புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Barushree | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹெய்ட்டி பூகம்பத்தில் பலியானோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் அதிகம்
Page 1 of 1 •
- சொரூபன்இளையநிலா
- பதிவுகள் : 792
இணைந்தது : 23/10/2009
ஹெய்ட்டியை உலுக்கிய பாரிய பூகம் பத்திற்கு ஒரு இலட்சத்திற்கும் அதிக
மானவர்கள் பலியாகியிருக்கக் கூடுமென அஞ்சப்படும் அதேவேளை, உயிர் தப்பிய
பல்லாயிரக்கணக்கானவர்கள் உலக நாடு களின் மீட்புப் பணிகள் மற்றும் நிவார
ணங்களுக்காகக் காத்திருக்கின்றனர் என் றும் கூறப்படுகின்றது. பூகம்பத்தைத்
தொடர்ந்து அங்கு மிக மோச மான மனிதப் பேரவலம் தோன்றியுள்ளது. பெருமளவு
மக்கள் நள்ளிரவை நடுவீதிகளில் கழித்துள்ளனர். இடிபாடுகளுக்கிடையில்
பலியானவர் களை மீட்பதற்காக ஒருங்கிணைக்கப் பட்ட திட்டங்கள் எதுவும்
முன்னெடுக்கப் படாத நிலையில் மிகச் சொற்பமான சர்வதேச உதவியே அந்த
மக்களுக்குக் கிடைத்துள்ளது.
ஹெய்ட்டியின் தலைநகர்
போர்ட்ஒவ்பிரின்ஸில் உள்ள பிரதான வைத்தியசாலைக்கு காயங்களுடன் எடுத்து
வரப்பட்ட பலர் உயிரிழந்துள்ளனர். செஞ்சிலுவைக் குழு தன்னிடமிருந்த
மருந்துப் பொருள்கள் முழுமையாக முடிவடைந்து விட்டதாகத் தெரிவித்துள்ளது.
இடிபாடுகளுக்கிடையே சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கே இப்போது முன்னுரிமை
அளிக்கப்படுவதாக மனிதாபிமான அமைப்புகள் தெரிவிக்கின்றன.
எனினும்,
இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களைக் கண்டுபிடிப்பதற்கும், மீட்பதற்கும்
பாரிய இயந்திரங்களும், மோப்பநாய்களும் அவசரமாகத் தேவைப்படுகின்றன. மேலும்
உணவு, குடிதண்ணீர் போன்றவற்றிற்கும் பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றது.
கடும்
சூறாவளியால் ஹெய்ட்டி பாதிக்கப்பட்டவேளை காணப்பட்டதைவிட நிலைமை மிக
மோசமாகவுள்ளது. குடிதண்ணீர் தாகத்தாலேயே மக்கள் இறக்கப் போகின்றனர் என
மருத்துவ உதவியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தலையில் காயப்பட்டவர்கள்,
கைகால்கள் துண்டிக்கப்பட்டவர்கள், அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளவர்கள் என
மிகப்பெரிய எண்ணிக்கையானவர்கள் வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்படுகின்றனர்
என்றும் ஐ.நா. பணியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|