புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிக்​குன் குனியா,​​ பன்​றிக்...  Poll_c10சிக்​குன் குனியா,​​ பன்​றிக்...  Poll_m10சிக்​குன் குனியா,​​ பன்​றிக்...  Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
சிக்​குன் குனியா,​​ பன்​றிக்...  Poll_c10சிக்​குன் குனியா,​​ பன்​றிக்...  Poll_m10சிக்​குன் குனியா,​​ பன்​றிக்...  Poll_c10 
3 Posts - 8%
heezulia
சிக்​குன் குனியா,​​ பன்​றிக்...  Poll_c10சிக்​குன் குனியா,​​ பன்​றிக்...  Poll_m10சிக்​குன் குனியா,​​ பன்​றிக்...  Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
சிக்​குன் குனியா,​​ பன்​றிக்...  Poll_c10சிக்​குன் குனியா,​​ பன்​றிக்...  Poll_m10சிக்​குன் குனியா,​​ பன்​றிக்...  Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
சிக்​குன் குனியா,​​ பன்​றிக்...  Poll_c10சிக்​குன் குனியா,​​ பன்​றிக்...  Poll_m10சிக்​குன் குனியா,​​ பன்​றிக்...  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சிக்​குன் குனியா,​​ பன்​றிக்...


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Oct 27, 2010 9:23 am

சித்தா-​ சிக்​குன் குனியா:​​

தொடர்ச்​சி​யாக காய்ச்​சல்,​​ தலைவலி,​​ சோர்வு,​​ குமட்​டல் உணர்வு,​​ வாந்தி,​​ தசை​க​ளில் வலி,​​ மூட்​டு​க​ளில் வலி,​​ அரிப்​பு​டன்​கூ​டிய தடிப்பு போன்ற அறி​கு​றி​கள் இருந்​தால் அது சிக்​குன் குனி​யா​வாக இருக்​க​லாம்.​​ ​

இவை இருந்​தால்,​​ திரி​தோட மாத்​திரை ​(2),​ சுதர்​சன சூர​ணம் ஒரு கிராம் ஆகி​ய​வற்றை காலை மற்​றும் மாலை இரு வேளை தேனு​டன் கலந்து அல்​லது நில​வேம்​புக் குடி​நீ​ரு​டன் கலந்து உண​வுக்கு பின் உள்​கொள்ள வேண்​டும்.​ 15 கிராம் நில​வேம்​புச் சூர​ணத்தை அரை லிட்​டர் நீர் விட்டு காய்ச்சி 100 மில்​லி​யாக வற்ற வைத்து இரு வேளை​யும் உண​வுக்​குப் பின் உள்​கொள்ள வேண்​டும்.​​ ​

பிண்​டத் தைலம்,​​ கற்​பூ​ரா​தித் தைலம் ஆகி​ய​வற்றை சம அளவு கலந்து வலி வீக்​கம் உள்ள இடத்​துக்கு மேலே தடவ வேண்​டும்.​ இவற்றை மூன்று முதல் 5 நாள்​க​ளுக்கு தொடர்ந்து சாப்​பிட வேண்​டும்.​ அரி​சிக் கஞ்சி மட்​டும் சாப்​பி​ட​லாம்.

​​ ​ காய்ச்​சல் நீங்​கிய பின்​ன​ரும் மூட்டு வலி மற்​றும் வீக்​கம் இருந்​தால்,​​ அய்​வீ​ரச் செந்​தூ​ரம் 100 மில்லி கிராம்,​​ சுதர்​சன சூர​ணம் ஒரு கிராம் ஆகி​ய​வற்றை காலை மாலை இரு வேளை தேன் அல்​லது நில​வேம்​புக் குடி​நீ​ரு​டன் கலந்து குடிக்க வேண்​டும்.​ ஏற்​கெ​னவே குறிப்​பிட்ட தைலத்​தைத் தட​வ​லாம்.​​ ​

ஹோமி​யோ​பதி-​ சிக்​குன் குனியா:​​ ​ ​
யூப​டோ​ரி​யம் பெர்ப் ​(30),​ ரூட்டா ​(30)- க்ஷல​டம்​பால் ​(30),​ ரஸ்​டாக்ஸ் ​(30),​ பிரை​யோ​னியா ​(30),​ சைனா ​(30) ஆகி​ய​வற்றை தலா 5 உருண்​டை​கள்,​​ காலை,​​ மதி​யம்,​​ இரவு உண​வுக்கு முன் உள்​கொள்ள வேண்​டும்.​ ​​ ​

சித்தா-​ பன்​றிக் காய்ச்​சல்:​​ ​
தொடர்ச்​சி​யாக காய்ச்​சல்,​​ சளி ​(மூக்​கில் தொடர்ந்து சளி வடி​தல்)​,​​ தலைவலி,​​ உடல்வலி,​​ வயிற்​றுப்​போக்கு,​​ வறண்ட தொண்டை போன்​றவை பன்​றிக் காய்ச்ச​லின் அறி​கு​றி​கள்.​ ​​ ​ இவை இருந்​தால்,​​ தாளி​சாதி சூர​ணம்,​​ சீந்​தில் சர்க்​கரை ஆகி​ய​வற்றை தலா 200 மில்​லி​கி​ராம் நாளொன்​றுக்கு இரு வேளை​கள்,​​ உண​வுக்​குப் பிறகு உள்​கொள்​ள​லாம்.​ மேலும்,​​ நில​வேம்​புச் சூர​ணம்,​​ பவ​ள​மல்லி இலை சூர​ணம் ஆகி​யற்றை தலா 500 கிராம்,​​ நாளொன்​றுக்கு இரு வேளை​கள்,​​ உண​வுக்​குப் பிறகு உள்​கொள்​ள​லாம்.​​ ​

ஹோமி​யோ​பதி -​ பன்​றிக் காய்ச்​சல்:​​ ​
பன்​றிக்​காய்ச்​சல் வரு​முன்​காக்க,​​ இன்​பு​ளூ​யன்​சி​னம் 200 அல்​லது 1 எம் மாத்​தி​ரையை 5 உருண்டை வாரம் தினம் ஒரு வேளை இரு வாரங்​க​ளுக்கு மட்​டும் ​ உள்​கொள்ள வேண்​டும்.​ ஆர்​ச​னிக் ஆல்​பம் 30 ஆகி​ய​வற்றை தலா 5 உருண்​டை​கள் தின​மும் ஒரு வேளை இரு வாரங்​க​ளுக்கு மட்​டும் உள்​கொள்ள வேண்​டும்.​​ ​ நோய் வந்​த​பின் குணம் பெற,​​ ஆர்​ச​னிக் ஆல்​பம் ​(30),​ அகோ​னைட் ​(30),​ பெல்​ல​டோனா ​(30),​ பிரை​யோ​னியா ​(30),​ யூப​டோ​ரி​யம் பெர்ப் ​(30),​ ஜெல்ஸ்​மி​யம் ​(30),​ ரஸ்​டாக்ஸ் ​(30) ஆகி​ய​வற்றை தலா 5 உருண்​டை​கள் மூன்று வேளை​யும் உண​வுக்கு முன் உள்​கொள்ள வேண்​டும்.​​ ​

டெங்கு:​
சிக்​குன் குனி​யா​வுக்​கான மருந்​து​களே டெங்​கு​வுக்​கும் பொருந்​தும்.​ இவற்றை உள்​கொள்​வ​தால்,​​ எவ்​வி​தப் பக்க விளை​வு​க​ளும் இல்லை.​ இருப்​பி​னும்,​​ பாதிக்​கப்​ப​டும் பொது​மக்​கள்,​​ தன்​னார்வ அமைப்​பு​கள்,​​ விளக்​கம் தேவைப்​ப​டும் மருத்​து​வர்​கள் அனை​வ​ரும் அரசு சித்த மருத்​துவ அலு​வ​லர்​களை நேரிலோ,​​ தொலை​பே​சி​யிலோ தொடர்பு கொண்டு விளக்​கம் பெற​லாம்.​​

நன்றி தினமணி!




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Wed Oct 27, 2010 10:06 am

பகிர்வுக்கு நன்றி

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Oct 27, 2010 11:19 am

அருமையான பகிர்வு மருத்துவம் சித்தா, ஹோமியொபதி இருக்கு என்று மட்டும் சொல்லி நிறுத்தாமல் வகையும் சொல்லி இருப்பது சிறப்பு...

அன்பு நன்றிகள் தாமு பகிர்வுக்கு...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சிக்​குன் குனியா,​​ பன்​றிக்...  47
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக