ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வருமான வரி சோதனையில் சிக்கிய 56 போடி ரூபாய்!
by mohamed nizamudeen Today at 3:20 pm

» துணை குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள்!
by mohamed nizamudeen Today at 3:18 pm

» சத்ரபதி சிவாஜியின் பண்பு
by கண்ணன் Today at 3:17 pm

» சர்ச்சை எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு கத்தி குத்து
by Dr.S.Soundarapandian Today at 1:16 pm

» வீட்டு வாடகைக்கு ஜி.எஸ்.டி., யார் யாருக்கு பொருந்தும்?
by Dr.S.Soundarapandian Today at 1:14 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 13/08/2022
by mohamed nizamudeen Today at 9:03 am

» மீண்டும் விக்ரம் பிரபு ஜோடியாக ஸ்ரீதிவ்யா
by mohamed nizamudeen Today at 9:00 am

» ரஜினியுடன் இணையும் தமன்னா
by ayyasamy ram Today at 6:40 am

» கைலா என்னுள் வீசும் புயலா.. ரசிகர்களை கவரும் ஆர்யா பட பாடல்.
by ayyasamy ram Today at 6:37 am

» இணையத்தை ஆக்கிரமிக்க வரும் விஜய் ஆண்டனி படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 6:33 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:46 pm

» ஹிஜ்ரி புத்தாண்டு வாழ்த்துகள் 1444
by Dr.S.Soundarapandian Yesterday at 11:44 pm

» காலில்லாப் பந்தல்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» புத்தகம் தேவை
by lakshmi palani Yesterday at 1:20 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» வெளிச்சம் உள்ள இடத்தில் தானே தேட வேண்டும்…!!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» சினிமாவில் கதாநாயகிகளுக்கு மதிப்பே கிடையாது! – தமன்னா
by ayyasamy ram Yesterday at 10:27 am

» சிறுவர் பாடல் – கறுப்புயானை
by ayyasamy ram Yesterday at 10:03 am

» இந்தியில் யாஷிகா படம்
by ayyasamy ram Yesterday at 10:01 am

» உலகநாதர்
by ayyasamy ram Yesterday at 9:54 am

» கவிஞனின் பேராசை – சிறுவர் கதை
by ayyasamy ram Yesterday at 9:51 am

» ஏமாறிய கழுகு – சிறுவர் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» லெமன் இஞ்சி ரசம் – டாக்டர் சாந்தி விஜய்பால்
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நெல்லிக்காய் ஜூஸ்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» வரிப்பணம் எங்கே செல்கிறது: மத்திய அரசுக்கு கெஜ்ரிவால் கேள்வி
by ayyasamy ram Yesterday at 5:45 am

» பொறுமை – ஒரு பக்க கதை
by mohamed nizamudeen Thu Aug 11, 2022 11:54 pm

» சிரிப்பூக்கள்! - நிஜாம்
by mohamed nizamudeen Thu Aug 11, 2022 11:51 pm

» சிங்கப்பூர் படாங் மைதானம் தேசிய நினைவு சின்னமானது; ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழங்கிய இடம்
by Dr.S.Soundarapandian Thu Aug 11, 2022 6:25 pm

» பெண் என்பவள் தேவதையா? இல்லை சூனியக்கார கிழவியா?
by Dr.S.Soundarapandian Thu Aug 11, 2022 6:23 pm

» ஆசிரியரின் உயர்வு
by Dr.S.Soundarapandian Thu Aug 11, 2022 6:21 pm

» 60க்கும் மேற்பட்ட அரிய தமிழ் காமிக்ஸ்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by saravanan6044 Thu Aug 11, 2022 4:00 pm

» பொய்க்கால் குதிரை - விமர்சனம்
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:41 pm

» இந்திப் படமா…மூச்!
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:40 pm

» எண்ணித் துணிக - திரை விமர்சனம்
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:39 pm

» என்ன நடக்குது இங்கே….!
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:37 pm

» காட்டேரி - திரை விமர்சனம்
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:36 pm

» நான் ஒரு நாற்காலி
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:34 pm

» சிக்கு சிக்கு ரயிலு & உறுமும் சிங்கம் - சிறுவர் பாடல்கள்
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:32 pm

» ரஜினியுடன் நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:39 am

» கடமையை செய் – சினிமா
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:39 am

» தினம் ஒரு மூலிகை- செம்பருத்தி
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:38 am

» பாட்டுக்கார பாட்டி
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:37 am

» அது கட்டை எறும்பு…!!
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:18 am

» ஸ்வீட்ஸ் இல்ல, ஃபுரூட்ஸ்!
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:16 am

» அசத்தும் நாயகிகள் – அனுஷ்கா
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:08 am

» அசத்தும் நாயகிகள் – நயன்தாரா
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:06 am

» அசத்தும் நாயகிகள்- ஜோதிகா
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:05 am

» அசத்தும் நாயகிகள்- த்ரிஷா & சமந்தா
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:04 am

» அசத்தும் நாயகிகள்- நித்யா மேனன் & ஐஸ்வர்யா ராஜேஷ்
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:03 am

» ‘என் இதயத்தின் ஒரு பகுதி’ நண்பர்கள்
by ayyasamy ram Thu Aug 11, 2022 5:23 am

நிகழ்நிலை நிர்வாகிகள்


தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல்

ஈகரை தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல்

Post by bharathichandranssn Wed Oct 20, 2021 8:00 pm

தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல்
ஆசிரியர் : பாரதிசந்திரன்
வெளியீடு : சிவகுரு பதிப்பகம்- சென்னை-16,

தமிழ்ச்சிற்றிதழ்களில் இன்று மாபெரும் வகையில் நவீன படைப்புக்கள் வெளிவருகின்றன.
தமிழகத்திலிருந்து வரும் சிற்றிதழ்கள் சுமார் 300 இதழ்களிலிருந்து படைப்புக்கள் ஆராயப்பட்டு அவை கட்டுரைகளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல் KMAOZTU

இந்த நூலுக்கு வாழ்த்துரை வழங்கிய பேராசிரியர் முனைவர் ஜெயச்சந்திரன் அவர்கள், நூலினைக் குறித்து ஆய்வு செய்து எழுதியுள்ளார். அதுவே இந்த நூலுக்கு அறிமுகமாகக் காணலாம்.

வாழ்த்துரை

முனைவர் ஜெயச்சந்திரன்.
முதல்வர்,
வேல்டெக் ரங்கா சங்கு கலைக்கல்லூரி, ஆவடி

இலக்கியங்கள் வாழ்வின் ரசனைத் தன்மையை மிகுத்து நடத்தைகளின் மேல் பெரும் லயித்தலை ஏற்படுத்துகின்றன. இவ்வித லயிப்புத்தன்மை உலகிலுள்ள எல்லாவற்றின் பூரணத் தன்மையையும் மென்மையாக்கி வாழ்வின் ஒவ்வொரு கட்டத்தையும் எளிமையாகவும், சிறப்பாகவும் ஆக்குகின்றன.

நூல்கள்,அறிவிற்கு வழிகாட்டிகளாகி பெரு வெளியை ஒவ்வொரு வருக்குள்ளும் ஏற்படுத்தும் தன்மையன. அவைகள் வழி வழியான சிந்தனைகளின் வடிகால்கள். அவற்றைச் சமூகம் காலந்தோறும் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்குத் தானம் அளிக்க வேண்டும்.
இவ்வகையில், நமது கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியர் பாரதி சந்திரன் (முனைவர் செ.சு.நா சந்திரசேகரன்) "தமிழ்ச் சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்" எனும் நூலைக் கொண்டு வந்துள்ளார். தமிழ் இலக்கியப் பரப்பில் தொடர்ந்து இயங்கி வருபவர் அவர். தற்பொழுது பல நூல்களுக்குச் சொந்தக்காரர். இணையதளங்களிலும் சிற்றிதழ்களிலும் ஆய்வுக் கட்டுரைகளையும், கவிதை, சிறுகதை போன்ற படைப்புகளையும் தொடர்ந்து எழுதி வருகின்ற படைப்பாளி அவர்

கல்லூரியின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஆகவும் சிறப்பாகச் செயலாற்றும் தன்மை கொண்டவர்
.
இந்நூலில், சிற்றிதழ்களில் காணலாகும் நவீன இலக்கிய வளத்தைத் தமிழ் மக்களுக்கு இனம் காட்டியுள்ளார். ஆழமான, அகலமான ஆய்வுக் கட்டுரைகள் இந்நூலில் அமைந்துள்ளன. கவிதைகளின் தன்மை, உருவாக்கம், வெளிப்பாட்டுத் திறன், வாசகர் அவதானிப்பு, சிற்றிதழ்களில் பிற கலைகள் என விரிந்த நோக்கில் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.

ஒரு கட்டுரையானது விளக்க முறைத் திறனாய்விலும் ‌, மற்றொரு கட்டுரையானது சமுதாயவியல் திறனாய்விலும், இன்னொரு கட்டுரை இஸங்களின் அடிப்படைத் திறனாய்விலும் என இவ்வாறு ஒவ்வொரு கட்டுரைக்கும் நவீனத் திறனாய்வுகள் பல கையாளப் பெற்று ஆய்வு செய்து இருப்பதனால் இதைப் படிப்பவர்களுக்கு ஒரு விரிந்த திறனாய்வுக் திறன் கிடைக்கும்

பயன் மிக்கதான நூல்கள் எல்லாராலும் பாதுகாக்க பெரும். சிற்றிதழ்கள் குறித்த நூல்கள் இக்காலகட்டத்தில் வெளிவருவது மிக குறைவாக இருப்பதாகவே கருகிறோம் .ஆனால் சிற்றிதழ்கள் தான் மிகப் பெரும் இலக்கிய சேவையினைச் செய்கின்றன என்கின்றார் ஆசிரியர். புதிய படைப்பாளிகளின் சொர்க்க புரியாக சிற்றிதழ்கள் இருக்கின்றன. இது போன்ற இதழ்கள் பல்கிப் பெருக வேண்டும். அப்பொழுதுதான் தமிழ் இலக்கியம் உலக இலக்கியத்தோடு போட்டி போட்டு வளரும் என்று நாம் நம்புகின்றோம். அந்நிலை தமிழ் சமூகத்தில் உருவாக வேண்டும்
இதன் படைப்புகளும் இன்றும் ஆய்வாளர்களால் நிறைய ஆய்வு செய்யப்படவேண்டும். பல்கலைக்கழகங்களும், ஆராய்ச்சிப் படிப்பைக் கொண்டுள்ள கல்வி நிறுவனங்களும் நவீன இலக்கியத்தின் வாழ்விடமாக உள்ள சிற்றிதழ்களின் இலக்கிய வளத்தை ஆய்வுக்காக எடுத்துக் கொண்டு ஆய்வு செய்யவேண்டும் .அதற்குப் பேராசிரியர் பாரதி சந்திரனின் இது போன்ற நூல்கள் அடித்தளமாக அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

இலக்கியப் படைப்பாளர்களும் ஆய்வாளர்களும், சிற்றிதழ் ஆசிரியர்களும் , நவீன இலக்கியத்தைத் தேடும் வாசகர்களும், நூல் சேகரிப்பாளர்களும், இந்நூலை வாங்கி பயன்பெறலாம். மிகப் பயனுள்ள நூலாக இந்தப் "படைப்புத் திறனும் ஏற்பு கோட்பாடும்" என்ற இந்த நூல் இருக்கும் என்பதில் ஐயமில்லை
.
பேராசிரியர் பாரதிசந்திரன் இன்னும் இது போன்ற சிறப்பான நூல்களைத் தமிழ் இலக்கிய உலகிற்கு நிறையத் தர வேண்டும் என வாழ்த்துகிறேன்.


இந்த நூல் விரைவில் இ புத்தகமாக வெளிவரும். பதிப்பில் பெற 9283275782 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
தமிழ் உலகம் சிற்றிதழ் பொக்கிசமான இந்த நூலையும் பாதுகாக்கும் என நம்புகிறேன்

அன்பன்,
பாரதிசந்திரன்(9283275782)

bharathichandranssn
bharathichandranssn
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 34
இணைந்தது : 16/01/2020
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை