புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கஷ்ட காலங்களில் கடவுள் நம்முடன்தான் இருக்கிறார்
Page 1 of 1 •
-
உங்களுக்கு நடக்க முடியாத போது சுமக்கத் தயாராய் கடவுள்
உங்களுடனேயே இருக்கிறார் என்பதை நினைவில் வைத்துக்
கொண்டால் வாழ்க்கைப் பயணம் சுலபமாகும்
கஷ்ட காலங்களில் கடவுள் ஒரு மனிதன் ஒரு நெடும்பயணம்
மேற்கொண்டிருந்தான். அது அவன் வாழ்க்கைப் பயணம். நீண்ட
தூரம் சென்றபின் தான் கவனித்தான். அவனுடைய கால்
தடங்கள் அருகே இன்னொரு ஜோடி கால் தடங்கள். அவனுக்கு
ஆச்சரியம். சுற்றும் முற்றும் பார்த்தான். யாரும் தெரியவில்லை.
சத்தமாகக் கேட்டான். “என்னுடன் வருவது யார்?” “நான் கடவுள்”
என்று அசரீரியாகப் பதில் வந்தது. அவனுக்கு எல்லையில்லா
மகிழ்ச்சி. ‘கடவுள் என்னுடன் பயணம் செய்து வருகிறார்’. பயணம்
தொடர்ந்தது. அவன் அந்தக் கால் தடங்களைக் கவனிப்பதை
நாளாவட்டத்தில் மறந்தான். சுகமாகப் போய்க் கொண்டிருந்த
வாழ்க்கையில் பிரச்சினைகள் தலையெடுக்க ஆரம்பித்தன.
சிறிய பிரச்சினைகள் பெரிதாயின. துன்பமும் துக்கமும்
அதிகமாயின. ஒரு கட்டத்தில் அவன் சமாளிக்க முடியாமல்
தவித்த போது தான் அந்தக் கால் தடங்கள் நினைவு மறுபடி வந்தது.
‘கூட கடவுள் இருக்கும் போதே இவ்வளவு துன்பமா’ என்று தனக்குள்
கேட்டுக் கொண்டவன் கால் தடங்களைக் கவனித்தான்.
அவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்தப் பாதையில் ஒரே ஒரு ஜோடி
கால் தடங்கள் மட்டுமே தெரிந்தன. அவன் சுற்றி பின்னோக்கிப்
பார்த்தான். அவன் கஷ்டகாலம் ஆரம்பித்த கணத்திலிருந்து ஒரே ஒரு
ஜோடிக் கால் தடம் மட்டுமே தெரிந்தது. அவனுக்கு அழுகையாய்
வந்தது.
கண்ணுக்குத் தெரியாத அந்தக் கடவுளை அழுகையினூடே கேட்டான்.
“கடவுளே என் இன்ப காலத்தில் உடன் வந்து கொண்டிருந்தீர்கள்,
துன்ப காலத்தில் என்னைக் கைவிட்டுக் காணாமல் போய் விட்டீர்களே
இது நியாயமா?” கடவுளிடமிருந்து பதில் வந்தது.
“மகனே, நான் உன்னைக் கைவிடவில்லை. உன் துன்ப காலத்தில்
நீ பார்த்த காலடிச்சுவடுகள் உன்னுடையவை அல்ல. என்னுடையவை.
இந்தக் கடின யாத்திரையில் நடக்க முடியாத உன்னைத் தூக்கிக்
கொண்டு நான் தான் நிறைய தூரம் வந்துள்ளேன். அதனால் தான்
நீ உன்னுடைய காலடி சுவடுகளைக் காண முடியவில்லை….”
அந்த மனிதன் கண்களில் நன்றியுடன் வழிந்த கண்ணீர் நிற்க நிறைய
நேரம் ஆயிற்று. கஷ்ட காலங்களில் உறவும் நட்பும் காணாமல் போவது
போல கடவுளின் அருளும் காணாமல் போவதாக அவன் என்ணுவதில்
வியப்பில்லை.
எத்தனையோ கஷ்டங்கள் வரவிருந்து, அவை இறையருளால் வராமல்
தவிர்க்கப் பட்டிருக்கலாம். அவை நம் கவனத்திற்கு வராமலேயே
போய் விடுகிறது. கடவுள் கணக்கு சொல்வதில்லை. எனவே
எத்தனையோ உண்மைகள் நமக்குத் தெரியாமலேயே போய்
விடுகின்றன. துன்பங்களும், சோதனைக் காலங்களும் வரும் போது
நாம் ஒரு பெரிய உண்மையை மறந்து விடக் கூடாது.
எதுவுமே காரணம் இல்லாமல் நம்மிடம் வருவதில்லை. அவற்றில்
சில நாம் சம்பாதித்தவை. நம் முந்தைய செயல்களின் விளைவுகள்.
நாமே வர வழைத்தவற்றை நாம் சந்தித்தே ஆக வேண்டியுள்ளது.
மறுப்பதும் எதிர்ப்பதும் நியாயமல்ல. மற்றவை நாம் வளர, பக்குவப்
படத் தேவையான அனுபவங்கள். கையால் மென்மையாக தடவிக்
கொடுத்தே
கல்லை சிலையாக முடியாது. இன்பங்கள் மட்டுமே வந்து
கொண்டிருந்தால் நாம் பக்குவம் அடைவதும் சாத்தியமல்ல. உளிக்கு
கல்லின் மீது பகையில்லை. உளியடிகளைத் தாங்காத கல் அழகிய
சிலையாவதில்லை. கடவுள் என்ற சிற்பி நம்மைச் செதுக்கும் போது
அழகிய சிலையாகப் போகிறோம் என்ற உணர்வுடன் தாங்கிக்
கொண்டால், இது அர்த்தமில்லாததல்ல என்று புரிந்து கொண்டால்
அந்த அடிகளும் நமக்கு ஆனந்தமே.
உங்களுக்கு நடக்க முடியாத போது சுமக்கத் தயாராய் கடவுள்
உங்களுடனேயே இருக்கிறார் என்பதை நினைவில் வைத்துக்
கொண்டால் வாழ்க்கைப் பயணம் சுலபமாகும்.
நன்றி-ஆன்மீகமலர்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
https://eegarai.darkbb.com/t94498-topic?.......
12/01/2013அன்று பொங்கல் பரிசாக ஈகரை உறவுகளுக்கு, எந்தன் சமர்ப்பணம் கவிதையாக ,
ரமணியன்
=========================================================================
எமை தாங்கிய சுமைதாங்கி
Post by T.N.Balasubramanian Sat Jan 12, 2013 9:23 pm
எனது இனிய ஈகரை அன்புகளுக்கு
எந்தன் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
கருத்தை கவர்ந்த ஆங்கில கவிதை
விருந்தென படைப்போம் தமிழில். அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ரமணியன்
=======================================================================================
எமை தாங்கிய சுமைதாங்கி
கனவொன்று காண்கிறேன்
கையோடு கை கோர்த்து
கடவுளுடன் நடக்கிறேன்,
கடற்கரை தனிலே..
இன்ப துன்பத்தில்
இணைந்திருக்கும்
இறைவனுடன் நடக்கிறேன்,
ஈர மணல்தனிலே
வானத்து மீதொரு
காணொளி காண்கிறேன்
வாழ்வில் நடந்தவை யாவும்
வண்ணக்காட்சி ஆக,
.நிகழ்வு ஒன்று நடக்க,
பதிந்த பாத சுவடுகள் ,
இரு ஜோடி --- ஈர மண்ணில்.
எமை தாங்கிய சுமைதாங்கி - எமை தாங்கிய சுமைதாங்கி Footprints2
ஒரு ஜோடி இறைவனது
மறு ஜோடி எனது.
மகிழ்ச்சி காலங்களும் உண்டு:
நெகிழ்ச்சி காலங்களும் உண்டு.
நிகழ்ந்த நிகழ்வுகள் பலப்பல,
பதிந்த ஜோடி சுவடுகளும்,
பற்பல பற்பல.
நடக்க நடக்க,
கடந்த காலங்கள்,
காலடி சுவடென
பதிய கண்டேன்.
கடைசி காட்சியும்,
வானிலே மறைய,
காலடிகளை நோக்க
கண்களும் பின்னோக்கின .
இரு ஜோடி காலடிகள்
ஈர மண்ணில் தெரிந்தாலும்,
ஒரு சில இடங்களில்,
ஒரு ஜோடி காலடிகளே ,
யோசிக்க வைத்தது என்னை!
எமை தாங்கிய சுமைதாங்கி - எமை தாங்கிய சுமைதாங்கி Footprints
கஷ்டப்பட்ட காலங்கள்,
கவலை பட்ட காலங்கள்,
கடவுளே காப்பாற்றுங்கள் என
கதறிய காலங்கள்
தனியாக தவித்த
காலங்களன்றோ,
ஒரு ஜோடி காலடிகள்
காட்டும் காலங்கள்,
எமை தாங்கிய சுமைதாங்கி - எமை தாங்கிய சுமைதாங்கி Footprints
கை கொடுக்கா கடவுளா?
கூட வராக் கடவுளா?
கூடவே வராதவரா ?
கூடுகிறதே குழப்பம் ?
கேட்போமா?
கேட்டிட வாயை
திறக்..........கு ....முன்னரே .......
கணீரென்ற குரல்,
கனிவான குரல்,
குழந்தாய் ...
செல்வமே --------
குழம்பாதே --------
கஷ்டகாலத்திலும்
கவலை பட்டக் காலத்திலும்
கதறிய காலத்திலும்
ஆறுதல் காட்டவே ..
தோளில் உன்னை சுமந்ததால்
ஒரு ஜோடி காலடி சுவடுகளே.
உன் கண்ணில் படுகிறது.
======================================================================
இதற்கு வந்த மறுமொழிகளை தலைப்பில் கண்ட லிங்கில் பார்க்கலாம்.--ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1