புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:07 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 9:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:07 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by mohamed nizamudeen Today at 8:04 pm

» கருத்துப்படம் 05/08/2024
by mohamed nizamudeen Today at 8:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:55 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:13 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:32 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Today at 3:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:34 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:20 pm

» கண்ணீரில் உலகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 12:06 pm

» அக்கினிப் பாதையைக் கடந்திடு! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 12:05 pm

» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 12:04 pm

» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 12:04 pm

» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Yesterday at 2:04 pm

» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Yesterday at 2:01 pm

» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Yesterday at 2:00 pm

» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Yesterday at 11:12 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-4
by ayyasamy ram Yesterday at 11:11 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Sat Aug 03, 2024 8:03 pm

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Sat Aug 03, 2024 4:40 pm

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 12:30 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆயிரம் முறை விழுங்குவதால் ஆரோக்கியமாக இருக்கிறோம்! Poll_c10ஆயிரம் முறை விழுங்குவதால் ஆரோக்கியமாக இருக்கிறோம்! Poll_m10ஆயிரம் முறை விழுங்குவதால் ஆரோக்கியமாக இருக்கிறோம்! Poll_c10 
17 Posts - 61%
ayyasamy ram
ஆயிரம் முறை விழுங்குவதால் ஆரோக்கியமாக இருக்கிறோம்! Poll_c10ஆயிரம் முறை விழுங்குவதால் ஆரோக்கியமாக இருக்கிறோம்! Poll_m10ஆயிரம் முறை விழுங்குவதால் ஆரோக்கியமாக இருக்கிறோம்! Poll_c10 
6 Posts - 21%
mohamed nizamudeen
ஆயிரம் முறை விழுங்குவதால் ஆரோக்கியமாக இருக்கிறோம்! Poll_c10ஆயிரம் முறை விழுங்குவதால் ஆரோக்கியமாக இருக்கிறோம்! Poll_m10ஆயிரம் முறை விழுங்குவதால் ஆரோக்கியமாக இருக்கிறோம்! Poll_c10 
2 Posts - 7%
mini
ஆயிரம் முறை விழுங்குவதால் ஆரோக்கியமாக இருக்கிறோம்! Poll_c10ஆயிரம் முறை விழுங்குவதால் ஆரோக்கியமாக இருக்கிறோம்! Poll_m10ஆயிரம் முறை விழுங்குவதால் ஆரோக்கியமாக இருக்கிறோம்! Poll_c10 
1 Post - 4%
Barushree
ஆயிரம் முறை விழுங்குவதால் ஆரோக்கியமாக இருக்கிறோம்! Poll_c10ஆயிரம் முறை விழுங்குவதால் ஆரோக்கியமாக இருக்கிறோம்! Poll_m10ஆயிரம் முறை விழுங்குவதால் ஆரோக்கியமாக இருக்கிறோம்! Poll_c10 
1 Post - 4%
சுகவனேஷ்
ஆயிரம் முறை விழுங்குவதால் ஆரோக்கியமாக இருக்கிறோம்! Poll_c10ஆயிரம் முறை விழுங்குவதால் ஆரோக்கியமாக இருக்கிறோம்! Poll_m10ஆயிரம் முறை விழுங்குவதால் ஆரோக்கியமாக இருக்கிறோம்! Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆயிரம் முறை விழுங்குவதால் ஆரோக்கியமாக இருக்கிறோம்! Poll_c10ஆயிரம் முறை விழுங்குவதால் ஆரோக்கியமாக இருக்கிறோம்! Poll_m10ஆயிரம் முறை விழுங்குவதால் ஆரோக்கியமாக இருக்கிறோம்! Poll_c10 
70 Posts - 50%
ayyasamy ram
ஆயிரம் முறை விழுங்குவதால் ஆரோக்கியமாக இருக்கிறோம்! Poll_c10ஆயிரம் முறை விழுங்குவதால் ஆரோக்கியமாக இருக்கிறோம்! Poll_m10ஆயிரம் முறை விழுங்குவதால் ஆரோக்கியமாக இருக்கிறோம்! Poll_c10 
53 Posts - 38%
mohamed nizamudeen
ஆயிரம் முறை விழுங்குவதால் ஆரோக்கியமாக இருக்கிறோம்! Poll_c10ஆயிரம் முறை விழுங்குவதால் ஆரோக்கியமாக இருக்கிறோம்! Poll_m10ஆயிரம் முறை விழுங்குவதால் ஆரோக்கியமாக இருக்கிறோம்! Poll_c10 
6 Posts - 4%
சுகவனேஷ்
ஆயிரம் முறை விழுங்குவதால் ஆரோக்கியமாக இருக்கிறோம்! Poll_c10ஆயிரம் முறை விழுங்குவதால் ஆரோக்கியமாக இருக்கிறோம்! Poll_m10ஆயிரம் முறை விழுங்குவதால் ஆரோக்கியமாக இருக்கிறோம்! Poll_c10 
3 Posts - 2%
prajai
ஆயிரம் முறை விழுங்குவதால் ஆரோக்கியமாக இருக்கிறோம்! Poll_c10ஆயிரம் முறை விழுங்குவதால் ஆரோக்கியமாக இருக்கிறோம்! Poll_m10ஆயிரம் முறை விழுங்குவதால் ஆரோக்கியமாக இருக்கிறோம்! Poll_c10 
2 Posts - 1%

Guna.D
ஆயிரம் முறை விழுங்குவதால் ஆரோக்கியமாக இருக்கிறோம்! Poll_c10ஆயிரம் முறை விழுங்குவதால் ஆரோக்கியமாக இருக்கிறோம்! Poll_m10ஆயிரம் முறை விழுங்குவதால் ஆரோக்கியமாக இருக்கிறோம்! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஆயிரம் முறை விழுங்குவதால் ஆரோக்கியமாக இருக்கிறோம்! Poll_c10ஆயிரம் முறை விழுங்குவதால் ஆரோக்கியமாக இருக்கிறோம்! Poll_m10ஆயிரம் முறை விழுங்குவதால் ஆரோக்கியமாக இருக்கிறோம்! Poll_c10 
1 Post - 1%
Rutu
ஆயிரம் முறை விழுங்குவதால் ஆரோக்கியமாக இருக்கிறோம்! Poll_c10ஆயிரம் முறை விழுங்குவதால் ஆரோக்கியமாக இருக்கிறோம்! Poll_m10ஆயிரம் முறை விழுங்குவதால் ஆரோக்கியமாக இருக்கிறோம்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆயிரம் முறை விழுங்குவதால் ஆரோக்கியமாக இருக்கிறோம்!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35051
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Dec 21, 2021 5:02 pm

ஆயிரம் முறை விழுங்குவதால் ஆரோக்கியமாக இருக்கிறோம்! E_1639907861

பக்கவாதம் உட்பட மூளை தொடர்பான கோளாறுகள் ஏற்படும் போது, உயிரிழப்பு நிகழ்வதில்லை. ஆனால், பாதிப்பின் தொடர்ச்சியாக ஏற்படும் சுவாசக் கோளாறு - நிமோனியா, சிறுநீரகக் கோளாறுகளால் தான் பெரும்பாலும் உயிரிழப்பு ஏற்படுகிறது.

மூளையில் அடிபட்டு அல்லது வேறு காரணங்களால் பாதிப்பு வந்த ஒருவர் சுய நினைவை இழக்கும் போது, உடனடியாக அவருக்கு குடிக்க தண்ணீர் கொடுப்பது. இயல்பாக அவரால் விழுங்க முடியாத நிலையில், நீர் சுவாசப் பாதையில் சென்று அழற்சியை ஏற்படுத்தி நோயாளியின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.

ஒரு நாளில் 1,500 முறை எச்சில் உட்பட சுயநினைவோடும், தன்னிச்சையாகவும் விழுங்குகிறோம். அப்படி செய்யாத பட்சத்தில், எச்சில் சுவாசக் குழாயினுள் சென்று நிமோனியாவை ஏற்படுத்தும். சுய நினைவை இழக்கும் ஒருவருக்கு குடிக்க தண்ணீர் கொடுக்கும் போது அவரின் முயற்சி எதுவும் இல்லாததால், சுவாசக் குழாயினுள் சென்று இறப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகம்.

விழுங்குவதில் சிரமம் இருக்கிறதா என்பதை தெரிந்த பின்பே, எதையும் தர வேண்டும். வாய் வழியே தன்னிச்சையாக எச்சில் வடிவது, பேசுவதில் சிரமம், குடிக்க, சாப்பிட கொடுத்தவை முழுதும் உள்ளே செல்லாமல், வாய், பற்களில் அப்படியே தங்கி இருப்பது...
இவை, பக்கவாதம் வந்திருப்பதற்கான அறிகுறிகள். சாப்பிட, குடிக்க எதுவும் தராமல் உடனடியாக மருத்துவ உதவியை பெற வேண்டும்.

பக்கவாதம் வந்தவர்களில் 50 சதவீதம் பேருக்கு விழுங்குவதில் சிரமம் இருக்கும். பக்கவாதம் வந்த அனைவரும் சுய நினைவு இழப்பர் என்று செல்ல முடியாது. சுய நினைவோடு இருக்கும் பட்சத்தில் குடிக்க, சாப்பிட கொடுத்தால், பாதித்தவரை உட்கார வைத்து தர வேண்டும்.
கால்களில் கனமாக உணர்வது, கைகளை துாக்க சிரமப்படுவது, நடக்கும் போது ஒரு பக்க கால் பலமிழந்து தடுமாறுவது, வார்த்தைகள் குழறுவது... இவை பக்கவாதம் வருவதற்கான ஆரம்ப நிலை அறிகுறிகள்.

பக்கவாதம் வந்ததில் இருந்து நான்கு மணி நேரத்திற்குள் மருத்துவ உதவி கிடைக்க வேண்டும். வாழ்க்கை முறை மாற்றத்தால் ஏற்பட்ட உடல் பருமனால், அனைத்து நோய்களையும் போன்று பக்கவாதமும், 17 - 20 வயதினருக்கு வருவதையும் பார்க்கிறோம்.

டாக்டர் ஜாய் வர்கீஸ்,
நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர்,
அப்பல்லோ மருத்துவமனை,
சென்னை.

நன்றி தினமலர்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக