புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பனிப்போர் பறவைகள்! Poll_c10பனிப்போர் பறவைகள்! Poll_m10பனிப்போர் பறவைகள்! Poll_c10 
93 Posts - 43%
ayyasamy ram
பனிப்போர் பறவைகள்! Poll_c10பனிப்போர் பறவைகள்! Poll_m10பனிப்போர் பறவைகள்! Poll_c10 
77 Posts - 36%
i6appar
பனிப்போர் பறவைகள்! Poll_c10பனிப்போர் பறவைகள்! Poll_m10பனிப்போர் பறவைகள்! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
பனிப்போர் பறவைகள்! Poll_c10பனிப்போர் பறவைகள்! Poll_m10பனிப்போர் பறவைகள்! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
பனிப்போர் பறவைகள்! Poll_c10பனிப்போர் பறவைகள்! Poll_m10பனிப்போர் பறவைகள்! Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
பனிப்போர் பறவைகள்! Poll_c10பனிப்போர் பறவைகள்! Poll_m10பனிப்போர் பறவைகள்! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
பனிப்போர் பறவைகள்! Poll_c10பனிப்போர் பறவைகள்! Poll_m10பனிப்போர் பறவைகள்! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
பனிப்போர் பறவைகள்! Poll_c10பனிப்போர் பறவைகள்! Poll_m10பனிப்போர் பறவைகள்! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
பனிப்போர் பறவைகள்! Poll_c10பனிப்போர் பறவைகள்! Poll_m10பனிப்போர் பறவைகள்! Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
பனிப்போர் பறவைகள்! Poll_c10பனிப்போர் பறவைகள்! Poll_m10பனிப்போர் பறவைகள்! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பனிப்போர் பறவைகள்! Poll_c10பனிப்போர் பறவைகள்! Poll_m10பனிப்போர் பறவைகள்! Poll_c10 
93 Posts - 43%
ayyasamy ram
பனிப்போர் பறவைகள்! Poll_c10பனிப்போர் பறவைகள்! Poll_m10பனிப்போர் பறவைகள்! Poll_c10 
77 Posts - 36%
i6appar
பனிப்போர் பறவைகள்! Poll_c10பனிப்போர் பறவைகள்! Poll_m10பனிப்போர் பறவைகள்! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
பனிப்போர் பறவைகள்! Poll_c10பனிப்போர் பறவைகள்! Poll_m10பனிப்போர் பறவைகள்! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
பனிப்போர் பறவைகள்! Poll_c10பனிப்போர் பறவைகள்! Poll_m10பனிப்போர் பறவைகள்! Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
பனிப்போர் பறவைகள்! Poll_c10பனிப்போர் பறவைகள்! Poll_m10பனிப்போர் பறவைகள்! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
பனிப்போர் பறவைகள்! Poll_c10பனிப்போர் பறவைகள்! Poll_m10பனிப்போர் பறவைகள்! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
பனிப்போர் பறவைகள்! Poll_c10பனிப்போர் பறவைகள்! Poll_m10பனிப்போர் பறவைகள்! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
பனிப்போர் பறவைகள்! Poll_c10பனிப்போர் பறவைகள்! Poll_m10பனிப்போர் பறவைகள்! Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
பனிப்போர் பறவைகள்! Poll_c10பனிப்போர் பறவைகள்! Poll_m10பனிப்போர் பறவைகள்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பனிப்போர் பறவைகள்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 13, 2021 7:42 am

பனிப்போர் பறவைகள்! Main-qimg-e6dd7c9b3d3a61ae3a16ca673e97fec8-lq
-
அண்டார்க்டிகாவின் அழகிய கடற்கரைக்கு இன்பச் சுற்றுலா வரும் டூரிஸ்ட்டுகளுக்கு ஒரு எச்சரிக்கை வழங்கப்படுவதுண்டு. அதாவது, கடலில் இருந்து 10 அடி தூரம் தள்ளி நின்றுதான் கடலையும் பென்குயின்களையும் கண்டு களிக்க வேண்டும்.

இந்த சம்பிரதாய எச்சரிக்கையை உதாசீனப்படுத்திவிட்டு கடலை நெருங்குபவர்களை, அங்கே தடுத்து நிறுத்துவதற்கும் ஆட்களில்லை. அதே சமயத்தில் இந்த பென்குயின்களுக்கும் மனிதர்களிடம் மில்லி மீட்டர் பயம்கூட கிடையாது. எனவே, பார்வையாளர்களைப் பற்றிய கவலையின்றி கடற்கரைக்கு புஜம் நிமிர்த்திப் பிரவேசிக்கும். குருட்டுத் தெனாவட்டு!

கடும் குளிர் பிரதேசத்தில் ஜில்லென்ற கடல் நீர் சூழலிலே பென்குயின்கள் வாழ்கின்றன. இத்தகைய வாழ்வியலுக்கு ஏற்ப இப்பறவைகளுக்கு சில தகவுகளும் உபாயங்களும் இயற்கையிலேயே அமையப் பெற்றுள்ளன. சவாலாக இருக்கும் குளிரைச் சமாளிக்க இதன் மேல்தோல் கெட்டியாக தடித்திருக்கிறது.

தோலின் மேலுள்ள வாட்டர்புரூஃப் சிறகுகள் குளிர் மற்றும் மழைக்கு ஏதுவாக மூன்று படலங்களாக உடல் முழுவதும் வியாபித்துள்ளன. இதிலிருந்து தினசரி 100-150 கிராம் சிறகுகள் உதிர்ந்தாலும், இரு வார காலத்திற்குள் மறுபடி புதுப்பிக்கப்பட்டு விடுகிறது. சிறகுகளின் மறு புனரமைப்பு!

பொதுவாக எந்தவொரு ஜீவராசியும் தண்ணீரில் இருக்கும்போது, தரையில் இருப்பதை விட அதிகமாக உடல் வெப்பத்தை இழக்கும். பென்குயினின் தோல் தகவுகள் தண்ணீரில் அதிகமான உடல் வெப்பத்தை வெளியேறாமல் தடுப்பதில் படு சமர்த்து!

கடுமையான பனி நாட்களில் இப்பறவை தனது உடலின் வெளிமுனைகளாக கால்கள், பாதங்கள் போன்ற பகுதிகளுக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை வெகுவாகக் கட்டுப்படுத்தி, வெப்ப இழப்பைக் குறைக்கிறது. அதே சமயத்தில் ரத்தம் போதாமல் உடல் முனைகள் விறைத்து உறைந்து விடாமலும் பார்த்துக்கொள்கிறது. நாகாசு தந்திரம்!

இது மட்டுமில்லாமல், பெரிய உடலமைப்பைக் கொண்ட பென்குயின்கள், பனிக்காலங்களில் தம் உடலை தாமே நெருக்கிக் குறுக்கிக் கொண்டு, அதிகமான உடல் பரப்பை குளிருக்கு எக்ஸ்போஸ் ஆகாமல் கவனித்துக் கொள்கின்றன. இதையும் மீறி குளிர் பொறுக்க முடியாத வின்ட்டர் சீசனில், ஆண் பென்குயின்களை ஒதுக்கிவிட்டு பெண் பென்குயின்கள் மட்டும் தம் பூர்வீகக் கடற்கரையில் பெருங்கூட்டமாக ஒருங்கிணையும். இவை நெருக்கமாகவும் கூட்டமாகவும் படுத்துக்கொள்ளும். விரும்பத் தகாத உறவுகளைத் தவிர்க்கும் பொருட்டு இக்குழுவில் ஆண் பென்குயின்களுக்கு நோ அட்மிஷன்!



Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 13, 2021 7:43 am

பனிப்போர் பறவைகள்! Main-qimg-8942bf4e8e93c382bae91248fb089372-lq
-
குளிருக்கு எதிரான இந்த பனிப்போரில், கூட்ட நெரிசலில் கிடைக்கும் உடல் ஸ்பரிசங்கள்தான் பிரதானம். நூற்றுக்கணக்கான பென்குயின்கள் இப்படி ஒன்றோடொன்று உடல் ஒட்டிப் படுத்திருக்கும்போது ஒன்றின் உடல் வெப்பம் பிறிதொன்றை கதகதப்பூட்டுகிறது.

இதில் நாற்புறத்திலும் சகாக்கள் சூழ நடுவில் படுத்திருக்கும் பென்குயின்களுக்குத்தான் எக்கச்சக்க கதகதப்பு. எல்லைப் புறத்தில் படுத்திருக்கும் பென்குயின்களுக்கு அவ்வளவாக உடலுஷ்ணம் கிடைப்பதில்லை. எனவேதான் இந்த புத்திசாலிப் பறவைகள் தாம் படுத்திருக்கும் இடத்தை சற்றைக்கொருதரம் சுழற்சி முறையில் மாற்றிக்கொண்டு, கதகதப்பின் பலனை சமமாகப் பகிர்ந்துகொள்கின்றன. பீஷ்ம சாதுர்யம்!

பறவை என்றால் பறக்க வேண்டும். ஆனால், பறக்க முடியாத இந்தப் பென்குயின் பறவைகள், பறக்கும் திறனை கடல் நீச்சலில் வைத்திருக்கின்றன. ஆம், நீச்சலடிப்பதில் இவை மீன்களை நிற்க வைத்துத் தாண்டிவிடும். இதற்கென்றே இவை சில உபாயங்களை வைத்திருக்கின்றன. அழிந்தொழிந்து போன இப்பறவையின் இறக்கை மிச்சங்கள் ஃபிளிப்பர்ஸ் (Flippers) என்னும் தடித்த துடுப்புகளாக மாறி விட்டிருக்கிறது.

இவை ஆகாயத்தில் பறப்பதற்கு ஐந்து பைசாவிற்குக் கூட உதவுவதில்லை. ஆனால், அநாயாசமான நீச்சலுக்கு பெரிதும் பயன்படுகிறது. இவற்றை வேகமாக இயக்கிக்கொண்டு இப்பறவை கடலில் ஆச்சரியமூட்டும் வகையில் நீச்சலடிப்பதைப் பார்க்கும்போது, ஆகாயத்தில் பறவை பறப்பது போன்ற காட்சி தெரியும். கில்லாடித் துடுப்புகள்!

பென்குயின் பறவைகளின் சிறகுப் படலத்திற்கு அடியில் ரகசியமாய் கொஞ்சம் காற்று பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும். மூன்று ரக சிறகுப் போர்வைகளோடு நான்காவது லேயராக இந்தக் காற்றும் சேர்ந்து கொண்டு, ஒரு மொஹேர் கம்பளி ஆடையின் பாதுகாப்பை உடலுக்குக் கொடுக்கிறது. தண்ணீரில் மிதப்பதற்கு காற்றடைத்த பை போல் மேலும் இது ஒரு மிதவை உபாயம்!

பறக்கும் பறவைகள் எல்லாவற்றிற்கும் அவை தம் ஒட்டுமொத்த உடல் எடையைத் தூக்கிக் கொண்டு ஆகாயத்தில் பறப்பதற்கு லாவகமாக உடல் தோல் மெல்லிய ரப்பர் படிமம் போல் இருக்கிறது. ஆனால், பென்குயின்களுக்கு உடல் வெப்பம் வெளியேறாமலும் வெளிப்புறக் குளிர் உடலுள் புகாமலும் இருக்க ஏதுவாக, உடல்தோல் தோலடிக் கொழுப்போடு இணைந்து, ஒரு குயர் தடிமனில் பிளப்பர்ஸாக (Blubbers) மாறியுள்ளது. மேலும் இப்பறவை தன் வாலுக்கருகில் உள்ள சுரப்பியிலிருந்து ஒரு வித எண்ணெய் திரவத்தை எடுத்து அடிக்கடி சிறகுகளில் பூசிக் கொள்வதால் அவற்றின் திறன் மேம்படுகிறது. அதாவது அதிக வாட்டர் புரூஃப், அதிக விண்ட் புரூஃப்!

நன்றி-முத்தாரம்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Dec 13, 2021 10:49 am

பனிப்போர் பறவைகள்! 103459460



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Dec 13, 2021 10:54 am

நல்ல தகவல்கள்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக