புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பொண்ணு ஆடி அசத்தணும் – சிறுகதை Poll_c10பொண்ணு ஆடி அசத்தணும் – சிறுகதை Poll_m10பொண்ணு ஆடி அசத்தணும் – சிறுகதை Poll_c10 
69 Posts - 43%
ayyasamy ram
பொண்ணு ஆடி அசத்தணும் – சிறுகதை Poll_c10பொண்ணு ஆடி அசத்தணும் – சிறுகதை Poll_m10பொண்ணு ஆடி அசத்தணும் – சிறுகதை Poll_c10 
66 Posts - 41%
Dr.S.Soundarapandian
பொண்ணு ஆடி அசத்தணும் – சிறுகதை Poll_c10பொண்ணு ஆடி அசத்தணும் – சிறுகதை Poll_m10பொண்ணு ஆடி அசத்தணும் – சிறுகதை Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
பொண்ணு ஆடி அசத்தணும் – சிறுகதை Poll_c10பொண்ணு ஆடி அசத்தணும் – சிறுகதை Poll_m10பொண்ணு ஆடி அசத்தணும் – சிறுகதை Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
பொண்ணு ஆடி அசத்தணும் – சிறுகதை Poll_c10பொண்ணு ஆடி அசத்தணும் – சிறுகதை Poll_m10பொண்ணு ஆடி அசத்தணும் – சிறுகதை Poll_c10 
4 Posts - 2%
Karthikakulanthaivel
பொண்ணு ஆடி அசத்தணும் – சிறுகதை Poll_c10பொண்ணு ஆடி அசத்தணும் – சிறுகதை Poll_m10பொண்ணு ஆடி அசத்தணும் – சிறுகதை Poll_c10 
2 Posts - 1%
prajai
பொண்ணு ஆடி அசத்தணும் – சிறுகதை Poll_c10பொண்ணு ஆடி அசத்தணும் – சிறுகதை Poll_m10பொண்ணு ஆடி அசத்தணும் – சிறுகதை Poll_c10 
2 Posts - 1%
Manimegala
பொண்ணு ஆடி அசத்தணும் – சிறுகதை Poll_c10பொண்ணு ஆடி அசத்தணும் – சிறுகதை Poll_m10பொண்ணு ஆடி அசத்தணும் – சிறுகதை Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
பொண்ணு ஆடி அசத்தணும் – சிறுகதை Poll_c10பொண்ணு ஆடி அசத்தணும் – சிறுகதை Poll_m10பொண்ணு ஆடி அசத்தணும் – சிறுகதை Poll_c10 
2 Posts - 1%
சிவா
பொண்ணு ஆடி அசத்தணும் – சிறுகதை Poll_c10பொண்ணு ஆடி அசத்தணும் – சிறுகதை Poll_m10பொண்ணு ஆடி அசத்தணும் – சிறுகதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொண்ணு ஆடி அசத்தணும் – சிறுகதை Poll_c10பொண்ணு ஆடி அசத்தணும் – சிறுகதை Poll_m10பொண்ணு ஆடி அசத்தணும் – சிறுகதை Poll_c10 
432 Posts - 48%
heezulia
பொண்ணு ஆடி அசத்தணும் – சிறுகதை Poll_c10பொண்ணு ஆடி அசத்தணும் – சிறுகதை Poll_m10பொண்ணு ஆடி அசத்தணும் – சிறுகதை Poll_c10 
305 Posts - 34%
Dr.S.Soundarapandian
பொண்ணு ஆடி அசத்தணும் – சிறுகதை Poll_c10பொண்ணு ஆடி அசத்தணும் – சிறுகதை Poll_m10பொண்ணு ஆடி அசத்தணும் – சிறுகதை Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
பொண்ணு ஆடி அசத்தணும் – சிறுகதை Poll_c10பொண்ணு ஆடி அசத்தணும் – சிறுகதை Poll_m10பொண்ணு ஆடி அசத்தணும் – சிறுகதை Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
பொண்ணு ஆடி அசத்தணும் – சிறுகதை Poll_c10பொண்ணு ஆடி அசத்தணும் – சிறுகதை Poll_m10பொண்ணு ஆடி அசத்தணும் – சிறுகதை Poll_c10 
29 Posts - 3%
prajai
பொண்ணு ஆடி அசத்தணும் – சிறுகதை Poll_c10பொண்ணு ஆடி அசத்தணும் – சிறுகதை Poll_m10பொண்ணு ஆடி அசத்தணும் – சிறுகதை Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
பொண்ணு ஆடி அசத்தணும் – சிறுகதை Poll_c10பொண்ணு ஆடி அசத்தணும் – சிறுகதை Poll_m10பொண்ணு ஆடி அசத்தணும் – சிறுகதை Poll_c10 
5 Posts - 1%
sugumaran
பொண்ணு ஆடி அசத்தணும் – சிறுகதை Poll_c10பொண்ணு ஆடி அசத்தணும் – சிறுகதை Poll_m10பொண்ணு ஆடி அசத்தணும் – சிறுகதை Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
பொண்ணு ஆடி அசத்தணும் – சிறுகதை Poll_c10பொண்ணு ஆடி அசத்தணும் – சிறுகதை Poll_m10பொண்ணு ஆடி அசத்தணும் – சிறுகதை Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
பொண்ணு ஆடி அசத்தணும் – சிறுகதை Poll_c10பொண்ணு ஆடி அசத்தணும் – சிறுகதை Poll_m10பொண்ணு ஆடி அசத்தணும் – சிறுகதை Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொண்ணு ஆடி அசத்தணும் – சிறுகதை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82741
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 16, 2021 7:43 pm

பொண்ணு ஆடி அசத்தணும் – சிறுகதை Main-qimg-62209e51b99a71b894330eca0154a0bb-pjlq
-
ஈவென்ட் மேனேஜர் விக்கியுடன் வேதிகா காபி ஷாப்பில் உற்சாகமாக பேசிக் கொண்டிருக்கிறாள்)

விக்கி: வேதி! நாங்க அரேஞ்ச் பண்ணின பெண் வீட்டு ஈவென்ட்டுகளிலே கல்யாணப் பெண்கள் எப்படி கிராண்டா என்ட்ரி குடுத்தாங்கன்னு இந்த பென் டிரைவைப் பாத்தாலே தெரியும். உங்க டேஸ்ட்டை சொல்றதுக்கு முன்னாலே எங்களோட லேட்டஸ்ட் சாம்பிள்களைப் பாருங்க.

வேதி: சூப்பர்! நான் ரெடி விக்கி. கோ அஹெட். ஷூட்.

விக்கி: இது ராக்கியோடது. அவ அப்பா, அம்மா, சித்தப்பா, மாமா எல்லாம் கமர்ஷியல் பைலட்டுகள். ஆகையினாலே ராக்கி ஹெலிகாப்டரில் பறந்து மண்டபத்து முன்னாலே ஹெலிபேடிலே இறங்கி கிராண்டா என்ட்ரி குடுத்தா. ஆனா ரொம்ப செலவாகும்.

வேதி: கேக்கும்போதே மனசு ஜிவ்வுனு ஆகாசத்திலே பறக்கிறது. ஆனா அவ்வளவு செலவு செய்ய முடியாது.

விக்கி: அப்போ அடுத்ததைக் காமிக்கிறேன். இந்தப் பொண்ணோட அப்பா டூ வீலர் கம்பெனியோட ஜி.எம். பொண்ணு சும்மா இருப்பாளா? புதுசா மார்க்கெட்டிலே இறக்கி இருக்கிற ஸ்கூட்டியிலே அட்டகாசமாக மண்டப வாசலிலிருந்து மேடை வரை போய், வட்டமடிச்சு திரும்பிப் போறா பாருங்க. ஆனா அதிலே ஒரு சிக்கல் ஆயிடுச்சு. அதெல்லாம் எடிட் பண்ணிட்டோம். வராது?

வேதி: ஏன்? செல்ஃப் ஸ்டார்ட்டர் காலை வாரி விட்டுதா?

விக்கி: அதெல்லாம் இல்லே. மாப்பிள்ளையோட அப்பாதான் பிரச்னை பண்ணிட்டார். போலீஸ் ஆபீசர் ஆச்சே. பொண்ணு ஹெல்மெட் போட்டுக்கலேன்னு கேஸ் எழுதிடுவேன்னு சொன்னாராம். பொண்ணு சொல்லிச்சாம், இது பிரைவேட் பிளேஸ்தானே? பப்ளிக் ரோடு இல்லையே? அதோட இவ்வளவு செலவு பண்ணி கொண்டை போட்டிண்டு இருக்கேன் அதுமேல ஹெல்மெட் கடாயை கவுத்து அசிங்கம் பண்ணணுமா? ரப்பிஷ்னு காச் மூச்சுனு கத்த ஆரம்பிச்சுடுத்து.

வேதி: அவ சொன்னது சரிதானே? அப்புறம் எப்படி மேட்டர் சால்வ் ஆச்சு?

விக்கி: பொண்ணு தன்னோட செகண்டு கசினின் சின்ன மாமனார் சிட்டிங் எம்.எல்.ஏ.ன்னு பயமுறுத்தி, போலீஸ் சம்பந்தியை ஆஃப் செஞ்சு, பையனை பின்னாலே ஏத்திண்டு அக்னியை வலம் வரா மாதிரி சபையை மூணு தடவை சுத்தி வந்தாளாம்.

வேதி: சூப்பர். அடுத்தது?

விக்கி: இது வன விலங்கு ஆர்வலர் ப்ரீத்தியோட என்ட்ரி. பொண்ணு ஒரு யானை மேல ஏறி வரணும்னு ஆசைப்பட்டா… யானையைப் பிடிச்சுண்டு வர திருச்சூருக்கு ஆட்களை அனுப்ப ஏற்பாடு பண்ணும்போது பொண்ணு வேண்டாம்னு சொல்லிடுச்சு.

வேதி: பாத்தாலே தெரியறது. பொண்ணு தாராளமா பூசினா மாதிரி இருக்கே. ‘யானை தாங்கணும் இல்லயா?’

விக்கி: தமாஷ்தான். யானையை விட்டுட்டு ராணி சம்யுக்தை மாதிரி மேட்சிங்கா டிரஸ் பண்ணின்டு குதிரை மேல வந்தா. என்ட்ரி என்னமோ கிராண்டா இருந்தது. ஆனா, மாப்பிளையோட சித்தப்பா ஒரு ரேஸ் பைத்தியமாம். குதிரை வாசனையை கிட்டேந்து பிடிச்சவர் பரவசத்தோட ‘கமான், கமான்’னு குரல் குடுத்தவுடன் அந்த பஞ்ச கல்யாணியும் ‘ஹிஹி’ன்னு குஷியோட கனைச்சுண்டு, போனி டெயிலைத் தூக்கிண்டு நாலு கால் பாய்ச்சலிலே கிளம்பி ஓட ஆரம்பிச்சு கிண்டியிலே போய்தான் நின்னுச்சு.

வேதி: ரியலி? நிஜமாவா? கதை விடறீங்களா? ஆமா இது என்ன? பிளாக் அண்டு ஒயிட்டிலே.

விக்கி: (பதறி) அடடே…. இது வேணாம். என் அஸிஸ்ட்டென்ட் சக்தி சொதப்பிட்டான். இது, இது… இருக்கக் கூடாது. எப்படி இந்த கலெக்‌ஷனிலே வந்ததுன்னு தெரியலே. இதெல்லாம் பழைய சமாசாரம். உனக்குப் பிடிக்காது.

வேதி: நீயாவே எப்படிச் சொல்ல முடியும்? போட்டுக் காமி.

விக்கி: (தயங்கி) பார்க்கிறயா?… சரி, பாரு…. பொண்ணு சூரியகாந்திப் பூவா தலையைக் குனிஞ்சிண்டு, ரெண்டு தோழிகள் அவளுக்கு ஏதோ நடக்கத் தெரியாத மாதிரி கையைப் பிடிச்சு அழைச்சு அன்ன நடை நடந்து மேடைக்கு அழைச்சிண்டு போறாங்க.

வேதி: ரியலி? தலையைக் குனிஞ்சிண்டு, அதுவும் சூரியகாந்திப் பூவாவா? யூ மீன் சன் ஃபிளவர்? லாடின்லே ஹெலியான்தஸ்?

விக்கி: ஆமா, அப்போ பேக்ரவுண்டிலே ஒலிக்கிற பாட்டு என்ன தெரியுமா?

வேதி: பூனாவிலே பொறந்து ஒர்லியிலே வளர்ந்த எனக்கு எப்படித் தெரியும்? என்ன பாட்டு அது? ஆடியோ இருக்கா?

விக்கி: இருக்கு கேளு… கேளு…

(‘மணமகளே மணமகளே வா…வா. உன் வலது காலை எடுத்து வைத்து வா வா…குணமிருக்கும் குலமகளே வா…வா….என்று தொடர்கிறது.

வேதி: (கை தட்டி) சூப்பர்! எக்ஸாடிக். நான் பாடறேன் பாரு… மணமகளே மணமகளே வா வா….

விக்கி: வேதி, ஹய்யா! சூப்பர்சிங்கர் வாய்ஸ் உனக்கு.

வேதி: (உற்சாகத்துடன் ) தாங்க்ஸ் விக்கி. இதான், இதான் எனக்கு வேணும். என் செல்ல ரங்கமணிப் பாட்டி சொர்க்கத்திலேருந்து மகிழ்ந்து போய் ஆனந்தக் கண்ணீரை என் தலையிலே அருவியா விட்டு ஆசீர்வாதம் பண்ணுவாள். இதை விட்டுட்டு, ஹெலிகாப்டர், பெருச்சாளிகாப்டர், டூ வீலர், யானை, குதிரை, கழுதைன்னு டைவர்ட் பண்ணி டயத்தை வேஸ்ட் பண்ணிட்டே. ஓ.கே. அரேஞ்ச் த சிங்கர்ஸ், தோழீஸ் எக்ஸெட்ரா எக்ஸெட்ரா…

(மணமகளே மணமகளே வா வா என்று குதூகலத்துடன் பாடிக் கொண்டே வேதி உள்ளே போகிறாள்)

நன்றி-கல்கி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Nov 17, 2021 5:03 pm

பொண்ணு ஆடி அசத்தணும் – சிறுகதை 3838410834 பொண்ணு ஆடி அசத்தணும் – சிறுகதை 3838410834
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jan 15, 2022 11:42 pm

ம்ம்.. நல்ல டேஸ்ட் அந்த பெண்ணுக்கு...புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக