புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கள் ஈகரை இல்லம்! Poll_c10எங்கள் ஈகரை இல்லம்! Poll_m10எங்கள் ஈகரை இல்லம்! Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
எங்கள் ஈகரை இல்லம்! Poll_c10எங்கள் ஈகரை இல்லம்! Poll_m10எங்கள் ஈகரை இல்லம்! Poll_c10 
3 Posts - 8%
heezulia
எங்கள் ஈகரை இல்லம்! Poll_c10எங்கள் ஈகரை இல்லம்! Poll_m10எங்கள் ஈகரை இல்லம்! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
எங்கள் ஈகரை இல்லம்! Poll_c10எங்கள் ஈகரை இல்லம்! Poll_m10எங்கள் ஈகரை இல்லம்! Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
எங்கள் ஈகரை இல்லம்! Poll_c10எங்கள் ஈகரை இல்லம்! Poll_m10எங்கள் ஈகரை இல்லம்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கள் ஈகரை இல்லம்!


   
   

Page 1 of 2 1, 2  Next

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Jan 19, 2010 2:58 pm

கூகிள் கடலன்னை கரைசேர்க்கும் ஈகரை!

களஞ்சியத்தில் வைரங்கள் இருக்குமாம்?

பட்டை தீட்டும் வைரங்கள் ஆயிரம்

எங்கள் ஈகரை களஞ்சியத்தில்!

களஞ்சியத்தில் நெற்மணிகள் இருக்குமாம்?

அறிவு பசி போக்கும் நெற்மணிகள் ஆயிரம்

எங்கள் ஈகரை களஞ்சியத்தில்!

எத்தனை கோடி உள்ளங்கள் வந்தாலும்

இடம் உண்டு !வருக! வருக! என்றழைக்கும்

கால நொடிகளின் வறுமை போகும்

எங்கள் ஈகரை களஞ்சியத்தில்!

சுமைகள் போகும் இருமையில் உடனிருக்கும்!

நல்ல மனித மனங்கள் கிடைக்காமல்

பஞ்சத்தில் வாடுபவர்களா நீங்கள்

வந்து சென்று வாருங்கள் .....தமிழ் வாருங்கள்!

அன்பும் அறமும் பரிமாறுங்கள் .....

எங்கள் ஈகரை இல்லத்தில்!
-நிலாசகி

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Jan 19, 2010 3:01 pm

கடைசிக்கு முந்தைய வரியில் வந்து சென்று வாருங்கள் .... தமிழ் வாருங்கள்
என்ன அர்த்தம் என்று கூற முடியுமா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Jan 19, 2010 3:04 pm

Manik wrote:கடைசிக்கு முந்தைய வரியில் வந்து சென்று வாருங்கள் .... தமிழ் வாருங்கள்
என்ன அர்த்தம் என்று கூற முடியுமா
தமிழை வாரி வழங்குங்கள்!
அடிக்கடி லாகின் ஆகுங்க.....நு அர்த்தம்

யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Postயுவா Tue Jan 19, 2010 3:20 pm

எங்கள் ஈகரை இல்லம்! 677196 எங்கள் ஈகரை இல்லம்! 677196

சொரூபன்
சொரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 792
இணைந்தது : 23/10/2009

Postசொரூபன் Tue Jan 19, 2010 3:25 pm

எங்கள் ஈகரை இல்லம்! 677196 எங்கள் ஈகரை இல்லம்! 677196



தரமான புதிய மென்பொருட்க்களை தரவிறக்கம் செய்ய http://goo.gl/FrOM
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 19, 2010 3:35 pm

ஈகரை பற்றி
எழிலுடனே கவிபாடி!
எங்களின் சிறப்பை
ஏற்றம்பெறச் செய்து!
ஈகரை மைந்தர்களின்
திறமையை துதிபாடி!
இணைய உலகமெல்லாம்
ஈகரையின்
புகழ் பரப்ப
இந்த ஒருகவிதையே
போதும் - ஈகரையின்
இளைய தாரகை
எங்கள் நிலாசகியே!!!



எங்கள் ஈகரை இல்லம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Jan 19, 2010 3:38 pm

எங்கள் ஈகரை இல்லம்! 678642
சோக்கா
இருந்துச்சு பா கவிதை

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Tue Jan 19, 2010 3:49 pm

வணக்கம்
சென்று வாருங்கள் - இலக்கிய நயமிக்க சொற்களின் அடுக்கு. வாருங்கள் - வாரிக்கொள்ளுங்கள் என்ற் பொருளில் பயன் படுத்தப்பட்டிருக்கிறது, முரண்பட்ட சொற்களைச் சேர்த்தல் இலக்கியத்தில் கையாள்வது கடினம், முரண் சொற்களை வேறு பொருள் தரும் திறன் பெற்றதாக அமைப்பது கவிஞரின் திறமை. பாராட்டுக்கள்
அன்புடன்
நந்திதா

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Jan 19, 2010 3:54 pm

வணக்கம்

மிக்க நன்றி!

avatar
Aha
பண்பாளர்

பதிவுகள் : 103
இணைந்தது : 07/01/2010

PostAha Tue Jan 19, 2010 4:07 pm

நிலாசகிக்கு வாழ்த்துக்கள்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக