புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்றைய சிந்தனை
Page 1 of 1 •
- Srgபண்பாளர்
- பதிவுகள் : 53
இணைந்தது : 04/12/2021
*இன்றைய சிந்தனை*
*🥥இயற்கை உணவே நோய் தீர்க்கும் மருந்து*
*அவருக்கு இப்போது வயது 80, அவரது 20ஆவது வயதில் தொழுநோய் வந்தது. அது அவரது குடும்பத்தின் வழியே வந்த பரம்பரை நோய் தொடர்ந்து 8 ஆண்டுகள் வரை*
*டேப்சோன், பெர்சோலேட் என்னும் இரும்புச்சத்து மாத்திரை, விட்டமின் பி- காம்ப்ளக்ஸ் ஆகிய மாத்திரைகளை அன்றாடம் விழுங்கி வந்தார் பலன் இல்லை நோய் மேலும் தீவிரமானது*
*தொழுநோய் அவரை விழுங்கி விடுமோ என்ற அச்சத்தின் உச்சத்துக்கே போய்விட்டார். அப்போதுதான் இயற்கை வாழ்வியல் அறிஞர் "மூ.இராமகிருஷ்ணன்" தொழுநோய் தீர்த்தக்க ஆலோசனையை வழங்குகிறார். அதன்படி நோயாளி தேங்காய், பலவகைகள், பச்சைக் காய்கறிகள், முளைகட்டிய தானியங்கள் போன்ற இயற்கை உணவுகளை மட்டுமே உணவாக உன்னத் தொடங்கினார்*
*🥥அவரது நாக்கை கட்டுப்படுத்த மிகவும் போராடுகிறார். பிறகு, இயற்கை உணவுக்கும், சமைத்தஉணவுக்கும், இடைப்பட்ட நிலையில் உள்ள அவலை அவ்வப்போது உட்கொண்டு தொடர்ந்து இயற்கை உணவையே உண்டு வந்தார். ஒரு நாளில் எத்தனை வேளைகள் சாப்பிட வேண்டும். என்னென்ன நேரத்தில் சாப்பிடவேண்டும் என்றெல்லாம் அவரால் உணவு பட்டியல் எழுத இயலவில்லை. பசித்துக் கொண்டே இருந்தது; அவர் புசித்துக் கொண்டே இருந்தார். விளைவு, ஒரே மாதத்தில் தொழுநோய் குணமானது🥥*
*அவர் யார் தெரியுமா ? மூ.ராமகிருஷ்ணனின் உடன் பிறந்த இளையரும்,தம் பட்டறிவால், ஆராய்ச்சி அறிவால் தமிழ்கூறு நல்லுலகுக்கு, இயற்கை உணவு, இயற்கை மருத்துவம் ஆகியவற்றைப் பற்றி நூல்களை இயற்றி வழங்கிக் கொண்டிருக்கும் இயற்கை வாழ்வியல் அறிஞர். திரு.மூ.ஆ. அப்பன் அவர்கள்தான்.*
*மருத்துவம் அவசியம் இல்லை*
*முழுமையாக இல்லாவிட்டாலும், ஓரளவாவது இயற்கை உணவை அதாவது, இயற்கையால் அவனுக்காகப் படைக்கப் பட்ட உணவை மனிதன் உட்கொண்டு வாழ்ந்தால் அவனுடைய குடும்பத்தின் வரவு செலவுத் திட்டத்தில் மருத்துவத்துக்கென்று ஒரு காசு கூட ஒதுக்க வேண்டியதில்லை. ஆம்; மனிதனுக்கு மருத்துவம் அவசியமே இல்லை. மனிதன் எதை உண்ண வேண்டும், எப்பொழுது உண்ண வேண்டும், எவ்வாறு உண்ணவேண்டும் என்னும் ஆரோக்கிய இரகசியத்தை அறிந்து அதன்படி நடந்தால், எத்தகைய நோயிலிருந்தும் எந்த மருத்துவமும் இல்லாமல் விடுபட முடியும்*
*🦰நோய்களுக்குக் காரணம்🧒*
*மனிதனுடைய அனைத்து நோய்களுக்கும் காரணங்கள், 1)தவறான உணவுப் பழக்கம், 2)போதிய உடல் உழைப்பின்மை, 3)சுற்றுச்சூழல் கேடு ஆகிய மூன்றும் தான். இவற்றைத் தவிர்த்து, கிருமிகளாலோ, கர்ம வினையினாலோ நோய் ஏற்படுவதில்லை. மனிதனைத் தவிர வேறு எந்த உயிரினமும் சமைத்து உண்பதில்லை. அவை இயற்கைச் சூழலில் வாழ்கின்றன; தமது உணவைத் தேடி அலைகின்றன; தமக்காகன இயற்கை உணவை உண்டு வாழ்கின்றன. எனவே, அவை எந்த நோயும் இல்லாமல் ஆரோக்கியமாக. வாழ்கின்றன*
*மனிதன் மட்டுமே இயற்கைக்கு மாறாகத் தனது உணவைச் சமைத்து உண்கிறான். மனிதனின் உடல் தனது உணவுக்காக உழைப்பதில்லை; முற்றிலும் செயற்கைச் சூழலில் வாழ்கின்றான். அதனால்தான் ஓராயிரம் மருத்துவ முறைகள், ஏராளமான மருந்துகள், எண்ணற்ற மருத்துவ வல்லுநர்கள், விண் முட்டும் மருத்துவ மனைகள் இருந்தும் நோயின்றி வாழும் மனிதனை உலகில் பார்ப்பது அரிதாகி வருகிறது. ஆகையால், மனிதன் தனக்குரிய இயற்கை உணவைத் தெரிந்து கொள்ள வேண்டியது அடிப்படைத் தேவையாகிறது*
*எதை உண்ண வேண்டும்*
*🥥மனிதன் இயற்கை உணவுகளையே உண்ண வேண்டும். இயற்கை உணவை ஐந்து தரங்களில் வகைப்படுத்தலாம். முதல் தரம்; தேங்காயும் பழவகைகளும். இரண்டாம் தரம்; பச்சைக் காய்கறிகள். மூன்றாம் தரம்; முளைக்கட்டிய தானியங்கள், பச்சைப்பயிறு, கம்பு, நிலக்கடலை, கொண்டக்கடலை, கொள்ளு போன்றவை. நான்காம் தரம்; பச்சை இலைகள், தலைகள், கீரைகள், கறிவேப்பிலை, கொத்துமல்லி, பொன்னாங்கண்ணி, கரிசாலை போன்றவை. ஐந்தாம் தரம்; அவல்.🥥*
*சமையலில் சீர்திருத்தம்*
*"சமைத்து உண்பதாயின் உப்பு, புளி, காரம், எண்ணெய் ஆகியவற்றை மிகவும் குறைவாகச் சேர்த்துச் சமைத்த சைவ உணவை உண்ணலாம். சமைத்த தானிய உணவைக் குறைவாகவும், சமைத்த காய்கறி, கீரை வகைகளை கூடுதலாகவும் உண்பது நல்லது. உப்பு, வெள்ளைச் சீனி, பால், பால்பொருட்கள், வெள்ளை வெளேரென்று தீட்டப்பட்ட அரிசி, மைதா மாவு போன்ற வெள்ளை நிற உணவுகளைத் தவிர்க்க வேண்டும்*
*"இறைவன் கனிகளைப் படைத்தான்; சைத்தான் சமையலைப் படைத்தான்" என்றொரு பழமொழி உண்டு. எனவே, சமைத்த உணவை விடுத்து, இயற்கை உணவுக்கு மாறுவதே நல்லது. ஏனென்றால், சமைத்த உணவுகள் நோய் தரும் உணவுகள். சமைக்காத இயற்கை உணவுகள் நோய் தராத உணவுகள் ஆகும். "மனிதன் இயற்கை உணவுக்கு மாறினால் "ஆவதும் உணவாலே, அழிவதும் உணவாலே" என்ற உண்மையை நிச்சயம் உணர முடியும். என்று குறிப்பிடுகிறார் மூ.ஆ.அப்பன்*
*எப்பொழுது உண்ண வேண்டும்*
*"பசித்துப் புசி" என்னும் ஆத்திச்சூடியின்படி நன்றாகப் பசித்த பின்னரே உண்ண வேண்டும். முன்னதாக உண்ட உணவு நன்கு செரித்து இரைப்பையில் அற்றுப் போக வேண்டும். முன்னதாக உண்ட உணவின் கழிவுப் பொருள்களும் நன்கு வெளியேறி மலக்குடலில் இருந்து அற்றுப் போக வேண்டும். அதன் பிறகுதான் அடுத்த உணவை உட்கொள்ள வேண்டும். அப்போதும் கூட நன்றாகப் பசி ஏற்பட்ட பிறகே உண்ண வேண்டும். "மருந்தென வேண்டாவாம்" என்னும் திருக்குறளின் கருத்தும், "ஒருவேளை யோகியே, இருவேளை போகியே, மூன்று வேளை ரோகியே" என்ற சித்தர் பாடலின் கருத்தும் இதுவேயாகும்*
*எவ்வாறு உண்ண. வேண்டும்*
*🥥"நொறுங்கத் தின்றால் நூறு வயது" என்ற முதுமொழிப் படி எந்தவோர் உணவையும் கடைவாய்ப் பற்களால் நன்கு அரைத்துக் கூழாக்கி உண்ண வேண்டும். இந்தக் கருத்தைத்தான், "வாயில்தான் பற்கள் உள்ளன; குடலில்இல்லை", "உணவைக் குடி: நீரை உண்" என்ற இயற்கை மருத்துவப் பழமொழிகளும் வலியுறுத்துகின்றன🥥*
*நாம் உண்பதற்காக வாழக்கூடாது; வாழ்வதற்காகவே உண்ண வேண்டும். எனவே இயன்றவர்கள் முற்றிலும் இயற்கை உணவுக்கு மாறலாம். இயலாதவர்கள் இயற்கை உணவை அதிகமாகவும் சீர்திருத்தப்பட்ட சமையல் உணவைக் குறைவாகவும் சேர்த்துக் கொண்டு, பற்றியுள்ள நோய்களை மருந்தில்லாமலே நீக்கிக்கொண்டு, ஆரோக்கியமாக நீண்ட காலம் வாழலாம்.*
**************************
*ஆடுதுற இயற்கை மருத்துவ. சங்கத்தின்*
*மருந்தாகும் இயற்கை உணவுகள்*
*என்ற புத்தகத்தில் இருந்து*
.

T.N.Balasubramanian and ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கண்ட பதிவு ஈகரை வருகை பதிவேட்டில் பதிவாகி இருந்தது. மாற்றியுள்ளேன்.
பதிவுகளை சரியான பகுதிகளில் பதிவிடவும் SRG.
நன்றி.
@Srg

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1