புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சினிமாவை விட்டே போயிடறேன்!-செல்வராகவன் Poll_c10சினிமாவை விட்டே போயிடறேன்!-செல்வராகவன் Poll_m10சினிமாவை விட்டே போயிடறேன்!-செல்வராகவன் Poll_c10 
5 Posts - 63%
heezulia
சினிமாவை விட்டே போயிடறேன்!-செல்வராகவன் Poll_c10சினிமாவை விட்டே போயிடறேன்!-செல்வராகவன் Poll_m10சினிமாவை விட்டே போயிடறேன்!-செல்வராகவன் Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
சினிமாவை விட்டே போயிடறேன்!-செல்வராகவன் Poll_c10சினிமாவை விட்டே போயிடறேன்!-செல்வராகவன் Poll_m10சினிமாவை விட்டே போயிடறேன்!-செல்வராகவன் Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சினிமாவை விட்டே போயிடறேன்!-செல்வராகவன்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 19, 2010 4:05 pm

ஆயிரத்தில் ஒருவன் படம் சில ஆங்கிலப் படங்களின் தழுவலாக இருப்பதை யாராவது நிரூபித்தால், நான் சினிமாவை விட்டே போய் விடுகிறேன் என்றார் இயக்குநர் செல்வராகவன்.

பெரும் பொருட் செலவில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் ஆயிரத்தில் ஒருவன் படம் பொங்கலுக்கு வெளியானது. ஆனால் ரசிகர்களுக்கு இந்தப் படம் புரியாததால், வசூல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட் கூறுகிறது.

அதே நேரம் மீடியாவில், வேறு விதமான விமர்சனங்களை செல்வராகவன் எதிர்கொள்ள வேண்டிய சூழல்.

எனவே உடனடியாக பிரஸ் மீட்டுக்கு அழைக்கப்பட்டனர் செய்தியாளர்கள்.

இந்த கூட்டத்தில், 'ஆயிரத்தில் ஒருவன் படத்தின் காட்சிகளில் மெக்கனாஸ் கோல்ட், டைம்லைன், கிளாடியேட்டர் போன்ற படங்களின் தாக்கம் உள்ளதே?' என்று கேள்வி எழுப்பினர்.

இதைக் கேட்டதும் மிகவும் கடுப்பான செல்வராகவன், 'இந்தப் படம் முழுக்க முழுக்க கற்பனையானது. அது போன்ற ராஜா உண்மையில் கிடையாது. எந்த ஆங்கிலப் படத்தையும் பார்த்து நான் காப்பியடிக்கவில்லை. அதற்கான அவசியமும் இல்லை. அப்படி எந்தப் படக் காட்சியாவது இதில் இடம் பெற்றிருந்தால், அந்த படத்தின் சிடியைக் கொடுங்கள்... உண்மையாக இருக்கும்பட்சத்தில் சினிமாவை விட்டே விலகி விடுகிறேன்..." என்றார்.

அடுத்ததாக, 'படத்தில் லாஜிக்கே இல்லையே?' என்று கேட்டதற்கு, "ஆங்கிலப் படங்களில் லாஜிக் பார்க்கிறீர்களா.. சினிமாவை விட்டே போயிடறேன்!-செல்வராகவன் 677196 . அதே மாதிரி இந்தப் படத்தையும் பாருங்கள் . அவதார் படத்தில் எத்தனையோ ஓட்டைகள் இருந்தாலும் அதை ரசிக்கிறார்கள்... ஆனால் ஒரு தமிழன் எடுத்த வித்தியாசமான படத்தில் ஆயிரம் ஓட்டைகளைக் காண்கிறீர்கள்.

இப்படி இருந்தால் வித்தியாசமான படங்கள் எப்படி வரும்? ஹாலிவுட்டை விட அட்டகாசமான படைப்புகளை இங்கேயே தர முடியும்" என்றார்.



சினிமாவை விட்டே போயிடறேன்!-செல்வராகவன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Jan 19, 2010 4:08 pm

ஒரு கலைன்ஞனுக்கு மிகப்பெரிய வலி..............அரைகுறை அறிவிழிகள்
அவர்களின் படைப்பை சந்தேகிப்பது......ஆனாலும் தடைகள் மீறி திறைமை உயர்ந்து
நிற்கும்!
Hats off to Selva

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 19, 2010 4:14 pm

நிலாசகி wrote:ஒரு கலைன்ஞனுக்கு மிகப்பெரிய வலி..............அரைகுறை அறிவிழிகள்
அவர்களின் படைப்பை சந்தேகிப்பது......ஆனாலும் தடைகள் மீறி திறைமை உயர்ந்து
நிற்கும்!
Hats off to Selva

சினிமாவை விட்டே போயிடறேன்!-செல்வராகவன் 677196 சினிமாவை விட்டே போயிடறேன்!-செல்வராகவன் 677196 சினிமாவை விட்டே போயிடறேன்!-செல்வராகவன் 677196 சினிமாவை விட்டே போயிடறேன்!-செல்வராகவன் 677196 சினிமாவை விட்டே போயிடறேன்!-செல்வராகவன் 677196



சினிமாவை விட்டே போயிடறேன்!-செல்வராகவன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Jan 19, 2010 4:14 pm

சினிமாவை விட்டே போயிடறேன்!-செல்வராகவன் P47wc1

அதற்காக காமசூத்ர பார்ட் 2 போலயா எடுப்பது...!?



தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Jan 19, 2010 4:25 pm

Tamilzhan wrote:சினிமாவை விட்டே போயிடறேன்!-செல்வராகவன் P47wc1

அதற்காக காமசூத்ர பார்ட் 2 போலயா எடுப்பது...!?


சினிமாவை விட்டே போயிடறேன்!-செல்வராகவன் 56667

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Tue Jan 19, 2010 4:28 pm

அப்ப படம் காமசூத்ர பார்ட் 2

போலவா இருக்கு சினிமாவை விட்டே போயிடறேன்!-செல்வராகவன் 755837

BPL
BPL
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 350
இணைந்தது : 14/12/2009

PostBPL Tue Jan 19, 2010 5:34 pm

சினிமாவை விட்டே போயிடறேன்!-செல்வராகவன் 806360 கமல் சார் எவ்வளவுதான் கஷ்டப்பட்டு மெசேஜ் உள்ள படங்கள் எடுத்தாலும் அது
புரியவேயில்லை என்று சொல்லிவிடுவார்கள் புரியாத/யோசிக்கத் தெரியாத மக்கள்.
அவர்களை எல்லாம் புறம் தள்ளி விட்டு தனது பாணியிலே மட்டும் படம்
எடுப்பார். அதில் வெற்றியும் காண்பார். அவர் வெறும் (பஞ்ச்) டயலாக்-க்கு
முக்கியத்துவம் கொடுத்து படம் எடுக்க மாட்டார்.

இன்றைய புதிய இயக்குனர்களில் சிலர் இதை பின்பற்றி வருகின்றனர். உ.தா.:நாடோடிகள், சுப்ரமணியபுரம், ரேணிகுண்டா.... ETC.
சினிமாவை விட்டே போயிடறேன்!-செல்வராகவன் 678642



சிலர் நடிகர்களுக்காக படம் எடுப்பார்கள். அதில் வெறும் பஞ்ச் டயலாக் மட்டுமே இருக்கும்.கதை என்ற ஒன்று இருக்கவே இருக்காது. படத்தில் எங்கு தேடினாலும் கிடைக்காது.

உ.தா.:சமீபத்திய விஜய் & அஜித் படங்கள்.
சினிமாவை விட்டே போயிடறேன்!-செல்வராகவன் 173465

அதைப்போல சிலர் விமர்சனங்களுக்காக உங்கள் பாணியில் படம் எடுப்பதை
மாற்றிவிடாதீர்கள். புது கதைகளுடன் கார்த்தி, சூர்யா, விக்ரம், ஜீவா etc
(not with அஜித் & விஜய்
சினிமாவை விட்டே போயிடறேன்!-செல்வராகவன் Lol ) வைத்து படம் எடுங்கள்.

வாழ்த்துக்கள் செல்வராகவன்.
சினிமாவை விட்டே போயிடறேன்!-செல்வராகவன் 154550

வாழ்க வளமுடன்.
சினிமாவை விட்டே போயிடறேன்!-செல்வராகவன் 676261

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 19, 2010 5:36 pm

BPL wrote:சினிமாவை விட்டே போயிடறேன்!-செல்வராகவன் 806360 கமல் சார் எவ்வளவுதான் கஷ்டப்பட்டு மெசேஜ் உள்ள படங்கள் எடுத்தாலும் அது
புரியவேயில்லை என்று சொல்லிவிடுவார்கள் புரியாத/யோசிக்கத் தெரியாத மக்கள்.
அவர்களை எல்லாம் புறம் தள்ளி விட்டு தனது பாணியிலே மட்டும் படம்
எடுப்பார். அதில் வெற்றியும் காண்பார். அவர் வெறும் (பஞ்ச்) டயலாக்-க்கு
முக்கியத்துவம் கொடுத்து படம் எடுக்க மாட்டார்.

இன்றைய புதிய இயக்குனர்களில் சிலர் இதை பின்பற்றி வருகின்றனர். உ.தா.:நாடோடிகள், சுப்ரமணியபுரம், ரேணிகுண்டா.... ETC.
சினிமாவை விட்டே போயிடறேன்!-செல்வராகவன் 678642



சிலர் நடிகர்களுக்காக படம் எடுப்பார்கள். அதில் வெறும் பஞ்ச் டயலாக் மட்டுமே இருக்கும்.கதை என்ற ஒன்று இருக்கவே இருக்காது. படத்தில் எங்கு தேடினாலும் கிடைக்காது.

உ.தா.:சமீபத்திய விஜய் & அஜித் படங்கள்.
சினிமாவை விட்டே போயிடறேன்!-செல்வராகவன் 173465

அதைப்போல சிலர் விமர்சனங்களுக்காக உங்கள் பாணியில் படம் எடுப்பதை
மாற்றிவிடாதீர்கள். புது கதைகளுடன் கார்த்தி, சூர்யா, விக்ரம், ஜீவா etc
(not with அஜித் & விஜய்
சினிமாவை விட்டே போயிடறேன்!-செல்வராகவன் Lol ) வைத்து படம் எடுங்கள்.

வாழ்த்துக்கள் செல்வராகவன்.
சினிமாவை விட்டே போயிடறேன்!-செல்வராகவன் 154550

வாழ்க வளமுடன்.
சினிமாவை விட்டே போயிடறேன்!-செல்வராகவன் 676261

சினிமாவை விட்டே போயிடறேன்!-செல்வராகவன் 677196 சினிமாவை விட்டே போயிடறேன்!-செல்வராகவன் 677196 சினிமாவை விட்டே போயிடறேன்!-செல்வராகவன் 677196 சினிமாவை விட்டே போயிடறேன்!-செல்வராகவன் 677196 சினிமாவை விட்டே போயிடறேன்!-செல்வராகவன் 677196 சினிமாவை விட்டே போயிடறேன்!-செல்வராகவன் 677196

சினிமாவை விட்டே போயிடறேன்!-செல்வராகவன் 359383 சினிமாவை விட்டே போயிடறேன்!-செல்வராகவன் 359383 சினிமாவை விட்டே போயிடறேன்!-செல்வராகவன் 359383



சினிமாவை விட்டே போயிடறேன்!-செல்வராகவன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
rikniz
rikniz
தளபதி

தளபதி
பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Postrikniz Tue Jan 19, 2010 5:38 pm

senthil murugan wrote:அப்ப படம் காமசூத்ர பார்ட் 2

போலவா இருக்கு சினிமாவை விட்டே போயிடறேன்!-செல்வராகவன் 755837

அப்போ அதையும் பார்த்து விட்டிங்களா?



சினிமாவை விட்டே போயிடறேன்!-செல்வராகவன் Riki
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக