ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» நமக்கு வாழ்க்கை - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:27 pm

» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:27 pm

» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:56 pm

» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm

» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm

» டெலிவிஷன் விருந்து
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:51 pm

» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm

» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:22 pm

» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:20 pm

» கவுனி அரிசி இனிப்பு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:19 pm

» கவுனி அரிசி அல்வா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:18 pm

» அன்றாடம் தேயும் ஆண்டி….(விடுகதைகள்)
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:16 pm

» உன்னை பூ மாதிரி பார்த்துக்க சொன்னார்…!!
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:14 pm

» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:13 pm

» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:12 pm

» பாரத விடுதலையில் செங்கோலின் சிறப்பு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:11 pm

» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:06 pm

» குற்றத்தின் பின்னணி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:05 pm

» பிரபாகரனின் வாழ்வியல் சினிமா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:04 pm

» வடிவேலு செய்த செயல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:03 pm

» அச்சு அசலாக த்ரிஷாவின் குந்தவை லுக்கில் அசத்திய ஸ்ருதி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:02 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:01 pm

» இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.
by ayyasamy ram Sun Aug 14, 2022 9:47 pm

» சுதந்திர தினம்.==குடியரசு தினம்.
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:52 pm

» மூவர்ணக் கொடியைக் காட்டுவதற்கான விதிகள் என்ன?
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:38 pm

» தமிழக அரசின் சட்ட திருத்த மசோதாவுக்கு, ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:31 pm

» பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:26 pm

» சீன உளவுக் கப்பல் ஆகஸ்ட் 16 அன்று இலங்கை துறைமுகத்தில் நிறுத்தப்பட உள்ளது - இந்தியா ஏன் உன்னிப்பாக கவனித்து வருகிறது
by sncivil57 Sun Aug 14, 2022 2:07 pm

» வருமான வரி சோதனையில் சிக்கிய 56 போடி ரூபாய்!
by Dr.S.Soundarapandian Sun Aug 14, 2022 1:52 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 14/08/2022
by Dr.S.Soundarapandian Sun Aug 14, 2022 1:50 pm

» காணாமல் போன கிணற்றைக் கண்டுபிடித்துத் தாருங்கள்!
by Dr.S.Soundarapandian Sun Aug 14, 2022 1:48 pm

» பணம் தர மறுத்த வங்கி ஊழியர்களை துப்பாக்கியால் சிறைபிடித்தவர்!
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 11:56 pm

» தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் 'நெய்தல் உப்பு!'
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 11:52 pm

» இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய தாய்லாந்துக்குச் சென்றார்!
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 11:47 pm

» ட்டீ.ராஜேந்தர் ஏன் 'இன்ஷா அல்லாஹ்' சொன்னார்?
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 6:07 pm

» துணை குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள்!
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 3:18 pm

» சத்ரபதி சிவாஜியின் பண்பு
by கண்ணன் Sat Aug 13, 2022 3:17 pm

» சர்ச்சை எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு கத்தி குத்து
by Dr.S.Soundarapandian Sat Aug 13, 2022 1:16 pm

» வீட்டு வாடகைக்கு ஜி.எஸ்.டி., யார் யாருக்கு பொருந்தும்?
by Dr.S.Soundarapandian Sat Aug 13, 2022 1:14 pm

» மீண்டும் விக்ரம் பிரபு ஜோடியாக ஸ்ரீதிவ்யா
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 9:00 am

» ரஜினியுடன் இணையும் தமன்னா
by ayyasamy ram Sat Aug 13, 2022 6:40 am

» கைலா என்னுள் வீசும் புயலா.. ரசிகர்களை கவரும் ஆர்யா பட பாடல்.
by ayyasamy ram Sat Aug 13, 2022 6:37 am

» இணையத்தை ஆக்கிரமிக்க வரும் விஜய் ஆண்டனி படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Sat Aug 13, 2022 6:33 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by Dr.S.Soundarapandian Fri Aug 12, 2022 11:46 pm

» ஹிஜ்ரி புத்தாண்டு வாழ்த்துகள் 1444
by Dr.S.Soundarapandian Fri Aug 12, 2022 11:44 pm

» காலில்லாப் பந்தல்….(விடுகதைகள்)
by ayyasamy ram Fri Aug 12, 2022 1:52 pm

Top posting users this week
ayyasamy ram
சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்) Vote_lcapசிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்) Voting_barசிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்) Vote_rcap 
T.N.Balasubramanian
சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்) Vote_lcapசிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்) Voting_barசிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்) Vote_rcap 

நிகழ்நிலை நிர்வாகிகள்


சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்)

3 posters

சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்) Empty சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்)

Post by ayyasamy ram Sat Oct 30, 2021 1:58 pm

சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்) Main-qimg-5790d3f68a00fdeb82dc2540c086db62
சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்) Main-qimg-8808318c508d8d3e8072b019b816dec6


Last edited by T.N.Balasubramanian on Fri Mar 11, 2022 12:10 pm; edited 1 time in total (Reason for editing : தொடர் பதிவு --சேர்ப்பு)
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 77168
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13276

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian and mohamed nizamudeen like this post

Back to top Go down

சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்) Empty Re: சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்)

Post by Dr.S.Soundarapandian Sun Oct 31, 2021 10:19 am

சூப்பருங்க
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 7511
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 4359

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்) Empty Re: சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்)

Post by ayyasamy ram Tue Dec 28, 2021 8:09 pm

சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்) Main-qimg-1b3da345f490621f1b0c8b9ab2260dc8-lq
-
இந்த உலகில் உள்ள மதங்கள், கலைகள், அறிவியல் துறைகள் என
எல்லாமே ஒரே மரத்தில் துளிர்த்த பல கிளைகள் தான்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
அமெரிக்க இயற்பியலாளர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 77168
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13276

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian and mohamed nizamudeen like this post

Back to top Go down

சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்) Empty Re: சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்)

Post by ayyasamy ram Tue Feb 08, 2022 5:30 am

சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்) Tamil_News_large_2952534
-
இன்று உலகின் எந்த மூலையிலிருந்தும், எந்த நாளும்,
எந்நேரமும் வேலை செய்வதற்கு தொழில்நுட்பம்
உதவுகிறது. இது நல்லதா, இல்லையா என்பதை நீங்கள்தான்
சொல்லவேண்டும்.

கார்ல் ஹோனரே, கனேடிய இதழாளர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 77168
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13276

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian and mohamed nizamudeen like this post

Back to top Go down

சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்) Empty Re: சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்)

Post by Dr.S.Soundarapandian Tue Feb 08, 2022 12:27 pm

சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்) 3838410834 சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்) 1571444738
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 7511
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 4359

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்) Empty Re: சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்)

Post by ayyasamy ram Thu Feb 17, 2022 7:07 am

சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்) Tamil_News_large_2958167
-
வேலையை குறைக்கும் தொழில்நுட்பங்கள் வந்தபோது,
இனி வேலையே செய்யத் தேவையில்லை என்று பலரும்
நினைத்தனர். விரைவில், 'ஒரு இயந்திரம் உன் வேலையைச்
செய்யும் என்றால், நீ எதற்கு?' என்று கேட்கப் போகின்றனர்.

பீட்டர் தியல்
தொழில்நுட்ப இடர் நிதியாளர்
நன்றி-தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 77168
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13276

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian likes this post

Back to top Go down

சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்) Empty Re: சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்)

Post by ayyasamy ram Fri Mar 11, 2022 8:36 am

சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்) Tamil_News_large_2968866
-
மொபைலில் இருக்கும் டிஜிட்டல் கேமரா
ஒரு அபாரமான கண்டுபிடிப்பு. நாம் படமெடுத்த சில
வினாடிகளிலேயே, கடந்த காலத்தை திரும்பிப் பார்த்து
நினைவுகூற முடிகிறதில்லையா?
-
டிமிட்ரி மார்ட்டின்
அமெரிக்க கார்ட்டூனிஸ்ட்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 77168
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13276

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian likes this post

Back to top Go down

சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்) Empty Re: சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்)

Post by Dr.S.Soundarapandian Fri Mar 11, 2022 12:23 pm

சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்) 3838410834 சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்) 1571444738
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 7511
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 4359

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்) Empty Re: சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்)

Post by T.N.Balasubramanian Fri Mar 11, 2022 4:23 pm

நல்ல பதிவுகள்.


இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 32948
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139

Back to top Go down

சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்) Empty Re: சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்)

Post by ayyasamy ram Wed Mar 23, 2022 3:52 am

சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்) Tamil_News_large_2985447
-
அறிவியல்- தொழில்நுட்பத்தை நம் நாகரிகத்தின் முக்கியமான
அம்சமாக்கிவிட்டு, அதை பெரும்பாலானோரால் புரிந்து கொள்ள
முடியாதபடியும் செய்து வைத்திருக்கிறோம்.

கார்ல் சேகன்,
அமெரிக்க விண் இயற்பியலாளர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 77168
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13276

https://rammalar.wordpress.com/

T.N.Balasubramanian and Dr.S.Soundarapandian like this post

Back to top Go down

சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்) Empty Re: சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்)

Post by T.N.Balasubramanian Wed Mar 23, 2022 8:38 am

எல்லாம் சில நிறுவனங்கள் பிழைப்பதற்காகத்தான். சிரி சிரி சிரி சிரி


இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 32948
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139

Dr.S.Soundarapandian likes this post

Back to top Go down

சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்) Empty Re: சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்)

Post by ayyasamy ram Sun Apr 03, 2022 12:01 pm

சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்) Tamil_News_large_2996523
-
எது இயங்குகிறதோ அதை ஏற்பதும்,
இயங்காததை புறந்தள்ளுவதும்தான் அறிவியல்.
இந்த முடிவை எடுப்பதற்கு துணிவு வேண்டும்.
-
ஜேக்கப் பிரானோவ்ஸ்கி
ஆங்கிலேய தத்துவவியலாளர்

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 77168
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13276

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian likes this post

Back to top Go down

சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்) Empty Re: சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்)

Post by Dr.S.Soundarapandian Sun Apr 03, 2022 4:43 pm

“எல்லாம் சில நிறுவனங்கள் பிழைப்பதற்காகத்தான். ” --
இரமணியன் சூப்பர் !
சூப்பருங்க
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 7511
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 4359

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்) Empty Re: சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்)

Post by ayyasamy ram Sun Apr 10, 2022 5:58 am

சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்) Tamil_News_large_3001979
-
பயன் தருவதால் மட்டும் விஞ்ஞானி இயற்கையை ஆராய்வதில்லை.
இயற்கை எழிலுடன் இருப்பதும், அது மகிழ்வைத் தருவதாலும் தான்
அதை அவர் ஆராய்கிறார்.
-
ஜூல்ஸ் ஹென்றி பாய்ன்கேர்,
பிரஞ்சு தத்துவவியலாளர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 77168
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13276

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian likes this post

Back to top Go down

சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்) Empty Re: சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்)

Post by ayyasamy ram Sat Apr 30, 2022 6:02 am

சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்) Tamil_News_large_3018599
-
இன்று தினசரி வாழ்வில், தகவல்கள் அளவுக்கு அதிகமாகி வருவது
பிரச்னையல்ல.
நம்மிடம், சரியான தகவல் வடிகட்டிகள் இல்லை என்பது தான்
பிரச்னை.
-
கிளே ஷிர்க்கி,
அமெரிக்க நுாலாசிரியர்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 77168
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13276

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian likes this post

Back to top Go down

சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்) Empty Re: சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை