புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எல்லோரும் விரும்பும் ஆபரணம்தான் புன்னகை. I_vote_lcapஎல்லோரும் விரும்பும் ஆபரணம்தான் புன்னகை. I_voting_barஎல்லோரும் விரும்பும் ஆபரணம்தான் புன்னகை. I_vote_rcap 
25 Posts - 69%
heezulia
எல்லோரும் விரும்பும் ஆபரணம்தான் புன்னகை. I_vote_lcapஎல்லோரும் விரும்பும் ஆபரணம்தான் புன்னகை. I_voting_barஎல்லோரும் விரும்பும் ஆபரணம்தான் புன்னகை. I_vote_rcap 
10 Posts - 28%
mohamed nizamudeen
எல்லோரும் விரும்பும் ஆபரணம்தான் புன்னகை. I_vote_lcapஎல்லோரும் விரும்பும் ஆபரணம்தான் புன்னகை. I_voting_barஎல்லோரும் விரும்பும் ஆபரணம்தான் புன்னகை. I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எல்லோரும் விரும்பும் ஆபரணம்தான் புன்னகை. I_vote_lcapஎல்லோரும் விரும்பும் ஆபரணம்தான் புன்னகை. I_voting_barஎல்லோரும் விரும்பும் ஆபரணம்தான் புன்னகை. I_vote_rcap 
361 Posts - 78%
heezulia
எல்லோரும் விரும்பும் ஆபரணம்தான் புன்னகை. I_vote_lcapஎல்லோரும் விரும்பும் ஆபரணம்தான் புன்னகை. I_voting_barஎல்லோரும் விரும்பும் ஆபரணம்தான் புன்னகை. I_vote_rcap 
56 Posts - 12%
mohamed nizamudeen
எல்லோரும் விரும்பும் ஆபரணம்தான் புன்னகை. I_vote_lcapஎல்லோரும் விரும்பும் ஆபரணம்தான் புன்னகை. I_voting_barஎல்லோரும் விரும்பும் ஆபரணம்தான் புன்னகை. I_vote_rcap 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
எல்லோரும் விரும்பும் ஆபரணம்தான் புன்னகை. I_vote_lcapஎல்லோரும் விரும்பும் ஆபரணம்தான் புன்னகை. I_voting_barஎல்லோரும் விரும்பும் ஆபரணம்தான் புன்னகை. I_vote_rcap 
8 Posts - 2%
prajai
எல்லோரும் விரும்பும் ஆபரணம்தான் புன்னகை. I_vote_lcapஎல்லோரும் விரும்பும் ஆபரணம்தான் புன்னகை. I_voting_barஎல்லோரும் விரும்பும் ஆபரணம்தான் புன்னகை. I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
எல்லோரும் விரும்பும் ஆபரணம்தான் புன்னகை. I_vote_lcapஎல்லோரும் விரும்பும் ஆபரணம்தான் புன்னகை. I_voting_barஎல்லோரும் விரும்பும் ஆபரணம்தான் புன்னகை. I_vote_rcap 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
எல்லோரும் விரும்பும் ஆபரணம்தான் புன்னகை. I_vote_lcapஎல்லோரும் விரும்பும் ஆபரணம்தான் புன்னகை. I_voting_barஎல்லோரும் விரும்பும் ஆபரணம்தான் புன்னகை. I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
எல்லோரும் விரும்பும் ஆபரணம்தான் புன்னகை. I_vote_lcapஎல்லோரும் விரும்பும் ஆபரணம்தான் புன்னகை. I_voting_barஎல்லோரும் விரும்பும் ஆபரணம்தான் புன்னகை. I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
எல்லோரும் விரும்பும் ஆபரணம்தான் புன்னகை. I_vote_lcapஎல்லோரும் விரும்பும் ஆபரணம்தான் புன்னகை. I_voting_barஎல்லோரும் விரும்பும் ஆபரணம்தான் புன்னகை. I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
எல்லோரும் விரும்பும் ஆபரணம்தான் புன்னகை. I_vote_lcapஎல்லோரும் விரும்பும் ஆபரணம்தான் புன்னகை. I_voting_barஎல்லோரும் விரும்பும் ஆபரணம்தான் புன்னகை. I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லோரும் விரும்பும் ஆபரணம்தான் புன்னகை.


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84876
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 01, 2021 4:52 pm

எல்லோரும் விரும்பும் ஆபரணம்தான் புன்னகை. HzNe3W5

மாணவனும் ஆசிரியரும்



ஒரு மாணவன் பேருந்தில் போய்க் கொண்டிருந்தான்.
அடுத்த நிறுத்தத்தில் ஏறிய அவன் பள்ளி ஆசிரியர்
உட்காருவதற்கு இடமில்லாமல் அவன் அருகில் வந்து
நின்றார்.

அந்த மாணவன் உடனே எழுந்து நின்றான். அவர் அவன்
தோளை பிடித்து அமுக்கி உட்காரவைத்து “மரியாதை
மனசில் இருந்தா போதும். நீ உட்கார்ந்து கொள்” என்றார்.
அவன் அமைதியாக உட்கார்ந்து விட்டான்.

பேருந்து அடுத்த நிறுத்தத்தில் நின்றது. மறுபடியும் அவன்
எந்திரிக்க, “தம்பி! எனக்கு உடம்புல பலம் இருக்கு.
உன் மரியாதைக்கு நன்றி. நீ உட்கார்ந்து கொள்” என்றார்.

குனிந்த தலை நிமிராமல் உட்கார்ந்திருந்த மாணவன்
அடுத்த நிறுத்தம் வந்ததும் அவன் தோளை பிடித்திருந்த
வாத்தியார் கைகளை எடுத்தாவாறே தேம்பி அழ
ஆரம்பித்தான். “ஐயா, நீங்க ஏறுன பஸ்ஸ்டாப்ல நான்
இறங்க வேண்டியவன். நீங்க என்னை இறங்கவிடாம
உட்கார வச்சு, உட்கார வச்சு மூன்று ஸ்டாப் கொண்டு
வந்துட்டீங்க” என அழ ஆரம்பித்தான்.

இவ்வாறு மரியாதை நிமித்தம் செய்யும் செயல்கள் கூட
நகைச்சுவையாக மாறி விடுவதுண்டு.

நகைச்சுவையாக பேசுபவர்கள் அருகில் அரைமணி நேரம்
இருந்தால் போதும். அன்றைய தினம் முழுவதும்
சந்தோஷமாகவே இருக்கும்.குழந்தைகளிடம் கோபத்தைக்
காட்டாமல் எப்பொழுதும் சிரித்த முகத்துடன் இருக்க
வேண்டும் அப்போதுதான் குழந்தைகளும் நல்ல முறையில்
வளர்வார்கள். கெட்ட வார்த்தைகள் பேசும் கோபக்கார
பெற்றோரின் குழந்தைகள் தாங்கள் கேட்ட அனைத்து கெட்ட
வார்த்தைகளையும் மற்றவர்களிடம் பேச ஆரம்பிக்கிறார்கள்.

சிரிப்புக்கு பஞ்சமில்லாத வீட்டில் குழந்தைகள் மகிழ்ச்சியுடன்
வளர்கிறார்கள். விலையில்லாத, அணிவதற்கு எளிதான,
எப்பொழுதும் சூடிக்கொள்ளும், எல்லோரும் விரும்பும் ஆபரணம்
தான் புன்னகை. புன்னகை பூப்போம். ஆரோக்கியம் காப்போம்.

-டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ்,
மருத்துவ இதழியலாளர்,
நன்றி-தினமலர்

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Nov 01, 2021 7:28 pm

புன்னகை மன்னனாகவும் 
புன்னகை இளவரசிகளாகவும் இருந்து 
இனிதே வாழ்க்கை வாழ்ந்திடுவோம்.
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக