புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமெரிக்காவின் 22 மாகாணங்களில் ஒமைக்ரான் தாக்கம்: சிடிசி தகவல் I_vote_lcapஅமெரிக்காவின் 22 மாகாணங்களில் ஒமைக்ரான் தாக்கம்: சிடிசி தகவல் I_voting_barஅமெரிக்காவின் 22 மாகாணங்களில் ஒமைக்ரான் தாக்கம்: சிடிசி தகவல் I_vote_rcap 
25 Posts - 38%
heezulia

19 Posts - 29%
mohamed nizamudeen

6 Posts - 9%
வேல்முருகன் காசி

4 Posts - 6%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 3%
prajai

kavithasankar

1 Post - 2%
Barushree

M. Priya

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அமெரிக்காவின் 22 மாகாணங்களில் ஒமைக்ரான் தாக்கம்: சிடிசி தகவல் I_vote_lcapஅமெரிக்காவின் 22 மாகாணங்களில் ஒமைக்ரான் தாக்கம்: சிடிசி தகவல் I_voting_barஅமெரிக்காவின் 22 மாகாணங்களில் ஒமைக்ரான் தாக்கம்: சிடிசி தகவல் I_vote_rcap 
155 Posts - 42%

140 Posts - 38%

21 Posts - 6%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அமெரிக்காவின் 22 மாகாணங்களில் ஒமைக்ரான் தாக்கம்: சிடிசி தகவல் I_vote_lcapஅமெரிக்காவின் 22 மாகாணங்களில் ஒமைக்ரான் தாக்கம்: சிடிசி தகவல் I_voting_barஅமெரிக்காவின் 22 மாகாணங்களில் ஒமைக்ரான் தாக்கம்: சிடிசி தகவல் I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்காவின் 22 மாகாணங்களில் ஒமைக்ரான் தாக்கம்: சிடிசி தகவல்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 14, 2021 7:17 am

அமெரிக்காவின் 22 மாகாணங்களில் ஒமைக்ரான் தாக்கம்: சிடிசி தகவல் Gallerye_181227220_2912555
-

ரோச்செஸ்டர்:
அமெரிக்காவின் 22 மாகாணங்களில் ஒமைக்ரான் தாக்கம்
ஏற்பட்டுள்ளதாக சிடிசி (நோய்த்தடுப்பு அமைப்பு) தகவல்
வெளியிட்டுள்ளது.

உலகம் முழுவதும் தற்போது ஒமைக்ரான் தாக்கம் அதிகரித்து
வருகிறது. அமெரிக்காவில் நோய்த்தடுப்பு அமைப்பான சிடிசி
இது குறித்த முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதுவரை ஒமைக்ரான் தாக்கத்தால் அமெரிக்காவில் யாரும்
மரணம் அடையவில்லை. ஆனாலும் 2 டோஸ் கொரோனா
தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கு அதிகமாக ஒமைக்ரான்
தாக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க மருத்துவத்துறை தகவல்
அளித்துள்ளது.

கடந்த டிசம்பர் 8ம் தேதி நாற்பத்தி மூன்று அமெரிக்கர்களுக்கு
ஒமைக்ரான் தாக்கம் கண்டறியப்பட்டது. இதில் ஐந்தில் நான்கு
பங்கு நோயாளிகளுக்கு ஏற்கனவே இரண்டு டோஸ் தடுப்பூசி
செலுத்தப்பட்டுள்ளது.
இது மருத்துவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கொரோனா தாக்கம் ஏற்பட்ட நோயாளிகளைப்போலவே
இவர்களுக்கும் லேசான இருமல், உடல் அயர்ச்சி மற்றும் சுவாச
அடைப்பு உள்ளிட்ட ஆரம்ப அறிகுறிகள் ஏற்பட்டன. கொரோனாவின்
டெல்டா ரகத்துக்கும் ஒமைக்ரானுக்கும் உள்ள வித்தியாசம் என்ன
என்று தற்போது அமெரிக்க விஞ்ஞானிகள் தீவிர ஆராய்ச்சி மேற்
கொண்டு வருகின்றனர்.

டெல்டா ரகத்தை காட்டிலும் ஒமைக்ரான் தீவிரமாகப் பரவக்கூடியது
என்பது தற்போது தெரியவந்துள்ளது. அமெரிக்காவின்
50 மாகாணங்களில் 22 மாகாணங்களில் தற்போது ஒமைக்ரான்
பரவியுள்ளதாக சிடிசி மருத்துவர்கள் தகவல் அளித்துள்ளனர்.

தற்போது ஒமைக்ரான் குறித்து திரட்டப்பட்ட ஆரம்பகட்ட தகவல்கள்
மேலோட்டமானவையே, இன்னும் நிறைய ஆராய்ச்சி தேவைப்படுகிறது
என்று ரோசெஸ்டர் நகர தடுப்பு மருந்து ஆராய்ச்சி குழும இயக்குநர்
கிரகரி போலாண்ட் தெரிவித்துள்ளார்.

விரைவில் ஒமைக்ரான் தாக்கம் இதர மாகாணங்களுக்கு பரவாமல்
தடுக்க தற்போது அமெரிக்கா சுகாதாரத்துறை நடவடிக்கைகள்
மேற்கொண்டு வருகிறது.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக