புதிய பதிவுகள்
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்) - Page 3 Poll_c10சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்) - Page 3 Poll_m10சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்) - Page 3 Poll_c10 
25 Posts - 78%
heezulia
சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்) - Page 3 Poll_c10சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்) - Page 3 Poll_m10சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்) - Page 3 Poll_c10 
5 Posts - 16%
viyasan
சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்) - Page 3 Poll_c10சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்) - Page 3 Poll_m10சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்) - Page 3 Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்) - Page 3 Poll_c10சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்) - Page 3 Poll_m10சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்) - Page 3 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்) - Page 3 Poll_c10சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்) - Page 3 Poll_m10சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்) - Page 3 Poll_c10 
201 Posts - 40%
heezulia
சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்) - Page 3 Poll_c10சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்) - Page 3 Poll_m10சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்) - Page 3 Poll_c10 
200 Posts - 40%
mohamed nizamudeen
சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்) - Page 3 Poll_c10சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்) - Page 3 Poll_m10சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்) - Page 3 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்) - Page 3 Poll_c10சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்) - Page 3 Poll_m10சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்) - Page 3 Poll_c10 
21 Posts - 4%
prajai
சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்) - Page 3 Poll_c10சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்) - Page 3 Poll_m10சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்) - Page 3 Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்) - Page 3 Poll_c10சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்) - Page 3 Poll_m10சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்) - Page 3 Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்) - Page 3 Poll_c10சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்) - Page 3 Poll_m10சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்) - Page 3 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்) - Page 3 Poll_c10சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்) - Page 3 Poll_m10சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்) - Page 3 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்) - Page 3 Poll_c10சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்) - Page 3 Poll_m10சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்) - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்) - Page 3 Poll_c10சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்) - Page 3 Poll_m10சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்) - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்)


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84056
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat 30 Oct 2021 - 15:28

First topic message reminder :

சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்) - Page 3 Main-qimg-5790d3f68a00fdeb82dc2540c086db62
சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்) - Page 3 Main-qimg-8808318c508d8d3e8072b019b816dec6

Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84056
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 2 Jun 2022 - 5:09

சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்) - Page 3 Tamil_News_large_3038686
-
இயற்கை அறிவியல் என்ற பானத்தின்,
முதல் மடக்கை அருந்துகையில், நீங்கள் நாத்திகராவீர்கள்.

கோப்பையின் இறுதி மடக்கை பருகும்போது, கோப்பையின்
அடியில் கடவுள் உங்களுக்காக காத்திருப்பார்.
-
வெர்னர் ஹெய்சன்பெர்க்,
ஜெர்மானிய இயற்பியலாளர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84056
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 8 Jun 2022 - 5:36

சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்) - Page 3 Tamil_News_large_3043877
-
கணினிகள் பல வேலைகளைச் செய்வதை
எளிதாக்குகின்றன.
ஆனால், அவை எளிதாக்கும் வேலைகளில்
பெரும்பாலானவை செய்யத் தேவையில்லாதவை.
-
ஆண்டி ரூனி,
அமெரிக்க ஊடகவியலாளர்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84056
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 15 Jun 2022 - 7:33

சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்) - Page 3 Tamil_News_large_3050112
-
எனக்கு ஜோதிடத்தில் நம்பிக்கையில்லை.
என்னைப் போன்ற தனுசு ராசிக்காரர்கள்
எதையும் எளிதில் நம்பிவிடமாட்டோம்.
-
ஆர்தர் சி. கிளார்க்,
அறிவியல் புனைவு எழுத்தாளர்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed 15 Jun 2022 - 10:12

ஆஹா நம்ம ராசிதான் ஆர்தர் சி கிளார்க்.

அவர் சொல்லுவதை சரி என்றே  நம்புகிறேன் நானும். புன்னகை புன்னகை



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84056
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat 25 Jun 2022 - 7:47

சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்) - Page 3 Tamil_News_large_3060206
-
மனித இனம் அழிந்தால், பூமி பத்தாயிரம் ஆண்டுகளுக்கு
முன் போலவே மீண்டும் செழிக்கும்.

ஆனால், பூச்சிகளின் இனம் அழிந்தால், பூமி நிலைகுலைந்து
சிதையும்.
-
ஓ.எட்வர்ட் வில்சன்,
அமெரிக்க உயிரியலாளர்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84056
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat 16 Jul 2022 - 9:28

சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்) - Page 3 Tamil_News_large_3076323
-

உலகை ஆள்பவனாக மனிதனை ஆக்கிய
எல்லா அறிவியல் அறிவும், விளையாட்டுத்தனமான
நடவடிக்கைகளிலிருந்து விளைந்தவையே.

-கான்ராட் லாரன்ஸ்,
ஆஸ்திரிய உயிரியலாளர்



Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84056
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 17 Jul 2022 - 8:30

சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்) - Page 3 PJaXC32


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84056
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 11 Aug 2022 - 6:37

சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்) - Page 3 Tamil_News_large_3092136
-
மாற்றுக் கருத்துக்களை பரிசீலிக்க மறுக்கும் விஞ்ஞானிகளால்
அவர்களது துறையைச் செறிவூட்டும் புதிய சிந்தனைகள்
எதையும் பங்களிக்க முடியாது.
-
மேக்ஸ் பிளாங்க்,
ஜெர்மானிய இயற்பியலாளர்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84056
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 12 Oct 2022 - 8:23

சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்) - Page 3 Tamil_News_large_3139084.jpg?w=640&dpr=1
-
இளம் விஞ்ஞானிகள்,
தங்கள் ஆர்வத்தை பின்பற்றி ஆய்வுகளைச் செய்வது நல்லது.
ஆராய்ச்சியால் என்ன பயன் என்று பார்த்துச் செய்வது
நல்ல அறிவியலுக்கு நல்லதல்ல.
-
அண்டன் ஜெய்லிங்கர்,
2022 இயற்பியல் நோபல் பரிசு பெற்றவர்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84056
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 19 Oct 2022 - 9:25

சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்) - Page 3 Tamil_News_large_3144869.jpg?w=640&dpr=1
-
அறிவியல் என்கிற விளக்கை மறைக்காமல்,
எங்காவது ஒரு இடத்தில் உயர்த்திப் பிடித்தால் போதும்.
அது எல்லா இடத்திற்கும் தன் வெளிச்சத்தைப் பாய்ச்சும்.
-
-ஐசக் அசிமோவ்
அறிவியல் புனைகதை
எழுத்தாளர்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக