக்கு இல்லாம போச்சே!' Poll_c10'இளையவர்களின்  துணிச்சல் பெரிசுகளுக்கு இல்லாம போச்சே!' Poll_m10'இளையவர்களின்  துணிச்சல் பெரிசுகளுக்கு இல்லாம போச்சே!' Poll_c10 
153 Posts - 41%

140 Posts - 38%

21 Posts - 6%
Dr.S.Soundarapandian
'இளையவர்களின்  துணிச்சல் பெரிசுகளுக்கு இல்லாம போச்சே!' Poll_c10'இளையவர்களின்  துணிச்சல் பெரிசுகளுக்கு இல்லாம போச்சே!' Poll_m10'இளையவர்களின்  துணிச்சல் பெரிசுகளுக்கு இல்லாம போச்சே!' Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
'இளையவர்களின்  துணிச்சல் பெரிசுகளுக்கு இல்லாம போச்சே!' Poll_c10'இளையவர்களின்  துணிச்சல் பெரிசுகளுக்கு இல்லாம போச்சே!' Poll_m10'இளையவர்களின்  துணிச்சல் பெரிசுகளுக்கு இல்லாம போச்சே!' Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
prajai

6 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
'இளையவர்களின்  துணிச்சல் பெரிசுகளுக்கு இல்லாம போச்சே!' Poll_c10'இளையவர்களின்  துணிச்சல் பெரிசுகளுக்கு இல்லாம போச்சே!' Poll_m10'இளையவர்களின்  துணிச்சல் பெரிசுகளுக்கு இல்லாம போச்சே!' Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

'இளையவர்களின் துணிச்சல் பெரிசுகளுக்கு இல்லாம போச்சே!'

தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Tue Jan 19, 2010 8:17 pm

டெல்லி:
'ஒரு குழந்தை நீரில் மூழ்குவதை பார்த்து பதைத்துப்போய் என் மகன் குளத்தில்
குதித்து இறந்தான். வேடிக்கை பார்த்தவர்களுக்கு அந்த துணிச்சல்
இருந்திருந்தால் என் மகன் உயிரோடு இருந்திருப்பான்' என்று வீரச்செயல்
விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட சிறுவனின் பெற்றோர் கூறினர்.

2009ம் ஆண்டுக்கான தேசிய வீரதீர செயலுக்கான விருது பெறுவோர் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

பதட்டமான
சூழ்நிலையிலும் மனிதாபிமான உணர்வோடும், அசாத்திய துணிச்சலுடனும் செயல்பட்ட
21 சிறுவர், சிறுமியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

வரும்
ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று டெல்லியில் நடக்கும் அணிவகுப்பு
நிகழ்ச்சியில் இவர்களுக்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் பதக்கம்,
விருது சான்றிதழ் மற்றும் பண முடிப்பு வழங்க உள்ளார்.

மணிப்பூரைச் சேர்ந்த சிறுமி தொதொய் குமாந்தெம். வயது ஆறு. இரண்டாம் வகுப்பு படிக்கிறார்.

ஐந்து
வயது குழந்தை ஒன்று ஆறடி ஆழமுள்ள தண்ணீர் குட்டையில் விழுந்ததைப் பார்த்த
இச்சிறுமி துளியும் பயமின்றி தண்ணீரில் குதித்து குழந்தையை
காப்பாற்றியுள்ளார்.

இதேபோல் தீபக் குமார் என்ற 12 வயது சிறுவன்
நீரில் மூழ்கும் குழந்தையை பார்த்துவிட்டு காப்பாற்ற தண்ணீரில்
குதித்தார். ஆனால் ஆழம் அதிகமாக இருந்ததால் அவரும் மூழ்கி இறந்துவிட்டார்.

ஆனால் இதை அங்கிருந்த மக்கள் சூழ்ந்து நின்று வேடிக்கை
பார்த்திருக்கிறார்கள் என்றும், தீபக்கிற்கு இருந்த துணிச்சல் அங்கிருந்த
பெரியவர்களுக்கு இருந்திருந்தால் என் மகன் இன்று உயிரோடு இருப்பான் என்று
தீபக்கின் பெற்றோர் மனம் நொந்து கூறினர்.

மணிப்பூரைச் சேர்ந்த 10
வயது சிறுமி பிரீத்தி தேவி. இவர்களுக்கு சொந்தமான கடையில் சமூக வீரோதிகள்
சிலர் வெடிகுண்டுகளை போட்டுவிட்டு சென்றுள்ளனர்.

அப்போது தன்
அப்பா, அம்மாவையும், கடையில் இருந்த பொதுமக்களையும் காப்பாற்ற வேண்டும்
என்ற எண்ணத்தில் வெடிகுண்டை துணிச்சலாக கையாலேயே எடுத்து அருகில் இருந்த
மைதானப் பகுதியில் வீசினார்.

அவர் வீசிய நேரத்தில் குண்டு
வெடித்துள்ளது. இதில் பிரீத்தியின் உடலில் காயம் ஏற்பட்டது. எனினும்
கடையில் அந்த குண்டுவெடிப்பு நடந்திருந்தால் உயிர்சேதம் ஏற்பட்டிருக்கும்
என்பதால் சிறுமியின் துணிச்சலை பலரும் அப்போதே வியந்து பாராட்டினார்கள்.

ஹரியானாவைச்
சேர்ந்த 13 வயது சிறுவன் கௌரவ் சிங் சைனி. 2008ம் ஆண்டு நைனா தேவி கோயில்
நெரிசலில் 150க்கும் மேற்பட்டோர் பலியான செய்தி அப்போது பரபரப்பை
ஏற்படுத்தியது.

அந்த சமயத்தில் கோயிலுக்கு சென்றுகொண்டிருந்தார்
கௌரவ். அப்போது மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டதாக திடீர் வதந்தி பரவ,
எல்லோரும் வதந்தியால் அவரவரின் உயிரை காப்பாற்றிக்கொள்ளவும், தப்பிப்
பிழைக்கவும் தாறுமாறாக ஓடிக்கொண்டிருந்தார்கள்.

ஒரு இடத்தில்
வாயில் பகுதியில் தடுப்பு போடப்பட்டிருந்தது. ஒட்டுமொத்தக் கூட்டமும் இந்த
வாயில் பகுதிக்கு வந்துவிட்டது. தடுப்பு போடப்பட்டிருந்ததால் மக்கள்
வெளியேற முடியாமல் ஒருவர் மீது ஒருவர் விழுந்தடித்து
செத்துக்கொண்டிருந்தனர்.

குழந்தைகளும், முதியவர்களும், பெண்களும் நெரிசலில் சிக்கி மூச்சுத்திணறிக் கொண்டிருந்தனர்.

அப்போது
கோயிலின் மேற்பரப்பில் நின்று இதை பார்த்த கௌரவ், அறுந்து
தொங்கிக்கொண்டிருந்த ஒரு கம்பியின் மூலம் ஏராளமான குழந்தைகளை காபாற்றி
உள்ளார்.

இதுபோல கோவா, மிசோரம், கேரளா, மேகாலயா, குஜராத்,
ராஜஸ்தான், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 21 பேர் விருதுக்கு
தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

'இளையவர்களின்  துணிச்சல் பெரிசுகளுக்கு இல்லாம போச்சே!' Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக