புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காற்றில் கலந்தவன் by சுஶ்ரீ Poll_c10காற்றில் கலந்தவன் by சுஶ்ரீ Poll_m10காற்றில் கலந்தவன் by சுஶ்ரீ Poll_c10 
85 Posts - 77%
heezulia
காற்றில் கலந்தவன் by சுஶ்ரீ Poll_c10காற்றில் கலந்தவன் by சுஶ்ரீ Poll_m10காற்றில் கலந்தவன் by சுஶ்ரீ Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
காற்றில் கலந்தவன் by சுஶ்ரீ Poll_c10காற்றில் கலந்தவன் by சுஶ்ரீ Poll_m10காற்றில் கலந்தவன் by சுஶ்ரீ Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
காற்றில் கலந்தவன் by சுஶ்ரீ Poll_c10காற்றில் கலந்தவன் by சுஶ்ரீ Poll_m10காற்றில் கலந்தவன் by சுஶ்ரீ Poll_c10 
4 Posts - 4%
Anthony raj
காற்றில் கலந்தவன் by சுஶ்ரீ Poll_c10காற்றில் கலந்தவன் by சுஶ்ரீ Poll_m10காற்றில் கலந்தவன் by சுஶ்ரீ Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
காற்றில் கலந்தவன் by சுஶ்ரீ Poll_c10காற்றில் கலந்தவன் by சுஶ்ரீ Poll_m10காற்றில் கலந்தவன் by சுஶ்ரீ Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காற்றில் கலந்தவன் by சுஶ்ரீ Poll_c10காற்றில் கலந்தவன் by சுஶ்ரீ Poll_m10காற்றில் கலந்தவன் by சுஶ்ரீ Poll_c10 
250 Posts - 77%
heezulia
காற்றில் கலந்தவன் by சுஶ்ரீ Poll_c10காற்றில் கலந்தவன் by சுஶ்ரீ Poll_m10காற்றில் கலந்தவன் by சுஶ்ரீ Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
காற்றில் கலந்தவன் by சுஶ்ரீ Poll_c10காற்றில் கலந்தவன் by சுஶ்ரீ Poll_m10காற்றில் கலந்தவன் by சுஶ்ரீ Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
காற்றில் கலந்தவன் by சுஶ்ரீ Poll_c10காற்றில் கலந்தவன் by சுஶ்ரீ Poll_m10காற்றில் கலந்தவன் by சுஶ்ரீ Poll_c10 
8 Posts - 2%
prajai
காற்றில் கலந்தவன் by சுஶ்ரீ Poll_c10காற்றில் கலந்தவன் by சுஶ்ரீ Poll_m10காற்றில் கலந்தவன் by சுஶ்ரீ Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
காற்றில் கலந்தவன் by சுஶ்ரீ Poll_c10காற்றில் கலந்தவன் by சுஶ்ரீ Poll_m10காற்றில் கலந்தவன் by சுஶ்ரீ Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
காற்றில் கலந்தவன் by சுஶ்ரீ Poll_c10காற்றில் கலந்தவன் by சுஶ்ரீ Poll_m10காற்றில் கலந்தவன் by சுஶ்ரீ Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
காற்றில் கலந்தவன் by சுஶ்ரீ Poll_c10காற்றில் கலந்தவன் by சுஶ்ரீ Poll_m10காற்றில் கலந்தவன் by சுஶ்ரீ Poll_c10 
3 Posts - 1%
Barushree
காற்றில் கலந்தவன் by சுஶ்ரீ Poll_c10காற்றில் கலந்தவன் by சுஶ்ரீ Poll_m10காற்றில் கலந்தவன் by சுஶ்ரீ Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
காற்றில் கலந்தவன் by சுஶ்ரீ Poll_c10காற்றில் கலந்தவன் by சுஶ்ரீ Poll_m10காற்றில் கலந்தவன் by சுஶ்ரீ Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காற்றில் கலந்தவன் by சுஶ்ரீ

Cheena
Cheena
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 18/10/2021

PostCheena Mon Oct 18, 2021 4:24 pm

காற்றில் கலந்தவன்
சுஶ்ரீ

2021,மே மாதம் 10ம் தேதி, R-2 போலிஸ்ஸ்டேஷன், அந்த காலை நேரத்தில் அதி சுறுசுறுப்பாய் இயங்கியது.
காவலர்கள், அதிகாரிகள், முக்க் கவசம் அணிந்து பணிக்கு வந்தார்கள். கைகளை சானிடைசரால் சுத்தம் செய்து கொண்டனர்.
அன்னிக்கு தலைமை காவலர் கனகலிங்கம் வீட்டிலிருந்து பறப்படும் போதே தாமதம்.இத்தனைக்கும் அவர் வீடு போலிஸ் நிலையத்திலிருந்து பக்கம்தான்,வடபழனி பஸ் நிலையத்தை ஒட்டி உள்ள குமரன் காலனி, வீட்ல ஏதோ காலைல இருந்து தகறாரு,.
ஆர்காட் ரோட் திரும்பற இடத்திலிருந்த ‘வசந்த பவனில்’ பொங்கல்,வடை, காபி.
நேரா சைக்கிளை மிதிச்சிட்டு போலிஸ் ஸ்டேஷன் வரப்ப 5 நிமிஷம் லேட்.
இன்ஸ்பெக்டர் ஜீவநாதனும் தன் ஜீப்பில் பின்னாலேயே கனகலிங்கத்தை கேட்டுக் கொண்டே நுழைந்தார்.
என்ன கனகலிங்கம் ,10 மணிக்கு மேல ஒரு வண்டி வேலையில்லாம ரோட்ல தெரியக் கூடாது, ஆட்களை சரியா நிப்பாட்டும், பேரிகேட் வைச்சு சமாளிங்க, 12 கான்ஸ்டபிள்சை எடுத்துக்கங்க விருகம்பாக்கம் வரை உம்ம ஏரியா சரியா?
ஸ்டேஷனில் நுழைந்தார் ஜீவநாதன். கனகலிங்கம் 12 ஜவான்களை எங்கெங்கு அனுப்புவதென்று பதிவேட்டில் பதிந்து விட்டு எல்லோரையும் அனுப்பினார். தானும் தன் சைக்கிளிலேயே ஏ.வி.எம. பக்கத்தில கேரளா சிப்ஸ் கடைக்கு பக்கத்தில் சைக்கிளை நிறுத்தி விட்டு, எதிரில் சாய்ந்து கிடந்த டிராபிக் குடை பக்கம் நின்று கொண்டார்.
சரியா 10 மணிக்கு எல்லாம் ஸ்டாப்.மெதுவாக ஒவ்வொரு கடையாக மூடத் தொடங்கியது. ஆட்டோ ஆங்காங்கே சாலை ஓரம், நிறுத்தங்கள்ல,காலி பஸ்கள் வட பழனி பஸ் நிலையத்துக்குள் தஞ்சம். கார், மோட்டார் சைக்கிள் டிராபிக் மெலிவடைந்தது.
12.30 வரை கண்கொத்தி பாம்பாய் பணியாற்றி வாகனங்களை மிரட்டி, அறிவுரை செய்து கட்டுப் படுத்தினார் கனகலிங்கம் ,
திடீரென இருட்டிக் கொண்டு வந்தது, ஏ.வி.எம் ஸ்டுடியோ குளோப் மங்கலாயிற்று, துருத்தி அடிப்பது போல ஒரு திணறல், கால் புதைந்து கொண்டே போனது.என்ன ஆச்சு எனக்கு?
கண் விழித்த போது அட இது சூர்யா ஆஸ்பத்திரி. படுக்கையிலிருந்து எழுந்தார் கனகலிங்கம்,தொப்பியை சரி செய்த படி வெளியே வந்தார்.
எதிர் பட்ட டாக்டர், நர்ஸ் ஒன்றும் சொல்லவில்லை. அட சைக்கிளை காணோமே, ஒரு பைக்கில் 3 பேர் தலை தெறிக்க வந்தார்கள் கை காட்டியும் மதிக்கவில்லை.
பஸ் ஏறி ஸ்டேஷனுக்கு வந்தார், இவரை பாத்த ரைட்டர் மாதவன் கண்டு கொள்ளாத மாதிரி ஃபைலை பார்த்தார்.
தினசரி காலண்டரை ஏன் இப்படி கிழித்தார்கள், அட எதுக்கு என் ஃபோட்டோ , கதம்ப மாலை.ஏய் நான் உயிரோட இருக்கேண்டா, ஏண்டா ஒத்தரும் பேச மாட்டேன்றீங்க.
கோபத்தோட வீட்டுக்கு விரைந்தார், வீட்டு வாசலில் போலிஸ் ஜீப். இன்ஸ்பெக்டர் ஜீவநாதன் பாக்யத்து கிட்ட பேசறார்?
இந்தாங்கம்மா முதல் தவணை 6 லக்ஷத்துக்கான செக் இது நமக்கு பேரிழப்பு தைரியமா இருங்க.
என்னை பாக்காத மாதிரி வெளியே நடந்தார். என்னடி பாக்யம் உனக்குமா தெரியலை ஏண்டி ஸ்டேஷன் போல இங்கேயும் காலண்டர்ல 19ம் தேதி, என்ன நடக்குது?
தடுப்பூசி போட்டுக்கறேன் பயப்படாம இரு பாக்யம், தேவையில்லாம சண்டை போட்டயே காலைல, இன்னிக்கே கோவிஷீல்டு சூர்யால போடறேன் சரியா?
எனக்கு ஒண்ணும் ஆகாது. அவர் பேச்சை கேக்காமல் பாக்யம் ஏன் இப்படி அழுகிறாள்.
🙏

“எங்கள் தலை தாழ்நத வணக்கம் எங்கள் சேவையில் உயிர்தியாகம் செய்த எல்லாருக்கும்”

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Oct 18, 2021 5:23 pm

:
Code:
தலை தாழ்நத வணக்கம்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Cheena இந்த பதிவை விரும்பியுள்ளார்

Cheena
Cheena
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 18/10/2021

PostCheena Wed Oct 20, 2021 9:09 am

நன்றி

சுஶ்ரீ
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக